TNPSC Thervupettagam

TP Quiz - July 2021 (Part 4)

2533 user(s) have taken this test. Did you?

1. India’s first Liquefied Natural Gas (LNG) facility plant was recently inaugurated at

  • Jaipur
  • Nagpur
  • Indore
  • Mangalore
இந்தியாவின் முதல் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி மையமானது எங்கு சமீபத்தில் திறக்கப் பட்டு உள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • நாக்பூர்
  • இந்தூர்
  • மங்களூரு

Select Answer : a. b. c. d.

2. Which state recently called to cut the special things for those having more than two children?

  • Uttar Pradesh
  • Bihar
  • West Bengal
  • Maharashtra
இரண்டு குழந்தைகளுக்கு மேல் கொண்ட பெற்றோர்களுக்காக சிறப்புச் சலுகைகளை ரத்து செய்துள்ள மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • பீகார்
  • மேற்கு வங்காளம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

3. Bionychiurus tamilensis was discovered at

  • Kerala
  • Tamilnadu
  • Karnataka
  • Andhra Pradesh
பயோனிச்சியரஸ் தமிழியன்சிஸ் என்பது எங்கு கண்டறியப்பட்டுள்ளது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

4. Which state has reported the most deaths of lightning in India as per the recent report?

  • Bihar
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Rajasthan
சமீபத்திய அறிக்கையின்படி இந்தியாவில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலம் எது?

  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • இராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

5. National Dolphin Research Centre will soon come up in

  • Lucknow
  • Patna
  • Kolkata
  • New Delhi
தேசிய ஓங்கில் ஆராய்ச்சி மையம் விரைவில் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • லக்னோ
  • பாட்னா
  • கொல்கத்தா
  • புது டெல்லி

Select Answer : a. b. c. d.

6. Which one has become first country to adopt Unified Payment Interface (UPI) standards of India for its quick response (QR) code?

  • Bhutan
  • Bangladesh
  • Nepal
  • Myanmar
விரைவு எதிர்வினைக் குறியீட்டு முறைக்காக இந்தியாவின் ஒருங்கிணைக்கப்பட்ட பண வழங்கீட்டு இடைமுகத் தரநிலைகளை ஏற்றுக் கொண்ட முதல் நாடு எது?

  • பூடான்
  • வங்காள தேசம்
  • நேபாளம்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

7. Who has become the first-ever Indian juror for shooting at Tokyo Olympics 2020?

  • Pravin Jadhav
  • Tarundeep Rai
  • Pawan Singh
  • Atanu Das
2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கான நடுவராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

  • பிரவீன் ஜாதவ்
  • தரூண்தீப் ராய்
  • பவன் சிங்
  • அதானு தாஸ்

Select Answer : a. b. c. d.

8. The Wimbledon Women Singles title winner 2021 Ashleigh Barty belongs to which country?

  • England
  • USA
  • Australia
  • France
2021 ஆம் ஆண்டு விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தினை வென்ற ஆஷ்லி பார்டி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

  • இங்கிலாந்து
  • அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

9. India’s first green Hydrogen Mobility project will be setup at

  • Ladakh
  • Gujarat
  • Rajasthan
  • Andhra Pradesh
இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் இயங்குதிறன் திட்டமானது எங்கு அமைக்கப் பட உள்ளது?

  • லடாக்
  • குஜராத்
  • இராஜஸ்தான்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. Fazil mango variety is grown at

  • Maharashtra
  • Uttar Pradesh
  • Bihar
  • West Bengal
ஃபசில் மாம்பழ வகை எங்கு விளைவிக்கப் படுகிறது?

  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • பீகார்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

11. Who has developed world’s first conjugate Covid-19 vaccine Soberana 2?

  • Russia
  • USA
  • UK
  • Cuba
சோபெர்னா 2 எனப்படும் உலகின் முதலாவது கோவிட்-19 இணைத் தடுப்பு மருந்தினை (conjugate Covid-19 vaccine) உருவாக்கியுள்ள நாடு எது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • ஐக்கிய ராஜ்ஜியம்
  • கியூபா

Select Answer : a. b. c. d.

12. Who is the first batsman to have scored 14,000 T20 runs in the cricket?

  • Virat Kohli
  • Chris Gayle
  • Rohit Sharma
  • AB De Villiers
கிரிக்கெட் போட்டியில்  14,000 என்ற அளவில் T20 ரன்களை குவித்த முதல் மட்டை வீச்சு வீரர் யார்?

  • விராட் கோலி
  • கிறிஸ் கெய்ல்
  • ரோஹித் சர்மா
  • ஏபி டீ வில்லியர்ஸ்

Select Answer : a. b. c. d.

13. Bastille Day is commonly known as the national day of

  • France
  • Italy
  • Germany
  • England
பாஸ்டில் தினமானது பொதுவாக எந்த நாட்டின் தேசிய தினமாக அழைக்கப்படுகிறது?

  • பிரான்ஸ்
  • இத்தாலி
  • ஜெர்மனி
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

14. India’s largest solar part is being planned at

  • Ladakh
  • Madhya Pradesh
  • Gujarat
  • Rajasthan
இந்தியாவின் மிகப்பெரிய சூரியசக்திப் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • லடாக்
  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • இராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

15. The 2021 Shanghai Cooperation Meeting was recently held

  • Russia
  • China
  • Uzbekistan
  • Tajikistan
2021 ஆம் ஆண்டின் சாங்காய் ஒத்துழைப்பு சந்திப்பானது சமீபத்தில் எங்கு நடத்தப் பட்டது?

  • ரஷ்யா
  • சீனா
  • உஸ்பெகிஸ்தான்
  • தஜிகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

16. The Education Development Day in Tamilnadu is being observed on the memory of

  • Anna Durai
  • Kamarajar
  • Rajaji
  • Karunanidhi
தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுத்  தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப் படுகிறது?

  • அண்ணா துரை
  • காமராஜர்
  • இராஜாஜி
  • கருணாநிதி

Select Answer : a. b. c. d.

17. Who has recently been appointed as the Leader of the House in Rajya Sabha?

  • Piyush Goyal
  • Nirmala Sitharaman
  • Jai Shankar
  • Amit Shah
சமீபத்தில் மாநிலங்களவையின் ஆளுங்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • பியூஷ் கோயல்
  • நிர்மலா சீதாராமன்
  • ஜெய் சங்கர்
  • அமித் சா

Select Answer : a. b. c. d.

18. India’s first ‘Grain ATM’ has been set up at

  • Guru gram
  • Noida
  • Jaipur
  • Indore
இந்தியாவின் முதலாவது தானிய ஏடிஎம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  • குரு கிராம்
  • நொய்டா
  • ஜெய்ப்பூர்
  • இந்தூர்

Select Answer : a. b. c. d.

19. Which city has now opened the deepest swimming pool in the world?

  • Dubai
  • Abh Dhabi
  • Sharjah
  • Kuwait
உலகிலேயே மிக ஆழமான நீச்சல் குளத்தினைத் திறந்துள்ள நகரம் எது?

  • துபாய்
  • அபு தாபி
  • சார்ஜா
  • குவைத்

Select Answer : a. b. c. d.

20. Who holds the presidency of G20 in the year 2021?

  • India
  • Saudi Arabia
  • Indonesia
  • Italy
2021 ஆம் ஆண்டில்  G20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நாடு எது?

  • இந்தியா
  • சவுதி அரேபியா
  • இந்தோனேசியா
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

21. The Arun Hydropower project is proposed at

  • Nepal
  • Bhutan
  • Myanmar
  • Bangladesh
அருண் நீர்மின் நிலையமானது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • நேபாளம்
  • பூடான்
  • மியான்மர்
  • வங்காள தேசம்

Select Answer : a. b. c. d.

22. Who is the largest crude oil suppler to India?

  • Iran
  • Iraq
  • Saudi Arabia
  • USA
இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா எண்ணெயினை விற்பனை செய்யும் நாடு எது?

  • ஈரான்
  • ஈராக்
  • சவுதி அரேபியா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

23. The world's smallest cow is bred in which of the country?

  • Bangladesh
  • Bhutan
  • Nepal
  • Myanmar
உலகிலேயே மிகச்சிறிய பசுவானது எந்த நாட்டில் வளர்க்கப்படுகிறது?

  • வங்க தேசம்
  • பூடான்
  • நேபாளம்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

24. Tokyo Olympics cheer song was recently composed by

  • Vishal Bhardwaj
  • Adnan Sami
  • AR Rahman
  • Santhosh Narayanan
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஊக்கப் படுத்தும் பாடல் யாரால் சமீபத்தில்  இசையமைக்கப் பட்டது?

  • விசால் பரத்வாஜ்
  • அட்னான் சாமி
  • ஏ.ஆர். ரஹ்மான்
  • சந்தோஷ் நாராயணன்

Select Answer : a. b. c. d.

25. Which country has become the first Gulf nation to open an embassy in Israel?

  • Oman
  • Qatar
  • Saudi Arabia
  • United Arab Emirates
இஸ்ரேல் நாட்டில் ஒரு தூதரகத்தை அமைத்துள்ள முதல் வளைகுடா நாடு எது?

  • ஓமன்
  • கத்தார்
  • சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.