TNPSC Thervupettagam

TP Quiz - October 2022 (Part 2)

1464 user(s) have taken this test. Did you?

1. The Prime Minister recently inaugurated the 36th National Games at

  • Jaipur
  • Ahmedabad
  • Surat
  • Mumbai
36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் அவர்கள் சமீபத்தில் எந்த நகரில் தொடங்கி வைத்தார்?

  • ஜெய்ப்பூர்
  • அகமதாபாத்
  • சூரத்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

2. Shanti Lal Shah Committee is related with

  • Child Sexual Abuse
  • Sexual Harassment at Workplace
  • Medical Termination Practice
  • Prevention of Child Labour
சாந்தி லால் ஷா ஆணையமானது எதனுடன் தொடர்புடையது?

  • குழந்தைப் பாலியல் துஷ்பிரயோகம்
  • பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்
  • மருத்துவக் கருக்கலைப்பு நடவடிக்கை
  • குழந்தைத் தொழிலாளர் தடுப்பு

Select Answer : a. b. c. d.

3. Global Innovation Index was released by

  • World Trade organization
  • World Economic Forum
  • World Bank
  • World Intellectual Property Organisation
உலகப் புத்தாக்கக் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வர்த்தக அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி
  • உலக அறிவுசார் சொத்து அமைப்பு

Select Answer : a. b. c. d.

4. The world’s first CNG terminal was laid foundation at

  • Rajasthan
  • Gujarat
  • Maharashtra
  • Telangana
உலகின் முதல் CNG முனையத்திற்கான அடிக்கல் எங்கு நாட்டப்பட்டது?

  • ராஜஸ்தான்
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

5. The new Vande Bharat Express 2.0 connects which one of the following?

  • Maharashtra and Karnataka
  • Maharashtra and Gujarat
  • Gujarat and Rajasthan
  • Gujarat and Madhya Pradesh
புதிய வந்தே பாரத் 2.0 விரைவு இரயிலானது பின்வருவனவற்றில் எப்பகுதிகளை இணைக்கிறது?

  • மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா
  • மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
  • குஜராத் மற்றும் ராஜஸ்தான்
  • குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. Which state aims to develop the world’s largest jungle safari park?

  • Madhya Pradesh
  • Maharashtra
  • Haryana
  • Jammu and Kashmir
உலகின் மிகப்பெரிய வனப் பயண வசதி கொண்ட பூங்காவினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • ஹரியானா
  • ஜம்மு காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

7. India's first fully digital literate panchayat is located at

  • Karnataka
  • Kerala
  • Tamilnadu
  • Telangana
இந்தியாவிலேயே முழுவதும் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற முதலாவது பஞ்சாயத்து எங்கு அமைந்துள்ளது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

8. Who was the first chairperson of the National Women’s Commission?

  • Smriti Irani
  • Mohini Giri
  • Jayanti Patnaik
  • Vibha Parthasarathy
தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவர் யார்?

  • ஸ்மிருதி இராணி
  • மோகினி கிரி
  • ஜெயந்தி பட்நாயக்
  • விபா பார்த்தசாரதி

Select Answer : a. b. c. d.

9. The Operation Garuda aims at controlling the

  • Child labour
  • Drug trafficking
  • Wildlife trafficking
  • Traffic violations
கருடா நடவடிக்கையானது எதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • குழந்தைத் தொழிலாளி
  • போதை மருந்து கடத்தல்
  • வனவிலங்குவுயிர் கடத்தல்
  • போக்குவரத்து விதிமீறல்கள்

Select Answer : a. b. c. d.

10. The Hemkosh Dictionary belongs to which language?

  • Bhojpuri
  • Assamese
  • Ladakhi
  • Kannada
ஹெம்கோஷ் அகராதி எந்த மொழியைச் சேர்ந்தது?

  • போஜ்புரி
  • அசாமி
  • லடாக்கி
  • கன்னடம்

Select Answer : a. b. c. d.

11. Which monument is at first in terms of number of foreign visitors?

  • Taj Mahal
  • Mamallapuram
  • Qutub Minar
  • India Gate
வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள நினைவுச் சின்னம் எது?

  • தாஜ் மஹால்
  • மாமல்லபுரம்
  • குதுப்மினார்
  • இந்தியா கேட்

Select Answer : a. b. c. d.

12. Which one is the top state in terms of domestic tourist visits in 2021?

  • Uttar Pradesh
  • Tamilnadu
  • Karnataka
  • Maharashtra
2021 ஆம் ஆண்டில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

13. Pegatron, iPhone manufacturing facility, was recently setup at

  • Karnataka
  • Andhra Pradesh
  • Tamilnadu
  • Telangana
பெகாட்ரான் எனப்படும் ஐபோன் உற்பத்தி மையமானது சமீபத்தில் எங்கு அமைக்கப்பட்டது?

  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

14. Which state won the third prize for Swachh Survekshan Grameen 2022 in the big States category

  • Maharashtra
  • Kerala
  • Uttar Pradesh
  • Tamilnadu
2022 ஆம் ஆண்டிற்கான ஸ்வச் சர்வேக்சன் கிராமீன் விருதின் பெரிய மாநிலங்கள் பிரிவில் மூன்றாவது பரிசை வென்ற மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

15. Double Asteroid Redirection Test (DART) was launched by

  • America
  • India
  • China
  • Russia
இரட்டை குறுங்கோள் திசைமாற்றச் சோதனை (DART) எந்த நாட்டினால் தொடங்கப்பட்டது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

16. Which state of Tamilnadu tops in the Swachh Survekshan ranking 2022?

  • Chennai
  • Trichy
  • Coimbatore
  • Madurai
2022 ஆம் ஆண்டு ஸ்வச் சர்வேக்சன் தரவரிசையில் தமிழகத்தின் எந்த மாவட்டமானது முதலிடத்தில் உள்ளது?

  • சென்னை
  • திருச்சி
  • கோயம்புத்தூர்
  • மதுரை

Select Answer : a. b. c. d.

17. Which state was ranked fifth in implementing SUJALAM 1.0 scheme for water management?

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Tamilnadu
  • Kerala
நீர் மேலாண்மைக்கான சுஜலாம் 1.0 என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஐந்தாவது இடத்தில் உள்ள மாநிலம் எது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

18. Prachanda is the new

  • Super computer of India
  • Salt based Nuclear Reactor
  • Light Combat Helicopter
  • Nuclear Submarine
பிரச்சந்தா என்பது ஒரு புதிய

  • இந்தியாவின் மீத்திறன் கணினி
  • உப்பு நீர் சார்ந்து இயங்கும் அணு உலை
  • இலகுரக போர் ஹெலிகாப்டர்
  • அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்

Select Answer : a. b. c. d.

19. The 18th meeting of the Persistent Organic Pollutants (POP) Review Committee (POPRC-18) to the Stockholm Convention was held

  • Paris
  • London
  • Newyork
  • Rome
ஸ்டாக்ஹோம் மாநாட்டிற்கான நிரந்தரக் கரிம மாசுபடுத்திகள் பற்றிய (POP) மறு ஆய்வுக் குழுவின் (POPRC-18) 18வது கூட்டம் எங்கு நடைபெற்றது?

  • பாரீஸ்
  • லண்டன்
  • நியூயார்க்
  • ரோம்

Select Answer : a. b. c. d.

20. Who is one among the largest producers of chlorpyrifos?

  • USA
  • India
  • Italy
  • Brazil
குளோர்பைரிஃபோசினை மிக அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • இத்தாலி
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

21. Who becomes the first Indian to play 400 matches in T20 history?

  • MS Dhoni
  • Virat Kohli
  • Rohit Sharma
  • Shikar Dhawan
T20 வரலாற்றில் 400 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் யார்?

  • MS தோனி
  • விராட் கோலி
  • ரோஹித் சர்மா
  • ஷிகர் தவான்

Select Answer : a. b. c. d.

22. Justice S Muralidhar will be posted as Chief Justice of Madras High Court from

  • Delhi High Court
  • Odisha High Court
  • Rajasthan High Court
  • Kerala High Court
நீதிபதி S.முரளிதர் எந்த உயர்நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார்?

  • டெல்லி உயர்நீதிமன்றம்
  • ஒடிசா உயர் நீதிமன்றம்
  • ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்
  • கேரள உயர் நீதிமன்றம்

Select Answer : a. b. c. d.

23. The World's largest Wind-Solar Hybrid power plant was commissioned at

  • Surat
  • Jai Salmer
  • Kamuthi
  • Jaipur
உலகின் மிகப்பெரிய காற்றாலை-சூரியசக்தி கலப்பின மின் உற்பத்தி நிலையம் எங்கு தொடங்கப் பட்டது?

  • சூரத்
  • ஜெய் சால்மர்
  • கமுதி
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

24. Which state has won the ‘Hall of Fame’ honour by winning the national award in the comprehensive tourism development category?

  • Karnataka
  • Tamilnadu
  • Kerala
  • Uttar Pradesh
விரிவானச் சுற்றுலா மேம்பாட்டுப் பிரிவில் தேசிய விருதை வென்றதன் மூலம் ‘புகழ் மன்றம்’ என்ற விருதை வென்றுள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

25. Which state won the first prize under the Large States category under Swachh Survekshan Gramin (SSG) 2022?

  • Tamilnadu
  • Kerala
  • Madhya Pradesh
  • Telangana
2022 ஆம் ஆண்டு ஸ்வச் சர்வேக்சன் கிராமீன் (SSG) விருதின் கீழ் பெரிய மாநிலங்கள் பிரிவின் கீழ் முதல் பரிசை வென்ற மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மத்தியப் பிரதேசம்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.