TNPSC Thervupettagam

TP Quiz - April 2020 (Part 4)

1612 user(s) have taken this test. Did you?

1. The Fastest mobile App to reach more than 50 million downloads in a short span of time is

  • Pokeman Go
  • Google Pay
  • AarogyaSetu
  • PUBG
குறுகிய காலத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை வேகமாக எட்டிய கைபேசிச் செயலி எது?

  • போக்கிமேன் கோ
  • கூகுள் பே
  • ஆரோக்கிய சேது
  • பப்ஜி

Select Answer : a. b. c. d.

2. Which strategic reserve has the highest capacity of crude oil storage in India?

  • Mangalore
  • Visakhapatnam
  • Padur near Uduppi
  • Kochi
இந்தியாவில் கச்சா எண்ணெயைச் சேமிக்கும் அதிக கொள்ளளவுதிறன் கொண்ட யுக்திசார் இருப்பு எது?

  • மங்களூர்
  • விசாகப்பட்டினம்
  • உடுப்பி அருகே படூர்
  • கொச்சி

Select Answer : a. b. c. d.

3. Who is the largest crude oil supplier to India?

  • Iran
  • Iraq
  • Saudi Arabia
  • Kuwait
இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும்  நாடு எது?

  • ஈரான்
  • ஈராக்
  • சவூதி அரேபியா
  • குவைத்

Select Answer : a. b. c. d.

4. The Remdesvir drug was initially used against

  • Nipha Virus
  • Ebola Virus
  • SARS virus
  • MERS Virus
ரெம்டெஸ்விர் மருந்தானது ஆரம்பத்தில் எதற்கு எதிராக பயன்படுத்தப்பட்டது?

  • நிபா வைரஸ்
  • எபோலா வைரஸ்
  • சார்ஸ் வைரஸ்
  • மெர்ஸ் வைரஸ்

Select Answer : a. b. c. d.

5. The World Art Day is observed on the memory of

  • Shakespeare
  • Leonardo da Vinci
  • Rabindranath Tagore
  • Leo Tolstoy
உலக கலை தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது?

  • ஷேக்ஸ்பியர்
  • லியோனார்டோ டா வின்சி
  • ரவீந்திரநாத் தாகூர்
  • லியோ டால்ஸ்டாய்

Select Answer : a. b. c. d.

6. The Electronic-National Agricultural Market is managed by

  • Commission for Agriculture Costs and Prices
  • Small Farmers Agribusiness Consortium
  • NITI Aayog
  • National Informatics Centre
மின்னணு-தேசிய வேளாண் சந்தையானது பின்வரும் யாரால் நிர்வகிக்கப்படுகிறது?

  • விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம்
  • சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு
  • நிதி ஆயோக்
  • தேசியத் தகவல் மையம்

Select Answer : a. b. c. d.

7. The Indian Technical and Economic Cooperation Programme (ITEC) comes under which ministry?

  • Human Resources Development
  • Human Resources Development
  • Science and Technology
  • Communication and Information Technology
இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது?

  • மனித வள மேம்பாடு
  • வெளியுறவு விவகாரம்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • தொடர்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

Select Answer : a. b. c. d.

8. Which country was the first to hold national election among the COVID-19 pandemic?

  • Singapore
  • Venezuela
  • South Korea
  • Japan
பரவிவரும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் தேசியத் தேர்தலை முதலில் நடத்திய நாடு ?

  • சிங்கப்பூர்
  • வெனிசுலா
  • தென் கொரியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

9. The World Economic Outlook is released by

  • World Bank
  • World Economic Forum
  • Organization for Economic and Development
  • International Monetary Fund
உலக பொருளாதாரச் சந்திகையை வெளியிடுவது எது?

  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு
  • சர்வதேச நாணய நிதியம்

Select Answer : a. b. c. d.

10. Who has become the first state to start pool testing of Covid 19?

  • Kerala
  • Tamilnadu
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
கோவிட்-19ற்கு எதிரான ஒற்றை முறை குழு அடிப்படைச் சோதனையை (Pool Testing) தொடங்கிய முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. Who has been named the ambassador of World Wide Fund India (WWF)?

  • P.V. Sindu
  • ViswanathanAnand
  • SainaNewal
  • Mary Kom
இந்தியாவின்உலகளாவிய நிதி என்ற அமைப்பின் தூதராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?

  • பி.வி. சிந்து
  • விஸ்வநாதன் ஆனந்த்
  • சாய்னா நேய்வால்
  • மேரி கோம்

Select Answer : a. b. c. d.

12. How many World Heritage Sitesare in India?

  • 50
  • 45
  • 38
  • 25
இந்தியாவில் எத்தனை உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன?

  • 50
  • 45
  • 38
  • 25

Select Answer : a. b. c. d.

13. The Intangible Cultural Heritage site is recognized by

  • World Economic Forum
  • UNESCO
  • IUCN
  • United Nations Environment Program
தொட்டுணர முடியாதக் கலாச்சாரப் பாரம்பரியத் தளங்களை அங்கீகரிக்கும் நிறுவனம் எது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • யுனெஸ்கோ
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்

Select Answer : a. b. c. d.

14. Which one of the following currency does not find place in the Special Drawing Rights of the International Monetary Fund?

  • Yen
  • Renminbi
  • Sterling
  • Rupee
சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பு உரிமைகளில் பின்வரும் எந்த நாணயத்திற்கு இடம் கிடைக்கவில்லை?

  • யென்
  • ரென்மின்பி
  • ஸ்டெர்லிங்
  • ரூபாய்

Select Answer : a. b. c. d.

15. The Kepler mission aims to find

  • Black holes in the Space
  • Earth-size planets orbiting other stars
  • Distance between Earth and Sun
  • Sunspots in the sun
கெப்லர் திட்டமானது பின்வரும் எதைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • விண்வெளியில் கருந்துளைகள்
  • மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி வரும் பூமியின் அளவிலான கிரகங்கள்
  • பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம்
  • சூரியனில் இருக்கும் சூரியப் புள்ளிகள்

Select Answer : a. b. c. d.

16. When the National Civil Services Day is observed?

  • April 20
  • April 21
  • April 22
  • April 23
தேசிய குடிமைப் பணியாளர் சேவை தினமானதுஎன்று அனுசரிக்கப் படுகிறது?

  • ஏப்ரல் 20
  • ஏப்ரல் 21
  • ஏப்ரல் 22
  • ஏப்ரல் 23

Select Answer : a. b. c. d.

17. Which one is not the official language of the United Nations Organization?

  • Chinese language
  • Russian language
  • Spanish language
  • German language
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவல் மொழி அல்லாத ஒன்று எது?

  • சீன மொழி
  • ரஷ்ய மொழி
  • ஸ்பானிஷ் மொழி
  • ஜெர்மன் மொழி

Select Answer : a. b. c. d.

18. Which one became the first zero COVID-19 State in the country?

  • Kerala
  • Goa
  • Tamilnadu
  • Odisha
கோவிட்-19 நோய்த் தொற்று அற்ற மாநிலமாக மாறிய நாட்டின் முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • கோவா
  • தமிழ்நாடு
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

19. When the National Panchayat Raj Day is observed?

  • April 23
  • April 24
  • April 25
  • April 26
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது என்று அனுசரிக்கப் படுகிறது?

  • ஏப்ரல் 23
  • ஏப்ரல் 24
  • ஏப்ரல் 25
  • ஏப்ரல் 26

Select Answer : a. b. c. d.

20. Who is the Chief Executive Officer (CEO) of the SpaceX Company?

  • Sundar Pichai
  • Elon Musk
  • Bill Gates
  • Jeff Bezos
ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?

  • சுந்தர் பிச்சை
  • எலோன் மஸ்க்
  • பில் கேட்ஸ்
  • ஜெஃப் பெசோஸ்

Select Answer : a. b. c. d.

21. The International Development Association is the part of which agency to help the poor countries?

  • International Monetary Fund
  • World Bank
  • World Trade Organization
  • United Nations Development Program
ஏழை நாடுகளுக்கு உதவும் சர்வதேச மேம்பாட்டுச் சங்கமானது  எந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாகும்?

  • சர்வதேச நாணய நிதியம்
  • உலக வங்கி
  • உலக வர்த்தக அமைப்பு
  • ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம்

Select Answer : a. b. c. d.

22. What is the General time line for an asset to be declared as Non-Performing Assets?

  • 30 Days
  • 60 Days
  • 90 Days
  • 75 Days
ஒரு சொத்து செயல்படாத அல்லதுவாராக் கடன் சொத்துகளாக அறிவிக்கப்படுவதற்கான பொதுவான காலக்கெடு என்ன?

  • 30 நாட்கள்
  • 60 நாட்கள்
  • 90 நாட்கள்
  • 75 நாட்கள்

Select Answer : a. b. c. d.

23. Which one became the first state to geo tag community kitchens?

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Uttar Pradesh
சமூக சமையலறைகளைப் புவியிடங் காட்டி கொண்டு உருவாக்கிய முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

24. Which country is the largest consumer of Pet coke in the World?

  • Japan
  • USA
  • India
  • China
உலகில் பெட்ரோலியக் கரியை அதிக அளவில் நுகரும் நாடு எது?

  • ஜப்பான்
  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

25. Which category vehicle is the largest among the sale of Electric Vehicles in the year 2019/20?

  • Cars
  • Buses
  • Scooters
  • Jeeps
2019/20 ஆம் ஆண்டில் மின்சார வாகனங்கள் விற்பனையில் அதிக அளவில் விற்பனையான வாகன வகை எது?

  • மகிழுந்துகள்
  • பேருந்துகள்
  • இரு சக்கர வாகனங்கள் அல்லது ஸ்கூட்டர்கள்
  • ஜீப்புகள்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.