TNPSC Thervupettagam

TP Quiz - December 2019 (Part 4)

1781 user(s) have taken this test. Did you?

1. Who is the Chandrayaan-3 project director?

  • Veeramuthuvel
  • M Y S Prasad
  • P Kunhi krishnan
  • K Anuradha
சந்திரயான் – 3 என்ற திட்டத்தின் திட்ட இயக்குநர் யார்?

  • வீரமுத்துவேல்
  • எம் ஒய் எஸ் பிரசாத்
  • பி குன்ஹி கிருஷ்ணன்
  • கே அனுராதா

Select Answer : a. b. c. d.

2. Silver Line project is related to what?

  • Airways
  • National Highways
  • Genetically modified crops
  • Railways
சில்வர் லைன் திட்டமானது பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?

  • வான்வழி விமானப் போக்குவரத்து
  • தேசிய நெடுஞ்சாலைகள்
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
  • ரயில்வே

Select Answer : a. b. c. d.

3. Which country is at the top to publish scientific articles?

  • India
  • China
  • Japan
  • Finland
அறிவியல் சார்ந்த கட்டுரைகளை வெளியிடுவதில் பின்வரும் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது?

  • இந்தியா
  • சீனா
  • ஜப்பான்
  • பின்லாந்து

Select Answer : a. b. c. d.

4. Between which of the following places First trial shipment of fresh vegetables via sea route held?

  • Mumbai - Dubai
  • Mumbai - Qatar
  • Kolkata - Naypyitaw
  • Vizag – Colombo
பின்வரும் எந்த நகரங்களுக்கிடையே கடல்வழிப் பாதை வழியாக காய்கறிகள் முதன்முதலில் சோதனை முறையில் அனுப்பப் பட்டன?

  • மும்பை - துபாய்
  • மும்பை - கத்தார்
  • கொல்கத்தா - நைப்பியிதோ
  • விசாகப்பட்டினம் – கொழும்பு

Select Answer : a. b. c. d.

5. Vaccination on wheels Clinic’ service has been launched in which place?

  • Cochin
  • Pune
  • Ahmedabad
  • Mangalore
பின்வரும் எந்த நகரத்தில் “நடமாடும் மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி வழங்குதல்” சேவையானது தொடங்கப் பட்டுள்ளது?

  • கொச்சி
  • புனே
  • அகமதாபாத்
  • மங்களூர்

Select Answer : a. b. c. d.

6. Who was awarded as India Cyber Cop of the Year 2019?

  • B P Raju
  • Rishi Kumar Shukla
  • P Raaz
  • M. Nageshwar Rao
2019 ஆம் ஆண்டின் இந்திய இணையவழிக் குற்றத் தடுப்பு காவல்துறை அதிகாரி என்ற விருதைப் பெற்றுள்ளவர் யார்?

  • பி பி ராஜு
  • ரிஷி குமார் சுக்லா
  • பி ராஸ்
  • எம். நாகேஸ்வர் ராவ்

Select Answer : a. b. c. d.

7. Recently Ebola Disease again re-emerged at

  • Uganda
  • Kenya
  • Congo
  • Mali
சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் எபோலா நோய் பாதிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது?

  • உகாண்டா
  • கென்யா
  • காங்கோ
  • மாலி

Select Answer : a. b. c. d.

8. In which area Swachchh Samundra NW-2019 was held?

  • Strait of Malacca
  • Gulf of Kutch
  • Sir Creek
  • Pak Strait
ஸ்வச் சமுந்திரா NW - 2019 என்ற பயிற்சியானது பின்வரும் எந்தப் பகுதியில் நடத்தப் பட்டது?

  • மலாக்கா ஜலசந்தி
  • கட்ச் வளைகுடா
  • சர் கிரீக்
  • பாக் ஜலசந்தி

Select Answer : a. b. c. d.

9. Operation Twist is implemented by which of the following organization?

  • RBI
  • SEBI
  • NITI Aayog
  • CRPF
பின்வரும் எந்த அமைப்பால் டிவிஸ்ட் நடவடிக்கை செயல்படுத்தப் படுகின்றது?

  • இந்திய ரிசர்வ் வங்கி
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
  • நிதி ஆயோக்
  • மத்திய ரிசர்வ் காவல் படை

Select Answer : a. b. c. d.

10. Atal Bhujal yojana was launched on the memory of

  • Lal Bahadur Shastri
  • Sardar Vallabhai Patel
  • VD Savarkar
  • Vajpayee
பின்வருபவர்களில் யாருடைய நினைவாக அடல் புஜல் யோஜனா என்ற திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது?

  • லால் பகதூர் சாஸ்திரி
  • சர்தார் வல்லபாய் படேல்
  • விடி சாவர்க்கர்
  • வாஜ்பாய்

Select Answer : a. b. c. d.

11. Birth anniversary of whom is celebrated as National Mathematics Day?

  • Srinivasa Ramanujam
  • Sakundala Devi
  • Harish Chandra
  • C N Rao
பின்வருபவர்களில் யாருடைய பிறந்த தினமானது தேசியக் கணித தினமாகக் கொண்டாடப் படுகின்றது?

  • சீனிவாச ராமானுஜம்
  • சகுந்தலா தேவி
  • ஹரீஷ் சந்திரா
  • சி என் ராவ்

Select Answer : a. b. c. d.

12. Which country has formally recognized Indian Pharmacopoeia?

  • Pakistan
  • Afghanistan
  • Bangladesh
  • Sri Lanka
பின்வரும் எந்த நாடு இந்திய மருந்தியல் நூலை முறையாக அங்கீகரித்துள்ளது?

  • பாகிஸ்தான்
  • ஆப்கானிஸ்தான்
  • வங்க தேசம்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

13. Tamil Nadu ranks ____ in total fish production in India.

  • First
  • Second
  • Third
  • Fourth
இந்தியாவில் மொத்த மீன்கள் உற்பத்தியில் தமிழகம் எத்தனையாவது  இடத்தில் உள்ளது?

  • முதலிடம்
  • இரண்டாமிடம்
  • மூன்றாமிடம்
  • நான்காமிடம்

Select Answer : a. b. c. d.

14. NABARD has signed Tripartite Agreement on Fisheries with which of the following state?

  • Odisha
  • Tamil Nadu
  • Kerala
  • Gujarat
மீன் வளத்துக்கான முத்தரப்பு ஒப்பந்தத்தில் நபார்டு அமைப்பு பின்வரும் எந்த மாநிலத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

15. “Nagpur Resolution for Empowering Citizens” – Conference was organised by which ministry?

  • Ministry of social justice and empowerment
  • Ministry of women and child development
  • Ministry of Personnel, Public Grievances and Pensions
  • Ministry of health and family welfare
“குடிமக்களுக்கு அதிகாரமளித்தலுக்கான நாக்பூர் தீர்மானம்” என்ற கருத்தரங்கானது பின்வரும் எந்த அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப் பட்டது?

  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம்
  • மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
  • மத்தியப் பணியாளர்கள், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை அமைச்சகம்
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

16. The World’s oldest fossil fuel, that is 386-million-year-old, was recently discovered at

  • Australia
  • India
  • USA
  • Egypt
உலகின் மிகப் பழமையான, அதாவது 386 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவ எரிபொருளானது சமீபத்தில் பின்வரும்  எந்த நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டது?

  • ஆஸ்திரேலியா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

17. Which ministry organizes Hunar Haat?

  • Ministry of Defence
  • Ministry of Home Affairs
  • Ministry of Minority Affairs
  • Ministry of Finance
பின்வரும் எந்த அமைச்சகம் ஹுனார் ஹாத்தை ஏற்பாடு செய்கின்றது? 

  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம்
  • மத்திய உள்துறை அமைச்சகம்
  • மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம்
  • மத்திய நிதி அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

18. Which of the following region is having Eco as its Common Currency?

  • West Africa
  • East Asia
  • Middle East
  • North America
பின்வரும் எந்தப் பிராந்தியமானது “எகோ” என்ற பொதுவான நாணயத்தைக் கொண்டிருக்கின்றது?

  • மேற்கு ஆப்ரிக்கா
  • கிழக்கு ஆசியா
  • மத்திய கிழக்கு
  • வட அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

19. Kisan Diwas (Farmer’s day) is celebrated on which of the following day?

  • December 3
  • December 13
  • December 23
  • December 5
பின்வரும் எந்த தினத்தில் கிசான் திவாஸ் (விவசாயிகள் தினம்) கொண்டாடப் படுகின்றது?

  • டிசம்பர் 3
  • டிசம்பர் 13
  • டிசம்பர் 23
  • டிசம்பர் 5

Select Answer : a. b. c. d.

20. Who was known as Kisan leader?

  • Lal Bagadur shastri
  • Charan Singh
  • V.P.Singh
  • M.S.Swaminathan
விவசாயிகளின் தலைவர் என்று அழைக்கப்படுபவர் யார்?

  • லால் பாக்தூர் சாஸ்திரி
  • சரண் சிங்
  • வி.பி.சிங்
  • எம்.எஸ். சுவாமிநாதன்

Select Answer : a. b. c. d.

21. Which of the following state is topped at Big states category in Good governance Index?

  • Maharashtra
  • Tamil Nadu
  • Karnataka
  • Kerala
சிறந்த நிர்வாகக் குறியீட்டில் பெரிய மாநிலங்கள் பிரிவில் பின்வரும் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

22. Which country has launched Military Space Force recently?

  • Russia
  • France
  • USA
  • Germany
பின்வரும் எந்த நாடு சமீபத்தில் இராணுவ விண்வெளிப் படையைத் தொடங்கியுள்ளது?

  • ரஷ்யா
  • பிரான்சு
  • அமெரிக்கா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

23. Which day is observed as National Consumer Rights Day?

  • March 15
  • December 24
  • December 15
  • March 24
பின்வரும் எந்த தினமானது தேசிய நுகர்வோர் உரிமை தினமாக அனுசரிக்கப் படுகின்றது?

  • மார்ச் 15
  • டிசம்பர் 24
  • டிசம்பர் 15
  • மார்ச் 24

Select Answer : a. b. c. d.

24. Indian Railways has opened an ‘Oxygen Parlour’ in which place?

  • Nasik
  • Nagpur
  • Pune
  • Surat
இந்திய ரயில்வேவானது பின்வரும் எந்த இடத்தில் ‘ஆக்ஸிஜன் நிலையத்தைத்’ திறந்துள்ளது?

  • நாசிக்
  • நாக்பூர்
  • புனே
  • சூரத்

Select Answer : a. b. c. d.

25. Swachh Bharat Mission for rural areas is being implemented by which ministry?

  • Ministry of Housing and Urban Affairs
  • Ministry of Drinking Water and Sanitation
  • Ministry of women and child development
  • Ministry of health and family welfare
கிராமப் புறங்களுக்கான தூய்மை இந்தியா என்ற திட்டமானது பின்வரும்  எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகின்றது?

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரங்கள் துறை அமைச்சகம்
  • மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகம்
  • மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.