TNPSC Thervupettagam

TP Quiz - March 2020 (Part 1)

2863 user(s) have taken this test. Did you?

1. Which of the following does not come under the Eastern Zonal Council?
  • Odisha
  • West Bengal
  • Bihar
  • Assam

பின்வருவனவற்றில் எந்த மாநிலம் கிழக்கு மண்டல ஆணையத்தின் கீழ் வராது?

  • ஒடிசா
  • மேற்கு வங்கம்
  • பீகார்
  • அசாம்

Select Answer : a. b. c. d.

2. Maria Sharapova is related which of the following sport?
  • Tennis
  • Table Tennis
  • Badminton
  • Gymnastics
மரியா ஷரபோவா என்பவர் பின்வரும் எந்த விளையாட்டோடு தொடர்புடையவர் ஆவார்?

  • டென்னிஸ்
  • மேசைப் பந்து
  • பூப்பந்து
  • ஜிம்னாஸ்டிக்ஸ்

Select Answer : a. b. c. d.

3. Kepler Mission was launched by

  • Japan
  • India
  • USA
  • Russia
பின்வரும் எந்த நாட்டினால் கெப்ளர் திட்டமானது தொடங்கப் பட்டது?

  • ஜப்பான்
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

4. Rashtriya Vayoshri Yojana is aimed at the benefit for

  • Physically Disabled Persons
  • Senior Citizens
  • Transgender Persons
  • Ex Service Personnel
ராஷ்டிரிய வயோஷிரி யோஜனா ஆனது பின்வரும் யாருக்குப் பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • மாற்றுத் திறனாளிகள்
  • மூத்த குடிமக்கள்
  • திருநர்கள்
  • முன்னாள் ராணுவத்தினர்

Select Answer : a. b. c. d.

5. The Exercise Indra Dhanush was conducted between India and

  • France
  • Russia
  • USA
  • UK
இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையே இந்திர தனுஷ் என்ற பயிற்சியானது நடத்தப் பட்டது?

  • பிரான்சு
  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • ஐக்கிய ராஜ்ஜியம்

Select Answer : a. b. c. d.

6. Sonbhadra Gold Mines is located in which of the following state?

  • Madhya Pradesh
  • Gujarat
  • Uttar Pradesh
  • Rajasthan
சோன்பத்ரா தங்கச் சுரங்கமானது பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்து உள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

7. Which one of the following is not a member of OPEC?

  • Iraq
  • Iran
  • Kuwait
  • Yemen
பின்வரும் எந்த நாடு OPEC அமைப்பில் ஒரு உறுப்பினர் நாடாக அங்கம் வகிக்க வில்லை?

  • ஈராக்
  • ஈரான்
  • குவைத்
  • ஏமன்

Select Answer : a. b. c. d.

8. National Chambal Sanctuary is at

  • Madhya Pradesh
  • Gujarat
  • Uttar Pradesh
  • Rajasthan
பின்வரும் எந்த மாநிலத்தில் தேசிய சம்பல் சரணாலயம் அமைந்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

9. World Wildlife day is observed on

  • March 8th
  • March 3rd
  • March 2nd
  • March 5th
உலக வனவிலங்கு (கானுயிர்) தினம் எப்பொழுது அனுசரிக்கப் படுகின்றது?

  • மார்ச் 8
  • மார்ச் 3
  • மார்ச் 2
  • மார்ச் 5

Select Answer : a. b. c. d.

10. Who was recently named as the Greatest Leader Ever in the World by the BBC World History Magazine?

  • Vallabhai Patel
  • Jawaharlal Nehru
  • Ranjit Singh
  • Mahatma Gandhi
சமீபத்தில் பிபிசி உலக வரலாற்று இதழால் உலகின் மிகச்சிறந்த தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர் யார்?

  • வல்லபாய் படேல்
  • ஜவஹர்லால் நேரு
  • ரஞ்சித் சிங்
  • மகாத்மா காந்தி

Select Answer : a. b. c. d.

11. Who was named by the Time Magazine as among the 100 Greatest Women of the Year?

  • Indira Gandhi
  • Jayalalitha
  • Mary Kom
  • Saina Nehwal
டைம் இதழால் இந்த ஆண்டின் சிறந்த 100 பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர் யார்?

  • இந்திரா காந்தி
  • ஜெயலலிதா
  • மேரி கோம்
  • சாய்னா நேவால்

Select Answer : a. b. c. d.

12. Agreement for Bringing Peace to Afghanistan was recently signed between US and?

  • Afghanistan
  • Syria
  • Taliban
  • Iran
சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அமைதியைக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தமானது அமெரிக்காவிற்கும் பின்வரும் எந்த அமைப்பிற்குமிடையே கையெழுத்தானது?

  • ஆப்கானிஸ்தான்
  • சிரியா
  • தாலிபான்
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

13. The North eastern state that does not come under Inner Line Permit (ILP)?

  • Arunachal Pradesh
  • Mizoram
  • Manipur
  • Assam
பின்வரும் எந்த வடகிழக்கு மாநிலம் நுழைவு அனுமதிப் படிவத்தின் கீழ் வராது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • மிசோரம்
  • மணிப்பூர்
  • அசாம்

Select Answer : a. b. c. d.

14. Pradhan Mantri Kisan SAMPADA Yojana (PMKSY) is associated with

  • River Linking
  • Food Processing
  • Youth Development
  • Old Age Pension Scheme
பிரதான் மந்திரி கிசான் சம்பாடா யோஜனா பின்வரும் எதனுடன் தொடர்புடையது?

  • நதி இணைப்பு
  • உணவு பதப்படுத்துதல்
  • இளைஞர் மேம்பாடு
  • மூத்தோர் ஓய்வூதியத் திட்டம்

Select Answer : a. b. c. d.

15. Black carbon concentration is recently found at

  • Indo-Gangetic plains
  • Utkal plains
  • Eastern Coastal Plain
  • Western Coastal Plain
பின்வரும் எந்தப் பகுதியில் கருப்பு கரிமச் செறிவானது அதிக அளவில் காணப் படுகின்றது?

  • இந்திய - கங்கைச் சமவெளி
  • உத்கல் சமவெளி
  • கிழக்குக் கடற்கரையோரச் சமவெளி
  • மேற்குக் கடற்கரையோரச் சமவெளி

Select Answer : a. b. c. d.

16. National Safety Day is observed on

  • March 1
  • March 3
  • March 4
  • March 8
தேசியப் பாதுகாப்புத் தினமானது எப்பொழுது அனுசரிக்கப் படுகின்றது?

  • மார்ச் 1
  • மார்ச் 3
  • மார்ச் 4
  • மார்ச் 8

Select Answer : a. b. c. d.

17. World Peace Buddhist Tower built in South India is located in?

  • Tenkasi
  • Chengalpattu
  • Salem
  • Erode
தென்னிந்தியாவில் கட்டப்பட்ட உலக அமைதி புத்தக் கோபுரமானது எங்கே அமைந்துள்ளது?

  • தென்காசி
  • செங்கல்பட்டு
  • சேலம்
  • ஈரோடு

Select Answer : a. b. c. d.

18. Hard ground Swamp deer is the state animal of

  • Uttar Pradesh
  • Gujarat
  • Madhya Pradesh
  • Manipur
சதுப்பு மான் இனமானது பின்வருவனவற்றின் எந்த மாநிலத்தின் மாநில விலங்காகும்?

  • உத்தரப் பிரதேசம்
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

19.  First-ever Khelo Winter Games is to be held at

  • Gulmarg
  • Shimla
  • Darjeeling
  • Mussoorie
முதலாவது கேலோ குளிர்கால விளையாட்டுப் போட்டியானது பின்வரும் எந்த நகரில் நடைபெற உள்ளது?

  • குல்மார்க்
  • சிம்லா
  • டார்ஜிலிங்
  • முசோரி

Select Answer : a. b. c. d.

20. Google’s first India Cloud Platform region was launched at

  • Mumbai
  • Delhi
  • Hyderabad
  • Chennai
கூகுள் நிறுவனத்தின் முதலாவது இந்திய மேகக் கணினி தளப் பகுதியானது பின்வரும் எந்தப் பகுதியில் தொடங்கப் பட்டுள்ளது?

  • மும்பை
  • தில்லி
  • ஹைதராபாத்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

21. All India Institute of Medical Sciences (AIIMS) Hospital in Tamil nadu is to be inaugurated at

  • Chennai
  • Coimbatore
  • Madurai
  • Trichy
தமிழ்நாட்டில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன (எய்ம்ஸ்) மருத்துவமனையானது பின்வரும் எந்த நகரில் திறக்கப்பட உள்ளது?

  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • திருச்சி

Select Answer : a. b. c. d.

22. Sarbanga lift irrigation project aims to divert the surplus water from which of the following dam?

  • Amaravati Dam
  • Krishnagiri Dam
  • Manimuthar Dam
  • Mettur Dam
சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டமானது பின்வரும் எந்த அணையில் இருந்து உபரி நீரைத் திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • அமராவதி அணை
  • கிருஷ்ணகிரி அணை
  • மணிமுத்தாறு அணை
  • மேட்டூர் அணை

Select Answer : a. b. c. d.

23. Khola Chilli of which region recently got GI tag?

  • Andhra Pradesh
  • Goa
  • Kerala
  • Tamil Nadu
சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்த கோலா மிளகாய் ஆனது புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • கோவா
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

24. Who is the CEO of Yes Bank?

  • Rana Kapoor
  • Sandeep Bakshi
  • Amitabh Chaudhary
  • Rakesh Sharma
யெஸ் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?

  • ராணா கபூர்
  • சந்தீப் பக்சி
  • அமிதாப் சவுத்ரி
  • ராகேஷ் சர்மா

Select Answer : a. b. c. d.

25. Who is first person to be registered in Census 2021?

  • The Chief Justice of India
  • The Prime Minister
  • The President of India
  • The Chief Minister of Delhi
2021 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட இருக்கும் முதலாவது நபர் யார்?

  • இந்தியாவின் தலைமை நீதிபதி
  • பிரதமர்
  • இந்தியக் குடியரசுத் தலைவர்
  • தில்லி முதல்வர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.