TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசு பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

February 19 , 2020 1500 days 3570 0
  • ஒட்டுமொத்த செயல் திறன்மிக்க முதன்மை மாநிலமாக இந்தியா டுடே ஆய்வில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு தேர்வு
  • கிருஷி கர்மான் விருதினை 5 முறை பெற்று சாதனை
  • உடல் உறப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5 வருடங்களாக மிகச்சிறந்த மாநிலத்திற்கான விருது
  • ஊராட்சிகளில் மின் ஆளுமை, வலிமைப்படுத்துதல், குழந்தைகள் நேயம், வலுவான கிராம சபை செயல்பாட்டிற்கென 12 தேசிய விருதுகள்
  • பெங்களூருவில் உள்ள “பொது விவகாரங்கள் மையத்தின்” அறிக்கையில் நல் ஆளுமையில் இரண்டாவது சிறந்த மாநிலமாகத் தேர்வு
  • ஃபிராஸ்ட் அண்ட் சல்லிவன் (Frost & Sullivan) நிறுவன ஆய்வறிக்கையில் ஒட்டு மொத்த செயல்பாட்டில் இரண்டாம் இடத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு பெற்றுள்ளது
  • தாய்மார்கள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக மத்திய அரசின் விருது
  • “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்திற்காக மத்திய அரசின் விருது
  • தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநில விருது
  • பொது விநியோகத் திட்டத்தை கணினிமயமாக்கியமைக்கு விருது
  • ஊரக வளர்ச்சித் துறையின் சிறப்பான செயல்பாட்டிற்காக 9 தேசிய விருதுகள்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 4 தேசிய விருதுகள்
  • மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடனுதவி வழங்கிய தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது
  • இணைய வழி கற்றலில் முன்னோடி மாநிலத்திற்கான தேசிய விருது
  • மூத்த குமக்கள் சேவைக்காக தேசிய விருது
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய விருது
  • சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு உடல் உறுப்பு தானத்திற்கான சிறப்பு விருது
  • புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித் துறைக்கு விருது
  • சாலை பாதுகாப்பில் சிறந்த  செயல்பாட்டிற்காக மத்திய அரசின் விருது
  • போக்குவரத்துக் கழகங்களின் சிறந்த செயல்பாட்டுத் திறனுக்காக 9 விருதுகள்
  • உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்
  • பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்திற்கு தென் மண்டலத்திற்கான தேசிய காமதேனு விருது
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு முதுநிலை விருது
  • தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் தரவரிசையில் இந்தியாவிலேயே முதலிடம்
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு “சிறந்த மேலாண்மைக்கான” மத்திய அரசின் விருது
  • 2018 ஆம் ஆண்டிற்கு மத்திய அரசின் தேசிய நீர் ஆதார விருது
  • 2018 ஆம் ஆண்டிற்கு மத்திய தூய்மையான நகரத்திற்கான சுவச் சர்வக்ஷன் விருது
  • மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் “தூய்மையான புனித தலம்” விருது
  • பழமை மாறாமல் திருப்பணி மேற்கொண்டதற்காக ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு யுனஸ்கோ விருது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories