TNPSC Thervupettagam

TP Quiz - May 2022 (Part 2)

2835 user(s) have taken this test. Did you?

1. The World Press Freedom Index has been published by the

  • World Bank
  • World Economic Forum
  • United Nations Development Program
  • None of the options given above
உலகப் பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டினை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் சபை மேம்பாட்டுத் திட்டம்
  • மேற்கூறிய எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

2. Who won the seventh world snooker title?

  • Tiger woods
  • Ronnie O'Sullivan
  • Stephen Hendry
  • John Higgins
7வது உலக ஸ்னூக்கர் பட்டத்தை வென்றவர் யார்?

  • டைகர் உட்ஸ்
  • ரோனி ஓ’சுல்லிவன்
  • ஸ்டீபன் ஹென்றி
  • ஜான் ஹிக்கின்ஸ்

Select Answer : a. b. c. d.

3. Who published the digital strategy 2022?

  • United Nations Development Program
  • World Bank
  • World Economic Forum
  • International Telecommunication Union
2022 ஆம் ஆண்டு டிஜிட்டல் உத்திகளை வெளியிட்ட அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகள் சபை மேம்பாட்டுத் திட்டம்
  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேசத் தொலைதொடர்பு ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

4. Which country’s payments system has been registered the highest number of real-time transactions in the world last year?

  • China
  • USA
  • India
  • Brazil
கடந்த ஆண்டில் பணவழங்கீட்டு அமைப்பு மூலம் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நிகழ்நேரப் பணப் பரிவர்த்தனைகளைப் பதிவு செய்த நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • இந்தியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

5. The State of World’s Forests Report is published by

  • United Nations Environment Program
  • United Nations Forum on Forests
  • Food and Agriculture Organization
  • Forest law enforcement and governance
உலக வனங்களின் நிலை என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
  • ஐக்கிய நாடுகளின் வன மன்றம்
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • வனச் சட்டம் அமலாக்கம் மற்றும் ஆளுகை

Select Answer : a. b. c. d.

6. Which state has inaugurated India’s first ethanol plant?

  • Rajasthan
  • Bihar
  • Gujarat
  • Tamilnadu
இந்தியாவிலேயே முதன்முறையாக எத்தனால் ஆலையை நிறுவியுள்ள மாநிலம் எது?

  • இராஜஸ்தான்
  • பீகார்
  • குஜராத்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

7. Which state won the Santosh Trophy title in 2022?

  • West Bengal
  • Kerala
  • Tamilnadu
  • Gujarat
2022 ஆம் ஆண்டில் சந்தோஷ் டிராபி போட்டியினை வென்ற அணி எது?

  • மேற்கு வங்காளம்
  • கேரளா
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

8. Bach Long Pedestrian Bridge is located in

  • China
  • Vietnam
  • South Korea
  • North Korea
பச் லாங் பாதசாரிகள் மேம்பாலம் எங்கு அமைந்துள்ளது?

  • சீனா
  • வியட்நாம்
  • தென்கொரியா
  • வடகொரியா

Select Answer : a. b. c. d.

9. Who became the first state in India to reach 10 GW of cumulative large-scale solar installations?

  • Madhya Pradesh
  • Karnataka
  • Rajasthan
  • Gujarat
மாபெரும் சூரியசக்தி ஆலை நிறுவலில் ஒட்டுமொத்தமாக 10 GW திறனை எட்டிய முதல் இந்திய மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • கர்நாடகா
  • இராஜஸ்தான்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

10. Harshada Sharad Garud belongs to which of the following sport?

  • Weightlifting
  • Boxing
  • Badminton
  • Motor Race
ஹர்சதா ஷரத் கருட் கீழ்க்காணும் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்?

  • பளு தூக்குதல்
  • குத்துச் சண்டை
  • இறகுப் பந்து
  • வாகனப் பந்தயம்

Select Answer : a. b. c. d.

11. Which one of the following is not included into the Nordic countries?

  • Denmark
  • Norway
  • Ireland
  • Iceland
பின்வருவனவற்றுள் நார்டிக் நாடுகள் பட்டியலில் அடங்காத நாடு எது?

  • டென்மார்க்
  • நார்வே
  • அயர்லாந்து
  • ஐஸ்லாந்து

Select Answer : a. b. c. d.

12. The Operation Satarak was launched by

  • Railway Protection Force
  • Border Security Force
  • Industrial Security Force
  • Coastal Security Force
சதாரக் நடவடிக்கையைத் தொடங்கிய அமைப்பு எது?

  • இரயில்வே பாதுகாப்புப் படை
  • எல்லைப் பாதுகாப்புப் படை
  • தொழில்துறைப் பாதுகாப்புப் படை
  • கடலோரக் காவற் படை

Select Answer : a. b. c. d.

13. India’s First tribal health observatory is planned at

  • Chhattisgarh
  • Odisha
  • Jharkhand
  • Madhya Pradesh
இந்தியாவின் முதலாவது பழங்குடியினர் சுகாதார நல ஆய்வகமானது எங்கு நிறுவப்பட உள்ளது?

  • சத்தீஸ்கர்
  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. India’s first ‘Flow Chemistry Technology Hub’ was opened in

  • Jaipur
  • Hyderabad
  • Ahmedabad
  • Thoothukudi
இந்தியாவின் முதலாவது பாய்வு வேதியியல் தொழில்நுட்ப மையமானது எங்கு திறக்கப் பட்டது?

  • ஜெய்ப்பூர்
  • ஐதராபாத்
  • அகமதாபாத்
  • தூத்துக்குடி

Select Answer : a. b. c. d.

15. The World Food Prize 2022 was given to

  • Rosenzweig
  • Shakuntala Haraksingh Thilsted
  • Rattan Lal
  • Simon Groot
2022 ஆம் ஆண்டின் உலக உணவுப் பரிசினை வென்றவர் யார்?

  • ரோசன்வீக்
  • சகுந்தலா ஹரக்சிங் தில்ஸ்டெத்
  • ரத்தன் லால்
  • சைமன் குரூட்

Select Answer : a. b. c. d.

16. Which state has the world’s first integrated medical device manufacturing hub?

  • Karnataka
  • Andhra Pradesh
  • Tamilnadu
  • Telangana
உலகின் முதல் ஒருங்கிணைந்த மருத்துவச் சாதனைத் தயாரிப்பு மையத்தினைக் கொண்டு உள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

17. The world's smallest marine mammal 'Vaquita Porpoise' is living at

  • Mexico's Gulf
  • Gulf of Kutch
  • Arabian Sea
  • Pacific Sea
உலகின் மிகச்சிறிய கடல்வாழ் பாலூட்டியான ‘வாகுயிட்டா பார்பாய்ஸ்’ எந்தப் பகுதியில் வாழ்கிறது?

  • மெக்சிகோ வளைகுடா
  • கட்ச் வளைகுடா
  • அரபிக் கடல்
  • பசிபிக் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

18. Who has become the first Indian woman climber to scale five peaks above 8,000 metres?

  • Anshu Jamsenpa
  • Priyanka Mohite
  • Bhawna Dehariya
  • Megha Parmar
8000 மீட்டருக்கும் மேல் உயரமுள்ள 5 சிகரங்களில் ஏறி சாதனைப் படைத்த முதல் இந்தியப் பெண்மணி யார்?

  • அன்சு ஜாம்சென்பா
  • பிரியங்கா மோஹிதே
  • பாவ்னா டெஹாரியா
  • மேகா பார்மர்

Select Answer : a. b. c. d.

19. Who has climbed Mt Everest, the tallest peak in the world for the 26th time to set a new world record?

  • Megha Parmar
  • Kami Rita Sherpa
  • Aditya Gupta
  • Aditi Vaidya
உலகின் மிக உயரியச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் 26வது முறையாக ஏறி ஒரு புதிய உலகச் சாதனையினைப் படைத்த நபர் யார்?

  • மேகா பார்மர்
  • கமி ரீடா செர்பா
  • ஆதித்யா குப்தா
  • அதிதி வைத்யா

Select Answer : a. b. c. d.

20. Which state has reported bulk cases of Tomato Fever in the recent times?

  • Tamilnadu
  • Karnataka
  • Kerala
  • Andhra Pradesh
சமீபத்தில் தக்காளி காய்ச்சல் அதிகளவில் பதிவான மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. Henry Dunant was the founder of

  • Blue cross
  • Red Cross
  • White cross
  • Blue Helmets
ஹென்றி துனந்த் எந்த அமைப்பின் நிறுவனர் ஆவார்?

  • நீலச்சிலுவை
  • செஞ்சிலுவை
  • வெஞ்சிலுவை
  • நீலக்கவசம்

Select Answer : a. b. c. d.

22. Which one recently has become the largest Fast Moving Consumer Goods Company in India?

  • Hindustan Unilever
  • Adani Wilmar
  • Britannia
  • Amazon
இந்தியாவிலேயே மிக விரைவாக விற்பனையாகும் நுகர்வுப் பொருள் நிறுவனமாக மாறியுள்ள நிறுவனம் எது?

  • இந்துஸ்தான் யுனிலீவர்
  • அதானி வில்மர்
  • பிரிட்டானியா
  • அமேசான்

Select Answer : a. b. c. d.

23. Which one is the first Indian company to reach the revenue of $100 billion?

  • Adani Power
  • Reliance
  • Wipro
  • Tata Group
100 பில்லியன் டாலர் வருவாயை எட்டிய முதல் இந்திய நிறுவனம் எது?

  • அதானி பவர்
  • ரிலையன்ஸ்
  • விப்ரோ
  • டாடா குழுமம்

Select Answer : a. b. c. d.

24. Which state is set to become the first state to offer breakfast along with midday meals?

  • Kerala
  • Delhi
  • Tamilnadu
  • Andhra Pradesh
மதிய உணவுத் திட்டத்துடன் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினையும் தொடங்கிய முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • டெல்லி
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

25. The world's largest wetland, known as the Pantanal is located at

  • North America
  • South America
  • Australia
  • Asia
பன்டனல் எனப்படும் உலகின் மிகப்பெரிய ஈரநிலம் எங்கு அமைந்துள்ளது?

  • வடஅமெரிக்கா
  • தென் அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா
  • ஆசியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.