TNPSC Thervupettagam

TP Quiz - April 2020 (Part 3)

1500 user(s) have taken this test. Did you?

1. Which of the following one has been recently identified as Iconic Tourist Sites in India?

  • Tanjore Big Temple
  • Konarak Sun temple
  • Tirupath Balaji Temple
  • Jammu Vaishnodevi Temple
பின்வருவனவற்றில் எது சமீபத்தில் இந்தியாவின்முக்கியச் சுற்றுலாத் தளமாக அடையாளம்காணப்பட்டுள்ளது ?

  • தஞ்சை பெரிய கோயில்
  • கோனாரக் சூரியக் கோயில்
  • திருப்பதி பாலாஜி கோயில்
  • ஜம்மு வைஷ்ணோ தேவி கோயில்

Select Answer : a. b. c. d.

2. Which state is recently ranked 1st in the overall implementation of Poshaan Abhiyan?

  • Telangana
  • Karnataka
  • Kerala
  • Andhra Pradesh
சமீபத்தில் போஷான் அபியான் திட்டத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் எந்த மாநிலம் முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டு உள்ளது?

  • தெலுங்கானா
  • கர்நாடகா
  • கேரளா
  • ஆந்திரா

Select Answer : a. b. c. d.

3. Minal Dakhave Bhosale is associated with

  • First Women Coastal DIG
  • Diagnostic test kit for Covid 19
  • First Indian Women IMF Economist
  • New SBI chairperson
மினல் தகவே போஸ்லே என்பவர் பின்வரும் எதனுடன் தொடர்புடையவர் ஆவார்?

  • கடலோரக் காவல்துறைப் படையின் முதல் பெண் டி.ஐ.ஜி.
  • கோவிட் 19 நோய்த் தொற்றைக் கண்டறியும் சோதனைக் கருவி
  • சர்வதேச நாணய நிதியத்தின் முதல் இந்தியப் பெண் பொருளாதார நிபுணர்
  • எஸ்பிஐ வங்கியின் புதியதலைவர்

Select Answer : a. b. c. d.

4. Who is the largest importer of Vegetable oil in the World?

  • China
  • India
  • USA
  • Brazil
உலகில் தாவர எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

5. The NC Saxena Committee is related with

  • Covid 19 Task Force
  • Forest Rights Committee
  • Election Reforms Committee
  • Committee on Minimum Support Price
NC சக்சேனா குழுவானது பின்வரும் எதனோடு தொடர்புடையது?

  • கோவிட் 19 பணிக்குழு
  • வன உரிமைகள் குழு
  • தேர்தல் சீர்திருத்தக் குழு
  • குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய குழு

Select Answer : a. b. c. d.

6. The Word “Blue Helmets” is related with

  • United Nations Peace Keeping mission
  • World Health Organization’s Covid response
  • World Bank’s Disaster mitigation plan
  • United Nations Tree plantation Drive
ப்ளூ ஹெல்மெட் அல்லது நீலநிறத் தலைக்கவசம் எனும் சொல் பின்வரும் எதனோடு தொடர்புடையது?

  • ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணி
  • உலகச் சுகாதார அமைப்பின் கோவிட் மீட்பு பணி
  • உலக வங்கியின் பேரிடர் குறைப்புத் திட்டம்
  • ஐக்கிய நாடுகளின் மரம் நடும் இயக்கம்

Select Answer : a. b. c. d.

7. Which country shared the maximum number of Genome sequences for Corona Virus?

  • India
  • China
  • England
  • USA
எந்த நாடு கரோனா வைரஸிற்கான மரபணுத் தொகுதி வரிசைகளை அதிகபட்ச அளவில் பகிர்ந்து கொண்டது?

  • இந்தியா
  • சீனா
  • இங்கிலாந்து
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

8. The National Innovation Foundation comes under

  • Department of Science and Technology
  • Ministry of Skill Development
  • NITI Aayog
  • Prime Minister’s Office
தேசியப் புத்தாக்க அறக்கட்டளை பின்வரும் எதன் கீழ் வருகிறது?

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
  • திறன் மேம்பாட்டு அமைச்சகம்
  • நிதி ஆயோக்
  • பிரதமர் அலுவலகம்

Select Answer : a. b. c. d.

9. The Headquarters of the World Health Organization is

  • New York
  • London
  • Geneva
  • Paris
உலகச் சுகாதார அமைப்பின் தலைமையகம் எங்கே உள்ளது?

  • நியூயார்க்
  • லண்டன்
  • ஜெனீவா
  • பாரிஸ்

Select Answer : a. b. c. d.

10. Who is the largest contributor to the World Health Organization?

  • China
  • USA
  • England
  • Germany
உலகச் சுகாதார நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக இருக்கும் நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

11. Gamosa, a decorative towel, is famous at
  • Meghalaya
  • Assam
  • Tripura
  • Mizoram
காமோசா எனும் அலங்காரத் துண்டு பின்வருபவற்றுள் எங்கே  பிரபலமானது?

  • மேகாலயா
  • அசாம்
  • திரிபுரா
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

12. India’s first exclusive Covid 19 hospital has been inaugurated at

  • Mumbai
  • Bhubaneswar
  • Delhi
  • ThiruvananthaPuram
இந்தியாவின் முதல் பிரத்தியேக கோவிட்-19 மருத்துவமனையானது எங்கே திறக்கப்பட்டது?

  • மும்பை
  • புவனேஷ்வர்
  • டெல்லி
  • திருவனந்தபுரம்

Select Answer : a. b. c. d.

13. National Safe Motherhood Day is observed on the memory of

  • Muthu Lakshmi Reddy
  • Sarojini Naidu
  • Kasturba Gandhi
  • JyothiraoPhule
பாதுகாப்பான தாய்மைக்கான தேசியதினமானது பின்வரும் யாருடைய நினைவாக அனுசரிக்கப் படுகின்றது?

  • முத்து லட்சுமி ரெட்டி
  • சரோஜினி நாயுடு
  • கஸ்தூர்பா காந்தி
  • ஜோதிராவ் புலே

Select Answer : a. b. c. d.

14. The father of Homeopathy belongs to which country?

  • China
  • Germany
  • India
  • Nepal
ஹோமியோபதியின் தந்தை எனப் போற்றப்படுபவர்  எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  • சீனா
  • ஜெர்மனி
  • இந்தியா
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

15. The Slogan “We Know Every Inch of the Nation, because we map every inch of it” is associated with

  • Geological Survey of India
  • Zoological Survey of India
  • Survey of India
  • Indian Museum
"தேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் அறிவோம், ஏனென்றால் அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் அளந்துள்ளோம்" என்ற வாசகம் பின்வரும் எதனோடு தொடர்புடையது?

  • இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனம்
  • இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம்
  • இந்திய நில அளவை நிறுவனம்
  • இந்திய அருங்காட்சியகம்

Select Answer : a. b. c. d.

16. Which one of the following is not the strategic petroleum Reserve of India?

  • Vishakapatnam
  • Padur
  • Mangalore
  • Kochi
பின்வருவனவற்றில் எது இந்தியாவின் யுக்திசார் மூலோபாய பெட்ரோலியச் சேமிப்புத் தளம் அல்ல?

  • விசாகப்பட்டினம்
  • படூர்
  • மங்களூர்
  • கொச்சி

Select Answer : a. b. c. d.

17. Who made the biggest mask contribution in India?

  • Reliance
  • Tata
  • Birla
  • Wipro
இந்தியாவில் அதிக அளவில் மருத்துவ முகமூடிகளைஅளித்த நிறுவனம்?

  • ரிலையன்ஸ்
  • டாடா
  • பிர்லா
  • விப்ரோ

Select Answer : a. b. c. d.

18. Which state in India got the approval for Plasma therapy based clinical trial for the treatment of Corona virus?

  • Tamilnadu
  • Rajasthan
  • Kerala
  • Odisha
இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு கரோனா வைரஸ் சிகிச்சைக்காக பிளாஸ்மா சிகிச்சை அடிப்படையிலான மருத்துவச் சோதனையை மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது ?

  • தமிழ்நாடு
  • ராஜஸ்தான்
  • கேரளா
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

19. Which of the following is not a member of OPEC Plus countries group?

  • Russia
  • Oman
  • South Sudan
  • Saudi Arabia
பின்வருவனவற்றில் ஒபெக் பிளஸ் நாடுகளின் குழுவில் உறுப்பினர் அல்லாத நாடு எது?

  • ரஷ்யா
  • ஓமன்
  • தெற்கு சூடான்
  • சவூதி அரேபியா

Select Answer : a. b. c. d.

20. Ka.Balachandran is the

  • New Chairperson of TNPSC
  • New Chairperson of Tamil Nadu State Election Commission
  • New Chief Electoral Officer for Tamilnadu
  • New Board Member of TNPSC
கா.பாலச்சந்திரன் என்பவர் யார்?

  • டி.என்.பி.எஸ்.சியின் புதிய தலைவர்
  • தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர்
  • தமிழ்நாட்டிற்கான புதிய தலைமை தேர்தல் அதிகாரி
  • டி.என்.பி.எஸ்.சியின் புதிய வாரிய உறுப்பினர்

Select Answer : a. b. c. d.

21. Which state in India is the first to flatten the corona curve?

  • Tamilnadu
  • Kerala
  • Rajasthan
  • Odisha
இந்தியாவின் எந்த மாநிலம் கரோனா வளைவை முதலில் தட்டையாக்கியது ?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • ராஜஸ்தான்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

22. Operation Meghdhoot is associated with
  • Kashmir
  • Punjab
  • Gujarat
  • Sikkim
மேகதூத் நடவடிக்கை பின்வரும் எதனோடு தொடர்புடையது?

  • காஷ்மீர்
  • பஞ்சாப்
  • குஜராத்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

23. The Government of India has created places of panchtheerth for the memory of 

  • Mahatma Gandhi
  • BR Ambedkar
  • Sardar Vallabhai Patel
  • Subhash Chandra Bose
இந்திய அரசானது பஞ்ச் தீர்த் இடங்களை யாருடைய நினைவாக உருவாக்கியுள்ளது?

  • மகாத்மா காந்தி
  • பி.ஆர்.அம்பேத்கர்
  • சர்தார் வல்லபாய் படேல்
  • சுபாஷ் சந்திரபோஸ்

Select Answer : a. b. c. d.

24. Which of the color line is not found in the Corona curve?

  • Red Line
  • Green Line
  • Yellow Line
  • Orange Line
கரோனா வளைவில் காணப்படாத வண்ணக் கோடு எது?

  • சிவப்புக் கோடு
  • பச்சைக் கோடு
  • மஞ்சள் கோடு
  • ஆரஞ்சு கோடு

Select Answer : a. b. c. d.

25. Under the Smart Lockdown in India, which color gives permission for the MSME (Micro, Small and Medium) industries to function?

  • Orange Color
  • Green Color
  • Red Color
  • White Color
இந்தியாவில் திறன்மிகு முடக்கத்தின் கீழ்சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட எந்த வண்ணம் அனுமதி அளிக்கிறது?

  • ஆரஞ்சு நிறம்
  • பச்சை நிறம்
  • சிவப்பு நிறம்
  • வெள்ளை நிறம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.