TNPSC Thervupettagam

TP Quiz - December (Week 3)

89 user(s) have taken this test. Did you?

1. Which football player has won the highest number of European Golden Shoe award?
  • Cristiano Ronaldo
  • Lionel Messi
  • Ronaldinho
  • Zlatan Ibrahimović
எந்த கால்பந்து வீரர் ஐரோப்பிய தங்க காலணி விருதை அதிக முறை வென்றிருக்கின்றார்?
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • லயோனல் மெஸ்ஸி
  • ரொனால்டின்ஹோ
  • ஜிலாடன் இப்ராகிமோவிக்

Select Answer : a. b. c. d.

2. Pick the wrong statement about India’s GSAT-7A satellite.
  • ISRO’s GSAT-7A satellite is the heaviest satellite by India
  • GSAT-7A is mainly be used for military applications
  • It is the 100th communication satellite of ISRO
  • GSAT-7A is launched using indigenously developed cryogenic engine
இந்தியாவின்  GSAT - 7A என்ற செயற்கைக் கோளைப் பற்றிய தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இஸ்ரோவின் இந்த GSAT-7A என்ற செயற்கைக்கோள் இந்தியாவின் மிக அதிக எடை கொண்டதாகும்.
  • GSAT-7A என்பது முதன்மையாக இராணுவப் பயன்பாடுகளுக்கு உபயோகப் படுத்தப்படும்.
  • இது இஸ்ரோவின் 100-வது தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.
  • GSAT-7A செயற்கைக்கோள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரத்தைக் கொண்டு ஏவப்பட்டதாகும்.

Select Answer : a. b. c. d.

3. Where was the Regional Conference on ‘Good Governance – Focus on Aspirational Districts’ held in 2018?
  • Tamilnadu
  • West Bengal
  • Andhra Pradesh
  • Kerala
எங்கு “நல்ல நிர்வாகம் - உயர் லட்சிய மாவட்டங்கள் மீதான கவனம்” என்பதன் மீதான 2018 ஆம் ஆண்டிற்கான பிராந்திய மாநாடு நடத்தப்பட்டது?
  • தமிழ்நாடு
  • மேற்கு வங்கம்
  • ஆந்திரப் பிரதேசம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

4. Which film won ‘Suvarna Chakoram - The Golden Crow Pheasant Award’ at the 23rd International Film Festival of Kerala (IFFK) ?
  • The Shape of Water
  • The Dark Room
  • Darkest Hour
  • Three Billboards Outside Ebbing, Missouri
23-வது கேரளாவின்  சர்வதேச திரைப்பட விழாவில் “சுவர்ண சக்கரம் - The Golden Crow Pheasant” என்ற விருதினை எந்த திரைப்படம் வென்றது?
  • தி ஷேப் ஆஃப் வாட்டர்
  • தி டார்க் ரூம்
  • டார்க்கஸ்ட் ஹவர்
  • திரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி

Select Answer : a. b. c. d.

5. Where was the 1st International Conference on Sustainable Water Management held in India?
  • Punjab
  • Karnataka
  • Kerala
  • Bihar
இந்தியாவில் எங்கு நீடித்த நீர் மேலாண்மைக்கான சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது?
  • பஞ்சாப்
  • கர்நாடகா
  • கேரளா
  • பீகார்

Select Answer : a. b. c. d.

6. Which of the following is not a full-time member of Financial Action Task Force (FATF)?
  • India
  • Saudi Arabia
  • Israel
  • Russian Federation
பின்வருவனவற்றுள்  நிதிநிலை செயல்பாட்டுப் பணிப்படையின் முழு உறுப்பினர் அல்லாத நாடு எது?
  • இந்தியா
  • சவுதி அரேபியா
  • இஸ்ரேல்
  • ரஷ்யக் கூட்டமைப்பு

Select Answer : a. b. c. d.

7. Which state government launched ‘Operation Minimum wage’ – a special drive is to check the implementation of minimum wage rules?
  • Gujarat
  • Tamilnadu
  • Chhattisgarh
  • Delhi
எந்த மாநில அரசு குறைந்தபட்ச ஊதிய விதிமுறைகளை அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஒரு சிறப்பு நடவடிக்கையாக குறைந்தபட்ச ஊதிய நடவடிக்கை என்பதை ஆரம்பித்திருக்கின்றது?
  • குஜராத்
  • தமிழ்நாடு
  • சத்தீஸ்கர்
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

8. Who is first Indian to win the Badminton World Federation (BWF) World Tour?
  • Saina Nehwal
  • Joshna Chinappa
  • P.V.Sindhu
  • Ashwini Ponappa
உலக பூப்பந்தாட்டக் கூட்டமைப்பின் உலக சுற்றுப்பயணத்தை வென்ற முதல் இந்தியர் யார்?
  • சாய்னா நேவால்
  • ஜோஸ்னா சின்னப்பா
  • P.V. சிந்து
  • அஸ்வினி பொன்னப்பா

Select Answer : a. b. c. d.

9. What is India’s ranking in Hockey World Cup 2018?
  • 6th place
  • 4th place
  • 1st (Winner)
  • 2nd (Runner up)
2018-ம் ஆண்டிற்கான உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியாவின் தரவரிசைப் பட்டியல் என்ன?
  • ஆறாவது இடம்
  • நான்காவது இடம்
  • முதலாவது இடம் (வெற்றியாளர்)
  • இரண்டாவது இடம் (இறுதிப் போட்டியாளர்)

Select Answer : a. b. c. d.

10. When is the National Energy Conservation Day celebrated?
  • December 07
  • December 01
  • December 25
  • December 14
எப்பொழுது தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது?
  • டிசம்பர் 07
  • டிசம்பர் 01
  • டிசம்பர் 25
  • டிசம்பர் 14

Select Answer : a. b. c. d.

11. According to SIPRI rankings, which is the highest ranked arms producing company in India?
  • Indian Ordnance Factories
  • Hindustan Aeronautics
  • Bharat Electronics
  • Bharat Dynamics
SIPRI நிறுவனத்தின் தரவரிசைப்படி இந்தியாவில் மிக அதிகமாக தரவரிசைப்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனம் எது?
  • இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரீஸ்
  • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
  • பாரக் எலக்ட்ரானிக்ஸ்
  • பாரக் டயனமிக்ஸ்

Select Answer : a. b. c. d.

12. Which Indian startup was honoured with ‘Nations Climate Action award’ by UN for its works to clean River Ganga?
  • Help Us Clean
  • Green basket
  • HelpUsGreen
  • Save Ganga
கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதற்கான தமது பணிக்காக ஐ.நா. சபையால் எந்த இந்தியத் தொடக்க நிறுவனத்திற்கு தேசிய பருவநிலை நடவடிக்கை விருது அளிக்கப்பட்டது?
  • Help Us Clean
  • Green basket
  • Help Us Green
  • Save Ganga

Select Answer : a. b. c. d.

13. Who was awarded with the French Knight of the National Order of Merit in the year 2018?
  • Vijay Amritraj
  • Nawazuddin Siddiqui
  • Atul Kulkarni
  • Ashok Amritraj
2018 ஆம் ஆண்டில் French Knight of the National Order of Merit என்ற விருதளிக்கப்பட்டவர் யார்?
  • விஜய் அமிர்தராஜ்
  • நவாசுதீன் சித்திக்
  • அதுல் குல்கானி
  • அசோக் அமிர்தராஜ்

Select Answer : a. b. c. d.

14. Who was awarded with Jnanpith award, 2018?
  • Amitav Ghosh
  • S.Ramakrishnan
  • G.S.Kurup
  • Perumal Murugan
2018 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருதினை அளிக்கப் பெற்றவர் யார்?
  • அமிதவ் கோஷ்
  • S. ராமகிருஷ்ணன்
  • G.S. குரூப்
  • பெருமாள் முருகன்

Select Answer : a. b. c. d.

15. When is the International Tea Day observed?
  • December 25
  • December 15
  • December 11
  • December 31
சர்வதேச தேயிலை தினம் எப்பொழுது அனுசரிக்கப்பட்டது?
  • டிசம்பர் 25
  • டிசம்பர் 15
  • டிசம்பர் 11
  • டிசம்பர் 31

Select Answer : a. b. c. d.

16. Which of the following is not a cyclone that occurred in North Indian Ocean in the year 2018?
  • Mekunu
  • Luban
  • Titli
  • Yagi
பின்வரும் எந்த சூறாவளி 2018 ஆம் ஆண்டில் வட இந்தியப் பெருங்கடலில் உருவாகாத ஒன்றாகும்?
  • மேகுனு
  • லூபன்
  • டிட்லி
  • யாகி

Select Answer : a. b. c. d.

17. Which state was awarded “Krishi Karman” by the Union Ministry of Agriculture in the rice category?
  • Chhattisgarh
  • Jharkhand 
  • Tamilnadu
  • Karnataka
அரிசிக்கான பிரிவில் மத்திய விவசாயத் துறை அமைச்சகத்தால் “கிரிஷி கர்மான்” விருது எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டது?
  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

18. Which organization releases the Global Gender Gap Report?
  • World Trade Organization
  • World Social Forum
  • International Labour Organization
  • World Economic Forum
சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையை எந்த நிறுவனம் வெளியிடுகிறது?
  • உலக வர்த்தக நிறுவனம்
  • உலக சமூக மன்றம்
  • சர்வதேச தொழிலாளர் நிறுவனம்
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

19. Which country is top ranked in Global Gender Gap Report of 2018 for gender parity?
  • Namibia
  • New Zealand
  • Iceland
  • United States of America
பாலின சமத்துவத்திற்கான 2018 ஆம் ஆண்டின் சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையில் எந்த நாடு முதலிடத்தில் இருக்கின்றது?
  • நமீபியா
  • நியூசிலாந்து
  • ஐஸ்லாந்து
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

20. Where is country’s first Space science technology gallery lab cum training centre located in India?
  • Gujarat
  • Delhi
  • Arunachal Pradesh
  • Tamilnadu
இந்தியாவின் முதலாவது விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப காட்சிக்கூட ஆய்வகம் மற்றும் பயிற்சி நிலையம் எங்கு அமைக்கப்பட்டிருக்கின்றது?
  • குஜராத்
  • டெல்லி
  • அருணாச்சலப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

21. The Greater Chennai Corporation has renamed the Road near Chennai as TNPSC Road. What is of the name of that road?
  • Frazer Bridge
  • Kamaraj RoadKamaraj Road
  • Periyar Road
  • Karunanidhi Road
சென்னைப் பெரு நகராட்சியானது சென்னைக்கு அருகில் உள்ள ஒரு சாலையை TNPSC சாலை என பெயர் மாற்றம் செய்துள்ளது. அந்த சாலையின் பெயர் என்ன?
  • பிரேசர் சாலை
  • காமராஜ் சாலை
  • பெரியார் சாலை
  • கருணாநிதி சாலை

Select Answer : a. b. c. d.

22. “Sangeet Mahasamman” award was given by which of the following state government?
  • Kerala
  • Karnataka
  • West Bengal
  • Tamil nadu
சங்கீத மகாசம்மன் விருது பின்வரும் எந்த மாநில அரசால் வழங்கப்பட்டது?
  • கேரளா
  • மேற்கு வங்காளம்
  • கர்நாடகா
  • தமிழ் நாடு

Select Answer : a. b. c. d.

23. The International Human Solidarity Day is celebrated on
  • December 21
  • December 22
  • December 23
  • December 20
சர்வதேச மனித ஒற்றுமை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
  • டிசம்பர் 21
  • டிசம்பர் 22
  • டிசம்பர் 23
  • டிசம்பர் 20

Select Answer : a. b. c. d.

24. which country has declared 2019 to be the “Year of Tolerance”?
  • UAE
  • USA
  • Saudi Arabia
  • Italy
எந்த நாடு 2019 ஆம் ஆண்டை சகிப்புத் தன்மைக்கான ஆண்டாக தேர்ந்தெடுத்துள்ளது?
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • அமெரிக்கா
  • சவுதி அரேபியா
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

25. Which country has selected the Chinese-character of “Disaster” as a defining symbol for the year 2018?
  • China
  • Australia
  • USA
  • Japan
எந்த நாடு 2018 ஆம் ஆண்டினைக் குறிக்கும் சின்னமாக பேரழிவைக் குறிக்கும் சீனாவின் எழுத்து வடிவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது?
  • சீனா
  • ஆஸ்திரேலியா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.