TNPSC Thervupettagam
TP Quiz - June 2019 (Part 1)
1090 user(s) have taken this test. Did you?
1. Who is the lone Independent Women MP of the 17th Lok Sabha?
• Nikhil Kumaraswamy
• Sumalatha Ambareesh
• Swarnalatha
• Chaluvaraya Swamy
17வது மக்களவையின் ஒரேயொரு பெண் சுயேச்சை உறுப்பினர் யார்?
• நிகில் குமாரசாமி
• சுமலதா அம்பரீஷ்
• சுவர்ணலதா
• சாளுவரய்யா சுவாமி
Select Answer : a. b. c. d.
2. World AIDS Vaccine Day is observed on
• May 08
• May 17
• May 18
• May 28
உலக எய்ட்ஸ் தடுப்பு மருந்து தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• மே 08
• மே 17
• மே 18
• மே 28
Select Answer : a. b. c. d.
It was established in 1978 and is headquartered in Nairobi, Kenya.
It is the United Nations agency for human settlements and sustainable urban development.
India has been elected to its Executive Board for the second time.
• I only
• II only
• I and II only
• II and III only
இது 1978ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையகம் கென்யாவின் நைரோபியில் உள்ளது.
இது மனித வசிப்பிடங்கள் மற்றும் நீடித்த நகர்ப்புற வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.
இதன் நிர்வாக அமைப்பிற்கு இரண்டாவது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றது. குறியீடுகள்
குறியீடுகள்
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II மட்டும்
• II மற்றும III மட்டும்
Select Answer : a. b. c. d.
4. Who sworn-in as the Chief Minister of Arunachal Pradesh?
• Biplab Kumar Deb
• Sarbananda Sonowal
• Pema Khandu
• Nongthombam Biren Singh
அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக யார் பதவியேற்றுள்ளார்?
• பிப்லப் குமார் தேப்
• சர்பானந்தா சோனோவால்
• பேமா காந்து
• நோஸ்தோம்பம் பீரேன் சிங்
Select Answer : a. b. c. d.
5. The term “Anthropocene” is related to
• Tribal related Studies
• New geological epoch
• Newly discovered Mineral
• Vaccine for malaria
ஆந்த்ரோபோசின் என்ற வார்த்தை எதனுடன் தொடர்புடையதாகும்?
• பழங்குடியினர் தொடர்பான ஆய்வுகள்
• புதிய புவியியல் சகாப்தம்
• புதிதாகக் கண்டறியப்பட்ட தாதுக்கள்
• மலேரியாவிற்கானத் தடுப்பூசி
Select Answer : a. b. c. d.
6. Who won the Nine Dots Prize-2019?
• Annie Zaidi
• Anita Desai
• Kiran Desai
• Anita Nair
2019ம் ஆண்டின் ஒன்பது புள்ளிகள் என்ற பரிசினை வென்றவர் யார்?
• அன்னி ஜைதி
• அனிதா தேசாய்
• கிரண் தேசாய்
• அனிதா நாயர்
Select Answer : a. b. c. d.
7. Who was appointed as the Deputy Executive Director of the United Nations Entity for Gender Equality and the Empowerment of Women Recently?
• Anita Bhatia
• Lakshmi Puri
• Sunitha Ram
• Nirupama Rao
சமீபத்தில் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
• அனிதா பாட்டியா
• லட்சுமி புரி
• சுனிதா ராம்
• நிருபமா ராவ்
Select Answer : a. b. c. d.
8. Who has released the “World Competitiveness Rankings”?
• International Institute for Management Development
• World bank
• International monetary fund
• Asian Development Bank
உலகப் போட்டித் திறன் தரவரிசைகளை எந்த அமைப்பு வெளியிட்டு இருக்கின்றது?
• மேலாண்மை வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்
• உலக வங்கி
• சர்வதேச நாணய நிதியம்
• ஆசிய வளர்ச்சி வங்கி
Select Answer : a. b. c. d.
It was established in 2000.
It is a Government of India enterprise under the Maha Ratna Category
It functions under the Ministry of Micro, Small and Medium Enterprises
Codes:
• I only
• I and II only
• I and III only
• II and III only
இது 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும்.
இது மகாரத்னா என்ற வகையின் கீழ் உள்ள ஒரு இந்திய அரசு நிறுவனம் ஆகும்.
இது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
குறியீடுகள்
• I மட்டும்
• I மற்றும் II மட்டும்
• I மற்றும் III மட்டும்
• II மற்றும் III மட்டும்
Select Answer : a. b. c. d.
10. which State introduced “Aroma Mission” to boost the cultivation of medicinal and aromatic plants?
• Meghalaya
• Assam
• Bihar
• Sikkim
எந்த மாநிலம் மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்களை உற்பத்தி செய்வதற்காக அரோமா திட்டம் என்பதனை அறிமுகப்படுத்தியுள்ளது?
• மேகாலயா
• அசாம்
• பீகார்
• சிக்கிம்
Select Answer : a. b. c. d.
11. Where was the international competition called “Green and Sustainable Chemistry Challenge” held?
• Japan
• Australia
• France
• Germany
பசுமை மற்றும் நீடித்த வேதியியல் சவால் என்ற சர்வதேசப் போட்டி எங்கு நடத்தப்பட்டது?
• ஜப்பான்
• ஆஸ்திரேலியா
• பிரான்ஸ்
• ஜெர்மனி
Select Answer : a. b. c. d.
12. Who was honored with the \'Global Asian of the Year 2018-19\' award?
• Olivia Nair
• Hema Malini
• Hema Divakar
• Monica Sharma
2018-19ம் ஆண்டிற்கான உலகளாவிய ஆசிரியர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
• ஒலிவியா நாயர்
• ஹேமா மாலினி
• ஹேமா திவாகர்
• மோனிகா சர்மா
Select Answer : a. b. c. d.
13. Who became the first Indian player to hold national titles in all three formats of the Chess game simultaneously?
• Karthik Venkatraman
• Abhimanyu Puranik
• Aravindh Chithambaram
• Vishnu Prasanna
ஒரே நேரத்தில் சதுரங்கப் போட்டியின் அனைத்து மூன்று வித வகைகளிலும் தேசியக் கோப்பையை வென்றிருக்கும் முதலாவது இந்திய வீரராக யார் உருவெடுத்துள்ளார்?
• கார்த்திக் வெங்கட்ராமன்
• அபிமன்யு புரானிக்
• அரவிந்த் சிதம்பரம்
• விஷ்ணு பிரசன்னா
Select Answer : a. b. c. d.
14. World No Tobacco Day is observed on
• May 28
• May 29
• May 30
• May 31
உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• மே 28
• மே 29
• மே 30
• மே 31
Select Answer : a. b. c. d.
15. Where was the 72nd World Health Assembly of World Health Organization held?
• Nairobi
• New Delhi
• Geneva
• Berlin
உலக சுகாதார அமைப்பின் 72வது உலக சுகாதார மாநாடு எங்கு நடத்தப்பட்டது?
• நைரோபி
• புது தில்லி
• ஜெனீவா
• பெர்லின்
Select Answer : a. b. c. d.
16. Which of the following region has been included in tentative list of UNESCO’s World Heritage Sites recently?
• Gandhi Nagar
• Bundelkhand
• Budhgaya
• Purvanchal
சமீபத்தில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிகப் பட்டியலில் பின்வரும் எந்தப் பகுதி சேர்க்கப்பட்டு இருக்கின்றது?
• காந்தி நகர்
• பந்தேல்கண்ட்
• புத்த கயா
• பூர்வாஞ்சல்
Select Answer : a. b. c. d.
Recently Sri Lanka, Japan and India have signed an agreement to jointly develop the terminal
Over 70 % of the transshipment business linked to India is carried out via this terminal
Codes
• I only
• II only
• Both I and II
• None of the above
சமீபத்தில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இந்த முனையத்தை மேம்படுத்த ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு இருக்கின்றன.
இந்தியா தொடர்பான சரக்குப் பெட்டக வர்த்தகத்தில் 70 சதவிகிதத்திற்கும் மேலான வர்த்தகம் இந்த முனையம் வழியாக மேற்கொள்ளப்படுகின்றது.
குறியீடுகள்
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer : a. b. c. d.
18. Who was appointed chairman of the CWRC (Cauvery Water Regulation Committee)?
• B.S. Chauhan
• Masood Hussain
• Abhay Manohar Sapre
• Navin Kumar
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவராக யார் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்?
• B.S.சௌஹான்
• மசூத் உசைன்
• அபய் மனோகர் சாப்ரே
• நவீன் குமார்
Select Answer : a. b. c. d.
19. Who has released “Anti Venom Strategy” recently?
• UNICEF
• World Food Programme
• World Health Organization
• United Nations Office for Disaster Risk Reduction
விஷ முறிவுத் தீர்வை சமீபத்தில் யார் வெளியிட்டு இருக்கின்றார்?
• யுனிசெப்
• உலக உணவுத் திட்டம்
• உலக சுகாதார நிறுவனம்
• ஐக்கிய நாடுகள் பேரிடர் அபாயக் குறைப்பு நிறுவனம்
Select Answer : a. b. c. d.
20. Who won the Abel Prize-2019?
• Karen Uhlenbeck
• Robert Langlands
• Yves Meyer
• Andrew Wiles
2019ம் ஆண்டிற்கான அபேல் பரிசினை வென்றது யார்?
• கரேன் உஹ்லென்பெக்
• ராபர்ட் லாங்லேண்ட்ஸ்
• வெஸ் மெயேர்
• ஆண்ட்ரூ வைல்ஸ்
Select Answer : a. b. c. d.
21. International Missing Children\'s Day is observed on?
• May 05
• May 14
• May 15
• May 25
காணாமல் போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• மே 05
• மே 14
• மே 15
• மே 25
Select Answer : a. b. c. d.
It is a surface to surface missile.
It has a range of around 25 km and up to the altitude of 18,000 meters.
Codes:
• I only
• II only
• Both I and II
• None of the above
இது தரையிலிருந்துத் தரையிலக்கை நோக்கி ஏவப்படும் ஒரு ஏவுகணையாகும்.
இது தோராயமாக 25 கிலோமீட்டர் வரம்பைக் கொண்டிருக்கின்றது. மேலும் இது 18000 மீட்டர்கள் உயரம் வரைச் செல்லக் கூடியதாகும்.
குறியீடுகள் :
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• மேற்கூறிய எதுவுமில்லைமேற்கூறிய எதுவுமில்லை
Select Answer : a. b. c. d.
It is the first commercial venture of Department of Space.
It will act as an aggregator for all space related activities in industry.
Codes:
• I only
• II only
• Both I and II
• None of the above
இந்திய விண்வெளித் துறையின் முதலாவது வணிக நிறுவனம் இதுவாகும்.
இது தொழில் துறையில் அனைத்து விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்படவிருக்கின்றது.
குறியீடுகள்
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer : a. b. c. d.
It was carried by PSLV-C46
It will improve India’s imaging reconnaissance (surveillance) abilities.
RISAT-2 was deployed in orbit prior to RISAT- 1.
Codes
• I only
• II only
• I and II only
• I, II and III only
இது PSLV C46 என்ற செயற்கைக் கோளால் செலுத்தப்பட்டதாகும்.
இது இந்தியாவின் புகைப்பட உளவு பார்க்கும் திறன்களை மேம்படுத்தும்.
ரைசாட் 1 என்ற செயற்கைக் கோளுக்கு முன்பாகவே ரைசாட்-2 ஏவப்பட்டு விட்டது.
குறியீடுகள் :
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II மட்டும்
• I, II மற்றும் III மட்டும்
Select Answer : a. b. c. d.
It is the first time that the World Cup is being hosted by England.
It is the 12th edition of Cricket World Cup.
Codes
• I only
• II only
• Both I and II
• Neither I nor II
உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தால் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
இது கிரிக்கெட் உலகக் கோப்பையின் 12வது பதிப்பாகும்.
குறியீடுகள்
• I மட்டும்
• II மட்டும்
• இரண்டும்
• இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.