TNPSC Thervupettagam

TP Quiz - March 2019 (Week 3)

410 user(s) have taken this test. Did you?

1. Which country has access to India’s National Knowledge Network?
  • Bangladesh
  • Myanmar
  • South Africa
  • Maldives
இந்தியாவின் தேசிய அறிவுசார் இணைய வாயிலை அணுகும் உரிமையை  எந்த நாடு பெற்றிருக்கின்றது?
  • வங்கதேசம்
  • மியான்மர்
  • தென் ஆப்பிரிக்கா
  • மாலத்தீவுகள்

Select Answer : a. b. c. d.

2. Who won gold medal in the GeeBee Boxing Tournament?
  • Mohammed Husamuddin
  • Kavinder Singh
  • Shiva tapa
  • Sachin siwach
ஜீபீ பாக்ஸ் சுற்றுப் பயணத்தில் யார் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்?
  • முகமது ஹுசாமுதின்
  • கவீந்தர் சிங்
  • சிவ தாபா
  • சச்சின் சிவாச்

Select Answer : a. b. c. d.

3. Which of the following site is given Wetland of International Importance status?
  • Sundarbans 
  • Pullicat Lake
  • Chilika Lake
  • Kolleru Lake
பின்வரும் எந்த பகுதி சர்வதேச ஈரநிலங்களுக்கான முக்கியத் தகுதிநிலையை வழங்கப் பெற்றிருக்கின்றது?
  • சுந்தர வனக் காடுகள்
  • புலிகாட் ஏரி
  • சிலிகா ஏரி
  • கொல்லேரு ஏரி

Select Answer : a. b. c. d.

4. Which of the following state got GI Tag for Marayoor Jaggery?
  • Kerala
  • Karnataka
  • Uttar Pradesh
  • Maharashtra
மறையூர் வெல்லத்திற்காக பின்வரும் எந்த மாநிலம் புலிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது?
  • கேரளா
  • கர்நாடகா
  • உத்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

5. Who won the Pritzker Architecture Prize 2018?
  • Arata Isozaki
  • B. V. Doshi
  • Shigeru Ban
  • Magmohan Singh
பிரிட்ஸ்கர் கட்டிடவியல் பரிசின் 2018 ஆம் ஆண்டுப் பதிப்பை யார் வென்றுள்ளார்?
  • அராதா ஐசோசாகி
  • B.V. தோஷி
  • சிகேரு பான்
  • மக்மோகன் சிங்

Select Answer : a. b. c. d.

6. Which one of the following species was recently discovered in Meghamalai Wildlife Sanctuary after 140 years?
  • Brown frog
  • coral snake
  • starry dwarf frog
  • Wood snake
140 ஆண்டுகளுக்குப் பிறகு பின்வரும் எந்த உயிரினம் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
  • பழுப்பு நிறத் தவளை
  • பவளப் பாம்பு
  • நட்சத்திர குள்ளத் தவளை
  • மரப் பாம்பு

Select Answer : a. b. c. d.

7. Who achieved a world record in 50 km race walk recently?
  • Olimpiada Ivanova
  • Wang Junxia
  • Liu Hong
  • Tirunesh Dibaba
சமீபத்தில் 50 கிலோமீட்டர் நடைப் பந்தயத்தில் யார் உலக சாதனைப் படைத்தார்?
  • ஒலிம்பியாடா இவானோவா
  • வாங் ஜஸ்சியால்
  • லியு ஹாங்
  • திருனேஷ் டிபாபா

Select Answer : a. b. c. d.

8. Which of the following female athlete represent as a model for barbie doll from India?
  • Dipa Karmakar
  • Mary kom
  • Sakshi Malik
  • P. V. Sindhu
பார்பி பொம்மையின் மாதிரிக்காக இந்தியாவிலிருந்துப் பின்வரும் எந்த பெண் தடகள வீராங்கனை பிரதிநிதித்துவம் அளித்துள்ளார்?
  • தீபா கர்மாகர்
  • மேரி கோம்
  • சாக்சி மாலிக்
  • P.V. சிந்து

Select Answer : a. b. c. d.

9. Which one of the following states started boat ambulance service?
  • West Bengal
  • Odisha
  • Goa
  • Andhra Pradesh
பின்வரும் எந்த மாநிலங்களுள் ஒன்று படகு மூலமான  அவசர வாகனச் சேவையை ஆரம்பித்துள்ளது?
  • மேற்கு வங்கம்
  • ஒடிசா
  • கோவா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. When is Commonwealth Day celebrated?
  • March 01
  • March 11
  • March 12
  • March 21
எப்பொழுது காமன்வெல்த் தினம் அனுசரிக்கப்படுகின்றது?
  • மார்ச் 01
  • மார்ச் 11
  • மார்ச் 12
  • மார்ச் 21

Select Answer : a. b. c. d.

11. When is Super Pi Day celebrated?
  • 14 March 2014
  • 12 March 2009
  • 14 March 2009
  • 14 March 2015
எப்பொழுது சூப்பர் பை தினம் அனுசரிக்கப்படுகின்றது?
  • 2014ம் ஆண்டு மார்ச் 14
  • 2009ம் ஆண்டு மார்ச் 12
  • 2009ம் ஆண்டு மார்ச் 14
  • 2015ம் ஆண்டு மார்ச் 14

Select Answer : a. b. c. d.

12. Which organization launched an app called Observer?
  • Election Commission of India
  • Human rights commission
  • National green tribunal
  • NITI Aayog
கண்காணிப்பாளர் என்ற செயலியை எந்த அமைப்பு வெளியிட்டுள்ளது?
  • இந்திய தேர்தல் ஆணையம்
  • மனித உரிமைகள் ஆணையம்
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

13. Which Indian city topped in the Annual Quality of Living Survey 2019?
  • Bengaluru
  • Darjeeling
  • Chennai
  • Shimla
வாழ்க்கைத் தரத்திற்கான வருடாந்திர ஆய்வின் 2019ம் ஆண்டு பதிப்பில் பின்வரும் எந்த இந்திய நகரம் முன்னிலையில் உள்ளது?
  • பெங்களூரு
  • டார்ஜீலிங்
  • சென்னை
  • சிம்லா

Select Answer : a. b. c. d.

14. What is the theme of World Kidney Day 2019?
  • Kidney Disease & Children
  • Kidney Health for Everyone Everywhere
  • Kidneys & Women\'s Health: Include, Value, Empower
  • Healthy Lifestyle for Healthy Kidneys
2019ம் ஆண்டின் உலக சிறுநீரக தினத்தின் கருத்துரு என்ன?
  • சிறுநீரக நோயும் குழந்தைகளும்
  • சிறுநீரக நலம் - ஒவ்வொருவருக்கும் எல்லாவிடத்திலும்
  • சிறுநீரகமும் பெண்கள் நலனும் – உள்ளடக்கு, மதிப்பிடு மற்றும் அதிகாரமளி
  • ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கான ஆரோக்கிய வாழ்வியல் முறை

Select Answer : a. b. c. d.

15. Which mobile application provides cardless ATM withdrawals?
  • Yono
  • Google Tez
  • BHIM
  • Phonepe
எந்த கைபேசி செயலியானது அட்டைகளல்லாத வகையில் தானியங்கி இயந்திரத்திலிருந்து பணமெடுக்க வழிவகை செய்கின்றது?
  • யோனோ
  • கூகுள் தேஸ்
  • மீம்
  • போன்பே

Select Answer : a. b. c. d.

16. Which state topped the ‘vulnerability index’ of the 12 Himalayan States?
  • Himachal Pradesh
  • Sikkim
  • Assam
  • Arunachal Pradesh
இமாலய மாநிலங்களுக்கான பாதிப்புக் குறியீட்டில் எந்த மாநிலம் முன்னணியில் உள்ளது?
  • இமாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்
  • அசாம்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. Which country host the Special Olympics World Games?
  • Abu Dhabi
  • Dubai
  • Sharjah
  • Qatar
எந்த நாடு சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்றது?
  • அபுதாபி
  • துபாய்
  • சார்ஜா
  • கத்தார்

Select Answer : a. b. c. d.

18. Which of the following country plans to raise an additional Gurkha Battalion?
  • China
  • Myanmar
  • Russia
  • United Kingdom
பின்வரும் எந்த நாடு கூடுதல் கூர்கா படைப் பிரிவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது?
  • சீனா
  • மியான்மர்
  • ரஷ்யா
  • ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

19. Which of the following countries participate in the joint military exercise, Al Nagah III with India?
  • Dubai
  • Oman
  • Abu Dhabi
  • Qatar
பின்வரும் எந்த நாடு இந்தியாவுடனான அல் நாகா III என்ற கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்கின்றது?
  • துபாய்
  • ஓமன்
  • அபுதாபி
  • கத்தார்

Select Answer : a. b. c. d.

20. Who is the chairperson of high-level selection committee of Lokpal?
  • Prime Minister
  • Chief Justice of India
  • Union Law Minister
  • Central Vigilance Commissioner
லோக்பாலை தேர்ந்தெடுக்கும் உயர்மட்டக் குழுவின் தலைவர் யார்?
  • பிரதமர்
  • இந்தியாவின் தலைமை நீதிபதி
  • மத்திய சட்டத்துறை அமைச்சர்
  • மத்திய ஊழல் தடுப்பு ஆணையர்

Select Answer : a. b. c. d.

21. What is the name of military operation performed by India and Myanmar to destroy the insurgent camps in Myanmar?
  • Operation All Out
  • Operation Sunrise
  • Operation All Clear
  • Operation Golden Bird
மியான்மரில் தீவிரவாதக் குழுக்களை அழிப்பதற்காக இந்தியாவும் மியான்மரும் இணைந்து செயல்படுத்திய ராணுவ நடவடிக்கையின் பெயர் என்ன?
  • ஆப்பரேஷன் ஆல் அவுட்
  • ஆப்பரேஷன் சன்ரைஸ்
  • ஆப்பரேஷன் ஆல் கிளியர்
  • ஆப்பரேஷன் கோல்டன் பேர்ட்

Select Answer : a. b. c. d.

22. Who has been appointed as the Cultural and Tourism Ambassador of Uzbekistan in India?
  • Ritu Beri
  • Neeta Lulla
  • Ritu Kumar
  • Kareena Kapoor
இந்தியாவில் உஸ்பெக்கிஸ்தானிற்கான கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை தூதராக யார் நியமிக்கப் பட்டிக்கின்றார்?
  • ரிது பேரி
  • நீத்தா லுல்லா
  • ரிது குமார்
  • கரீனா கபூர்

Select Answer : a. b. c. d.

23. which state conducted the first ever census of Otters in its protected areas?
  • Arunachal Pradesh
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Himachal Pradesh
எந்த மாநிலம் நீர்நாய்களுக்கான முதலாவது கணக்கெடுப்பை அதன் வாழ்விடங்களில் நடத்தியுள்ளது?
  • அருணாச்சலப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

24. Which state forest and wildlife department has celebrated World Sparrow Day for the first time?
  • Haryana
  • Tamil Nadu 
  • Assam
  • Manipur
எந்த மாநில வன மற்றும் வனவிலங்குத் துறையானது முதல் முறையாக உலக சிட்டுக் குருவி தினத்தைக் கொண்டாடியிருக்கின்றது?
  • அரியானா
  • தமிழ்நாடு
  • அசாம்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

25. Who has been appointed as the first chairperson of the Lokpal?
  • A.K Goel
  • Pinaki Chandra gosh 
  • A.K Sikri
  • Dhilip B Bhonsale 
லோக்பாலின் முதல் தலைவராக யார் நியமிக்கப் பட்டிருக்கின்றார்?
  • A.K.கோயல்
  • பினாகி சந்திர கோஷ்
  • A.K. சிக்ரி
  • திலீப் B. போன்ஸ்லே

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.