TNPSC Thervupettagam

TP Quiz - October 2022 (Part 1)

1879 user(s) have taken this test. Did you?

1. TamiraSES project is being implemented for

  • Tiger reserves
  • Thamirabarani River
  • Disaster Management
  • Plastic waste reduction
பின்வரும் எதற்காக தாமிரSES திட்டம் செயல்படுத்தப்படுகிறது?

  • புலிகள் காப்பகங்கள்
  • தாமிரபரணி ஆறு
  • பேரிடர் மேலாண்மை
  • நெகிழிக் கழிவுகள் குறைப்பு

Select Answer : a. b. c. d.

2. Anil Chauhan was recently appointed as

  • Attorney General
  • Chief of Defense Staff
  • Supreme Court Judge
  • Director of CBI
அனில் சவுகான் சமீபத்தில் பின்வரும் எந்தப் பதவியில் நியமிக்கப்பட்டார்?

  • இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்
  • முப்படைத் தலைமைத் தளபதி
  • உச்ச நீதிமன்ற நீதிபதி
  • சிபிஐ இயக்குனர்

Select Answer : a. b. c. d.

3. In 2022, which state received best adventure tourism destination award and all-around development of tourism award?

  • Goa
  • Tamilnadu
  • Kerala
  • Uttarakhand
2022 ஆம் ஆண்டில், எந்த மாநிலம் சிறந்த சாகசச் சுற்றுலாத் தல விருதையும், சுற்றுலா வளர்ச்சிக்கான விருதையும் பெற்றது?

  • கோவா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

4. Which international airport in India has been named Shaheed Bhagat Singh International Airport?

  • Delhi
  • Chandigarh
  • Jaipur
  • Amritsar
இந்தியாவின் எந்த சர்வதேச விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப் பட்டுள்ளது?

  • டெல்லி
  • சண்டிகர்
  • ஜெய்ப்பூர்
  • அமிர்தசரஸ்

Select Answer : a. b. c. d.

5. The operation code-named “Megh Chakra” is carried out by the

  • Central Bureau of Investigation
  • Enforcement Directorate
  • Indian Coast Guard
  • National Security Guard
"மேக் சக்ரா" என்று குறியீட்டுப் பெயரிடப்பட்ட ஒரு நடவடிக்கையானது எந்த அமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டது?

  • மத்தியப் புலனாய்வுப் பணியகம்
  • அமலாக்க இயக்குநரகம்
  • இந்தியக் கடலோரக் காவல்படை
  • தேசியப் பாதுகாப்புப் படை

Select Answer : a. b. c. d.

6. Which one of the following countries is not the member in the Asian Palm Oil Alliance?

  • Pakistan
  • Sri Lanka
  • Myanmar
  • Bangladesh
பின்வரும் நாடுகளில் எது ஆசிய பாமாயில் கூட்டணியில் உறுப்பினராக இல்லை?

  • பாகிஸ்தான்
  • இலங்கை
  • மியான்மர்
  • வங்காள தேசம்

Select Answer : a. b. c. d.

7. Which district has achieved 100 per cent digitization of banking operations?

  • Jaipur
  • Kochi
  • Leh
  • Coimbatore
வங்கிச் செயல்பாடுகளில் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாவட்டம் எது?

  • ஜெய்ப்பூர்
  • கொச்சி
  • லே
  • கோயம்புத்தூர்

Select Answer : a. b. c. d.

8. Which International Airport Limited has been awarded the Airport Service Quality award 2022 by the Airport Council International

  • Hyderabad
  • Chennai
  • Madurai
  • Cochin
எந்த சர்வதேச விமான நிலையத்திற்கு வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவால் விமான நிலையச் சேவைத் தர விருது 2022 வழங்கப் பட்டது?

  • ஹைதராபாத்
  • சென்னை
  • மதுரை
  • கொச்சி

Select Answer : a. b. c. d.

9. Which one became the first state in India to start an encyclopaedia on tribal communities?

  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
  • Madhya Pradesh
பழங்குடிச் சமூகங்கள் பற்றிய ஒரு கலைக் களஞ்சியத்தை இந்தியாவில் தொடங்கிய முதல் மாநிலம் எது?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. The Bajjika language is mostly spoken at

  • Bihar
  • Jharkhand
  • Chhattisgarh
  • Madhya Pradesh
பஜ்ஜிகா மொழி பெருவாரியாகப் பேசப்படும் மாநிலம் எது?

  • பீகார்
  • ஜார்க்கண்ட்
  • சத்தீஸ்கர்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. The Bathukamma Festival is celebrated annually at

  • Kerala
  • Andhra Pradesh
  • Telangana
  • Karnataka
பதுகம்மா திருவிழா எந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது?

  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

12. Who has been declared the recipient of the 2020 Dadasaheb Phalke award?

  • Suriya
  • Vijaya Sethupathi
  • Asha Parekh
  • Hema Malini
2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் யார்?

  • சூரியா
  • விஜய் சேதுபதி
  • ஆஷா பரேக்
  • ஹேமா மாலினி

Select Answer : a. b. c. d.

13. Which was the top tourist destination for Indians in 2021?

  • United Arab Emirates
  • France
  • United Kingdom
  • United States of America
2021 ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கான சிறந்தச் சுற்றுலாத் தலமாக இருந்த நாடு எது?

  • ஐக்கிய அரபு நாடுகள்
  • பிரான்ஸ்
  • ஐக்கியப் பேரரசு
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

14. Which one has become India's first life insurance firm with a 74% stake held by a foreign partner?

  • ICICI Lombard
  • Star
  • HDFC Standard
  • Ageas Federal
வெளிநாட்டுப் பங்குதாரரின் 74% பங்குகளைக் கொண்ட இந்தியாவின் முதல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எது?

  • ஐசிஐசிஐ லோம்பார்ட்
  • ஸ்டார்
  • HDFC ஸ்டாண்டார்டு
  • ஏஜியஸ் ஃபெடரல்

Select Answer : a. b. c. d.

15. A New catfish species was recently found in

  • Periyar Dam
  • Mettur Dam
  • Sattanur Dam
  • Kallanai Dam
ஒரு புதிய கெளுத்தி மீன் இனம் சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

  • பெரியாறு அணை
  • மேட்டூர் அணை
  • சாத்தனூர் அணை
  • கல்லணை அணை

Select Answer : a. b. c. d.

16. Madhav National Park is located at

  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Rajasthan
  • Jharkhand
மாதவ் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

17. The Ranipur Wildlife Sanctuary is located at

  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Rajasthan
  • Jharkhand
ராணிப்பூர் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது

  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

18. Mahakaleshwar Temple Corridor was recently constructed at

  • Uttar Pradesh
  • Rajasthan
  • Madhya Pradesh
  • Jharkhand
மகாகாலேஷ்வர் கோயில் நடைபாதை சமீபத்தில் எங்கு கட்டப்பட்டது?

  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

19. Prince Mohammed bin Salman has been appointed as the prime minister at

  • United Arab Emirates
  • Saudi Arabia
  • Iran
  • Iraq
இளவரசர் முகமது பின் சல்மான் எந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்று உள்ளார்?

  • ஐக்கிய அரபு நாடுகள்
  • சவூதி அரேபியா
  • ஈரான்
  • ஈராக்

Select Answer : a. b. c. d.

20. Giorgia Meloni is set to become which country’s first female prime minister?

  • Ukraine
  • France
  • United Kingdom
  • Italy
ஜியோர்ஜியா மெலோனி எந்த நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவி ஏற்க உள்ளார்?

  • உக்ரைன்
  • பிரான்ஸ்
  • ஐக்கியப் பேரரசு
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

21. Which city was adjudged India’s cleanest city for the sixth time in a row?

  • Ujjain
  • Indore
  • Bhopal
  • Jhansi
எந்த நகரம் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது?

  • உஜ்ஜயின்
  • இந்தூர்
  • போபால்
  • ஜான்சி

Select Answer : a. b. c. d.

22. Who will be the new attorney general of India?

  • Milon Kumar Banerji
  • Soli Jehangir Sorabjee
  • Venkataramani
  • Keshava Parasaran
இந்தியாவின் புதிய அரசுத் தலைமை வழக்குரைஞர் யார்?

  • மிலன் குமார் பானர்ஜி
  • சோலி ஜஹாங்கீர் சொராப்ஜி
  • வெங்கடரமணி
  • கேசவ பராசரன்

Select Answer : a. b. c. d.

23. In the category of best performing states in the cleanest states of India, which one has secured the first position?

  • Gujarat
  • Madhya Pradesh
  • Rajasthan
  • Tripura
இந்தியாவின் தூய்மையான மாநிலங்களில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் பிரிவில், முதல் இடத்தைப் பிடித்த மாநிலம் எது?

  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான்
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

24. Sukapaika River is a distributary river of

  • Mahanadi
  • Ganga
  • Yamuna
  • Narmada
சுகபைகா நதி ஒரு எந்த நதியின் கிளை நதி ஆகும்?

  • மகாநதி
  • கங்கை
  • யமுனா
  • நர்மதா

Select Answer : a. b. c. d.

25. Ayushmann Utkrishta Award 2022 has been given to

  • Madhya Pradesh
  • Gujarat
  • Uttar Pradesh
  • Rajasthan
ஆயுஷ்மான் உத்கிரிஷ்டா விருது 2022 எந்த மாநிலத்திற்கு வழங்கப் பட்டது?

  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.