TNPSC Thervupettagam

TP Quiz - March 2022 (Part 2)

4528 user(s) have taken this test. Did you?

1. The International Monsoons Project Office (IMPO) will be based at

  • Bengaluru
  • Chennai
  • Hyderabad
  • Pune
சர்வதேச பருவமழைத் திட்ட அலுவலகமானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • பெங்களூரு
  • சென்னை
  • ஹைதராபாத்
  • புனே

Select Answer : a. b. c. d.

2. The Mriya is the

  • World largest plane
  • World largest rocket
  • World fastest computer
  • World fastest car
மிரியா என்பது

  • உலகின் மிகப்பெரிய விமானம்
  • உலகின் மிகப்பெரிய ராக்கெட்
  • உலகின் அதிவேகக் கணினி
  • உலகின் அதிவேக மகிழுந்து

Select Answer : a. b. c. d.

3. Yilan Crater was recently found at

  • Russia
  • China
  • Egypt
  • Brazil
யிலான் என்ற பள்ளம் சமீபத்தில் எங்கு கண்டறியப்பட்டது?

  • ரஷ்யா
  • சீனா
  • எகிப்து
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

4. India’s first ambulance for street animals has been launched

  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Tamilnadu
  • Kerala
தெரு விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் அவசர ஊர்தி சேவையைத் தொடங்கிய மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

5. Who has become the first Indian to be awarded the Boltzmann Medal?

  • Deepak Dhar
  • Neena Gupta
  • Ruskin Bond
  • Venki Ramakrishnan
போல்ட்ஸ்மேன் என்ற பதக்கத்தினை வென்ற முதல் இந்தியர் யார்?

  • தீபக் தார்
  • நீனா குப்தா
  • ரஷ்கின் பான்ட்
  • வெங்கி இராமகிருஷ்ணன்

Select Answer : a. b. c. d.

6. Who won the Pro Kabaddi league 2022?

  • Bengal Warriors
  • Dabang Delhi
  • Tamil Thalaivas
  • Telugu Titans
2022 ஆம் ஆண்டு புரோ கபடி லீக் போட்டியை வென்ற அணி எது?

  • பெங்கால் வாரியர்ஸ்
  • தபாங் டெல்லி
  • தமிழ் தலைவாஸ்
  • தெலுங்கு டைட்டன்ஸ்

Select Answer : a. b. c. d.

7. Which one plans to become the world’s first airline to use solar fuel?

  • Jet Airways
  • Air India
  • Swiss Air Lines
  • Singapore Air Line
சூரியசக்தி எரிபொருளைப் பயன்படுத்த உள்ள உலகின் முதல் விமான நிறுவனம் எது?

  • ஜெட் ஏர்வேஸ்
  • ஏர் இந்தியா
  • ஸ்விஸ் ஏர்லைன்ஸ்
  • சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

Select Answer : a. b. c. d.

8. Stree Manoraksha Project aims to improve

  • Children’s nutrition
  • Transgender livelihood
  • Beggar’s livelihood
  • Women’s mental health
ஸ்தீரி மனோரக்சா என்ற திட்டத்தின் நோக்கம் யாது?

  • குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்பாடு
  • திருநங்கையர் வாழ்வாதார மேம்பாடு
  • பிச்சை எடுப்பவர்களின் வாழ்வாதார மேம்பாடு
  • பெண்களின் மனநல மேம்பாடு

Select Answer : a. b. c. d.

9. Which one tops in the State of India’s Environment Report 2022?

  • Kerala
  • Tamil Nadu
  • Himachal Pradesh
  • Andhra Pradesh
2022 ஆம் ஆண்டு இந்தியச் சுற்றுச்சூழல் நிலை அறிக்கையில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • இமாச்சலப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. The Exercise Vayu Shakti for 2022 is organized at

  • Punjab
  • Andhra Pradesh
  • Ladakh
  • Rajasthan
2022 ஆம் ஆண்டிற்கான வாயுசக்திப் பயிற்சியானது எங்கு நடத்தப் படுகிறது? 

  • பஞ்சாப்
  • ஆந்திரப் பிரதேசம்
  • லடாக்
  • இராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

11. Who is the first woman mayor of Chennai?

  • R Priya
  • Tara Cherian
  • Kamakshi Jayaraman
  • Uma Padmanabhan
சென்னையின் முதல் பெண் மேயர் யார்?

  • ஆர். பிரியா
  • தாரா செரியன்
  • காமாட்சி ஜெயராமன்
  • உமா பத்மநாபன்

Select Answer : a. b. c. d.

12. Who has been the top borrower among States in the current fiscal 2022?

  • Karnataka
  • Tamilnadu
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
தற்போதைய 2022 ஆம் நிதியாண்டில் அதிகக் கடன் பெறும் மாநிலமாகத் திகழ்வது எது?

  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

13. The UN Environment Assembly (UNEA) of 2022 was recently held at

  • Nairobi in Kenya
  • Glasgow in Scotland
  • Delhi in India
  • Paris in France
2022 ஆம் ஆண்டின் ஐ.நா. சுற்றுச்சூழல் சபையானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?

  • நைரோபி – சென்யா
  • கிளாஸ்கோ – ஸ்காட்லாந்து
  • டெல்லி – இந்தியா
  • பாரீஸ் – பிரான்சு

Select Answer : a. b. c. d.

14. Which state has ranked the highest in terms of growth rate in terms of Per Capita Net State Domestic Product at Current Prices?

  • Madhya Pradesh
  • Tamilnadu
  • Kerala
  • Telangana
தற்போதைய விலை நிலவரத்தில் தனி மாநில நிகர உள்மாநில உற்பத்தியின் வளர்ச்சியில் முதலிடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

15. As per the recent data, which state has achieved the first position in overall installed renewable energy capacity in India?

  • Tamilnadu
  • Gujarat
  • Madhya Pradesh
  • Karnataka
சமீபத்தியத் தரவுகளின் படி இந்தியாவின் ஒட்டு மொத்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனில் முதலிடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

16. Which has created a Guinness record by lighting clay lamps in 10 minutes?

  • Hampi in Karnataka
  • Jaipur in Rajasthan
  • Varanasi in Uttar Pradesh
  • Ujjain in Madhya Pradesh
10 நிமிடங்களில் நிறைய களிமண் விளக்குகளை ஏற்று கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்த நகரம் எது?

  • ஹம்பி – கர்நாடகா
  • ஜெய்ப்பூர் – இராஜஸ்தான்
  • வாரணாசி – உத்தரப் பிரதேசம்
  • உஜ்ஜைன் – மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. Zaporizhzhia nuclear power plant is located at

  • France
  • Russia
  • Ukraine
  • Italy
சபோரிசிசியா என்ற அணு உலையானது எங்கு அமைந்துள்ளது?

  • பிரான்ஸ்
  • ரஷ்யா
  • உக்ரைன்
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

18. Who is India’s highest wicket-taker in Test crickets?

  • Anil Kumble
  • Kapil Dev
  • Ravichandran Aswin
  • Harbhajan Singh
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் யார்?

  • அனில் கும்பளே
  • கபில் தேவ்
  • ரவிசந்திரன் அஸ்வின்
  • ஹர்பஜன் சிங்

Select Answer : a. b. c. d.

19. ‘HANSA-NG’ is India’s first indigenously developed

  • Flying Trainer
  • Super Computer
  • RNA Vaccine
  • Nuclear submarine
‘HANSA – NG’ என்பது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது

  • பயிற்சி விமானம்
  • மீத்திறன் கணினி
  • RNA தடுப்பூசி
  • அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

Select Answer : a. b. c. d.

20. The SLINEX is the joint military exercise between India and

  • Singapore
  • South Korea
  • Sri Lanka
  • Saudi Arabia
SLINEX என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்?

  • சிங்கப்பூர்
  • தென் கொரியா
  • இலங்கை
  • சவுதி அரேபியா

Select Answer : a. b. c. d.

21. Who is the largest producer of wheat in the World?

  • India
  • Ukraine
  • China
  • Brazil
உலகிலேயே அதிகளவில் கோதுமையினை உற்பத்தி செய்யும் நாடு எது?

  • இந்தியா
  • உக்ரைன்
  • சீனா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

22. Who has become the first woman to appear in six cricket World Cups?

  • Sana Mir
  • Mithali Raj
  • Shashikala Siriwardene
  • Meghann Lanning
ஆறு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண் யார்?

  • சனா மிர்
  • மித்தாலி ராஜ்
  • சசிகலா ஸ்ரீவர்தனே
  • மேகன் லானிங்

Select Answer : a. b. c. d.

23. For the first time in India, Which Commissionerate’s all police stations were headed by the women officers?

  • Avadi
  • Tambaram
  • Chennai
  • Mumbai
இந்தியாவிலேயே முதல்முறையாக எந்த ஆணையகரத்தின் அனைத்துக் காவல் நிலையங்களும் பெண் அதிகாரிகளால் இயக்கப் பட்டது?

  • ஆவடி
  • தாம்பரம்
  • சென்னை
  • மும்பை

Select Answer : a. b. c. d.

24. The foundation stone for India’s first international furniture park was laid at

  • Hyderabad
  • Jaipur
  • Thoothukudi
  • Mumbai
இந்தியாவின் முதல் சர்வதேச அறைகலன் பூங்காவிற்கான அடிக் கல்லானது எங்கு நடப் பட்டது?

  • ஹைதராபாத்
  • ஜெய்ப்பூர்
  • தூத்துக்குடி
  • மும்பை

Select Answer : a. b. c. d.

25. The 23rd Woman Chess Grandmaster of India Priyanka Nutakki is from

  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Telangana
  • Andhra Pradesh
இந்தியாவின் 23வது பெண் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பிரியங்கா நுட்டாக்கி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?

  • உத்திரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • தெலங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.