TNPSC Thervupettagam

TP Quiz - January 2020 (Part 1)

4611 user(s) have taken this test. Did you?

1. Which city is known as the capital of Electric vehicles?                                                            

  • Noida
  • Jaipur
  • New Delhi
  • Kanpur
மின்சார வாகனங்களின் தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

  • நொய்டா
  • ஜெய்ப்பூர்
  • புது தில்லி
  • கான்பூர்

Select Answer : a. b. c. d.

2. Atal Bhujal Yojana is related to?

  • Jute Industry
  • Ground water management
  • soil management
  • Textiles industry
அடல் புஜல் யோஜனா பின்வரும் எவற்றுடன் தொடர்பானது?

  • சணல் தொழிற்துறை
  • நிலத்தடி நீர் மேலாண்மை
  • மண் வள மேலாண்மை
  • ஜவுளித் தொழில்

Select Answer : a. b. c. d.

3. In which state India’s first university for transgender community will be located?                

  • Bihar
  • Telangana
  • Uttar Pradesh
  • West Bengal
திருநர்களுக்கான இந்தியாவின் முதலாவது பல்கலைக்கழகமானது பின்வரும் எந்த மாநிலத்தில் அமைய இருக்கின்றது?

  • பீகார்
  • தெலுங்கானா
  • உத்தரப் பிரதேசம்
  • மேற்கு வங்கம்

Select Answer : a. b. c. d.

4. In which country Headquarters of Universal Postal Union is located?                                         

  • Denmark
  • Switzerland
  • Belgium
  • Geneva
உலகளாவிய தபால் ஒன்றியத்தின் தலைமையகம் பின்வரும் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

  • டென்மார்க்
  • சுவிட்சர்லாந்து
  • பெல்ஜியம்
  • ஜெனீவா

Select Answer : a. b. c. d.

5. Whose birth anniversary is celebrated as Good Governance in India?                                        

  • Atal Bihari Vajpayee
  • Charan Singh
  • Indira Gandhi
  • Valla bhai Patel
பின்வருபவர்களில் யாருடைய பிறந்த தினம் இந்தியாவில் நல்லாட்சி தினமாக அனுசரிக்கப் படுகின்றது?

  • அடல் பிஹாரி வாஜ்பாய்
  • சரண் சிங்
  • இந்திரா காந்தி
  • வல்லபாய் படேல்

Select Answer : a. b. c. d.

6. Which state has topped the Good Governance Index?                                                     

  • Kerala
  • Maharashtra
  • Tamil Nadu
  • Madhya Pradesh
சிறந்த நிர்வாகக் குறியீட்டில் பின்வரும் எந்த மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. The Cabinet Committee on Security (CCS) is chaired by ?

  • Defense Minister
  • Prime Minister
  • Home Minister
  • President
பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் குழுவானது யாரால் தலைமை தாங்கப் படுகின்றது?

  • பாதுகாப்புத் துறை அமைச்சர்
  • பிரதமர்
  • மத்திய உள்துறை அமைச்சர்
  • இந்தியக் குடியரசுத் தலைவர்

Select Answer : a. b. c. d.

8. Bharatnet project is being implemented by which Ministry?                                          

  • Ministry of Environment
  • Ministry of Electronics and Information Technology
  • Ministry of Information and Broadcasting
  • Ministry of Communications and Information Technology
பாரத்நெட் திட்டம் பின்வரும் எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப் படுகின்றது?

  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்
  • மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம்
  • மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

9. From which country, Pakistan Government decided to import Polio markers?                       

  • China
  • India
  • Sri Lanka
  • USA
பின்வரும் எந்த நாட்டிலிருந்து போலியோ மைகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது?

  • சீனா
  • இந்தியா
  • இலங்கை
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

10. Astronaut Christina Koch belongs to which country? 

  • Russia
  • USA
  • Japan
  • China
விண்வெளி வீரரான கிறிஸ்டினா கோச் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • சீனா

Select Answer : a. b. c. d.

11. Which country was affected by Typhoon Phanfone?                                                        

  • Philippines
  • Japan
  • Taiwan
  • Palamau islands
பின்வரும் எந்த நாடு ஃபான்ஃபோன் சூறாவளியால் பாதிக்கப் பட்டுள்ளது?

  • பிலிப்பைன்ஸ்
  • ஜப்பான்
  • தைவான்
  • பலமு தீவுகள்

Select Answer : a. b. c. d.

12. Which is the only country in the world that has hypersonic weapons?                                      

  • China
  • USA
  • North Korea
  • Russia
மீயொலி வேக ஆயுதங்களைக் கொண்டுள்ள உலகின் ஒரே நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • வட கொரியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

13. Which city has topped the Swach survekshan League 2020?

  • Indore
  • Mysuru
  • Trichy
  • Ajmeer
ஸ்வச் சர்வேக்சன் குழுமம் 2020 என்ற குறியீட்டில் பின்வரும் எந்த நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது?

  • இந்தூர்
  • மைசூரு
  • திருச்சி
  • அஜ்மீர்

Select Answer : a. b. c. d.

14. Which fighter jet aircraft is known as “Bagadur” that was recently decommissioned from Indian Air Force?                                                                                                                                                                             

  • Sukhoi 27
  • MiG 27
  • Boeing C-17
  • Dassault Mirage 2000
"பகதூர்" என்று அழைக்கப்படும் பின்வரும் எந்தப் போர் விமானத்திற்கு இந்திய விமானப் படையிலிருந்து சமீபத்தில் ஓய்வளிக்கப்பட்டது?

  • சுகோய் 27
  • மிக் 27
  • போயிங் சி - 17
  • டசால்ட் மிராஜ் 2000

Select Answer : a. b. c. d.

15. As per the state Forest Report 2019, which state has increased its forest coverage?

  • Arunachal Pradesh
  • Manipur
  • Mizoram
  • Karnataka
வனங்களின் நிலை குறித்த அறிக்கை 2019ன் படி, பின்வரும் எந்த மாநிலமானது அதன் வனப் பரப்பை அதிகரித்துள்ளது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • மணிப்பூர்
  • மிசோரம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

16. Which state has recently received the Krishi Karman Award in the oil seeds category?

  • Madhya Pradesh
  • Karnataka
  • Tamilnadu
  • Gujarat
சமீபத்தில் எண்ணெய் வித்துகள் என்ற பிரிவில் பின்வரும் எந்த மாநிலம் கிருஷி கர்மான் என்ற விருதைப் பெற்றுள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

17. Who got Gold in Qatar Weightlifting International Cup 2019?

  • Jeremy Lalrinnunga
  • Rakhi Halder
  • Gurdeep Singh
  • Saikhom Mirabai Chanu
2019 ஆம் ஆண்டில் கத்தார் பளு தூக்குதல் சர்வதேசக் கோப்பையில் தங்க பதக்கத்தைப் பெற்றுள்ளவர் யார்?

  • ஜெர்மி லால்ரின்னுங்கா
  • ராக்கி ஹால்டர்
  • குர்தீப் சிங்
  • சாய்கோம் மீராபாய் சானு

Select Answer : a. b. c. d.

18. Which of the following has released SDG India Index recently?                    

  • Finance Ministry
  • Niti Aayog
  • UNICEF India
  • Ministry of Statistics
பின்வரும் எந்த அமைப்பு SDG இந்தியா என்ற குறியீட்டை சமீபத்தில் வெளியிட்டுள்ளது?

  • மத்திய நிதித் துறை அமைச்சகம்
  • நிதி ஆயோக்
  • யுனிசெப் இந்தியா
  • மத்தியப் புள்ளிவிவர அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

19. ‘The Purple Book’ a handbook on diets for diseases was released by which Ministry?

  • Ministry of Women & Child Development
  • Ministry of Environment
  • Ministry of Health & Family Welfare
  • Ministry of Social Justice & Empowerment
நோய்களுக்கான உணவுகள் குறித்த ஒரு கையேடான ‘தி பர்ப்பில் புக்’ என்பதைப் பின்வரும் எந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது?

  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
  • மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

20. In which of the following place, Locust Warning Organization (LWO) is located?  

  • Jodhpur
  • Varanasi
  • Karnal
  • Wayanad
பின்வரும் எந்த நகரத்தில் வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பு அமைந்துள்ளது?

  • ஜோத்பூர்
  • வாரணாசி
  • கர்னால்
  • வயநாடு

Select Answer : a. b. c. d.

21. In which state National Tribal Dance Festival was held?

  • Madhya Pradesh
  • Chhattisgarh
  • Odisha
  • Assam
பின்வரும் எந்த மாநிலத்தில் தேசியப் பழங்குடியின நடனத் திருவிழா நடைபெற்றது?

  • மத்தியப் பிரதேசம்
  • சத்தீஸ்கர்
  • ஒடிசா
  • அசாம்

Select Answer : a. b. c. d.

22. Fiji island was affected by which cyclone?

  • Phanfone
  • Sarai
  • Hikaa
  • Papuk
பிஜி தீவு பின்வரும் எந்த சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளது?

  • பான்போன்
  • சராய்
  • ஹிக்கா
  • பாபுக்

Select Answer : a. b. c. d.

23. Which of the following released Financial Stability Report?

  • RBI
  • NITI Aayog
  • SEBI
  • NABARD Bank
பின்வரும் எந்த அமைப்பு நிதி நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்டுள்ளது?

  • இந்திய ரிசர்வ் வங்கி
  • நிதி ஆயோக்
  • இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
  • நபார்டு வங்கி

Select Answer : a. b. c. d.

24. Which institute has organized SnowEx Airborne Campaign? 

  • ISRO
  • European Space Agency (ESA)
  • NASA
  • Roscosmos
ஸ்னோஎக்ஸ் என்ற வான்வழிப் பிரச்சாரத்தை பின்வரும் எந்த நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது?

  • இஸ்ரோ
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
  • நாசா
  • ரோஸ்கோஸ்மோஸ்

Select Answer : a. b. c. d.

25. In which place Losar festival is celebrated? 

  • Himachal Pradesh
  • Jammu
  • Srinagar
  • Ladakh
பின்வரும் எந்த இடத்தில் லோசர் திருவிழா கொண்டாடப்படுகின்றது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு
  • ஸ்ரீநகர்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.