TNPSC Thervupettagam

TP Quiz - September 2022 (Part 4)

1529 user(s) have taken this test. Did you?

1. India’s first Lithium Cell Manufacturing Plant is to be set up at

  • Tirupati
  • Indore
  • Jaipur
  • Kolkata
இந்தியாவின் முதல் லித்தியம் மின்கல உற்பத்தி ஆலையானது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • திருப்பதி
  • இந்தூர்
  • ஜெய்ப்பூர்
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

2. Which one of the following recently released the India Discrimination Report, 2022?

  • United Nations Development Program
  • World bank
  • NITI Aayog
  • Oxfam India
பின்வருவனவற்றில் 2022 ஆம் ஆண்டு இந்தியப் பாகுபாடு அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்ட அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
  • உலக வங்கி
  • நிதி ஆயோக்
  • ஆக்ஸ்பாம் இந்தியா

Select Answer : a. b. c. d.

3. Who won the 2022 Durand Football Cup?

  • Mumbai
  • Kolkata
  • Kochi
  • Bengaluru
2022 ஆம் ஆண்டு துராந்த் கால்பந்து கோப்பையை வென்ற அணி எது?

  • மும்பை
  • கொல்கத்தா
  • கொச்சி
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

4. Which state decided to name its new secretariat after Dr Bhimrao Ramji Ambedkar?

  • Andhra Pradesh
  • Goa
  • Telangana
  • Tamilnadu
தனது புதிய செயலகத்திற்கு டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் பெயரை வைக்க முடிவு செய்துள்ள மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • கோவா
  • தெலுங்கானா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

5. Which one has been declared as India’s first Swachh Sujal Pradesh?

  • Goa
  • Delhi
  • Andaman
  • Chandigarh
இந்தியாவின் முதல் ஸ்வச் சுஜல் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட நகரம் எது?

  • கோவா
  • டெல்லி
  • அந்தமான்
  • சண்டிகர்

Select Answer : a. b. c. d.

6. World Energy Employment Report was released by

  • International Labour Organisation
  • International Energy Agency
  • World Energy Council
  • World Bank
உலக எரிசக்தி வேலைவாய்ப்பு அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு
  • சர்வதேச எரிசக்தி முகமை
  • உலக எரிசக்தி சபை
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

7. Daulatabad fort is located at

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Gujarat
  • Maharashtra
தௌலதாபாத் கோட்டை எங்கு அமைந்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • குஜராத்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

8. Which country have successfully cloned wild Arctic Wolf for the first time?

  • Canada
  • Norway
  • China
  • USA
ஆர்க்டிக் வன ஓநாயை முதன்முறையாக மரபணு நகல் எடுப்பு மூலம் உருவாக்கியுள்ள நாடு எது?

  • கனடா
  • நார்வே
  • சீனா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

9. Nur Sultan is the capital of

  • Uzbekistan
  • Tajikistan
  • Kazakhstan
  • Turkmenistan
நூர் சுல்தான் எந்த நாட்டின் தலைநகரம் ஆகும்?

  • உஸ்பெகிஸ்தான்
  • தஜிகிஸ்தான்
  • கஜகஸ்தான்
  • துர்க்மெனிஸ்தான்

Select Answer : a. b. c. d.

10. Under which of the following religions, a person can be recognized as a member of the Scheduled Castes?

  • Jainism
  • Christianism
  • Buddhism
  • Parsi
கீழ்க்கண்ட எந்த மதத்தின் கீழ், ஒரு நபர் பட்டியலிடப்பட்டச் சாதியின் உறுப்பினராக அங்கீகரிக்கப்படலாம்?

  • சமணம்
  • கிறிஸ்தவம்
  • பௌத்தம்
  • பார்சி

Select Answer : a. b. c. d.

11. Who will be the first UN member state to speak at the annual United nations General Assembly meeting?

  • Argentina
  • Brazil
  • USA
  • Norway
வருடாந்திர ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் முதலாவதாக உரையாற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடு எது?

  • அர்ஜென்டினா
  • பிரேசில்
  • அமெரிக்கா
  • நார்வே

Select Answer : a. b. c. d.

12. India first ‘Dugong Conservation Reserve’ has been notified in

  • Andaman Island
  • Lakshadweep
  • Tamil Nadu
  • Kerala
இந்தியாவின் முதல் ‘கடல்பசு வளங்காப்பகமானது’ எங்கு நிறுவப்பட உள்ளது?

  • அந்தமான் தீவு
  • இலட்சத்தீவு
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

13. Who emerged as the biggest oil supplier to India?

  • Iran
  • Saudi Arabia
  • Russia
  • Iraq
இந்தியாவிற்கு மிக அதிக அளவில் எண்ணெய் வழங்கும் நாடு எது?

  • ஈரான்
  • சவூதி அரேபியா
  • ரஷ்யா
  • ஈராக்

Select Answer : a. b. c. d.

14. Archaeological excavations site in the vadakkupaddu Panchayat is located at

  • Kanchipuram
  • Villupuram
  • Sivagangai
  • Madurai
தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடம் அமைந்துள்ள வடக்குப் பட்டு ஊராட்சி எங்கு உள்ளது?

  • காஞ்சிபுரம்
  • விழுப்புரம்
  • சிவகங்கை
  • மதுரை

Select Answer : a. b. c. d.

15. Which bank becomes the only bank in India to be listed by Great Place to Work?

  • HDFC Bank
  • SBI Bank
  • ICICI Bank
  • Federal Bank
சிறந்தப் பணியிட அமைப்பினால் சிறந்தப் பணியிடப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட இந்தியாவின் ஒரே வங்கி எது?

  • HDFC வங்கி
  • SBI வங்கி
  • ICICI வங்கி
  • பெடரல் வங்கி

Select Answer : a. b. c. d.

16. Which state has the highest Infant Mortality Rate in India?

  • Bihar
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Rajasthan
இந்தியாவில் அதிக குழந்தை இறப்பு விகிதம் பதிவாகியுள்ள மாநிலம் எது?

  • பீகார்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

17. The Largest fall in the Under 5 Mortality Rate was observed in

  • Kerala
  • Madhya Pradesh
  • Tamilnadu
  • Uttar Pradesh
5 வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்ட மாநிலம் எது?

  • கேரளா
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. Which one of the following was the recent Maharatna Company in India?

  • Rashtriya Ispat Nigam
  • Rural Electrification Corporation
  • Neyveli Lignite Corporation
  • National Aluminium Company
பின்வருவனவற்றுள் இந்தியாவில் சமீபத்தில் மஹாரத்னா நிறுவனம் என்ற அந்தஸ்து பெற்ற நிறுவனம் எது?

  • ராஷ்டிரிய இஸ்பத் நிகாம்
  • கிராமப்புற மின் வழங்கீட்டுக் கழகம்
  • நெய்வேலி லிக்னைட் கழகம்
  • தேசிய அலுமினிய நிறுவனம்

Select Answer : a. b. c. d.

19. Antyodaya Divas marks the birth anniversary of Indian leader

  • Atal Vajpayee
  • Deendayal Upadhyaya
  • Shyama prasad Mukherjee
  • Lal Krishna Advani
அந்த்யோதயா திவாஸ் ஆனது எந்த இந்தியத் தலைவரின் பிறந்தநாளைக் குறிக்கிறது?

  • அடல் வாஜ்பாய்
  • தீன்தயாள் உபாத்யாயா
  • ஷ்யாமா பிரசாத் முகர்ஜி
  • லால் கிருஷ்ண அத்வானி

Select Answer : a. b. c. d.

20. India’s first full arm transplant was recently performed at

  • Tamilnadu
  • Maharashtra
  • Kerala
  • Telangana
இந்தியாவின் முதல் முழு கை மாற்று அறுவைச் சிகிச்சையானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?

  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

21. Lachin corridor is situated between

  • Israel and Palestine
  • Ukraine and Russia
  • Myanmar and India
  • Armenia and Azerbaijan
லச்சின் வழித்தடமானது எந்த எந்தப் பகுதிகளுக்கு இடையே அமைந்து உள்ளது?

  • இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம்
  • உக்ரைன் மற்றும் ரஷ்யா
  • மியான்மர் மற்றும் இந்தியா
  • ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான்

Select Answer : a. b. c. d.

22. India’s first avalanche monitoring radar was set up at

  • Ladakh
  • Uttarakhand
  • Sikkim
  • Arunachal Pradesh
இந்தியாவின் முதல் பனிச்சரிவுக் கண்காணிப்பு ரேடார் அமைப்பானது எங்கு நிறுவப் பட்டது?

  • லடாக்
  • உத்தர காண்ட்
  • சிக்கிம்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

23. The Infant Mortality Rate in India in 2020 was

  • 32
  • 30
  • 28
  • 26

2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான குழந்தை இறப்பு விகிதம் என்ன?

  • 32
  • 30
  • 28
  • 26

Select Answer : a. b. c. d.

24. Which state has the lowest Neo Natal mortality Rate in India, as of now?

  • Tamil Nadu
  • Kerala
  • Maharashtra
  • Punjab
இந்தியாவில் தற்போது எந்த மாநிலத்தில் குறைவான பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

25. The Kigali agreement is an amendment to the

  • Minamata Convention
  • Kyoto protocol
  • Montreal Protocol
  • Stockholm Convention
கிகாலி ஒப்பந்தமானது எந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தம் ஆகும்?

  • மினாமாட்டா உடன்படிக்கை
  • கியோட்டோ நெறிமுறை
  • மாண்ட்ரீல் நெறிமுறை
  • ஸ்டாக்ஹோம் உடன்படிக்கை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.