TNPSC Thervupettagam

TP Quiz - September 2021 (Part 4)

2415 user(s) have taken this test. Did you?

1. The bust of Anjalai Ammal will be set up at

  • Chennai
  • Madurai
  • Trichy
  • Cuddalore
அஞ்சலை அம்மாள் அவர்களுடைய மார்பளவு உருவச் சிலையானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • சென்னை
  • மதுரை
  • திருச்சி
  • கடலூர்

Select Answer : a. b. c. d.

2. The first global parliamentary summit on counter terrorism is organised at

  • Paris, France
  • London, England
  • Vienna, Austria
  • Newyork, USA
தீவிரவாத எதிர்ப்பு குறித்த முதல் உலகளாவியப் பாராளுமன்ற உச்சி மாநாடானது எங்கு நடத்தப் பட்டது?

  • பாரீஸ், பிரான்ஸ்
  • லண்டன், இங்கிலாந்து
  • வியன்னா, ஆஸ்திரியா
  • நியூயார்க், அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

3. The Statues in memory of Dr Muthu Lakshmi Reddy, Moovalur Ramamirthan, and Dr Mu Varadarasanar will come up at

  • Pudukkottai, Mayiladuthurai, and Ranipet
  • Pudukkottai, Mayiladuthurai, and Chennai
  • Chennai, Mayiladuthurai, and Ranipet
  • Pudukkottai, Chennai and Ranipet
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் மற்றும் டாக்டர் மு. வரதராசனார் ஆகியோரின் நினைவுச் சிலைகள் எங்கு நிறுவப்பட உள்ளன?

  • புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் ராணிப்பேட்டை
  • புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் சென்னை
  • சென்னை, மயிலாடுதுறை மற்றும் ராணிப்பேட்டை
  • புதுக்கோட்டை, சென்னை மற்றும் ராணிப்பேட்டை

Select Answer : a. b. c. d.

4. Who becomes world's first country to make Bitcoin an official currency?

  • Cuba
  • Peru
  • El Salvador
  • Brazil
பிட்காயினை நாட்டின் அதிகாரப்பூர்வ பணமாக்கிய உலகின் முதல் நாடு எது?

  • கியூபா
  • பெரூ
  • எல்சால்வடார்
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

5. Which is the first South Asian city to work on climate action plan?

  • Jaipur
  • Mumbai
  • New Delhi
  • Kanpur
பருவநிலை நடவடிக்கைத் திட்டம் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முதல் தெற்காசிய நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • மும்பை
  • புதுடெல்லி
  • கான்பூர்

Select Answer : a. b. c. d.

6. When India will host the G20 summit under its presidency?

  • 2021
  • 2022
  • 2023
  • 2024
G20 உச்சி மாநாட்டினை இந்தியா  தனது தலைமையின் கீழ் எந்த ஆண்டில் நடத்த உள்ளது?

  • 2021
  • 2022
  • 2023
  • 2024

Select Answer : a. b. c. d.

7. India’s tallest air purification tower has been inaugurated at

  • Jaipur
  • New Delhi
  • Kanpur
  • Chandigarh
இந்தியாவின் மிக உயரியக் காற்றுச் சுத்திகரிப்புக் கோபுரமானது எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • புதுடெல்லி
  • கான்பூர்
  • சண்டிகர்

Select Answer : a. b. c. d.

8. The 75 percent reservation for locals in private sector jobs is recently provided at

  • Tamilnadu
  • Jharkhand
  • Maharashtra
  • Gujarat
சமீபத்தில் தனியார் துறைப் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கப் பட்ட மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • ஜார்க்கண்ட்
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

9. Who hosted the BRICS 2021 summit?

  • India
  • China
  • South Africa
  • Brazil
2021 ஆம் ஆண்டிற்கான BRICS  உச்சி மாநாட்டினை நடத்திய நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • தென் ஆப்பிரிக்கா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

10. The Emergency Landing Facility by the Indian Air Force was recently tested at

  • Punjab
  • Uttar Pradesh
  • Rajasthan
  • Ladakh
இந்திய விமானப் படையினால் அமைக்கப்பட்ட அவசர தரையிறக்கத் தளமானது சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டது?

  • பஞ்சாப்
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

11. Who has the world record for most goals scored in men’s international football?

  • Lionel Messi
  • Bhaichung Bhutia
  • Cristiano Ronaldo
  • Maradona
ஆடவர் சர்வதேசக் கால்பந்து போட்டியில் அதிக கோல்களை அடித்து உலகச் சாதனை படைத்தவர் யார்?

  • லியோனெல் மெஸ்ஸி
  • பாய்சசங் பூட்டியா
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • மரடோனா

Select Answer : a. b. c. d.

12. The Porunai Museum is proposed at

  • Madurai
  • Tirunelveli
  • Madurai
  • Sivagangai
பொருணை அருங்காட்சியகமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • மதுரை
  • திருநெல்வேலி
  • சிவகங்கை
  • தூத்துக்குடி

Select Answer : a. b. c. d.

13. The Sivakalai excavation has the evidence of

  • 2600 years old
  • 5000 years old
  • 4000 years old
  • 3200 years old
சிவகளை அகழாய்வில் எத்தனை ஆண்டு கால ஆதாரம் கிடைத்துள்ளது?

  • 2600 ஆண்டுகள் பழமையானது
  • 5000 ஆண்டுகள் பழமையானது
  • 4000 ஆண்டுகள் பழமையானது
  • 3200 ஆண்டுகள் பழமையானது

Select Answer : a. b. c. d.

14. Which one of the following excavation sites is not on the banks of Thamirabarani river?

  • Adichanallur
  • Keeladi
  • Korkai
  • Sivakalai
கீழ்க்கண்டவற்றுள் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையாத அகழ்வாய்வுத் தளம் எது?

  • ஆதிச்சநல்லூர்
  • கீழடி
  • கொற்கை
  • சிவகளை

Select Answer : a. b. c. d.

15. Who has the plan to establish India’s first offshore floating wind park?

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Gujarat
இந்தியாவின் முதலாவது கடல்பகுதியில் மிதக்கும் காற்றாலைப் பூங்காவினை நிறுவத் திட்டமிட்டுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

16. Which institute remains the best institute in the overall category in the country in the National Institutional Ranking Framework?

  • IIM Ahmedabad
  • IISc Bengaluru
  • IIT Madras
  • Anna University
தேசிய நிறுவனத் தரவரிசைக்  கட்டமைப்பில் நாட்டிற்கான ஒட்டுமொத்தப் பிரிவில் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருவது எது?

  • IIM அகமதாபாத்
  • IISc பெங்களூரு
  • IIT மதராஸ்
  • அண்ணாப் பல்கலைக்கழகம்

Select Answer : a. b. c. d.

17. Which car company recently planned its exit from India?

  • Hyundai
  • Ford
  • Renault
  • Kia
சமீபத்தில் இந்திய நாட்டிலிருந்து வெளியேறுவதாக முடிவெடுத்துள்ள கார் உற்பத்தி நிறுவனம் எது?

  • ஹூண்டாய்
  • ஃபோர்டு
  • ரெனால்ட்
  • கியா

Select Answer : a. b. c. d.

18. Which one is the largest Electric Vehicle market in the world?

  • India
  • USA
  • China
  • Brazil
உலகின் மிகப்பெரிய மின்சார வாகனச் சந்தையாக நிகழும் நாடு எது?

  • இந்தியா
  • அமெரிக்கா
  • சீனா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

19. Maha Kavi Bharathi delivered his last speech at

  • Chennai
  • Puducherry
  • Erode
  • Thoothukudi
மகாகவி பாரதி அவர்கள் தனது கடைசிச் சொற்பொழிவை ஆற்றிய இடம் எது?

  • சென்னை
  • புதுச்சேரி
  • ஈரோடு
  • தூத்துக்குடி

Select Answer : a. b. c. d.

20. Iqbal Singh Lalpura has recently been chosen as the chairman of

  • National Humar Rights Commission
  • Central Vigilance Commission
  • Central Information Commission
  • National Minorities Commission
இக்பால்சிங் லால்புரா அவர்கள் சமீபத்தில் எந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்?

  • தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • மத்தியப் புலனாய்வு ஆணையம்
  • மத்தியத் தகவல் ஆணையம்
  • தேசியச் சிறுபான்மையினர் ஆணையம்

Select Answer : a. b. c. d.

21. Who was the first state to achieve the 100 percent vaccination of first dose for Covid19?

  • Tamilnadu
  • Goa
  • Sikkim
  • Himachal Pradesh
அனைவருக்கும் கோவிட்-19 முதல் தவணைத் தடுப்பூசியினை வழங்கிய முதல் மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கோவா
  • சிக்கிம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

22. Which one became the first district in Tamil Nadu to achieve 100% coverage of the first dose?

  • Coimbatore
  • Nilgiris
  • Chennai
  • Kanyakumari
அனைவருக்கும் கோவிட்-19 முதல் தவணைத் தடுப்பூசியினை வழங்கிய தமிழக மாநிலத்தின்  முதல் மாவட்டம் எது?

  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • சென்னை
  • கன்னியாகுமரி

Select Answer : a. b. c. d.

23. Who is the first country in the world to instal the electric vehicle chargers in the newly built homes?

  • India
  • Russia
  • China
  • England
புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் மின்சார வாகன மின்னேற்றிகளை அமைக்க ஆணையிட்ட உலகின் முதல் நாடு எது?

  • இந்தியா
  • ரஷ்யா
  • சீனா
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

24. Which state aims to become India's millet hub?

  • Karnataka
  • Chhattisgarh
  • Jharkhand
  • Tamilnadu
இந்தியாவின் தினை உற்பத்தி மையமாக மாற இலக்கு நிர்ணயித்துள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

25. India’s largest open-air fernery has been inaugurated at

  • Jammu and Kashmir
  • Uttarakhand
  • Sikkim
  • Himachal Pradesh
இந்தியாவின் மிகப்பெரிய திறந்தவெளி படர்ச்செடி வளர்ப்பிடமானது எங்கு திறக்கப்பட்டு உள்ளது?

  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.