TNPSC Thervupettagam
TP Quiz - May 2019 (Part 1)
805 user(s) have taken this test. Did you?
1. Which ministry/agency proposed incentive measures as part of the Start-up India Vision 2024?
• Ministry of Micro, Small and Medium Enterprises
• NITI Aayog
• Ministry of Commerce & Industry
• Ministry of Corporate Affairs
ஸ்டார்ட்-அப் இந்தியா தொலைநோக்குப் பார்வை 2024 என்பதன் ஒரு பகுதியாக ஊக்க நடவடிக்கைகளை எந்த அமைச்சகம் / நிறுவனம் முன்மொழிந்துள்ளது?
• சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்
• நிதி ஆயோக்
• வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
• பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
Select Answer : a. b. c. d.
2. Who become the first non-British President of the Marylebone Cricket Club (MCC)?
• Rahul Dravid
• Sanath Jayasuriya
• Kumar Sangakkara
• Mahale Jayawaradhana
மேரில்போன் கிரிக்கெட் சங்கத்தின் ஆங்கிலேயரல்லாத முதல் தலைவராக யார் உருவெடுத்திருக்கின்றார்?
• ராகுல் திராவிட்
• சனத் ஜெயசூர்யா
• குமார் சங்கக்கரா
• மஹாலே ஜெயவர்த்தனா
Select Answer : a. b. c. d.
3. Which district has achieved the highest pass percentage in Tamilnadu for both XII and X board results released in 2019?
• Perambalur
• Tiruppur
• Erode
• Namakkal
2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட 10-வது மற்றும் 12-வது வகுப்பு தேர்வு முடிவுகளில் தமிழ்நாட்டின் எந்த மாவட்டம்  அதிக தேர்ச்சி சதவிகிதத்தைப்  பெற்று இருக்கின்றது?
• பெரம்பலூர்
• திருப்பூர்
• ஈரோடு
• நாமக்கல்
Select Answer : a. b. c. d.
ADMM-Plus is a platform of the 12-member bloc.
It consists of ASEAN, and its eight dialogue partners.
• I only
• II only
• I and II only
• None of the above
ADMM பிளஸ் என்பது 12 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
இது ஆசியான் மற்றும் அதன் 8 கலந்துரையாடல் நாடுகளைக் கொண்டதாகும்.
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II மட்டும்
• மேற்கூறிய அனைத்தும்
Select Answer : a. b. c. d.
5. Which country’s Government imposed ban on the import of foreign plastic waste?
• Indonesia
• Russia
• China
• India
எந்த நாட்டின் அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து அங்கு இறக்குமதி செய்யப்படும் நெகிழிக் கழிவுகளின் மீது தடை விதித்துள்ளது?
• இந்தோனேஷியா
• ரஷ்யா
• சீனா
• இந்தியா
Select Answer : a. b. c. d.
6. What was the theme of the International Labor Day 2019?
• Uniting Workers for Social and Economic Advancement.
• International Labor Movement Celebration.
• Sustainable Pension for all: The Role of Social Partners
• Make workplace Safe & Healthy.
2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தொழிலாளர் தினத்தின் கருத்துரு என்ன?
• சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தொழிலாளர்களை ஒருங்கிணைத்தல்
• சர்வதேச தொழிலாளர் இயக்க கொண்டாட்டம்
• அனைவருக்குமான நீடித்த ஓய்வூதியம் : சமூகப் பங்குதாரர்களின் பங்கு
• பணியிடத்தைப் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் மாற்றுதல்.
Select Answer : a. b. c. d.
7. Which country’s president signed a law to isolate his country’s internet from the rest of the world and create a new national network?
• China
• North Korea
• Russia
• United Kingdom
எந்த நாட்டின் அதிபர் தமது நாட்டின் இணைய சேவையை உலகின் மற்ற சேவையிடமிருந்துப் பிரிப்பதற்காகவும் ஒரு புதிய தேசிய அலைவரிசையை உருவாக்குவதற்காகவும் வேண்டி ஒரு புதிய சட்டத்தில் கையெழுத்திட்டு உள்ளார்?
• சீனா
• வடகொரியா
• ரஷ்யா
• ஐக்கியப் பேரரசு
Select Answer : a. b. c. d.
8. The term “Operation Swift Retort” is related to
• India’s action against Pakistan Air force
• Pakistan’s Retaliatory action against Indian Air Force
• Operation against Northeast insurgent
• Operation against Kashmir militants’ group
துரிதமான பதிலெதிர்ப்பு நடவடிக்கை என்ற வார்த்தை எதனுடன் தொர்புடையது?
• பாகிஸ்தான் விமானப் படைக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை
• இந்திய விமானப் படைக்கு எதிரான பாகிஸ்தானின் பதில் நடவடிக்கை
• வடகிழக்கு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை
• காஷ்மீர் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை
Select Answer : a. b. c. d.
9. Which organization released military expenditure report?
• United Nations Security Council
• Political Instability Task Force
• Stockholm International Peace Research Institute
• Peace Research Institute
ராணுவ செலவு அறிக்கையை எந்த நிறுவனம் வெளியிட்டது?
• ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை
• அரசியல் நிலைத் தன்மைக்கான நிபுணர் குழு
• ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்
• அமைதி ஆராய்ச்சி நிறுவனம்
Select Answer : a. b. c. d.
10. Where was the 2019 Asian Wrestling Championships held?
• China
• Thailand
• Bangladesh
• Mangolia
2019 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் எங்கு நடத்தப்பட்டது?
• சீனா
• தாய்லாந்து
• வங்கதேசம்
• மங்கோலியா
Select Answer : a. b. c. d.
11. Which of the following city has set a new Guinness World Record for the number of national flags raised in a city for 24 hours?
• Berlin
• Cairo
• Tokyo
• Beirut
24 மணி நேரத்தில் ஒரு நகரத்தில் அதிகபட்சமான தேசியக் கொடிகளை ஏற்றிய ஒரு புதிய கின்னஸ் உலக சாதனையைப் பின்வரும் எந்த நகரம் சாதித்து இருக்கின்றது?
• பெர்லின்
• கெய்ரோ
• டோக்கியோ
• பெய்ரூட்
Select Answer : a. b. c. d.
12. Ayushman Bharat Diwas is observed on?
• April 28
• April 29
• April 30
• May 01
ஆயுஷ்மான் பாரத் திவாஸ் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• ஏப்ரல் 28
• ஏப்ரல் 29
• ஏப்ரல் 30
• மே 01
Select Answer : a. b. c. d.
13. Where was the ADMM-Plus Maritime Security Field Training Exercise (FTX) held?
• Busan, South Korea
• Melbourne, Australia
• Manila, Philippines
• Vladivostok, Russia
ADMM பிளஸ் கடலோரப் பாதுகாப்பு களப் பயிற்சி எங்கு நடத்தப்பட்டது?
• பூசான், தென்கொரியா
• மெல்போர்ன், ஆஸ்திரேலியா
• மணிலா, பிலிப்பைன்ஸ்
• விளாடிவோஸ்டாக், ரஷ்யா
Select Answer : a. b. c. d.
14. What is the name of the Indo-French bilateral naval exercise that held in the Arabian sea off Goa coast?
• Varuna 19.1
• Simbex
• Konkan
• Garuda
அரபிக் கடலின் கோவா கடற்கரையில் நடைபெற்ற இந்தோ-பிரான்ஸ் கடற்படைப் பயிற்சியின் பெயர் என்ன?
• வருணா 19.1
• சிம்பெக்ஸ்
• கொங்கண்
• கருடா
Select Answer : a. b. c. d.
15. Which country became the world’s biggest Military Spender in 2018?
• China
• India
• United States
• Russia
2018ம் ஆண்டில் இராணுவத்திற்காக அதிக செலவு செய்த உலகின் மிகப்பெரிய நாடாக எது உருவெடுத்துள்ளது?
• சீனா
• இந்தியா
• அமெரிக்கா
• ரஷ்யா
Select Answer : a. b. c. d.
It was released by the UN Food and Agriculture Organization.
South Asia remained the fastest growing region in the World in 2018.
According to this report 50% of the world’s populations are wealthier.
• I only
• II only
• I and II only
• II and III only
இது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் தெற்காசியா உலகின் மிக வேகமாக வளரும் பகுதியாக விளங்கியது.
இந்த அறிக்கையின்படி உலகின் மக்கள்தொகையில் 50 சதவிகிதத்தினர் செல்வந்தர்கள் ஆவர்.
குறியீடுகள்:
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II மட்டும்
• II மற்றும் III மட்டும்
Select Answer : a. b. c. d.
17. The 5th Asia Pacific Broadcasting Union Media Summit on Climate Action and Disaster Preparedness was held at
• Kathmandu
• Thimphu
• Gangtok
• Lucknow
பருவநிலை நடவடிக்கை மற்றும் பேரிடர் தயார்நிலை மீதான ஆசிய பசிபிக் ஒளிபரப்பு சங்கத்தின் 5-வது ஊடக மாநாடு எங்கு நடத்தப்பட்டது?
• காத்மண்டு
• திம்பு
• கேங்டாங்
• லக்னோ
Select Answer : a. b. c. d.
18. Maharashtra divas is observed on
• May 01
• May 02
• May 03
• May 04
மகாராஷ்டிரா திவாஸ் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• மே 01
• மே 02
• மே 03
• மே 04
Select Answer : a. b. c. d.
19. The second part of the Indo - French naval exercise will be held at
• Mauritius
• Djibouti
• Yemen
• Maldives
இந்தோ-பிரான்ஸ் கடற்பயிற்சியின் இரண்டாம் பதிப்பு எங்கு நடத்தப்பட இருக்கின்றது?
• மொரீசியஸ்
• டிஜிபோட்டி
• ஏமன்
• மாலத் தீவுகள்
Select Answer : a. b. c. d.
20. Which country recently launched Tianhui II-01 satellites pairs into space?
• Japan
• South Korea
• China
• North Korea
எந்த நாடு சமீபத்தில் தியான்ஹூ II-01 என்ற செயற்கைக் கோள் இணைகளை விண்ணில் செலுத்தியது?
• ஜப்பான்
• தென்கொரியா
• சீனா
• வட கொரியா
Select Answer : a. b. c. d.
21. Which state government has notified the Rent Courts for all districts in the State?
• Andhra Pradesh
• Telangana
• Odisha
• Tamil Nadu
மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்காகவும் வேண்டி வாடகை நீதிமன்றங்களை எந்த மாநில அரசு சமீபத்தில் அறிவித்து இருக்கின்றது?
• ஆந்திரப்பிரதேசம்
• தெலங்கானா
• ஒடிசா
• தமிழ்நாடு
Select Answer : a. b. c. d.
22. Who was awarded the ACJ Award for Investigative Journalism - 2018?
• Samar Halarnkar
• Nileena M.S
• Nilita Vachani
• Shyamlal Yadav
2018 ஆம் ஆண்டிற்கான புலனாய்வு பத்திரிக்கையியலுக்கான ACJ விருது யாருக்கு வழங்கப்பட்டது?
• சமர் ஹலர்ங்கர்
• M.S. நிலீனா
• நிலிகா வசனி
• ஷியாமாலால் யாதவ்
Select Answer : a. b. c. d.
23. The book, “The Third Pillar: How Markets and the State Leave the Community Behind” was authored by
• P. Chidambaram
• Manmohan Singh
• Raghuram Rajan
• Shakti kanta Das
“மூன்றாவது தூண் : எவ்வாறு சந்தைகளும் அரசும் சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளுகின்றன” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?
• ப. சிதம்பரம்
• மன்மோகன் சிங்
• ரகுராம் ராஜன்
• சக்தி காந்த தாஸ்
Select Answer : a. b. c. d.
24. 17th edition of the World Economic Forum in the Middle East and North Africa was held at?
• Kuwait
• Jordan
• Saudi Arabia
• Qatar
மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவில் உலகப் பொருளாதார மன்றத்தின் 17-வது பதிப்பு எங்கு நடத்தப்பட்டது?
• குவைத்
• ஜோர்டான்
• சவுதி அரேபியா
• கத்தார்
Select Answer : a. b. c. d.
25. Which country become the first national government in the World to declare an Environment and Climate Emergency?
• UK
• USA
• UAE
• Canada
சுற்றுச்சூழல் மற்றும் பருவகால நெருக்கடி நிலையை அறிவித்த உலகின் முதல் தேசிய அரசாங்கமாக எந்த நாடு உருவெடுத்துள்ளது?
• ஐக்கியப் பேரரசு
• அமெரிக்கா
• ஐக்கிய அரபு அமீரகம்
• கனடா
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.