TNPSC Thervupettagam
TP Quiz - April 2019 (Part 4)
571 user(s) have taken this test. Did you?
It was launched by NASA
It is a mission to Mercury.
It consist of two independent probes
• I only
• II only
• I and II only
• II and III only
இது நாசாவினால் செலுத்தப்பட்டது
இது புதன் கிரகத்திற்கான ஒரு திட்டமாகும்
இது இரண்டு தன்னிச்சையான ஆய்வுகளை உள்ளடக்கியதாகும்.
குறியீடுகள்
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II மட்டும்
• II மற்றும் III மட்டும்
Select Answer : a. b. c. d.
2. Who won the Spanish football league “La Liga”?
• Real Madrid
• Barcelona
• Manchester City
• Liverpool
ஸ்பெயின் நாட்டு கால்பந்துத் தொடரான லா லிகா போட்டியை வென்றது யார்?
• ரியல் மாட்ரிட்
• பார்சிலோனா
• மான்செஸ்டர் சிட்டி
• லிவர்பூல்
Select Answer : a. b. c. d.
3. Which institution launched Asia’s first balloon satellite?
• Indian Institute of Technology Madras
• Indian Institute of Technology Mumbai
• Periyar Maniammai Institute of Technology
• Vellore Institute of Technology
ஆசியாவின் முதல் பலூன் செயற்கைக் கோளை எந்த நிறுவனம் செலுத்தியது?
• மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்
• மும்பை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்
• பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனம்
• வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்
Select Answer : a. b. c. d.
4. Who among the following is listed in the World’s 50 Greatest Leaders 2019 by Fortune Magazine?
• Manohar parrikar
• Arunachalam Muruganantham
• Arvind Kejriwal
• Sundar pichai
பார்ச்சூன் பத்திரிக்கையால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டின் உலகின் 50 மிகப்பெரும் தலைவர்கள்  பட்டியலில் பின்வருபவர்களில் யார் பட்டியலிடப்பட்டிருக்கின்றார்?
• மனோகர் பாரிக்கர்
• அருணாச்சலம் முருகானந்தம்
• அரவிந்த் கெஜ்ரிவால்
• சுந்தர் பிச்சை
Select Answer : a. b. c. d.
It mandated all global and local payments companies to set up data storage facilities within India
All major companies are met the norms in 2018.
• I only
• II only
• I and II only
• None of the above
இது அனைத்து உலகளாவிய மற்றும் உள்ளூர் பணம் செலுத்து நிறுவனங்களை இந்தியாவில் தரவு சேமிப்பு வசதிகளை அமைத்திட உத்தரவிடுகின்றது.
அனைத்துப் பெருநிறுவனங்களும் 2018 ஆம் ஆண்டில் விதிமுறைகளை நிவர்த்தி செய்துவிட்டன.
குறியீடுகள்
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II மட்டும்
• மேற்கூறிய எதுவுமில்லை
Select Answer : a. b. c. d.
6. Where was Southern Railway’s first circular suburban train service introduced?
• Chennai
• Thiruvananthapuram
• Kochi
• Mangaluru
தென்னக இரயில்வேயின் முதல் புறநகர சுற்றுவட்ட இரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டது?
• சென்னை
• திருவனந்தபுரம்
• கொச்சி
• மங்களூர்
Select Answer : a. b. c. d.
7. Which country released a special commemorative stamp to mark the 70th anniversary of establishment of its diplomatic ties with India?
• Indonesia
• Russia
• Thailand
• Singapore
இந்தியாவுடனான தனது ராஜ்ஜிய உறவுகளின் 70-வது வருடத் துவக்கத்தை அனுசரித்திட ஒரு சிறப்பு நினைவுத் தபால்தலையை எந்த நாடு வெளியிட்டது?
• இந்தோனேசியா
• ரஷ்யா
• தாய்லாந்து
• சிங்கப்பூர்
Select Answer : a. b. c. d.
8. Which of the following movie won best cinematography award at the Beijing International Film Festival?
• Ee.Ma.Yau
• Bhayanakam
• Mayaanadhi
• Theevandi
பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் பின்வரும் எந்தத் திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதினை வென்றுள்ளது?
• ஈ.மா.யூ
• பயனகம்
• மாயாநதி
• தீவண்டி
Select Answer : a. b. c. d.
9. When is the World Book Day observed?
• April – 20
• April – 21
• April – 22
• April – 23
எப்பொழுது உலக புத்தக தினம் அனுசரிக்கப்படுகின்றது?
• ஏப்ரல் – 20
• ஏப்ரல் - 21
• ஏப்ரல் - 22
• ஏப்ரல் - 23
Select Answer : a. b. c. d.
10. Which weightlifter broke the Youth World Record and Asian records in Asian Athletics 2019?
• Jeremy Lalrinnunga
• Punam Yadav
• Saikhom Mirabai Chanu
• Swati Singh
2019 ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகளக் கோப்பையில் எந்தப் பளு தூக்கும் வீரர் உலக இளையோர் சாதனையையும் ஆசிய சாதனையையும் முறியடித்தார்?
• ஜெரீமி லால்ரின்னுங்கா
• பூனம் யாதவ்
• சைகோம் மீராபாய் சானு
• ஸ்வாதி சிங்
Select Answer : a. b. c. d.
11. Where is India’s first laboratory meat project center located?
• Hyderabad
• Prayagraj
• Lucknow
• Kanpur
இந்தியாவின் முதல் ஆய்வக இறைச்சித் திட்ட மையம் எங்கு அமைந்திருக்கின்றது?
• ஹைதராபாத்
• பிரயாக்ராஜ்
• லக்னோ
• கான்பூர்
Select Answer : a. b. c. d.
12. The term “ahimsa meat” is related to?
• Protect cow from slaughter
• Import meat from foreign
• Develop meat without animal rearing
• Turning into the vegan habits
அகிம்சை இறைச்சி என்ற வார்த்தை எதனுடன் தொடர்புடையது?
• வதையிலிருந்துப் பசுவைக் காப்பது
• வெளிநாட்டிலிருந்து இறைச்சியை இறக்குமதி செய்வது
• மிருகங்கள் ஏதும் வளர்க்காமல் இறைச்சியை உருவாக்குவது
• சைவப் பழக்கத்திற்கு மாற்றுவது
Select Answer : a. b. c. d.
13. Who won the second edition of Rabindranath Tagore Literary Prize?
• Rana Dasgupta
• Vinita Agarwal
• Amitav Ghosh
• Anita Nair
ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசின் இரண்டாவது பதிப்பினை வென்றது யார்?
• ராணா தாஸ்குப்தா
• வினிதா அகர்வால்
• அமிதவ் கோஷ்
• அனிதா நாயர்
Select Answer : a. b. c. d.
14. Which spacecraft has detected a “Mars Quake” in the Mars planet?
• Mars Pathfinder
• Opportunity
• InSight
• Rosetta
செவ்வாய் கிரகத்தில் எந்த விண்கலம் ஒரு “செவ்வாய் பூகம்பத்தை” கண்டுபிடித்திருக்கின்றது?
• மார்ஸ் பாத்பைண்டர்
• ஆப்பர்சூனிட்டி
• இன்சைட்
• ரோசட்டா
Select Answer : a. b. c. d.
15. What is the theme of the World Malaria Day 2019?
• Ready to beat malaria
• End Malaria For Good
• Zero malaria starts with me
• Counting malaria out
2019 ஆம் ஆண்டின் உலக மலேரிய தினத்தின் கருத்துரு என்ன?
• மலேரியாவை ஒழிக்க தயாராயிருந்தல்
• நன்மைக்காக மலேரியாவை ஒழித்தல்
• என்னிடமிருந்து மலேரிய ஒழிப்பு துவங்குகின்றது
• மலேரிய ஒழிப்பை எண்ணத் துவங்குதல்
Select Answer : a. b. c. d.
16. Where was the 23rd edition of the Asian Athletics Championship held?
• Qatar
• Yeman
• Oman
• Saudi Arabia
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 23-வது பதிப்பு எங்கு நடத்தப்பட்டது?
• கத்தார்
• ஏமன்
• ஓமன்
• சவுதி அரேபியா
Select Answer : a. b. c. d.
17. Which country created the first-ever artificial crater on an asteroid?
• Russia
• Japan
• China
• USA
குறுங்கோளின் மீது முதல் செயற்கையான பள்ளத்தை எந்த நாடு உருவாக்கியது?
• ரஷ்யா
• ஜப்பான்
• சீனா
• அமெரிக்கா
Select Answer : a. b. c. d.
18. When was Zero Shadow Day observed in Tamilnadu?
• April 05
• April 15
• April 25
• April 27
எப்பொழுது தமிழ்நாட்டில் பூஜ்ஜிய நிழல் தினம் அனுசரிக்கப்பட்டது?
• ஏப்ரல் 05
• ஏப்ரல் 15
• ஏப்ரல் 25
• ஏப்ரல் 27
Select Answer : a. b. c. d.
19. Who confers the Arjuna Awards?
• Ministry of Youth affairs and Sports.
• Ministry of Human Resource Development
• Ministry of Skill Development and Entrepreneurship
• Ministry of Social Justice & Empowerment
அர்ஜுனா விருதுகளை யார் வழங்குகின்றார்?
• இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
• மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
• திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்
• சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
Select Answer : a. b. c. d.
20. Which country has planned to abolish the exit visa system for foreign workers?
• Saudi Arabia
• Yemen
• Oman
• Qatar
எந்த ஒரு நாடு வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான வெளியேறும் இசைவு வசதியை ஒழித்திட திட்டமிட்டு இருக்கின்றது?
• சவுதி அரேபியா
• ஏமன்
• ஓமன்
• கத்தார்
Select Answer : a. b. c. d.
21. Who won the WIPO Medal for Inventors?
• Benny Antony
• Benny andersson
• Hsieh Chin Hsing
• Benny prasad
கண்டுபிடிப்பாளர்களுக்கான WIPO பதக்கத்தை வென்றவர் யார்?
• பென்னி ஆண்டனி
• பென்னி ஆண்டர்சன்
• ஷே சின் ஷிங்
• பென்னி பிரசாத்
Select Answer : a. b. c. d.
22. Who becomes the first female umpire to stand in a men\'s ODI?
• Kathy Cross
• Sue Redfern
• Claire Polosak
• Jacqueline Williams
ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் முதல் பெண் நடுவராக யார் உருவெடுத்திருக்கின்றார்?
• கதி கிராஸ்
• சூ ரெட்பெர்ன்
• கிளேர் போலோசாக்
• ஜாக்கலின் வில்லியம்ஸ்
Select Answer : a. b. c. d.
23. Which organization released Democracy Index 2018?
• Economist Intelligence Unit
• Political Instability Task Force
• World Bank
• United nation organization
2018 ஜனநாயகக் குறியீட்டை எந்த நிறுவனம் வெளியிட்டது?
• பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு
• நிலையற்ற அரசியல் தன்மைக்கான நிபுணர் குழு
• உலக வங்கி
• ஐக்கிய நாடுகள் நிறுவனம்
Select Answer : a. b. c. d.
24. When is National Panchayati Raj Day celebrated?
• April 21
• April 22
• April 23
• April 24
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• ஏப்ரல் 21
• ஏப்ரல் 22
• ஏப்ரல் 23
• ஏப்ரல் 24
Select Answer : a. b. c. d.
25. Which of the following organization adopted its first-ever resolution on peatlands?
• United Nations Environment Assembly
• United Nations Development Programme
• United States Environmental Protection Agency
• Conservation International
பின்வரும் எந்த நிறுவனம் கரிம நிலங்கள் மீதான தனது முதலாவது தீர்மானத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றது?
• ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபை
• ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
• ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்
• சர்வதேசப் பாதுகாப்பு நிறுவனம்
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.