TNPSC Thervupettagam

TP Quiz - October 2021 (Part 3)

2377 user(s) have taken this test. Did you?

1. The first Multipurpose Seaweed Park in India will be established at

  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Maharashtra
இந்தியாவின் முதலாவது பல்நோக்கு கடற்பாசிப் பூங்காவானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

2. The 2nd phase of Multilateral Maritime Exercise Malabar will be held in the

  • Arabian Sea
  • Indian Ocean
  • Philippiness sea
  • Bay of Bengal
பன்னாட்டுக்  கடல்சார் பயிற்சியான மலபார் பயிற்சியின் 2வது கட்டமானது எங்கு நடத்தப்பட உள்ளது?

  • அரபிக் கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • பிலிப்பைன்ஸ் கடல்
  • வங்காள விரிகுடா

Select Answer : a. b. c. d.

3. The Cyclone Shaheen was named by

  • Pakistan
  • Qatar
  • Iran
  • Oman
சாஹீன் புயல் என்ற பெயர் எந்த நாட்டினால் வழங்கப்பட்டது?

  • பாகிஸ்தான்
  • கத்தார்
  • ஈரான்
  • ஓமன்

Select Answer : a. b. c. d.

4. The bolivar is the currency of

  • Brazil
  • Argentina
  • Chile
  • Venezuela
பொலிவர் என்பது எந்த நாட்டின் நாணயமாகும்?

  • பிரேசில்
  • அர்ஜென்டினா
  • சிலி
  • வெனிசுலா

Select Answer : a. b. c. d.

5. The World’s First Self-Driving Train was launched at

  • France
  • USA
  • Japan
  • Germany
உலகின் முதல் தானியங்கி இரயிலானது எங்கு தொடங்கப்பட்டது?

  • பிரான்ஸ்
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

6. The Global Multidimensional Poverty Index 2021 was launched by

  • Cambridge University
  • Oxford university
  • Harvard University
  • Stanford University
2021 ஆம் ஆண்டு உலகப் பல்பரிமான வறுமைக் குறியீடானது எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?

  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
  • ஹார்வர்டு பல்கலைக்கழகம்
  • ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம்

Select Answer : a. b. c. d.

7. Which of the following company was recently offered the Maharatna Status?

  • Bharat Electronics Limited (BEL)
  • National Aluminium Company (NALCO)
  • Oil India Limited (OIL)
  • Power Finance Corporation (PFC)
சமீபத்தில் எந்த நிறுவனத்திற்கு மகாரத்னா அந்தஸ்து வழங்கப் பட்டது?

  • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
  • தேசிய அலுமினியம் நிறுவனம்
  • ஆயில் இந்தியா நிறுவனம்
  • பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்

Select Answer : a. b. c. d.

8. India’s 1st Atal Community Innovation Centre (ACIC) was inaugurated at

  • Mumbai
  • Jaipur
  • Hyderabad
  • Chennai
இந்தியாவின் முதலாவது அடல் சமூகப் புத்தாக்க மையமானது எங்கு திறக்கப்பட்டது?

  • மும்பை
  • ஜெய்ப்பூர்
  • ஹைதராபாத்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

9. The Global Hunger Index is prepared by

  • Food and Agriculture Organization
  • World Food Program
  • International Food Policy Research Institute
  • Concern Worldwide
உலகப் பட்டினி குறியீடானது எந்த அமைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது?

  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • உலக உணவுத் திட்டம்
  • சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்
  • கன்சர்ன் வேர்ல்டுவைடு

Select Answer : a. b. c. d.

10. Yudh Abhyas is joint military exercise between India and

  • United Kingdom
  • Japan
  • Australia
  • United States of America
யுத் அபியாஸ் என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

  • ஐக்கிய ராஜ்ஜியம்
  • ஜப்பான்
  • ஆஸ்திரேலியா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

11. Who has topped the Indian corporates in the World’s Best Employers 2021 rankings?

  • Wipro
  • Reliance
  • TCS
  • CTS
உலகின் சிறந்த முதலாளிகள் 2021 என்ற ஒரு தரவரிசையில் முன்னணியிலுள்ள இந்தியப் பெருநிறுவனம் எது?

  • விப்ரோ
  • ரிலையன்ஸ்
  • TCS
  • CTS

Select Answer : a. b. c. d.

12. Which country has topped the Renewable Energy Country Attractiveness Index?

  • India
  • China
  • USA
  • Japan
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஈர்ப்புக் குறியீட்டில் முன்னணியிலுள்ள நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

13. Which one will become the first city in India to use ropeway services in public transportation?

  • Jaipur
  • Varanasi
  • Sri Nagar
  • Shimla
பொதுப் போக்குவரத்தில் கம்பிவடப் போக்குவரத்தினைப் பயன்படுத்த உள்ள முதல் இந்திய நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • வாரணாசி
  • ஸ்ரீநகர்
  • சிம்லா

Select Answer : a. b. c. d.

14. The upper limit of legal abortion for women in India now is

  • 24 weeks
  • 20 weeks
  • 28 weeks
  • 32 weeks
இந்தியாவில் சட்டரீதியிலான கருக்கலைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள உச்ச கால வரம்பு எது?

  • 24 வாரங்கள்
  • 20 வாரங்கள்
  • 28 வாரங்கள்
  • 32 வாரங்கள்

Select Answer : a. b. c. d.

15. What is the average daily coal production in India?

  • 2 tonnes
  • 4 tonnes
  • 5 tonnes
  • 6 tonnes
இந்தியாவில் தினசரி சராசரி நிலக்கரி உற்பத்தி எவ்வளவு?

  • 2 டன்கள்
  • 4 டன்கள்
  • 5 டன்கள்
  • 6 டன்கள்

Select Answer : a. b. c. d.

16. Which state has financed the highest number of units in the country under the Prime Minister Employment Generation Programme (PMEGP)?

  • Tamilnadu
  • Rajasthan
  • Uttar Pradesh
  • Karnataka
பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான அலகுகளுக்கு நிதி வழங்கிய மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • ராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

17. The World Food Day commemorates the founding of

  • World Food Programme
  • Food and Agriculture Organization
  • World Food Forum
  • United nations development program
உலக உணவு தினமானது எதனுடைய ஸ்தாபன தினத்தை நினைவு கூறுகிறது?

  • உலக உணவுத் திட்டம்
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • உலக உணவு மன்றம்
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு

Select Answer : a. b. c. d.

18. Masinagudi forest area is located near

  • Anamalai Tiger Reserve
  • Mudumalai National Park
  • Kalakkad Mundanthurai Tiger Reserve
  • Srivilliputhur Megamalai Tiger Reserve
மசினக்குடி வனப்பகுதி எதனருகே அமைந்துள்ளது?

  • ஆனைமலை புலிகள் காப்பகம்
  • முதுமலை தேசியப் பூங்கா
  • களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
  • ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்

Select Answer : a. b. c. d.

19. Mount Harriet is located at

  • Andaman Islands
  • Lakshadweep islands
  • Himachal Pradesh
  • Jammu and Kashmir
ஹேரியட் சிகரமானது எங்கு அமைந்துள்ளது?

  • அந்தமான் தீவுகள்
  • லட்சத் தீவு
  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

20. Who will host the COP 26 UN Climate Change Conference?

  • United States of America
  • India
  • China
  • United Kingdom
ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டு அமைப்பின் 26வது பங்குதாரர் மாநாட்டினை நடத்த உள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா
  • ஐக்கிய ராஜ்ஜியம்

Select Answer : a. b. c. d.

21. Who won the South Asian Football Federation 2021 cup?

  • Nepal
  • Srilanka
  • India
  • Pakistan
தெற்காசியக் கால்பந்துக் கூட்டமைப்பின் 2021 ஆம் ஆண்டிற்கான கோப்பையை வென்ற நாடு எது?

  • நேபாளம்
  • இலங்கை
  • இந்தியா
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

22. The Madras High Court Judge Sivakumar will be the Chairperson of the

  • State Human Rights Commission
  • State Minority Commission
  • State SC/ST Commission
  • State Information Commission
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் எந்த அமைப்பின் தலைவராக பணியாற்ற உள்ளார்?

  • மாநில மனித உரிமைகள் ஆணையம்
  • மாநில சிறுபான்மையினர் ஆணையம்
  • மாநிலப் பட்டியலிடப்பட்ட சாதியினர்/பழங்குடியினர் ஆணையம்
  • மாநிலத் தகவல் ஆணையம்

Select Answer : a. b. c. d.

23. The Kudumbashree model is implemented at

  • Karnataka
  • Kerala
  • Telangana
  • Maharashtra
குடும்பஸ்ரீ மாதிரி முறையானது எங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தெலங்கானா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

24. Which state has administered the first dose of the COVID-19 vaccine for its entire eligible population above the age of 18?

  • Sikkim
  • Goa
  • Himachal Pradesh
  • Uttarakhand
மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் – 19 தடுப்பூசியின் முதல் தவணையை வழங்கியுள்ள மாநிலம் எது?

  • சிக்கிம்
  • கோவா
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

25. The Kushi nagar International Airport was recently inaugurated at

  • Bihar
  • Rajasthan
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
குஷிநகர் சர்வதேச விமான நிலையமானது சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

  • பீகார்
  • ராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.