TNPSC Thervupettagam

TP Quiz - September 2021 (Part 5)

2111 user(s) have taken this test. Did you?

1. Who becomes the first state in the country to install the largest solar pumps?

  • Haryana
  • Punjab
  • Tamilnadu
  • Rajasthan
இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் சூரியசக்தி பம்புகளை அமைத்த முதல் மாநிலம் எது?

  • ஹரியானா
  • பஞ்சாப்
  • தமிழ்நாடு
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

2. For the first time, which state has setup its own genetic laboratory in India?

  • Kerala
  • Maharashtra
  • Tamilnadu
  • Odisha
இந்தியாவிலேயே முதல்முறையாக தனக்கென ஒரு மரபணு ஆய்வகத்தினை நிறுவிய மாநிலம் எது?

  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

3. The 2022 Asian Games is set to be held at

  • India
  • China
  • Japan
  • South Korea
2022 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடத்தப்பட உள்ளன?

  • இந்தியா
  • சீனா
  • ஜப்பான்
  • தென்கொரியா

Select Answer : a. b. c. d.

4. Red Panda is a native species to the

  • Western India
  • Southern Russia
  • Eastern Pakistan
  • Southwestern China
சிவப்பு பாண்டா எந்த நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு உயிரினமாகும்?

  • மேற்கு இந்தியா
  • தெற்கு ரஷ்யா
  • கிழக்கு பாகிஸ்தான்
  • தென்மேற்கு சீனா

Select Answer : a. b. c. d.

5. Who is set to host the first-ever Global Buddhist Conference in 2021?

  • China
  • Myanmar
  • India
  • Srilanka
2021 ஆம் ஆண்டில் முதலாவது உலகளாவியப் புத்த மாநாட்டினை நடத்த உள்ள நாடு எது?

  • சீனா
  • மியான்மர்
  • இந்தியா
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

6. In the category of low rate of crime against women, which city occupies the first place in India?

  • Coimbatore
  • Chennai
  • Kochi
  • Bengaluru
பெண்களுக்கு எதிராக குறைவான குற்ற வீதம் என்ற பிரிவில் முதலிடத்திலுள்ள இந்திய நகரம் எது?

  • கோயம்புத்தூர்
  • சென்னை
  • கொச்சின்
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

7. Which state recorded the highest rate of crime against women in the country?

  • Madhya Pradesh
  • Bihar
  • Uttar Pradesh
  • Assam
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வீதத்தில் அதிக வீதத்தினைக் கொண்ட மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்
  • அசாம்

Select Answer : a. b. c. d.

8. Who chaired the Shanghai Cooperation Organization Summit 2021?

  • Russia
  • China
  • Tajikistan
  • India
2021 ஆம் ஆண்டின் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்குத் தலைமை ஏற்ற நாடு எது?

  • ரஷ்யா
  • சீனா
  • தஜகிஸ்தான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

9. Peaceful Mission 2021 was hosted by

  • China
  • India
  • Russia
  • Japan
2021 ஆம் ஆண்டின் அமைதித் திட்டம் யாரால் நடத்தப் பட்டது?

  • சீனா
  • இந்தியா
  • ரஷ்யா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

10. The Hybodont sharks was recently found at

  • Odisha
  • Kerala
  • Tamilnadu
  • Rajasthan
ஹைபோடோன்ட் சுறாக்கள் சமீபத்தில் எங்கு கண்டறியப்பட்டன?

  • ஒடிசா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • இராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

11. Who has commissioned India’s first carbon capture plant?

  • Tata Steel
  • Essar Steel
  • SAIL
  • Adani Steel
இந்தியாவின் முதல் கரிமப் பிடிப்பு ஆலையினை நிறுவிய நிறுவனம் எது?

  • டாடா ஸ்டீல்
  • எஸ்ஸார் ஸ்டீல்
  • செயில்
  • அதானி ஸ்டீல்

Select Answer : a. b. c. d.

12. Who became the second Indian company to cross the $200-billion market capitalisation mark?

  • HDFC
  • TCS
  • CTS
  • Wipro
200 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மூலதன வரம்பினைக் கடந்த 2வது இந்திய நிறுவனம் எது?

  • HDFC
  • TCS
  • CTS
  • விப்ரோ

Select Answer : a. b. c. d.

13. When the first communal GO was issued by the Justice party?

  • September 10, 1921
  • September 11, 1921
  • September 16, 1921
  • September 17, 1921
நீதிக்கட்சியால் முதலாவது வகுப்புவாத அரசாணை எப்போது வழங்கப்பட்டது?

  • செப்டம்பர் 10, 1921
  • செப்டம்பர் 11, 1921
  • செப்டம்பர் 16, 1921
  • செப்டம்பர் 17, 1921

Select Answer : a. b. c. d.

14. India’s 1st Euro Green Bond was recently issued by

  • Tata Insurance Corporation
  • ICICI Lombard
  • Life Insurance Corporation
  • Power Finance Corporation
இந்தியாவின் முதலாவது யூரோ பசுமைப் பத்திரமானது சமீபத்தில் எந்த நிறுவனத்தால் வழங்கப் பட்டது?

  • டாடா காப்பீட்டுக் கழகம்
  • ஐசிஐசிஐ லம்பார்டு
  • ஆயுள் காப்பீட்டுக் கழகம்
  • பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன்

Select Answer : a. b. c. d.

15. India’s largest floating solar photovoltaic plant is proposed at

  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Maharashtra
  • Gujarat
இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி ஒளி மின்னழுத்த ஆலையானது எங்கு முன்மொழியப் பட்டுள்ளது?

  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

16. Which Expressway will be the world’s largest expressway in India?

  • Delhi-Chennai
  • Delhi-Mumbai
  • Delhi-Kolkata
  • Delhi-Guwahati
இந்தியாவிலுள்ள எந்த விரைவு வழிச்சாலையானது உலகின் மிகப் பெரிய விரைவு வழிச் சாலையாகத் திகழும்?

  • டெல்லி – சென்னை
  • டெல்லி – மும்பை
  • டெல்லி – கொல்கத்தா
  • டெல்லி – குவாஹத்தி

Select Answer : a. b. c. d.

17. ‘Cooper Mahseer’ is state fish of

  • Kerala
  • Manipur
  • Sikkim
  • Odisha
கூப்பர் மஹ்சீர் (கட்லே) எதன் மாநில மீனாகும்?

  • கேரளா
  • மணிப்பூர்
  • சிக்கிம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

18. Who was officially admitted as a full member of the Shanghai Cooperation Organization?

  • Afghanistan
  • Iraq
  • Iran
  • Saudi Arabia
சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஒரு முழுநேர உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக இணைக்கப் பட்ட நாடு எது?

  • ஆப்கானிஸ்தான்
  • ஈராக்
  • ஈரான்
  • சவுதி அரேபியா

Select Answer : a. b. c. d.

19. Who has been conferred with the “SDG Progress Award”?

  • Imran Khan
  • Narendra Modi
  • Mahinda Rajapakse
  • Sheikh Hasina
நிலையான மேம்பாட்டு இலக்குகள் முன்னேற்ற விருது என்பதினைப் பெற்றவர் யார்?

  • இம்ரான் கான்
  • நரேந்திர மோடி
  • மஹிந்த ராஜபக்சே
  • ஷேக் ஹசீனா

Select Answer : a. b. c. d.

20. The Mura-Drava-Danube (MDD) biosphere reserve is located at

  • Africa
  • South America
  • Europe
  • Asia
முரா – திராவா – தனூபே உயிர்க்கோளக் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?

  • ஆப்பிரிக்கா
  • தென் அமெரிக்கா
  • ஐரோப்பா
  • ஆசியா

Select Answer : a. b. c. d.

21. India is all set to become industrial trans fat-free by

  • 2021
  • 2022
  • 2023
  • 2024
தொழிற்துறை மாறுபக்க கொழுப்பற்ற இந்தியாவாக மாறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எந்த ஆண்டு ஆகும்?

  • 2021
  • 2022
  • 2023
  • 2024

Select Answer : a. b. c. d.

22. Which city tops from India in the international start-up hubs ranking 2021?

  • Mumbai
  • Bengaluru
  • Delhi
  • Chennai
2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேசப் புத்தாக்க நிறுவன மையங்கள் எனும் தரவரிசையில் முன்னணியிலுள்ள இந்திய நகரம் எது?

  • மும்பை
  • பெங்களூரு
  • டெல்லி
  • சென்னை

Select Answer : a. b. c. d.

23. The world's highest electric vehicle charging station has been inaugurated at

  • Ladakh
  • Himachal Pradesh
  • Uttarakhand
  • Jammu and Kashmir
உலகின் மிக உயரிய மின்சார வாகன மின்னேற்ற நிலையமானது எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • லடாக்
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்
  • ஜம்மு & காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

24. Which city in Tamilnadu made Gandhi changing his attire to dhoti?

  • Tirupur
  • Chennai
  • Kanyakumari
  • Madurai
காந்தியை வேட்டி அணியும் உடைப் பழக்கத்திற்கு மாற்றிய தமிழக நகரம் எது?

  • திருப்பூர்
  • சென்னை
  • கன்னியாகுமரி
  • மதுரை

Select Answer : a. b. c. d.

25. Consider the following statements
Hathei chilli is grown in Andhra Pradesh.
Tamenglong mandarin orange is cultivated in Manipur
Which of the statements given above is/are correct?

  • 1 only
  • 2 only
  • Both
  • None
கீழ்க்காணும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
ஹதேய் மிளகாய் ஆந்திரப் பிரதேசத்தில் விளைகிறது.
தமெங்லாங் மாண்டரின் ஆரஞ்சு மணிப்பூரில் விளைவிக்கப்படுகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • இரண்டுமில்லை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.