TNPSC Thervupettagam

TP Quiz - June 2022 (Part 4)

2239 user(s) have taken this test. Did you?

1. Which is the first Covid-19 vaccine developed in India, for animals?

  • Anocovax
  • Novavax
  • Medigen
  • Zifivax
இந்தியாவில் விலங்குகளுக்காக உருவாக்கப்பட்ட முதல் கோவிட்-19 தடுப்பூசி எது?

  • அனோகோவாக்ஸ்
  • நோவாவாக்ஸ்
  • மெடிஜென்
  • ஜிஃபிவாக்ஸ்

Select Answer : a. b. c. d.

2. Which district tops in the “Awards for Excellence in District Skill Development Planning 2022”?

  • Agra
  • Jaipur
  • Rajkot
  • Chennai
"2022 ஆம் ஆண்டிற்கான மாவட்டத் திறன் மேம்பாட்டுத் திட்டமிடலில் சிறந்து விளங்கிய மாவட்டங்களுக்கான விருதுகளில்" முதலிடம் வகித்த மாவட்டம் எது?

  • ஆக்ரா
  • ஜெய்ப்பூர்
  • ராஜ்கோட்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

3. A Multinational Peacekeeping exercise “Ex Khaan Quest 2022” commenced in

  • China
  • Mongolia
  • Russia
  • Japan
"எக்ஸ் கான் குவெஸ்ட் 2022" எனப்படும் பன்னாட்டு அமைதி காப்புப் பயிற்சியானது எங்கு தொடங்கப்பட்டது?

  • சீனா
  • மங்கோலியா
  • ரஷ்யா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

4. Which one became the first country in Asia to decriminalise cannabis?

  • Thailand
  • Myanmar
  • Iran
  • Afghanistan
கஞ்சா பயன்பாட்டினைக் குற்றமற்றதாக அறிவித்த முதல் ஆசிய நாடு எது?

  • தாய்லாந்து
  • மியான்மர்
  • ஈரான்
  • ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

5. The new drug Dostarlimab was tested for

  • Covid
  • Malaria
  • HIV
  • Cancer
டோஸ்தார்லிமப் எனப்படும் புதிய மருந்து எந்த நோய்க்கு எதிராக பரிசோதிக்கப் பட்டது?

  • கோவிட்
  • மலேரியா
  • எச்.ஐ.வி
  • புற்றுநோய்

Select Answer : a. b. c. d.

6. India’s first oncology laboratory for comprehensive cancer diagnostic services was established at

  • Kochi
  • Jaipur
  • Agra
  • Chennai
விரிவான புற்றுநோய்க் கண்டறியும் சேவைகளுக்கான இந்தியாவின் முதல் புற்றுநோயியல் ஆய்வகம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • கொச்சி
  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா
  • சென்னை

Select Answer : a. b. c. d.

7. Who was the world’s longest reigning monarch in history?

  • Mughal King Akbar
  • Queen Elizabeth II
  • France’s Louis XIV
  • Bhumibol Adulyadej
உலக வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் யார்?

  • முகலாய மன்னர் அக்பர்
  • ராணி இரண்டாம் எலிசபெத்
  • பிரான்சின் பதிநான்காம் லூயிஸ்
  • பூமிபோல் அதுல்யதேஜ்

Select Answer : a. b. c. d.

8. The 11th World Tamil Research Conference of 2023 will be held in

  • Singapore
  • New York
  • London
  • Sharjah
2023 ஆம் ஆண்டு 11வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

  • சிங்கப்பூர்
  • நியூயார்க்
  • லண்டன்
  • ஷார்ஜா

Select Answer : a. b. c. d.

9. India’s first display fabrication unit is to be setup in

  • Chennai
  • Mumbai
  • Hyderabad
  • Kolkata
இந்தியாவின் முதல் திரை கட்டுருவாக்க அலகானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • சென்னை
  • மும்பை
  • ஹைதராபாத்
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

10. Which state has witnessed the highest increase of Life Expectancy?

  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Odisha
  • Tamilnadu
மக்களின் சராசரி ஆயுட்காலத்தில் அதிகபட்ச உயர்வைக் கண்டுள்ள மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • ஒடிசா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

11. Bhogeshwara, the elephant with the longest tusks in Asia, died recently at

  • Kerala
  • Karnataka
  • Tamilnadu
  • Assam
ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட போகேஸ்வரா என்ற யானை சமீபத்தில் எந்தப் பகுதியில் உயிரிழந்தது?

  • கேரளா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • அசாம்

Select Answer : a. b. c. d.

12. Which one is the fastest sinking coastal city in the world?

  • Mumbai
  • Tokyo
  • Singapore
  • Tianjin
உலகிலேயே மிக வேகமாக மூழ்கும் கடற்கரை நகரம் எது?

  • மும்பை
  • டோக்கியோ
  • சிங்கப்பூர்
  • தியான்ஜின்

Select Answer : a. b. c. d.

13. Which state won the Khelo India Youth Games 2021 title?

  • Kerala
  • Tamilnadu
  • Haryana
  • Bihar
2021 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் பட்டத்தை வென்ற அணி எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஹரியானா
  • பீகார்

Select Answer : a. b. c. d.

14. India’s first private train was inaugurated at

  • Jaipur
  • Agra
  • Coimbatore
  • Lucknow
இந்தியாவின் முதல் தனியார் ரயில் எங்கு தொடங்கப்பட்டது?

  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா
  • கோயம்புத்தூர்
  • லக்னோ

Select Answer : a. b. c. d.

15. ‘Kranti Gatha’ is a newly created Gallery of Indian Revolutionaries at

  • Jaipur
  • Mumbai
  • Delhi
  • Nagpur
இந்தியப் புரட்சியாளர்கள் குறித்த ‘கிராந்தி கதா’ என்ற புதிய கலைக் காட்சிக் கூடமானது எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • மும்பை
  • டெல்லி
  • நாக்பூர்

Select Answer : a. b. c. d.

16. Which state had the highest overall compliance score amongst all the States and UTs in the National e-Governance Service Delivery Assessment 2021?

  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
  • Maharashtra
2021 ஆம் ஆண்டு தேசிய மின்-ஆளுமை சேவை விநியோக மதிப்பீட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் ஒட்டு மொத்த இணக்க மதிப்பெண்ணைப் பெற்றுள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

17. Which country has overtaken Saudi Arabia to become India's second-biggest supplier of oil?

  • Russia
  • USA
  • Brazil
  • Mexico
சவூதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் வழங்கீட்டாளராக மாறிய நாடு எது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • பிரேசில்
  • மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

18. Who is the largest State in terms of the outstanding portfolio of microfinance loans?

  • Tamilnadu
  • Kerala
  • Bihar
  • Maharashtra
சிறுநிதி கடன்களின் மீதான துறைசார்ந்த முதலீட்டில் உள்ள பெரிய மாநிலமாக உருவெடுத்துள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • பீகார்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

19. Who is not included in the West Asia Quad Dialogue?

  • Iran
  • India
  • Israel
  • USA
மேற்கு ஆசிய குவாட் பேச்சுவார்த்தையில் சேர்க்கப்படாத நாடு எது?

  • ஈரான்
  • இந்தியா
  • இஸ்ரேல்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

20. Europe's start-up conference has recognized which country as the country of the year?

  • Japan
  • USA
  • India
  • Germany
ஐரோப்பாவின் தொடக்க நிறுவனங்கள் மாநாடானது எந்த நாட்டினை ஆண்டின் சிறந்த நாடாக அங்கீகரித்துள்ளது?

  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • இந்தியா
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

21. Which state has been ranked first in Asia in Affordable Talent in Global Startup Ecosystem Report (GSER)?

  • Kerala
  • Maharashtra
  • Tamilnadu
  • Karnataka
உலகத் தொடக்க நிறுவனங்கள் சூழலமைவு அறிக்கையில் மலிவான திறன் கொண்ட நாடுகள் பிரிவில் ஆசியாவில் முதல் இடத்தைப் பிடித்த மாநிலம் எது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

22. Who has emerged as the largest importer or buyer of broken rice from India?

  • Myanmar
  • Bangladesh
  • Vietnam
  • China
இந்தியாவில் இருந்து நொய் அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் அல்லது வாங்கும் நாடு எது?

  • மியான்மர்
  • வங்க தேசம்
  • வியட்நாம்
  • சீனா

Select Answer : a. b. c. d.

23. Who is the global leader in cumulative renewable energy capacity at the end of 2021?

  • India
  • Brazil
  • China
  • USA
2021 ஆம் ஆண்டின் இறுதியில் ஒட்டு மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் உலகளவில் முன்னணியில் உள்ள நாடு எது?

  • இந்தியா
  • பிரேசில்
  • சீனா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

24. The world’s largest living plant has been identified at

  • Australia
  • India
  • Brazil
  • Russia
உலகின் மிகப்பெரியத் தாவரமானது எங்கு கண்டறியப்பட்டுள்ளது?

  • ஆஸ்திரேலியா
  • இந்தியா
  • பிரேசில்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

25. Ranjana Prakash Desai became the first women chairperson of the

  • National Women Commission
  • Press Council of India
  • National Human Rights Commission
  • National Minorites Commission
ரஞ்சனா பிரகாஷ் தேசாய் எந்த அமைப்பின் முதல் பெண் தலைவர் ஆவார்?

  • தேசிய மகளிர் ஆணையம்
  • இந்தியப் பத்திரிக்கை மன்றம்
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • தேசியச் சிறுபான்மையினர் ஆணையம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.