TNPSC Thervupettagam

TP Quiz - March 2020 (Part 4)

1463 user(s) have taken this test. Did you?

1. The 38th District of Tamilnadu has been created from

  • Tanjavur
  • Nagapaatiam
  • Pudukkottai
  • Cuddalore
தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டம்எந்த மாவட்டத்திலிருந்து உருவாக்கப்படுகிறது?

  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • புதுக்கோட்டை
  • கடலூர்

Select Answer : a. b. c. d.

2. Teesta River originates at

  • Sikkim
  • Assam
  • West Bengal
  • Meghalaya
டீஸ்டா நதி எந்த மாநிலத்தில் உற்பத்தியாகின்றது?

  • சிக்கிம்
  • அசாம்
  • மேற்கு வங்கம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

3. Kuzerbait Scheme was recently implemented at

  • France
  • Germany
  • Italy
  • England
குசர்பைட் (Kuzerbait) திட்டம் சமீபத்தில் எந்த நாட்டில் செயல்படுத்தப்பட்டது?

  • பிரான்ஸ்
  • ஜெர்மனி
  • இத்தாலி
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

4. KC Chakrabarty Committee is associated with

  • NABARD Bank
  • MUDRA Bank
  • Regional Rural Banks
  • State Bank of India
பின்வரும் எந்த வங்கியுடன் கே.சி.சக்ரவர்த்தி குழு தொடர்புடையது?

  • நபார்ட் வங்கி
  • முத்ரா வங்கி
  • வட்டார கிராமப்புற வங்கிகள்
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

Select Answer : a. b. c. d.

5. Satyarup Siddhanta is an 

  • Indian Tennis Player
  • Indian Mountaineer
  • Indian Wrestler
  • Indian Weightlifter
சத்யரூப் சித்தாந்தா என்பவர் யார்?

  • இந்திய டென்னிஸ் வீரர்
  • இந்திய மலையேறுபவர்
  • இந்திய மல்யுத்த வீரர்
  • இந்திய பளுதூக்குபவர்

Select Answer : a. b. c. d.

6. Which state now hosts India’s first transmen team in sports?

  • Kerala
  • Manipur
  • West Bengal
  • Tripura
விளையாட்டில் இந்தியாவின் முதல் திருநம்பி அணியை உருவாக்கிய மாநிலம் எது?

  • கேரளா
  • மணிப்பூர்
  • மேற்கு வங்கம்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

7. The Reunion Island in the Indian Ocean belongs to

  • USA
  • France
  • India
  • Maldives
இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவானது பின்வரும் எந்த நாட்டிற்குச் சொந்தமானது?

  • அமெரிக்கா
  • பிரான்ஸ்
  • இந்தியா
  • மாலத்தீவுகள்

Select Answer : a. b. c. d.

8. Which country ranks second in the World’s total fish production?

  • China
  • India
  • Japan
  • USA
உலகின் மொத்த மீன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • ஜப்பான்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

9. The 2020 Olympics was planned to be host at

  • Singapore
  • China
  • Japan
  • South Korea
2020 ஒலிம்பிக் போட்டியானது எந்த நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது?

  • சிங்கப்பூர்
  • சீனா
  • ஜப்பான்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

10. Who recently sponsored for India’s First Covid-19 dedicated hospital?

  • Wipro
  • Tata
  • Mahindra
  • Reliance
சமீபத்தில் எந்த நிறுவனம் இந்தியாவின் முதல் கோவிட்-19 நோயிற்கான மருத்துவமனையை அமைக்க நிதியுதவி அளித்தது?

  • விப்ரோ
  • டாடா
  • மஹிந்திரா
  • ரிலையன்ஸ்

Select Answer : a. b. c. d.

11. Hydroxy chloroquine is a drug used for

  • HIV
  • TB
  • Malaria
  • Dengue
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆனது  பின்வரும் எந்த நோயிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகும்?

  • எச்.ஐ.வி.
  • காசநோய்
  • மலேரியா
  • டெங்கு

Select Answer : a. b. c. d.

12. Which Indian company produced the First Made in India Covid-19 Test Kit?

  • Reddy Labs
  • MyLab
  • GE Healthcare
  • Philips Healthcare
இந்தியாவில் தயாரிப்போம் என்பதின் கீழ் முதல் கோவிட்-19 சோதனைக் கருவியை எந்த இந்திய நிறுவனம் முதலில் தயாரித்தது?

  • ரெட்டி ஆய்வகங்கள்
  • மைலாப்
  • GE ஹெல்த்கேர்
  • பிலிப்ஸ் ஹெல்த்கேர்

Select Answer : a. b. c. d.

13. Hanta Virus was recently witnessed at

  • South Korea
  • China
  • North Korea
  • India
ஹண்டா வைரஸ் பாதிப்பு சமீபத்தில் எங்கு காணப் பட்டது

  • தென் கொரியா
  • சீனா
  • வட கொரியா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

14. Kuril Islands are under the jurisdiction of

  • South Korea
  • Russia
  • USA
  • Britain
குரில் தீவுகள் பின்வரும் எந்த நாட்டின் அதிகாரத்தின் கீழ் உள்ளன?

  • தென் கொரியா
  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • பிரிட்டன்

Select Answer : a. b. c. d.

15. The Abel Prize is being given by

  • Norway
  • Russia
  • Sweden
  • Denmark
பின்வரும் எந்த நாடு அபெல் பரிசை வழங்குகிறது?

  • நார்வே
  • ரஷ்யா
  • சுவீடன்
  • டென்மார்க்

Select Answer : a. b. c. d.

16. The Public Safety Act, 1978 is applicable to 

  • Nagaland
  • Manipur
  • Jammu and Kashmir
  • Tripura
1978 ஆம் ஆண்டின் பொதுப் பாதுகாப்புச் சட்டமானது பின்வரும் எந்த மாநிலத்திற்குப் பொருந்தும்?

  • நாகாலாந்து
  • மணிப்பூர்
  • ஜம்மு-காஷ்மீர்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

17. The Disaster Management Act, 2005 is administered by

  • Ministry of Finance
  • Ministry of Defense
  • Ministry of Earth Science
  • Ministry of Home Affairs
2005 ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மைச் சட்டமானது பின்வரும் எந்த அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது?

  • நிதி அமைச்சகம்
  • பாதுகாப்பு அமைச்சகம்
  • புவி அறிவியல் அமைச்சகம்
  • உள்துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

18. The G20 Video summit was chaired by

  • USA
  • Japan
  • Saudi Arabia
  • India
ஜி20 காணொளி உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய நாடுஎது?

  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • சவூதி அரேபியா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

19. The Stay Home India with Books was recently launched by

  • NITI Aayog
  • Ministry of Human Resources
  • Ministry of Culture
  • Ministry of Tourism
'ஸ்டே ஹோம் இந்தியா வித் புக்ஸ்' என்பது சமீபத்தில் எதனால் தொடங்கப்பட்டது?

  • நிதி ஆயோக்
  • மனித வள அமைச்சகம்
  • கலாச்சார அமைச்சகம்
  • சுற்றுலா அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

20. The Global Humanitarian Response plan was recently launched by

  • World Bank
  • International Monetary Fund
  • United Nation
  • World Health Organization
உலகளாவிய மனிதாபிமான உறுதியளிப்புத் திட்டமானது சமீபத்தில் எதனால் தொடங்கப்பட்டது?

  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • ஐக்கிய நாடுகள்
  • உலகச் சுகாதார அமைப்பு

Select Answer : a. b. c. d.

21. Which of the following subsidy is the highest one offered by the Union Government in India?

  • Food subsidy
  • LPG Subsidy
  • Fertilizer subsidy
  • Educational Loans
இந்தியாவில்  பின்வரும் எந்த மானியம் மத்திய அரசால் அதிகமாக  வழங்கப் படுகின்ற மானியமாகும்?

  • உணவு மானியம்
  • எல்பிஜி மானியம்
  • உர மானியம்
  • கல்வி கடன்கள்

Select Answer : a. b. c. d.

22. The Operation Namaste was recently launched by

  • Indian Railways
  • Indian Army
  • Indian Cinema
  • Indian Cricket
'ஆபரேஷன் நமஸ்தே' என்பது சமீபத்தில் யாரால்தொடங்கப்பட்டது?

  • இந்திய ரயில்வே
  • இந்திய ராணுவம்
  • இந்திய சினிமா
  • இந்திய கிரிக்கெட்

Select Answer : a. b. c. d.

23. “Trace, Test, Treat” is the model of 

  • Japan
  • China
  • Singapore
  • South Korea
கண்டுபிடி, சோதி, குணப்படுத்துஎன்பதுஎந்த நாட்டின் உத்தி ஆகும்?

  • ஜப்பான்
  • சீனா
  • சிங்கப்பூர்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

24. Which is the first country to carry out Antibody test against Corona Virus?

  • USA
  • India
  • Germany
  • Japan
கரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பொருள்(Antibody) சோதனையைச் செய்த முதல் நாடு எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • ஜெர்மனி
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

25. Which drug was recently declared as HI Drug by the Indian Government?

  • Remdesivir
  • Hydroxycholoro quine
  • Interferon-beta
  • Lopinavir
பின்வரும் எந்த மருந்து சமீபத்தில் இந்திய அரசால் H1-மருந்து என அறிவிக்கப்பட்டது?

  • ரெம்டேசிவிர்
  • ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
  • இன்டர்ஃபெரான்-பீட்டா
  • லோபினாவீர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.