TNPSC Thervupettagam
TP Quiz - April 2019 (Part 3)
533 user(s) have taken this test. Did you?
1. What is the aim of ‘Project Kannamma’?
• Giving Small Loan to Self Help Group
• Promoting Women entrepreneurship
• Creating Nutrition Awareness among women
• Provide sanitary napkins to the Girl students
“கண்ணம்மா திட்டம்” என்பதன் நோக்கம் என்ன?
• சுய உதவிக் குழுக்களுக்கு சிறிய அளவில் கடன் கொடுப்பது
• பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பது
• பெண்கள் மத்தியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வை உருவாக்குவது
• பெண் மாணவர்களுக்கு மாதவிடாய் துணிகள் வழங்குவது
Select Answer : a. b. c. d.
2. Who tested the world’s first armed amphibious drone boat successfully?
• USA
• France
• China
• Japan
உலகின் முதலாவது ஆயுதந் தாங்கிய ஈரிட செலுத்து விமானம் மற்றும் படகை வெற்றிகரமாக சோதித்தது யார்?
• அமெரிக்கா
• பிரான்ஸ்
• சீனா
• ஜப்பான்
Select Answer : a. b. c. d.
It is orbiting two suns.
Kepler-47d is a third planet in the Kepler-47 system.
There are Seven planets orbiting the two suns in Kepler-47 system
• II only
• III only
• I and II only
• II and III only
இது இரண்டு சூரிய நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்றது
கெப்ளர் 47 அமைப்பில் கெப்ளர்-47d என்பது மூன்றாவது கிரகமாகும்
கெப்ளர் 47 அமைப்பில் 7 கிரகங்கள் இரண்டு சூரிய நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்றன.
• II மட்டும்
• III மட்டும்
• I மற்றும் II மட்டும்
• II மற்றும் III மட்டும்
Select Answer : a. b. c. d.
4. Which Country will host the 15th annual Summit of Group 20 (G20) leaders’ summit?
• India
• Singapore
• Malaysia
• Saudi Arabia
எந்த நாடு G20 தலைவர்கள் மாநாட்டின் 15-வது வருடாந்திர மாநாட்டை நடத்த இருக்கின்றது?
• இந்தியா
• சிங்கப்பூர்
• மலேசியா
• சவுதி அரேபியா
Select Answer : a. b. c. d.
5. Who among the following achieved his 75th career victory in Formula One’s 1000th race?
• Sebastian Vettel
• Max Verstappen
• Lewis Hamilton
• Jos Verstappen
பார்முலா ஒன் என்பதின் 1000-வது பந்தயத்தில் பின்வருபவர்களில் யார் தனது வாழ்நாளின் 75-வது வெற்றியைப் பதிவு செய்தார்?
• செபஸ்டியன் வெட்டல்
• மேக்ஸ் வெர்ஸ்டப்பன்
• லீவிஸ் ஹாமில்டன்
• ஜோஸ் வெர்ஸ்டப்பன்
Select Answer : a. b. c. d.
6. Which PSU won the AIMA Managing India Award 2019 for outstanding PSU of the year?
• Oil and Natural Gas Corporation
• Indian Oil Corporation
• Bharat Heavy Electricals Limited
• Gas Authority of India Limited
ஆண்டிற்கான சிறந்த பொதுத் துறை நிறுவனத்திற்கான விருதான 2019 ஆம் ஆண்டின் AIMA மேலாண்மை இந்தியா விருதை எந்தப் பொதுத் துறை நிறுவனம் வென்றுள்ளது?
• எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்
• இந்தியன் எண்ணெய்க் கழகம்
• பாரத் மிகுமின் நிறுவனம்
• இந்திய எரிவாயு ஆணையம்
Select Answer : a. b. c. d.
7. When is the World Earth Day observed?
• April – 20
• April – 21
• April – 22
• April – 23
உலக புவி தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• எப்ரல் 20
• ஏப்ரல் 21
• ஏப்ரல் 22
• ஏப்ரல் 23
Select Answer : a. b. c. d.
8. Which institution has setup the \'Cold Spray\' SMART Laboratory?
• IIT Madras
• IIT Hyderabad
• IIT Kharagpur
• IIT Roorkee
எந்த நிறுவனம் பனிப்பொழிவு ஸ்மார்ட் ஆய்வகத்தை அமைத்து இருக்கின்றது?
• மதராஸ் ஐஐடி
• ஹைதராபாத் ஐஐடி
• கரக்பூர் ஐஐடி
• ரூர்க்கி ஐஐடி
Select Answer : a. b. c. d.
9. Who won the Augusta Masters National Golf tournament?
• Dustin Johnson
• Jack Nicklaus
• Tiger Woods
• Brooks Koepka
அகஸ்டா மாஸ்டர்ஸ் கோல்ப் தேசியச் சுற்றுப் பயணப் பதக்கத்தை வென்றவர் யார்?
• டஸ்டின் ஜான்சன்
• ஜாக் நிக்லஸ்
• டைகர் வூட்ஸ்
• புரூக்ஸ் கோயப்கா
Select Answer : a. b. c. d.
10. What is “Nekton Mission” related to?
• Comprehensive study of Mercury
• Exploring the Indian Ocean depths
• Measure the Mariana trench depth
• Research Extraterrestrial life
நெக்டன் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
• புதன் கிரகத்தைப் பற்றிய ஆழமான ஆய்வு
• இந்தியப் பெருங்கடலின் ஆழத்தைப் பற்றி ஆராய்தல்
• மரியானா அகழியின் ஆழத்தை அளத்தல்
• வேற்றுக் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான ஆய்வு
Select Answer : a. b. c. d.
11. Who become the first Indian woman to be selected as a fellow of the Royal Society?
• Dr. Muthulakshmi reddy
• Anupama Niranjana
• Gagandeep Kang
• Soumya Swaminathan
ராயல் கழகத்தின் உறுப்பினராக முதல் இந்தியப் பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
• டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
• அனுபமா நிரஞ்சனா
• ககன்தீப் கங்
• சவுமியா சாமிநாதன்
Select Answer : a. b. c. d.
12. Which country created the world’s first a 3D printed heart based on living cell?
• India
• China
• Japan
• Israel
உயிருடன் உள்ள செல்லின் (உயிரணுவின்) மீது முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட உலகின் முதல் இருதயத்தை எந்த நாடு உருவாக்கியுள்ளது?
• இந்தியா
• சீனா
• ஜப்பான்
• இஸ்ரேல்
Select Answer : a. b. c. d.
13. What is the name of the Sri Lanka’s first satellite?
• Raavana-1
• Supreme SAT
• Buddha ghosa SAT
• Solosmasthana SAT
இலங்கையின் முதல் செயற்கைக் கோளின் பெயர் என்ன?
• ராவணா – 1
• சுப்ரீம் சாட்
• புத்த கோஷா சாட்
• சோலோஸ்மஸ்தானா சாட்
Select Answer : a. b. c. d.
14. Where is India’s first interactive bird park setup?
• Ahmedabad
• Mumbai
• Hyderabad
• Goa
இந்தியாவின் முதலாவது ஊடாடும் பறவைப் பூங்கா எங்கு அமைக்கப்பட்டிருக்கின்றது?
• அகமதாபாத்
• மும்பை
• ஹைதராபாத்
• கோவா
Select Answer : a. b. c. d.
15. Which planet has a Methane lake that run more than 100 meters deep?
• Moon
• Mars
• Jupiter
• Saturn
100 மீட்டர் ஆழத்திற்கும் அதிகமானதான ஒரு மீத்தேன் ஏரியை எந்த கிரகம் கொண்டிருக்கின்றது?
• நிலவு
• செவ்வாய்
• வியாழன்
• சனி
Select Answer : a. b. c. d.
It will be launched by NAS
It is the First planetary-defense mission by NASA
European’s ‘Hera’ mission will also be launched in the same period
Codes:
• I only
• II only
• I and II only
• II and III only
இது நாசாவினால் செலுத்தப்பட இருக்கின்றது
நாசாவின் முதலாவது கோள் பாதுகாப்புத் திட்டமாகும்
இதே காலகட்டத்தில் ஐரோப்பாவின் ஹெரா திட்டமும் அனுப்பப்பட இருக்கின்றது.
குறியீடுகள்
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II மட்டும்
• II மற்றும் III மட்டும்
Select Answer : a. b. c. d.
17. When is Himachal Day celebrated?
• April 14
• April 15
• April 16
• April 17
எப்பொழுது இமாச்சல் தினம் அனுசரிக்கப்படுகின்றது?
• ஏப்ரல் 14
• ஏப்ரல் 15
• ஏப்ரல் 16
• ஏப்ரல் 17
Select Answer : a. b. c. d.
18. Which Satellite detected a new exoplanet called HD 21749c?
• TESS
• Kepler
• InSight
• James Webb
HD 21749c என்றறியப்படும் ஒரு புதிய வெளிக் கோளை எந்த செயற்கைக் கோள் கண்டறிந்திருக்கின்றது?
• TESS
• கெப்ளர்
• இன்சைட்
• ஜேம்ஸ் வெப்
Select Answer : a. b. c. d.
19. Which country got the highest pay for the peacekeeping operations?
• China
• Russia
• India
• Brazil
அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக எந்த நாடு அதிகபட்ச ஊதியத்தைப் பெற்றுள்ளது?
• சீனா
• ரஷ்யா
• இந்தியா
• பிரேசில்
Select Answer : a. b. c. d.
20. Who is appointed as a goodwill ambassador of the Indian team for the Street Child Cricket World Cup?
• Deepti Sharma
• Jhulan Goswami
• Smriti Mandhana
• Mithali Raj
தெருவோரக் குழந்தைகளுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக இந்திய அணிக்கான நல்லெண்ணத் தூதராக யார் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்?
• தீப்தி சர்மா
• ஜுலன் கோஸ்வாமி
• ஸ்மிரிதி மந்தானா
• மிதாலி ராஜ்
Select Answer : a. b. c. d.
21. Which country will host the world’s first Artificial Intelligence Summit?
• UAE
• UK
• USA
• Japan
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மாநாட்டை எந்த நாடு நடத்த இருக்கின்றது?
• ஐக்கிய அரபு அமீரகம்
• ஐக்கிய ராஜ்ஜியம்
• அமெரிக்கா
• ஜப்பான்
Select Answer : a. b. c. d.
22. Which organization released World Press Freedom Index?
• Reporters Without Borders
• Freedom of the Press Foundation
• International Press Institute
• Freedom of the Press
எந்த நிறுவனம் உலகப் பத்திரிக்கை சுதந்திரக் குறியீட்டை வெளியிட்டுள்ளது?
• எல்லைகளற்ற பத்திரிக்கையாளர்கள்
• பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கான நிறுவனம்
• சர்வதேசப் பத்திரிக்கை நிறுவனம்
• பத்திரிக்கைக்கான சுதந்திரம்
Select Answer : a. b. c. d.
23. When is the World Heritage Day celebrated?
• April 16
• April 17
• April 18
• April 19
எப்பொழுது உலக பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகின்றது?
• ஏப்ரல் 16
• ஏப்ரல் 17
• ஏப்ரல் 18
• ஏப்ரல் 19
Select Answer : a. b. c. d.
24. Who launched NepaliSat-1?
• NASA
• ISRO
• Nepal space agency
• Space X
நேபாளிசாட் – 1 என்பதை செலுத்தியது யார்?
• நாசா
• இஸ்ரோ
• நேபாள விண்வெளி நிறுவனம்
• ஸ்பேஸ் எக்ஸ்
Select Answer : a. b. c. d.
25. Who won Lifetime Achievement Award for developing a “Diagnobact” kit?
• C. P. Thakur
• A. K. Patel
• A. G. K. Gokhale
• A. K. Singh
டயக்னோபாட் என்ற தொழில்நுட்பக் கருவியை கண்டறிந்தமைக்காக யார் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வென்றுள்ளார்?
• C.P. தாகூர்
• A.K. படேல்
• A.G.K. கோகலே
• A.K. சிங்
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.