TNPSC Thervupettagam

TP Quiz - September 2021 (Part 2)

2469 user(s) have taken this test. Did you?

1. Who was chosen for Bal Sahitya Puraskar award?

  • Devi Nachiappan
  • Balabharathi
  • Sethupathy
  • Velu Saravanan
பால் சாஹித்ய புரஷ்கர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டவர் யார்?

  • தேவி நாச்சியப்பன்
  • பாலபாரதி
  • சேதுபதி
  • வேலு சரவணன்

Select Answer : a. b. c. d.

2. Whose death anniversary would be observed as a ‘Day of Sacrifice’ in Tamilnadu?

  • Subramanya Siva
  • Subramanya Bharathiar
  • VO Chidambaram
  • Ayothee Thass Pandithar
யாருடைய இறந்த நாளானது தமிழகத்தில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட உள்ளது?

  • சுப்ரமணிய சிவா
  • சுப்ரமணிய பாரதியார்
  • வ.உ. சிதம்பரம்
  • அயோத்தி தாச பண்டிதர்

Select Answer : a. b. c. d.

3. The State government would construct a Mani mandapam for Ayothee Thass Pandithar at

  • Coimbatore
  • Vellore
  • Tirunelveli
  • Chennai
தமிழக அரசானது அயோத்தி தாச பண்டிதருக்கான ஒரு மணி மண்டபத்தினை எங்கு நிறுவ உள்ளது?

  • கோயம்புத்தூர்
  • வேலூர்
  • திருநெல்வேலி
  • சென்னை

Select Answer : a. b. c. d.

4. Which one has become the first Asian Country to launch a Plastics pact?

  • China
  • India
  • Sri Lanka
  • Myanmar
நெகிழி மீதான ஒப்பந்தத்தினைத் தொடங்க உள்ள முதல் ஆசிய நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • இலங்கை
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

5. Which one of the following is not a member of the International Space Station (ISS)?

  • Russia
  • Japan
  • China
  • Canada
கீழ்க்கண்டவற்றுள் எது சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஒரு உறுப்பினர் அல்ல?

  • ரஷ்யா
  • ஜப்பான்
  • சீனா
  • கனடா

Select Answer : a. b. c. d.

6. The World Social Protection Report was released by the

  • World Bank
  • World Economic Forum
  • United Nations Development Program
  • International Labour Organisation
உலக சமூகப் பாதுகாப்பு அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்படுகிறது?

  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம்
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு

Select Answer : a. b. c. d.

7. Which state has the highest percent of coastline erosion in the Country?

  • Odisha
  • Tamilnadu
  • Kerala
  • West Bengal
இந்தியாவில் அதிக சதவீதம் கடற்கரை அரிப்பினைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

8. When the Day of Social Justice is planned to be observed in Tamilnadu?

  • June 3
  • July 15
  • September 17
  • November 1
தமிழ்நாட்டில் சமூக நீதி தினமானது எப்போது அனுசரிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது?

  • ஜுன் 03
  • ஜூலை 15
  • செப்டம்பர் 17
  • நவம்பர் 01

Select Answer : a. b. c. d.

9. India’s first Dugong Conservation Reserve is planned at

  • Kerala
  • Tamilnadu
  • Andaman Islands
  • Lakshadweep
இந்தியாவின் முதலாவது கடற்பசு வளங்காப்புத் திட்டமானது எங்கு திட்டமிடப்பட்டுள்ளது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • அந்தமான் தீவுகள்
  • லட்சத்தீவு

Select Answer : a. b. c. d.

10. The International Day of Charity is observed on the memory of

  • Nelson Mandela
  • Florence Nightingale
  • Mahatma Gandhi
  • Mother Teresa
சர்வதேச ஈகை தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது?

  • நெல்சன் மண்டேலா
  • பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
  • மகாத்மா காந்தி
  • அன்னை தெரசா

Select Answer : a. b. c. d.

11. Who was India's flag-bearer at the Tokyo Paralympics closing ceremony?

  • Avani Lekhara
  • Sumit Antil
  • Manish Narwal
  • Pramod Bhagat
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் நிறைவு விழாவில் இந்தியத் தேசியக் கொடியைச் சுமந்து வழி நடத்திய வீரர் யார்?

  • அவனி லேக்ரா
  • சுமித் அன்டில்
  • மணீஷ் நர்வால்
  • பிரமோத் பகத்

Select Answer : a. b. c. d.

12. Who has become the first IAS officer to win Paralympics medal?

  • Singh raj Adhana
  • Harvinder Singh
  • Suhas Yathi raj
  • Manoj Sarkar
பாராலிம்பிக்ஸ் பதக்கத்தினை வென்ற முதல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி யார்?

  • சிங்ராஜ் அதானா
  • ஹர்வீந்தர் சிங்
  • சுகாஸ் யதி ராஜ்
  • மனோஜ் சர்க்கார்

Select Answer : a. b. c. d.

13. Who claimed India's first badminton gold at the Tokyo Paralympics?

  • Manoj Sarkar
  • Manish Narwal
  • Pramod Bhagat
  • Singh raj Adhana
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவிற்கான முதலாவது பாட்மின்டன் தங்கப் பதக்கத்தினை வென்றவர் யார்?

  • மனோஜ் சர்க்கார்
  • மணீஷ் நர்வால்
  • பிரமோத் பகத்
  • சிங்ராஜ் அதானா

Select Answer : a. b. c. d.

14. Who has become India’s first-ever archer to win a medal in the Tokyo Paralympics?

  • Manish Narwal
  • Singh raj Adhana
  • Manoj Sarkar
  • Harvinder Singh
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வில்வித்தை வீரர் யார்?

  • மணீஷ் நர்வால்
  • சிங்ராஜ் அதானா
  • மனோஜ் சர்க்கார்
  • ஹர்வீந்தர் சிங்

Select Answer : a. b. c. d.

15. Who is the first Indian woman to win multiple medals in a single Paralympic Games?

  • Bhavina Patel
  • Deepa Malik
  • Ekta Bhyan
  • Avani Lekhara
ஒரே பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?

  • பவீனா படேல்
  • தீபா மாலிக்
  • ஏக்ரா பியான்
  • அவனி லேக்ரா

Select Answer : a. b. c. d.

16. The SIMBEX is the Maritime bilateral exercise between India and

  • Srilanka
  • Singapore
  • South Africa
  • South Korea
SIMBEX எனப்படும் ஒரு இருதரப்புக்  கடல்சார் பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான பயிற்சியாகும்?

  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • தென் ஆப்பிரிக்கா
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

17. Who became the first district to complete one crore vaccinations against Covid-19?

  • Jaipur
  • Mumbai
  • Surat
  • Ahmedabad
ஒரு கோடி கோவிட்-19 தடுப்பு மருந்துகளை வழங்கிய முதல் மாவட்டம் எது?

  • ஜெய்ப்பூர்
  • மும்பை
  • சூரத்
  • அகமதாபாத்

Select Answer : a. b. c. d.

18. Which one is the first state in the country to provide seating facilities for employees in the shops and showrooms?

  • Tamilnadu
  • Kerala
  • Maharashtra
  • Telangana
இந்தியாவில் கடைகள் மற்றும் காட்சியக ஊழியர்களுக்கு இருக்கை வசதியினை வழங்கிய முதல் மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

19. What is the sanctioned strength of judges in the Madras High Court?

  • 50
  • 60
  • 75
  • 90
சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை என்ன?

  • 50
  • 60
  • 75
  • 90

Select Answer : a. b. c. d.

20. Who has recently been appointed to study the exploration of hydrocarbon projects in Tamilnadu?

  • Jeyaranjan
  • Peter Alphonse
  • Murugesan
  • Sultan Ahmed Ismail
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் அகழ்ந்தெடுப்பு திட்டப் பணிகளின் ஆய்விற்காக சமீபத்தில் நியமிக்கப் பட்டவர் யார்?

  • ஜெயரஞ்சன்
  • பீட்டர் அல்போன்ஸ்
  • முருகேசன்
  • சுல்தான் அகமது இஸ்மாயில்

Select Answer : a. b. c. d.

21. Which one is the first temple in Tamilnadu to provide annadhanam for the whole day to devotees?

  • Mariamman Temple in Samayapuram
  • Subramanya Swamy temples at Tiruthani
  • Subramanya Swamy temples at Tiruchendur
  • Ranganathaswamy Temple in Srirangam
தமிழகத்தில் பக்தர்களுக்கு முழு நேரமும் அன்னதானம் வழங்கிய முதல் கோயில் எது?

  • சமயபுரம் மாரியம்மன் கோவில்
  • திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில்
  • திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில்
  • ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி ஆலயம்

Select Answer : a. b. c. d.

22. Who has become the first country in the world to vaccinate children as young as two years old?

  • Russia
  • USA
  • England
  • Cuba
2 வயது சிறுவர்களுக்கும் தடுப்புசி வழங்கிய முதல் உலக நாடு எது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து
  • கியூபா

Select Answer : a. b. c. d.

23. Which district in India is the Most Linguistically Diverse?

  • Mumbai
  • Bengaluru
  • Chennai
  • Jaipur
இந்தியாவில் அதிக மொழி வேற்றுமை கொண்ட மாவட்டம் எது?

  • மும்பை
  • பெங்களூரு
  • சென்னை
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

24. Panjshir Valley is located

  • Iran
  • Iraq
  • Afghanistan
  • Pakistan
பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?

  • ஈரான்
  • ஈராக்
  • ஆப்கானிஸ்தான்
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

25. Which country is the first in the Arab world to launch lunar exploration?

  • United Arab Emirates
  • Iran
  • Saudi Arabia
  • Qatar
நிலவு ஆய்விற்காக விண்கலத்தினை அனுப்பிய அரபு நாடுகளில் முதல் நாடு எது?

  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஈரான்
  • சவுதி அரேபியா
  • கத்தார்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.