TNPSC Thervupettagam

TP Quiz - February 2020 (Part 2)

2248 user(s) have taken this test. Did you?

1. In which city the 11th edition of DefExpo 2020 was conducted? 

  • Lucknow
  • New Delhi
  • Chennai
  • Visakhapatnam
2020 ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறைக் கண்காட்சியின் 11வது பதிப்பானது பின்வரும் எந்த நகரத்தில் நடத்தப்பட்டது?

  • லக்னோ
  • லக்னோ
  • சென்னை
  • விசாகப்பட்டினம்

Select Answer : a. b. c. d.

2. The Digital payment index was released by

  • National Payments Corporation of India
  • Niti Aayog
  • World bank
  • Reserve Bank of India
பின்வரும் எந்த அமைப்பால் டிஜிட்டல் பணவழங்கீட்டுக் குறியீடானது வெளியிடப் பட்டது?

  • இந்தியத் தேசிய பணவழங்கீட்டுக் கழகம்
  • நிதி ஆயோக்
  • உலக வங்கி
  • இந்திய ரிசர்வ் வங்கி

Select Answer : a. b. c. d.

3. The Joint Military Exercise AJEYA WARRIOR-2020 was conducted between which of the following countries?

  • India & Indonesia
  • India & United Kingdom
  • India & France
  • India & Bangladesh
“அஜயா வாரியர் – 2020” என்ற கூட்டு இராணுவப் பயிற்சியானது பின்வரும் எந்த நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டது?

  • இந்தியா & இந்தோனேசியா
  • இந்தியா & ஐக்கிய இராஜ்ஜியம்
  • இந்தியா & பிரான்சு
  • இந்தியா & வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

4. The Ciara storm affected which of the following place recently?

  • Northern Europe
  • Middle east Asia
  • South Africa
  • North America
சமீபத்தில் சியாரா என்ற புயலானது பின்வரும் எந்த இடத்தில் பாதிப்பினை ஏற்படுத்தியது?

  • வடக்கு ஐரோப்பா
  • மத்திய கிழக்கு ஆசியா
  • தென்னாப்பிரிக்கா
  • வட அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

5. The First disha police station was inaugurated in 

  • Telangana
  • Andhra Pradesh
  • Odisha
  • Madhya Pradesh
பின்வரும் எந்த மாநிலத்தில் முதலாவது திஷா காவல் நிலையமானது திறக்கப் பட்டுள்ளது?

  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. The HK Firodia Awards for Excellence in Science & Technology are given to which of the following Indian Scientist / Scientists?

  • K Sivan
  • Shekhar Mande
  • Mayilsamy Annadurai & K Sivan
  • K Sivan & Shekhar Mande
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் எச்.கே. பிரோடியா விருதுகள் பின்வரும் எந்த இந்திய விஞ்ஞானி / விஞ்ஞானிகளுக்கு வழங்கப் பட்டன?

  • கே சிவன்
  • சேகர் மாண்டே
  • மயில்சாமி அண்ணாதுரை & கே. சிவன்
  • கே. சிவன் & சேகர் மாண்டே

Select Answer : a. b. c. d.

7. The National Deworming Day is observed by which ministry?

  • Ministry of Women & Child
  • Ministry of Rural Development
  • Ministry of Health and Family Welfare
  • Ministry of Drinking Water and Sanitation
பின்வரும் எந்த அமைச்சகத்தால் தேசியக் குடற்புழு நீக்க தினமானது அனுசரிக்கப் படுகின்றது?

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம்
  • ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்
  • சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
  • குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

8. Zafar 1 communications satellite belongs to 

  • USA
  • Iran
  • Iraq
  • Isreal
ஜாபர் 1 என்ற தகவல் தொடர்பு செயற்கைக் கோளானது பின்வரும் எந்த நாட்டிற்குச் சொந்தமானது?

  • அமெரிக்கா
  • ஈரான்
  • ஈராக்
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

9. A new cricket stadium of international standards was inaugurated at which place of Tamilnadu recently?

  • Coimbatore
  • Trichy
  • Salem
  • Erode
சர்வதேச தரத்துடன் கூடிய புதிய கிரிக்கெட் மைதானம் சமீபத்தில் தமிழ்நாட்டின் பின்வரும் எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?

  • கோயம்புத்தூர்
  • திருச்சி
  • சேலம்
  • ஈரோடு

Select Answer : a. b. c. d.

10. African Union Summit was recently held in 

  • Cairo
  • Cairo
  • Khartoum
  • Addis Ababa
சமீபத்தில் பின்வரும் எந்த நகரத்தில் ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு நடத்தப் பட்டது?

  • கெய்ரோ
  • பிரிட்டோரியா
  • கார்டோம்
  • அடிஸ் அபாபா

Select Answer : a. b. c. d.

11. Which state government has launched a doorstep delivery scheme called Jana Sevaka scheme?

  • Karnataka
  • Kerala
  • Andhra Pradesh
  • Andhra Pradesh
ஜன சேவகா திட்டம் என்று அழைக்கப்படும் பயனாளிகளின் வீட்டிற்கேச் சென்று சேவைகளை வழங்கும் ஒரு திட்டத்தைப் பின்வரும் எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?

  • கர்நாடகா
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

12. Kaka Hathrasi is _____ language poet. 

  • Malayalam
  • Santhali
  • Marathi
  • Hindi
காக்கா ஹத்ராசி என்பவர் ஒரு _____ மொழி கவிஞர் ஆவார்.

  • மலையாளம்
  • சந்தாலி
  • மராத்தி
  • இந்தி

Select Answer : a. b. c. d.

13. Who is the youngest to climb Mt Aconcagua recently?

  • Santosh Yadav
  • Santosh Yadav
  • Malavath Purna
  • Arunima Sinha
சமீபத்தில் அகோன்காகுவா மலையில் ஏறிய இளம் வயது வீரர் யார்?

  • காம்யா கார்த்திகேயன்
  • சந்தோஷ் யாதவ்
  • மலாவத் பூர்ணா
  • அருணிமா சின்ஹா

Select Answer : a. b. c. d.

14. Who became the Executive Chairman (EC) of Linkedin?

  • Andrew Mangion
  • Jeff Weiner
  • Arvind Krishna
  • Srikanth Velamakanni
லிங்கிடின் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவர் யார்?

  • ஆண்ட்ரூ மங்கியோன்
  • ஜெஃப் வீனர்
  • அரவிந்த் கிருஷ்ணா
  • ஸ்ரீகாந்த் வேலமகன்னி

Select Answer : a. b. c. d.

15. Which city received World Heritage Certificate from UNESCO recently?

  • Golkonda
  • Jaipur
  • Khajuraho
  • Madurai
அண்மையில் யுனெஸ்கோவிடம் இருந்து உலகப் பாரம்பரிய சான்றிதழைப்  பெற்றுள்ள நகரம் எது?

  • கோல்கொண்டா
  • ஜெய்ப்பூர்
  • கஜுராஹோ
  • மதுரை

Select Answer : a. b. c. d.

16. The Periodic Labour Force Survey was conducted by

  • Ministry of Finance
  • Ministry of Labour & employment
  • Ministry of corporate affairs
  • Ministry of Statistics and Programme Implementation
பின்வரும் எந்த அமைச்சகத்தால் தொடர் தொழிலாளர் சக்திக்  கணக்கெடுப்பானது நடத்தப்பட்டது?

  • நிதித் துறை அமைச்சகம்
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம்
  • பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
  • புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

17. Which is the biggest container port in India?

  • Jawaharlal Nehru Port
  • Vadhavan Port
  • Mormugao port
  • Kamarajar Port
இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் எது?

  • ஜவஹர்லால் நேரு துறைமுகம்
  • வாதவன் துறைமுகம்
  • மர்மகோவா துறைமுகம்
  • காமராஜர் துறைமுகம்

Select Answer : a. b. c. d.

18. Which state government, for the first time, will use drones for mapping villages?

  • Andhra Pradesh
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Odisha
பின்வரும் எந்த மாநில அரசு முதன்முறையாக கிராமங்களை வரைபடம் இடுவதற்கு ஆளில்லா குட்டி விமானங்களைப் பயன்படுத்த இருக்கின்றது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

19. Jebel Ali natural gas field is located in 

  • Iran
  • Qatar
  • Oman
  • United Arab Emirates
பின்வரும் எந்த நாட்டில் ஜெபல் அலி இயற்கை எரிவாயுத் தளம் அமைந்துள்ளது?

  • ஈரான்
  • கத்தார்
  • ஓமன்
  • ஐக்கிய அரபு நாடுகள்

Select Answer : a. b. c. d.

20. India’s first Glass floor bridge will be situated in which of the following state?

  • Uttarakhand
  • Arunachal Pradesh
  • Sikkim
  • Himachal Pradesh
இந்தியாவின் முதலாவது கண்ணாடித் தரைப் பாலம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைய இருக்கின்றது?

  • உத்தரகாண்ட்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. Kalinga Literary Award was given to whom?

  • Nirupama Rao
  • Amish Tripathi
  • Kedar Mishra
  • Manoj Das
பின்வருபவர்களில் யாருக்கு கலிங்கா இலக்கிய விருதானது வழங்கப் பட்டது?

  • நிருபமா ராவ்
  • அமிஷ் திரிபாதி
  • கேதர் மிஸ்ரா
  • மனோஜ் தாஸ்

Select Answer : a. b. c. d.

22. India International Seafood Show -2020 was based on the theme of 

  • White Revolution
  • Grey Revolution
  • Blue Revolution
  • Pink Revolution
பின்வரும் எந்தக் கருப்பொருளின் அடிப்படையில் இந்திய சர்வதேசக் கடல் உணவுக் கண்காட்சி - 2020 ஆனது நடத்தப்பட்டது?

  • வெள்ளைப் புரட்சி
  • சாம்பல் புரட்சி
  • நீலப் புரட்சி
  • இளஞ்சிவப்புப் புரட்சி

Select Answer : a. b. c. d.

23. India’s rank in International Intellectual Property Index 2020 is

  • Third
  • Fourth
  • Fifth
  • Sixth
2020 ஆம் ஆண்டின் சர்வதேச அறிவுசார் சொத்துக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன

  • மூன்றாம் இடம்
  • நான்காவது இடம்
  • ஐந்தாவது இடம்
  • ஆறாவது இடம்

Select Answer : a. b. c. d.

24. Which country will impose Sustainable Development Fee on Indian tourists?

  • Nepal
  • Maldives
  • Bhutan
  • Singapore
பின்வரும் எந்த நாடு இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு நீடித்த வளர்ச்சிக் கட்டணத்தை விதிக்க இருக்கின்றது?

  • நேபாளம்
  • மாலத்தீவு
  • பூடான்
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

25. The BIMSTEC Disaster Management Exercise was recently conducted at

  • Bhubaneshwar
  • Chennai
  • Visakhapatnam
  • Kolkata
சமீபத்தில் பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி எங்கு நடத்தப் பட்டது?

  • புவனேஸ்வர்
  • சென்னை
  • விசாகப் பட்டினம்
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.