TNPSC Thervupettagam

TP Quiz - May 2022 (Part 1)

3977 user(s) have taken this test. Did you?

1. The Local Governance Day is observed in Tamilnadu at

  • November 1
  • July 18
  • April 24
  • June 3
தமிழகத்தில் உள்ளாட்சித் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • நவம்பர் 01
  • ஜூலை 18
  • ஏப்ரல் 24
  • ஜுன் 03

Select Answer : a. b. c. d.

2. The gram sabha meetings in Tamilnadu will not be held in

  • March 22
  • November 1
  • June 3
  • May 1
தமிழகத்தில் கிராம சபைக் கூட்டங்கள் கீழ்க்காணும் எந்த தேதியில் நடத்தப்படுவதில்லை?

  • மார்ச் 22
  • நவம்பர் 01
  • ஜுன் 03
  • மே 01

Select Answer : a. b. c. d.

3. Who is the second batter to get 6000 runs in the Indian Premier League?

  • Rohit Sharma
  • MS Dhoni
  • Shikar Dhawan
  • Suresh Raina
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் 6000 ரன்களைக் குவித்த இரண்டாவது கிரிக்கெட் மட்டை  வீச்சு வீரர் யார்?

  • ரோகித் சர்மா
  • M.S. தோனி
  • சிகர் தவான்
  • சுரேஷ் ரெய்னா

Select Answer : a. b. c. d.

4. Khongjam Day is observed at

  • Nagaland
  • Assam
  • Manipur
  • Meghalaya
கோங்ஜாம் தினம் எங்கு அனுசரிக்கப்படுகிறது?

  • நாகாலாந்து
  • அசாம்
  • மணிப்பூர்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

5. Vijay Sampla has been appointed as the chairperson of the

  • National Commission for Scheduled Tribes
  • National Commission for Human Rights
  • National Commission for Minority Rights
  • National Commission for Scheduled Castes
விஜய் சம்ப்லா எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • தேசியப் பட்டியலினப் பழங்குடியினர் ஆணையம்
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் ஆணையம்
  • தேசியப் பட்டியலினச் சாதியினர் ஆணையம்

Select Answer : a. b. c. d.

6. Integrated Road Accident Database was launched recently at

  • Jaipur
  • Agra
  • Chandigarh
  • Mumbai
ஒருங்கிணைந்த சாலை விபத்துத் தரவுகள் ஆனது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?

  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா
  • சண்டிகர்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

7. Which one has become the first city in the country to have vacuum-based sewer systems?

  • Jaipur
  • Agra
  • Chandigarh
  • Mumbai
வெற்றறை அமைப்பு சார்ந்த கழிவுநீர் அமைப்பினை நிறுவ உள்ள முதல் இந்திய நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா
  • சண்டிகர்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

8. Which hospital one had won first place at the State-level for ‘Clean Hospital’?

  • Trichy
  • Manapparai
  • Covai
  • Erode
‘தூய்மையான மருத்துவமனை’ என்ற பிரிவில் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ள மருத்துவமனை எது?

  • திருச்சி
  • மணப்பாறை
  • கோவை
  • ஈரோடு

Select Answer : a. b. c. d.

9. Which one becomes the first airline in Asia to land its aircraft using the indigenous navigation system GAGAN?

  • Vistara
  • Air Asia
  • Spice Jet
  • IndiGo
ஆசியாவில் GAGAN எனப்படும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இடங்காட்டி அமைப்பினைப் பயன்படுத்தித் தனது விமானத்தைத் தரையிறக்கிய முதல் விமான நிறுவனம் எது?

  • விஸ்தாரா
  • ஏர் ஏசியா
  • ஸ்பைஸ் ஜெட்
  • இண்டிகோ

Select Answer : a. b. c. d.

10. As per the Bloomberg Billionaires Index, Adani Group chairman Gautam Adani becomes the________ richest person in the world

  • Third
  • Fourth
  • Fifth
  • Sixth
புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டில், அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி உலகின் எந்த இடத்தில் உள்ளார்?

  • 3வது
  • 4வது
  • 5வது
  • 6வது

Select Answer : a. b. c. d.

11. The slender loris animal sanctuary in Tamilnadu will be setup at

  • Trichy
  • Dindigul
  • Valparai
  • Ooty
தமிழகத்தில் தேவாங்கு வனவிலங்குச் சரணாலயமானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • திருச்சி
  • திண்டுக்கல்
  • வால்பாறை
  • ஊட்டி

Select Answer : a. b. c. d.

12. Which one becomes the first-ever country to allow drone flights in civilian airspace?

  • Japan
  • Israel
  • South Korea
  • France
பொதுப் போக்குவரத்து வான்வெளியில் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு அனுமதி வழங்கிய முதல் நாடு எது?

  • ஜப்பான்
  • இஸ்ரேல்
  • தென் கொரியா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

13. Which state’s district achieved 100 percent coverage of households under Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana?

  • Rajasthan
  • Kashmir
  • Punjab
  • Kerala
எந்த மாநிலத்தின் மாவட்டமானது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்துக் குடும்பங்களுக்கும் திட்டப்  பலன்களை அளித்துள்ளது?

  • இராஜஸ்தான்
  • காஷ்மீர்
  • பஞ்சாப்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

14. Which one has become the first country in the world to suspend the COVID-19 vaccination programme?

  • India
  • Norway
  • Denmark
  • England
கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை இடைநிறுத்தம் செய்த முதல் நாடு எது?

  • இந்தியா
  • நார்வே
  • டென்மார்க்
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

15. Which country led global coal power expansion in 2021?

  • India
  • China
  • USA
  • England
2021 ஆம் ஆண்டில் உலக அளவில் நிலக்கரி ஆற்றல் விரிவாக்கத்தில் முன்னிலையிலுள்ள நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

16. Which country conducted the largest cyber defence exercise?

  • Japan
  • Russia
  • America
  • Estonia
மிகப்பெரிய இணையவெளிப் பாதுகாப்புப் பயிற்சியினை நடத்திய நாடு எது?

  • ஜப்பான்
  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • எஸ்டோனியா

Select Answer : a. b. c. d.

17. Which high Court recently declared ‘Mother Nature as A Living Being’?

  • Madras
  • Sikkim
  • Uttarakhand
  • Delhi
‘அன்னை பூமியினை உயிருள்ள ஒன்றாக’ அறிவித்த உயர்நீதிமன்றம் எது?

  • மதராஸ்
  • சிக்கிம்
  • உத்தரகாண்ட்
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

18. Which department in Tamilnadu fetched the highest income in Tamilnadu in 2021/22?

  • Land Registration
  • Liquor
  • Entertainment
  • Transport
2021/22 ஆம் ஆண்டில், தமிழகத்தில் அதிக வருவாயினை ஈட்டிய துறை எது?

  • நிலப்பதிவு
  • மதுபானம்
  • பொழுதுபோக்கு
  • போக்குவரத்து

Select Answer : a. b. c. d.

19. Which state saw the highest GST collection in the Month of April, 2022?

  • Tamilnadu
  • Maharashtra
  • Gujarat
  • Karnataka
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிகளவு சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பதிவான மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

20. The Chennai-Mahabalipuram East Coast Road will be named after

  • Anna Durai
  • Periyar
  • Karunanidhi
  • Anbazhagan
சென்னை-மகாபலிபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு யாருடைய நினைவாகப் பெயர் சூட்டப் பட்டுள்ளது?

  • அண்ணாதுரை
  • பெரியார்
  • கருணாநிதி
  • அன்பழகன்

Select Answer : a. b. c. d.

21. The prestigious Whitley Gold Award is given in the field of

  • Architecture
  • Literature
  • Environment
  • Cinema
மதிப்புமிக்க விட்லி தங்க விருதானது எந்தத் துறையில் வழங்கப்படுகிறது?

  • கட்டிடக்கலை
  • இலக்கியம்
  • சுற்றுச்சூழல்
  • திரைத்துறை

Select Answer : a. b. c. d.

22. The Atal Tunnel is constructed at

  • Uttarakhand
  • Sikkim
  • Himachal Pradesh
  • Punjab
அடல் சுரங்கப் பாதை எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

23. Ujjwala Diwas in India will be celebrated on

  • May 1
  • January 1
  • February 1
  • December 1
இந்தியாவில் உஜ்வாலா திவாஸ் எப்போது கொண்டாடப்பட உள்ளது?

  • மே 01
  • ஜனவரி 01
  • பிப்ரவரி 01
  • டிசம்பர் 01

Select Answer : a. b. c. d.

24. 60% of the world’s vaccines and 20% of generic medicines are coming from

  • China
  • India
  • USA
  • Germany
உலகின் 60% தடுப்பூசிகள் மற்றும் 20% இனம்சார் மருந்துகள் எந்த நாட்டிலிருந்துப் பெறப் படுகின்றன?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

25. Which state approved the country’s first-of-its-kind gene bank program?

  • Gujarat
  • Karnataka
  • Tamilnadu
  • Maharashtra
இந்தியாவின் முதலாவது மரபணு வங்கித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?

  • குஜராத்
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.