TNPSC Thervupettagam

TP Quiz - August 2021 (Part 1)

4169 user(s) have taken this test. Did you?

1. Korkai is an ancient site in which district?

  • Sivagangai
  • Thoothukudi
  • Madurai
  • Tirunelveli
கொற்கை எனும் ஒரு பண்டையகால நகரம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

  • சிவகங்கை
  • தூத்துக்குடி
  • மதுரை
  • திருநெல்வேலி

Select Answer : a. b. c. d.

2. Which one of the following is not the UNESCO World Heritage Site in India?

  • Dholavira in Gujarat
  • Rudreshwara Temple in Telangana
  • Ranganatha swamy Temple, Srirangam
  • Great Himalayan National Park, Himachal Pradesh
கீழ்க்கண்டவற்றுள் எது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம் இல்லை?

  • குஜராத்திலுள்ள தோலாவீரா
  • தெலங்கானாவிலுள்ள ருத்ரேஷ்வரா ஆலயம்
  • ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாத சாமி ஆலயம்
  • இமாச்சலப் பிரதேசத்திலுள்ள இமாலய தேசியப் பூங்கா

Select Answer : a. b. c. d.

3. Which of the following is the first city in the country to have city-wide safe drinking tap water?

  • Jaipur
  • Pune
  • Puri
  • Noida
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவிலேயே நகரம் முழுவதும் பாதுகாப்பான குடிநீர் வசதியைக் கொண்டுள்ள முதல் நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • புனே
  • பூரி
  • நொய்டா

Select Answer : a. b. c. d.

4. Jogajog was recently launched as an alternative to

  • Facebook
  • WhatsApp
  • Telegram
  • Instagram
சமீபத்தில் வெளியான ஜோகாஜாக் எனும் செயலியானது எந்த ஊடகத்திற்கு மாற்றாக வெளியிடப் பட்டுள்ளது?

  • முகநூல்
  • வாட்ஸ்அப்
  • டெலிகிராம்
  • இன்ஸ்டாகிராம்

Select Answer : a. b. c. d.

5. Which one of the following tops in the list of agricultural produce exporters in the World?

  • USA
  • India
  • China
  • European Union
கீழ்க்கண்டவற்றுள் உலக வேளாண் பொருள் ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா
  • ஐரோப்பிய ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

6. The Paseo del Prado boulevard and Retiro Park is in which country?

  • Spain
  • Italy
  • Germany
  • France
பேசியோ டெல் பிராடோ மற்றும் ரெட்டிரோ பூங்கா எந்த நாட்டில் அமைந்துள்ளது?

  • ஸ்பெயின்
  • இத்தாலி
  • ஜெர்மனி
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

7. The skateboarder Momiji Nishiya belongs to which of the following country?

  • South Korea
  • Malaysia
  • Japan
  • North Korea
ஸ்கேட்போர்டு விளையாட்டு வீரர் மோமிஜி நிசியா எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்?

  • தென்கொரியா
  • மலேசியா
  • ஜப்பான்
  • வடகொரியா

Select Answer : a. b. c. d.

8. Which one become the first Green Special Economic Zone in India?

  • Kandla
  • Kolkata
  • Chennai
  • Jaipur
இந்தியாவின் முதலாவது பசுமை சிறப்புப் பொருளாதார மண்டலமாக உருவடுத்துள்ள நகரம் எது?

  • கண்ட்லா
  • கொல்கத்தா
  • சென்னை
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

9. The World’s first affordable drug for hepatitis C has been registered by

  • USA
  • China
  • India
  • Malaysia
ஹெபடைட்டிஸ் C நோய்க்கான உலகின் முதலாவது மலிவு விலை மருந்தினைப் பதிவு செய்து உள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா
  • மலேசியா

Select Answer : a. b. c. d.

10. Which has become the first state in the country to provide reservation for the ‘transgender community in all the government services?

  • Tamilnadu
  • Karnataka
  • Kerala
  • Telangana
மாநிலத்தின் அனைத்து அரசுப் பணிகளிலும் திருநங்கைச் சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ள முதல் இந்திய மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • கேரளா
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

11. The world's largest star sapphire cluster was recently found at

  • Srilanka
  • South Africa
  • Singapore
  • Sudan
உலகின் மிகப்பெரிய சபையர் கிளஸ்டர் எங்கு கண்டெடுக்கப் பட்டுள்ளது?

  • இலங்கை
  • தென் ஆப்பிரிக்கா
  • சிங்கப்பூர்
  • சூடான்

Select Answer : a. b. c. d.

12. Which one is the cleanest city of India?

  • Tiruchi
  • Mysuru
  • Indore
  • Jaipur
பினவருவனவற்றுள் இந்தியாவின் தூய்மையான நகரம் எது?

  • திருச்சி
  • மைசூர்
  • இந்தூர்
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

13. Who will be the president of the United Nations Security Council (UNSC) for August month?

  • India
  • Pakistan
  • Srilanka
  • Myanmar
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஆகஸ்ட் மாதத் தலைமையை ஏற்றுள்ள நாடு எது?

  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • இலங்கை
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

14. Who is all set to launch the world’s first commercial fully re-programmable satellite?

  • Japan
  • Europe
  • USA
  • India
உலகின் முதல் மறுபதிவு செய்யக் கூடிய வணிக ரீதியிலான செயற்கைக் கோளை விண்ணில் ஏவ உள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

15. Where the new strategic Petroleum reserve has been proposed?

  • Chandikhol
  • Kochi
  • Chennai
  • Mumbai
புதிய மூலோபய பெட்ரோலிய இருப்புகள் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • சண்டிகோல்
  • கொச்சின்
  • சென்னை
  • மும்பை

Select Answer : a. b. c. d.

16. Recently the Indian and Chinese armies have recently established a hotline in

  • Himachal Pradesh
  • Sikkim
  • Jammu and Kashmir
  • Nagaland
இந்திய மற்றும் சீன நாட்டு இராணுவங்கள் சமீபத்தில் ஒரு நேரடித் தொடர்பு இணைப்பினை எப்பகுதியில் நிறுவியுள்ளன?

  • இமாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

17. The Muslim Women Rights Day is observed on

  • August 1
  • August 8
  • August 15
  • August 22
இஸ்லாமிய மகளிர் உரிமைகள் தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?

  • ஆகஸ்ட் 01
  • ஆகஸ்ட் 08
  • ஆகஸ்ட் 15
  • ஆகஸ்ட் 22

Select Answer : a. b. c. d.

18. Who has become the first Indian athlete to win 2 Olympic medals in individual events?

  • PV Sindhu
  • Mary Kom
  • Rajyavardhan Singh Rathore
  • Sushil Kumar
தனிநபர் போட்டிகளில் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் யார்?

  • P.V. சிந்து
  • மேரி கோம்
  • ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
  • சுசில் குமார்

Select Answer : a. b. c. d.

19. Who is the first Indian woman to win Olympic silver medal?

  • Karnam Malleswari
  • PV Sindhu
  • Mary Kom
  • Saina Nehwal
ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?

  • கர்ணம் மல்லேஷ்வரி
  • P.V. சிந்து
  • மேரி கோம்
  • சாய்னா நேவால்

Select Answer : a. b. c. d.

20. Which one is commonly called as ‘Indian winter cherry’?

  • Goose berry
  • Plum Fruit
  • Ashwagandha
  • Apple
‘இந்திய குளிர்கால செர்ரிப் பழம்’ என்று அழைக்கப்படுவது எது?

  • நெல்லிக்காய்
  • ப்ளம் பழம்
  • அஸ்வகந்தம்
  • ஆப்பிள்

Select Answer : a. b. c. d.

21. Thagaisaal award was recently given to

  • Suba Veera Pandiyan
  • N Sanakaraiah
  • R Nalla Kannu
  • Ravikumar
சமீபத்தில் தகைசால் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  • சுப வீரபாண்டியன்
  • N. சங்கரய்யா
  • R. நல்லகண்ணு
  • ரவிக்குமார்

Select Answer : a. b. c. d.

22. Which one has become the first Indian city to achieve 100 per cent COVID-19 vaccination?

  • Kochi
  • Jaipur
  • Bhubaneswar
  • Mangaluru
அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசியை வழங்கிய முதல் இந்திய நகரம் எது?

  • கொச்சின்
  • ஜெய்ப்பூர்
  • புவனேஷ்வர்
  • மங்களூரு

Select Answer : a. b. c. d.

23. The National Crime Records Bureau works under the

  • National Investigation Agency
  • Central Bureau of Investigation
  • Ministry of Home Affairs
  • Prime Minister Office
தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் எதன் கீழ் இயங்குகிறது?

  • தேசிய விசாரணை அமைப்பு
  • மத்தியப் புலனாய்வு வாரியம்
  • உள்துறை விவகார அமைச்சகம்
  • பிரதமர் அலுவலகம்

Select Answer : a. b. c. d.

24. NISAR satellite will be developed by India along with

  • Russia
  • Japan
  • Israel
  • USA
நிசார் செயற்கைக் கோளானது எந்த நாட்டுடன் இணைந்து இந்தியாவினால் உருவாக்கப்பட உள்ளது?

  • ரஷ்யா
  • ஜப்பான்
  • இஸ்ரேல்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

25. The largest number of leopards have been estimated in India at

  • Karnataka
  • Rajasthan
  • Madhya Pradesh
  • Maharashtra
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் எங்கு காணப்படுவதாக மதிப்பிடப் பட்டு இருக்கின்றன?

  • கர்நாடகா
  • இராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.