TNPSC Thervupettagam
TP Quiz - April 2019 (Part 2)
553 user(s) have taken this test. Did you?
1. Which one of the following cities became the first city in the world to implement a special Ultra Low Emission Zone?
• Paris
• Manchester
• London
• Liverpool
ஒரு சிறந்த குறைவான மாசு உமிழ்வுப் பகுதியை நிறைவேற்றுவதில் உலகின் முதல் நகரமாக பின்வரும் எந்த நகரங்களுள் ஒன்று உருவெடுத்துள்ளது?
• பாரிஸ்
• மான்செஸ்டர்
• லண்டன்
• லிவர்பூல்
Select Answer : a. b. c. d.
It lies at the center of the Milky Way galaxy.
This image of a black hole is obtained using Event Horizon Telescope observations.
Event Horizon Telescope consist of 8 telescopes around the globe.
• II only
• III only
• I and II only
• II and III only
இது பால்வெளி விண்மீன் மண்டலத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கின்றது.
இந்தக் கருந்துளையின் புகைப்படம் நிகல்வெல்லைத் தொலைநோக்கி கூர்நோக்குகளைப் பயன்படுத்தி பெறப்பட்டு இருக்கின்றது.
நிகல்வெல்லைத் தொலைநோக்கி உலகைச் சுற்றிலும் உள்ள 8 தொலைநோக்கிகளைக் கொண்டது.
குறியீடுகள்:
• II மட்டும்
• III மட்டும்
• I மற்றும் II மட்டும்
• II மற்றும் III மட்டும்
Select Answer : a. b. c. d.
3. Which state have an India’s first carbon-positive settlement?
• Manipur
• Assam
• Tripura
• Meghalaya
பின்வரும் எந்த மாநிலம் இந்தியாவின் முதல் நேர்மறையான கரிமப் பொருளின் குடியிருப்புப் பகுதியைக் கொண்டிருக்கின்றது?
• மணிப்பூர்
• அசாம்
• திரிபுரா
• மேகாலயா
Select Answer : a. b. c. d.
4. Which constituency witnessed polling with EVMs for a large number of candidates?
• Ahmedabad
• Secunderabad
• Nizamabad
• Faridabad
எந்தத் தொகுதி அதிகப்படியான வேட்பாளர்களுக்காக வாக்களிக்கும் இயந்திரத்துடன் கூடிய வாக்குப் பதிவைக் கண்டுள்ளது?
• அகமதாபாத்
• செகந்திராபாத்
• நிசாமாபாத்
• பரீதாபாத்
Select Answer : a. b. c. d.
5. Which country’s military is recently designated as a terrorist organization by USA?
• Iraq
• Syria
• Qatar
• Iran
எந்த நாட்டின் ராணுவம் சமீபத்தில் அமெரிக்காவால் ஒரு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது?
• ஈராக்
• சிரியா
• கத்தார்
• ஈரான்
Select Answer : a. b. c. d.
6. When is the World Homoeopathy Day observed?
• April – 09
• April – 10
• April – 11
• April – 12
உலக ஹோமியோபதி தினம் எப்பொழுது அனுசரிக்கப் படுகின்றது?
• ஏப்ரல் – 09
• ஏப்ரல் – 10
• ஏப்ரல் – 11
• ஏப்ரல் – 12
Select Answer : a. b. c. d.
7. Which country won both the men\'s and women\'s singles titles at the Asian Cup Table Tennis Tournament 2019?
• China
• Myanmar
• Indonesia
• India
ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் சுற்றுப் பயணக் கோப்பையின் 2019 ஆம் ஆண்டு பதிப்பில் எந்த நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டிலும் ஒற்றையர் பதக்கத்தை வென்றது?
• சீனா
• மியான்மர்
• இந்தோனேசியா
• இந்தியா
Select Answer : a. b. c. d.
8. The term “Verified Paper Audit Trial” is related to?
• Verification of Union government accounts
• Verification of State government accounts
• Verification of vote
• Verification of PSU accounts
உறுதி செய்யப்பட்ட காகிதத் தணிக்கை சோதனை என்ற வார்த்தை எதனுடன் தொடர்புடையதாகும்?
• மத்திய அரசின் கணக்குகளை உறுதி செய்தல்
• மாநில அரசின் கணக்குகளை உறுதி செய்தல்
• வாக்கை உறுதி செய்தல்
• பொதுத் துறை நிறுவனங்களின் கணக்கினை உறுதி செய்தல்
Select Answer : a. b. c. d.
9. ‘Bold Kurukshetra 2019’ the joint military exercise held between?
• India- Singapore
• India- Malaysia
• India- Myanmar
• India- Nepal
போல்டு குருஷேத்திரா 2019 என்ற கூட்டு ராணுவப் பயிற்சி எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
• இந்தியா – சிங்கப்பூர்
• இந்தியா – மலேசியா
• இந்தியா – மியான்மர்
• இந்தியா – நேபாளம்
Select Answer : a. b. c. d.
10. Which is the first Railway Station to get ISO certification in India?
• Guwahati
• Vizag
• Howrah
• Ahmedabad
இந்தியாவில் சர்வதேசத் தரச் சான்றிதழைப் பெற்ற முதல் இரயில் நிலையம் எது?
• கவுஹாத்தி
• விசாகப்பட்டினம்
• ஹவுரா
• அகமதாபாத்
Select Answer : a. b. c. d.
11. Which country is the world’s top Recipient of Remittances?
• India
• China
• Bangladesh
• Pakistan
எந்த நாடு பணம் அனுப்புவதைப் பெறுதலில் உலகின் முன்னணி நாடாகும்?
• இந்தியா
• சீனா
• வங்க தேசம்
• பாகிஸ்தான்
Select Answer : a. b. c. d.
12. Where is the first polling station going to setup for the reformed and family-abandoned people?
• Mumbai
• Pune
• Chennai
• Amaravati
குடும்பத்தால் கைவிடப்பட்ட மற்றும் சீர்திருத்தப்பட்ட மக்களுக்கான வாக்குச் சாவடி மையம் முதல்முறையாக எங்கு அமைக்கப்படவிருக்கின்றது?
• மும்பை
• பூனே
• சென்னை
• அமராவதி
Select Answer : a. b. c. d.
13. Who released the report titled “Migration and Development Brief”?
• World Bank
• World Trade Organization
• International Monetary Fund
• Asian Development Bank
இடம்பெயர்தல் மற்றும் வளர்ச்சிக் கதை என்று பெயரிடப்பட்ட அறிக்கையை எந்த நிறுவனம்  வெளியிட்டது?
• உலக வங்கி
• உலக வர்த்தக நிறுவனம்
• சர்வதேச நாணய நிதியம்
• ஆசிய வளர்ச்சி வங்கி
Select Answer : a. b. c. d.
14. Chytridiomycosis disease is caused by?
• Virus
• Fungus
• Bacteria
• Protozoa
சைட்ரிடையோமைகோசிஸ் நோய் எதனால் உருவாகின்றது?
• வைரஸ்
• பூஞ்சை
• பாக்டீரியா
• புரோடோசோவா
Select Answer : a. b. c. d.
15. Which state attempted a Guinness World Record for “Largest Traditional Konyak Dance”?
• Manipur
• Assam
• Mizoram
• Nagaland
மிகப்பெரிய பாரம்பரியமான கோன்யாக் நடனத்திற்காக எந்த மாநிலம் ஒரு உலக சாதனையாக கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்தது?
• மணிப்பூர்
• அசாம்
• மிசோரம்
• நாகலாந்து
Select Answer : a. b. c. d.
New appointments are made by the Home Ministry
No Non-IAS officers had served as Secretaries before Lateral Entry Scheme
• I only
• II only
• I and II
• Neither I nor II
மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிற்காலச் சேர்க்கைத் திட்டத்திற்கு முன்பாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி அல்லாதவர்கள் செயலாளர்களாக பணி அமர்த்தப்படவில்லை.
குறியீடுகள் :
• I மட்டும்
• II மட்டும்
• I மற்றும் II மட்டும்
• இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
17. When is International Day of Human Space Flight observed?
• April 08
• April 10
• April 11
• April 12
சர்வதேச மனிதனின் விண்வெளிப் பயணம் எப்பொழுது அனுசரிக்கப்படுகின்றது?
• ஏப்ரல் – 08
• ஏப்ரல் – 10
• ஏப்ரல் – 11
• ஏப்ரல் – 12
Select Answer : a. b. c. d.
18. Who is named as Women’s “Leading Cricketer of the Year”?
• Mithali Raj
• Smriti Mandhana
• Poonam Raut
• Sushma Verma
ஆண்டின் முன்னணி பெண் கிரிக்கெட் வீராங்கனையாக யார் பெயரிடப்பட்டிருக்கின்றார்?
• மிதாலி ராஜ்
• ஸ்மிரிதி மந்தானா
• பூனம் ராவத்
• சுஷ்மா வெர்மா
Select Answer : a. b. c. d.
19. Which scheme has received the distinction of “Public Water Agency of the Year”?
• Hamara Jal - Hamara Jeewan
• Namami Gange
• Rashtriya Krishi Vikas Yojana
• Pradhan Mantri Krishi Sinchai Yojana
ஆண்டிற்கான பொது நீர்ச் சேவை நிறுவனம் என்ற பெருமையை எந்த திட்டம் பெற்றிருக்கின்றது?
• ஹமாரா ஜல் ஹமாரா ஜீவன்
• நமாமி கங்கை
• ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா
• பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா
Select Answer : a. b. c. d.
20. Who will be benefitted by ‘Veer Parivar App’?
• Families of Air Force Personnel
• Families of Navy Personnel
• Families affected by naxalism
• Families of CRPF martyr
வீர் பரிவார் செயலி மூலம் யார் பயன் பெறுவார்கள்?
• விமானப் படை வீரர்களின் குடும்பங்கள்
• கடல் படை வீரர்களின் குடும்பங்கள்
• நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
• மத்திய ரிசர்வ் காவல்படை தியாகிகளின் குடும்பங்கள்
Select Answer : a. b. c. d.
21. Where is Chandra Narayan Yadav Memorial Maternity Hospital located?
• Myanmar
• Nepal
• Bangladesh
• Afghanistan
சந்திர நாராயண் யாதவ் நினைவு மகப்பேறு மருத்துவமனை எங்கு அமைந்திருக்கின்றது?
• மியான்மர்
• நேபாளம்
• வங்க தேசம்
• ஆப்கானிஸ்தான்
Select Answer : a. b. c. d.
22. Who was honored with the “Russian Order of St Andrew the Apostle” recently?
• Raghuram Rajan
• Manmohan Singh
• Narendra modi
• Chidambaram
சமீபத்தில் “ரஷ்யாவின் பெருமையான செயின்ட் ஆண்ட்ரு அப்போஸ்தலர்” என்ற கவுரவம் யாருக்கு அளிக்கப்பட்டது?
• ரகுராம் ராஜன்
• மன்மோகன் சிங்
• நரேந்திர மோடி
• சிதம்பரம்
Select Answer : a. b. c. d.
23. Which is the most recently discovered state of matter?
• Quark-gluon plasma
• Bose-Einstein condensate
• Degenerate matter
• Chain-melted state
மிகச் சமீபத்தில் கண்டறியப்பட்ட பருப்பொருளின் நிலைமை எது?
• குவார்க் – குளுவான் பிளாஸ்மா
• போஸ் – ஐன்ஸ்டீன் ஆவி
• சிதைந்த பருப்பொருள்
• தொடர்ச்சியாக உருகிய நிலை
Select Answer : a. b. c. d.
24. Where was the drone-based delivery service named ‘Wing’ introduced?
• Canberra
• Sydney
• Melbourne
• Adelaide
“விங்” என்னும் பெயரில் அமைந்த ஆளில்லா விமானம் மூலமான பட்டுவாடா சேவை எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
• கான்பெரா
• சிட்னி
• மெல்போர்ன்
• அடிலெய்ட்
Select Answer : a. b. c. d.
25. Who won the Saraswathi samman award for 2018?
• Indira Parthasarathy
• K Siva Reddy
• Veerappa Moily
• A. A. Manavalan
2018 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மன் விருதை வென்றவர் யார்?
• இந்திரா பார்த்தசாரதி
• K. சிவா ரெட்டி
• வீரப்ப மொய்லி
• A.A. மணவாளன்
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.