TNPSC Thervupettagam
TP Quiz - June 2019 (Part 2)
783 user(s) have taken this test. Did you?
1. Who won gold medal in 10m Air Pistol Men category at the International Shooting Sport Federation World?
• Abbas Ansari
• Saurabh Chaudhary
• Arjun Babauta
• Sanjeev Rajput
சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பின் உலகப் போட்டியில் 10 மீட்டர் ஆண்கள் பிரிவின் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றது யார்?
• அப்பாஸ் அன்சாரி
• சௌரப் சவுத்ரி
• அர்ஜீன் பாபாடா
• சஞ்சீவ் ரஜ்புத்
Select Answer : a. b. c. d.
2. Where the “International Shooting Sport Federation World” was held?
• Germany
• France
• Spain
• Belgium
சர்வதேசத் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பின் உலகப் போட்டி எங்கு நடத்தப்பட்டது?
• ஜெர்மனி
• பிரான்ஸ்
• ஸ்பெயின்
• பெல்ஜியம்
Select Answer : a. b. c. d.
3. Which country’s city have a distinction as the World’s Southernmost city?
• Australia
• Argentina
• Chile
• New Zealand
எந்த நாட்டின் நகரம் உலகின் தெற்குப் பகுதியின் கடைக்கோடி நகரம் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றது?
• ஆஸ்திரேலியா
• அர்ஜென்டினா
• சிலி
• நியூசிலாந்து
Select Answer : a. b. c. d.
4. Which state introduced “Aapki Beti” scheme for providing financial assistance to school girls?
• Rajasthan
• Madhya Pradesh
• Uttara Pradesh
• New Delhi
பள்ளிச் செல்லும் பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிப்பதற்கான திட்டமான “ஆப்கி பேட்டி” என்ற திட்டத்தை எந்த மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது?
• ராஜஸ்தான்
• மத்தியப் பிரதேசம்
• உத்தரப் பிரதேசம்
• புது தில்லி
Select Answer : a. b. c. d.
5. Which of the following statements is/are incorrect regarding “PM-KISAN Scheme"?
It was announced in the interim budget 2019.
It aims to transfer Rs 7,500 every year to all eligible land holding farmers.
Codes
• I only
• II only
• Both I and II
• None of the Above
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது/எவை தவறானவை  ஆகும்?
இது 2019 ஆம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதாகும்.
இது ஒவ்வொரு வருடமும் நிலம் வைத்திருக்கும் அனைத்து தகுதியுடைய விவசாயிகளுக்கும் 7500 ரூபாயை அளித்திட எண்ணுகின்றது.
குறியீடுகள்:
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
6. “Yoga Locator” App was launched by
• Ministry of Tele Communications
• Ministry of Electronics and Information Technology
• Ministry of Culture
• Ministry of AYUSH
“யோகா இருப்பிடங்காட்டி” என்ற செயலி யாரால் வெளியிடப்பட்டது?
• தொலைத் தொடர்பு அமைச்சகம்
• மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
• கலாச்சாரத் துறை அமைச்சகம்
• ஆயுஷ் அமைச்சகம்
Select Answer : a. b. c. d.
7. “Nandan Nilekani committee” was related to
• Encourage digital payments
• Encourage Public Private Partnership
• Analysis the fiscal deficit trends
• Analysis the GST trends
நந்தன் நிலேகனி குழு என்பது எதனுடன் தொடர்புடையது?
• டிஜிட்டல் முறை பண வழங்கீடுகளை ஊக்குவிக்க
• பொது மற்றும் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க
• நிதிப் பற்றாக்குறை நிலைமைகளை ஆய்வு செய்ய
• சரக்கு மற்றும் சேவை வரிப் போக்குகளை ஆய்வு செய்ய
Select Answer : a. b. c. d.
8. Which ministry constituted “Antar Rashtriya Yoga Diwas Media Samman Awards”?
• Ministry of AYUSH
• Ministry of Culture
• Ministry of Health and Family Welfare
• Ministry of Information and Broadcasting
எந்த அமைச்சகம் “அந்தர் ராஷ்ட்ரிய யோகா திவஸ் ஊடக சம்மான் விருது” என்பதை நிறுவியுள்ளது?
• ஆயுஷ் அமைச்சகம்
• கலாச்சாரத் துறை அமைச்சகம்
• சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
• தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
Select Answer : a. b. c. d.
9. Which state has launched “One Citizen One Tree” campaign?
• Meghalaya
• Assam
• Sikkim
• Tripura
எந்த மாநிலம் “ஒரு குடிமகன் ஒரு மரம்” என்ற பரப்புரையைத் தொடங்கியிருக்கின்றது?
• மேகாலயா
• அஸ்ஸாம்
• சிக்கிம்
• திரிபுரா
Select Answer : a. b. c. d.
10. Which of the following statements is/are correct regarding “Ministry of Jal Shakti"?
It is the new ministry created under the 16th Lok Sabha
It has been formed by merging the Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation and Ministry of Drinking Water and Sanitation.
Codes
• I only
• II only
• Both I and II
• None of the Above
ஜல்சக்தி அமைச்சகம் என்பதைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது/எவை சரியானதாகும்?
இது 16-வது மக்களவையின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைச்சகமாகும்.
இது நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம், குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் ஆகியவற்றை ஒன்றிணைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
குறியீடுகள்:
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
11. Who was elected as the new Speaker of the Puducherry Legislative Assembly?
• MNR. Balan
• N. Rangaswamy
• VP Sivakolundhu
• V. Narayanasamy
புதுச்சேரி சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
• MNR. பாலன்
• N. ரங்கசாமி
• VP. சிவக் கொழுந்து
• V. நாராயணசாமி
Select Answer : a. b. c. d.
It was set up in 1962.
The fund is administered by the Home Ministry
Codes
• I only
• II only
• Both I and II
• None of the Above
தேசிய பாதுகாப்பு நிதி பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது/எவை  சரியானதாகும்?
இது 1962 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டதாகும்.
இந்த நிதி உள்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகின்றது.
குறியீடுகள்:
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
13. World Environment Day was observed on
• June 04
• June 05
• June 06
• June 07
உலக சுற்றுச்சூழல் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• ஜுன் 04
• ஜுன் 05
• ஜுன் 06
• ஜுன் 07
Select Answer : a. b. c. d.
14. Which of the following statements is/are correct regarding “Bhuvan App"?
It was developed by the Department of Science and technology
It aims to provide information about detailed information of the location, participants, organizers, instructors and volunteers joining the mega Yoga Day event.
Codes
• I only
• II only
• Both I and II
• None of the Above
புவன் செயலி பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது/எவை சரியானதாகும்?
இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வடிவமைக்கப்பட்டதாகும்.
இது மிகப்பெரிய நிகழ்ச்சியான யோகா தினத்தன்று அது நடைபெறும் இடம், அதில் பங்கு பெறும் பங்கேற்பாளர்கள், நிர்வாகிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விருப்ப ஊழியர்கள் ஆகியோரைப் பற்றியத் தகவல்களை அளிக்க எண்ணுகின்றது.
குறியீடுகள்:
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
15. World Food Safety Day was observed on
• June 05
• June 06
• June 07
• June 08
உலக உணவுப் பாதுகாப்பு தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• ஜுன் 05
• ஜுன் 06
• ஜுன் 07
• ஜுன் 08
Select Answer : a. b. c. d.
16. Which state has announced a free travel in buses and metro for woman?
• New Delhi
• West Bengal
• Maharashtra
• Kerala
மெட்ரோவிலும் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணச் சலுகையை எந்த மாநிலம் அறிவித்திருக்கின்றது?
• புதுதில்லி
• மேற்கு வங்கம்
• மகாராஷ்டிரா
• கேரளா
Select Answer : a. b. c. d.
17. Which of the following statements is/are correct regarding “Organization of Islamic Cooperation”?
This international organization founded in 1969
It consists of 57 member states
III. India has observer status in OIC Codes
• I and II only
• I and III only
• II and III only
• I, II and III only
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது/எவை சரியானதாகும்?
1969 ஆம் ஆண்டில் இச்சர்வதேச நிறுவனம் துவங்கப்பட்டதாகும்.
இது 57 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
III. இந்தியா இந்த அமைப்பில் பார்வையாளர்  தகுதி நிலையைக் கொண்டிருக்கின்றது. குறியீடுகள்:
• I மற்றும் II மட்டும்
• I மற்றும் III மட்டும்
• II மற்றும் III மட்டும்
• I, II மற்றும் III
Select Answer : a. b. c. d.
18. which country host the FIFA Women’s football world cup 2019?
• France
• China
• Brazil
• Belgium
2019 ஆம் ஆண்டிற்கான பிஃபா பெண்கள் கால்பந்து உலகக் கோப்பையை எந்த நாடு நடத்துகின்றது?
• பிரான்ஸ்
• சீனா
• பிரேசில்
• பெல்ஜியம்
Select Answer : a. b. c. d.
19. Which of the following statements is/are correct regarding “Nipah virus"?
Nipah virus is a zoonotic virus
It can also be transmitted through contaminated food or directly between people.
III.  It is endemic to India. Codes
• I and II only
• II and III only
• I and III only
• I, II and III
நிபா வைரஸ் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது/எவை சரியானதாகும்?
நிபா வைரஸ் என்பது ஒரு விலங்கு வழி பரவும் கிருமியாகும்.
இது மக்களிடையே நேரடியாகவும் அல்லது கிருமி கலந்த உணவு வழியாகவும் பரவக் கூடியதாகும்.
III. இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் நோயாகும் குறியீடுகள்:
• I மற்றும் II மட்டும்
• II மற்றும் III மட்டும்
• I மற்றும் IIIமட்டும்
• I, II மற்றும் III
Select Answer : a. b. c. d.
20. Who was honored with the “Global Leadership Award” award?
• Sundar Pichai
• Narendra Modi
• Mark Zuckerberg
• Emmanuel Macron
உலக தலைமைத்துவ விருது யாருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது?
• சுந்தர் பிச்சை
• நரேந்திர மோடி
• மார்க் சுகர்பெர்க்
• இம்மானுவேல் மாக்ரான்
Select Answer : a. b. c. d.
21. Which of the following statements is/are correct regarding the state of “Telangana"?
It is the 29th state of India.
It was officially formed on 2 June 2016.
III. It was authorized by “Andhra Pradesh Reorganization Act, 2014” Codes:
• I and II only
• I and III only
• II and III only
• I, II and III only
தெலுங்கானா மாநிலம் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது/எவை சரியானதாகும்?
இது இந்தியாவின் 29வது மாநிலமாகும்.
இது 2016 ஆம் ஆண்டு ஜுன் 02 ஆம் தேதியன்று அலுவல்பூர்வமாக உருவாக்கப்பட்டதாகும்.
III. இது “2014 ஆந்திரப் பிரதேச சீரமைப்புச் சட்டத்தின்” படி அங்கீகாரம் அளிக்கப்பட்டதாகும். குறியீடுகள்:
• I மற்றும் II மட்டும்
• I மற்றும் III மட்டும்
• II மற்றும் III மட்டும்
• I, II மற்றும் III
Select Answer : a. b. c. d.
22. “Quad” is an informal strategic group consisting of
• India, US, Australia and Japan
• India, US, South Africa and Brazil
• India, Russia, Sri Lanka and Japan
• India, Russia, South Africa and Japan
“நாற்கட்ட அணி” என்பது ஒரு முறைசாராத யுக்தி சார் அணியாக பின்வரும் எந்த நாடுகளை உள்ளடக்கியதாகும்?
• இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான்
• இந்தியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில்
• இந்தியா, ரஷ்யா, இலங்கை மற்றும் ஜப்பான்
• இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான்
Select Answer : a. b. c. d.
23. Where was “SWIFT India and South Asia Conference” held?
• Mumbai
• Gurgaon
• Gandhi Nagar
• New Delhi
இந்தியா மற்றும் தெற்காசியா இடையேயான துரித மாநாடு எங்கு நடத்தப்பட்டது?
• மும்பை
• குர்கான்
• காந்தி நகர்
• புதுதில்லி
Select Answer : a. b. c. d.
24. Which country topped in SDG Gender Index?
• Finland
• Sweden
• Switzerland
• Denmark
SDG பாலினக் குறியீட்டில் எந்த நாடு முதலிடம் வகிக்கின்றது?
• பின்லாந்து
• ஸ்வீடன்
• சுவிட்சர்லாந்து
• டென்மார்க்
Select Answer : a. b. c. d.
25. Which of the following statements is/are correct regarding “US Currency Monitoring list"?
India was placed in that list in 2018.
Recently US has removed India and Switzerland from this list.
Codes
• I only
• II only
• Both I and II
• None of the Above
அமெரிக்க நாணய கண்காணிப்புப் பட்டியல் தொடர்பான பின்வரும் வாக்கியங்களில் எது/எவை சரியானதாகும்?
2018 ஆம் ஆண்டில் இந்தியா இப்பட்டியலில் இணைக்கப்பட்டது.
சமீபத்தில், இந்தியாவையும் சுவிட்சர்லாந்தையும் இப்பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது.
குறியீடுகள்
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.