TNPSC Thervupettagam

TP Quiz - October 2021 (Part 2)

2477 user(s) have taken this test. Did you?

1. JIMEX is the joint exercise between

  • USA and Japan
  • India and Jordon
  • India and Jamaica
  • India and Japan
JIMEX என்பது எந்த இரு நாடுகளுக்கிடையிலான ஒரு கூட்டுப் பயிற்சி ஆகும்?

  • அமெரிக்கா மற்றும் ஜப்பான்
  • இந்தியா மற்றும் ஜப்பான்
  • இந்தியா மற்றும் ஜமைக்கா
  • இந்தியா மற்றும் ஜப்பான்

Select Answer : a. b. c. d.

2. The State of the Education Report (SOER) 2021 for India was released by

  • UNESCO
  • World Educational Forum
  • World Economic Forum
  • UNICEF
இந்தியாவிற்கான 2021 ஆம் ஆண்டின் கல்வி நிலை அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?

  • யுனெஸ்கோ
  • உலகக் கல்வி மன்றம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • யுனிசெஃப்

Select Answer : a. b. c. d.

3. Wada Kolam rice is cultivated at

  • Manipur
  • Maharashtra
  • Assam
  • West Bengal
வடகொல்லம் அரிசி எங்கு பயிரிடப் படுகிறது?

  • மணிப்பூர்
  • மகாராஷ்டிரா
  • அசாம்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

4. Edayur Chilli is grown at

  • Andhra Pradesh
  • Kerala
  • Gujarat
  • Telangana
எடையூர் மிளகாய் எங்கு விளைவிக்கப் படுகிறது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • கேரளா
  • குஜராத்
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

5. Kuttiattoor Mango is cultivated at

  • Maharashtra
  • Kerala
  • Andhra Pradesh
  • Uttar Pradesh
குட்டியாத்தூர் மாம்பழம் எங்கு பயிரிடப் படுகிறது?

  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. Who has won the FIH Women’s Hockey Player of the Year at the International Hockey Federation's (FIH) Hockey Stars Awards 2020-2021?

  • Monika Malik
  • Gurjit Kaur
  • Navjot Kaur
  • Navneet Kaur
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் 2020-21 ஆம் ஆண்டிற்கான ஹாக்கி நட்சத்திர விருது விழாவில் FIH ஆண்டின் சிறந்த பெண் ஹாக்கி விளையாட்டு வீரர் பட்டத்தினை வென்றவர் யார்?

  • மோனிகா மாலிக்
  • குர்ஜீத் கௌர்
  • நவ்ஜோத் கௌர்
  • நவ்னீத் கௌர்

Select Answer : a. b. c. d.

7. The first-ever National Pension System (NPS) Diwas in India was celebrated on

  • October 01st
  • October 02nd
  • October 05th
  • October 10th
இந்தியாவில் முதலாவது தேசிய ஓய்வூதிய அமைப்பு தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?

  • அக்டோபர் 01
  • அக்டோபர் 02
  • அக்டோபர் 05
  • அக்டோபர் 10

Select Answer : a. b. c. d.

8. Which was the last known habitat of the Asiatic cheetah in the country?

  • Udanti-Sitanadi Tiger reserve
  • Achanakmar Tiger reserve
  • Guru Ghasidas Tiger reserve
  • Indravati Tiger reserve
இந்தியாவில் ஆசியச் சிறுத்தையின் கடைசி வாழிடமாக அறியப்பட்ட இடம் எது?

  • உதண்டி-சித்தனடி புலிகள் காப்பகம்
  • அச்சனக்குமார் புலிகள் காப்பகம்
  • குரு காசிதாஸ் புலிகள் காப்பகம்
  • இந்திராவதி புலிகள் காப்பகம்

Select Answer : a. b. c. d.

9. The Ramganga National Park is the newly proposed name of

  • Palamau Tiger Reserve
  • Valmiki National Park
  • Nameri National Park
  • Jim Corbett National Park
ராம்கங்கா தேசியப் பூங்கா என்பது எதற்கான புதிய பெயர் ஆகும்?

  • பலமு புலிகள் காப்பகம்
  • வால்மீகி தேசியப் பூங்கா
  • நாமேரி தேசியப் பூங்கா
  • ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா

Select Answer : a. b. c. d.

10. Which bank becomes the first scheduled private sector bank for the collection of direct & indirect taxes?

  • HDFC
  • ICICI
  • Axis
  • Kotak Mahindra
நேரடி மற்றும் மறைமுக வரிகளை வசூலிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது பட்டியலிடப் பட்ட தனியார் வங்கி எது?

  • HDFC
  • ICICI
  • Axis
  • கோடக் மஹிந்திரா

Select Answer : a. b. c. d.

11. The Nobel Prize in Literature 2021 was awarded to

  • Salman Rushdie
  • Abdulrazak Gurnah
  • Arthur Miller
  • Louise Glück
2021 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

  • சல்மான் ருஷ்டி
  • அப்துல்ரசாக் குர்னா
  • ஆர்தர் மில்லர்
  • லூயிஸ் கிளக்

Select Answer : a. b. c. d.

12. Which one of the following countries is not included into the Cotton Four group?

  • Benin
  • India
  • Chad
  • Mali
கீழ்க்கண்டவற்றுள் காட்டன் ஃபோர் என்ற குழுமத்தினைச் சாராத நாடு எது?

  • பெனின்
  • இந்தியா
  • சாத்
  • மாலி

Select Answer : a. b. c. d.

13. “RTS, S/AS01” is the World’s first vaccine for

  • AIDS
  • Malaria
  • Dengue
  • Rabies
“RTS, S/AS01” என்பது  எந்த நோய்க்கான உலகின் முதல் தடுப்பு மருந்தாகும்?

  • எய்ட்ஸ்
  • மலேரியா
  • டெங்கு
  • ரேபிஸ்

Select Answer : a. b. c. d.

14. Which date would be celebrated as the "World Tamils Day"?

  • November 01
  • April 14
  • June 03
  • January 12
உலகத் தமிழர் தினமாக கொண்டாடப்பட உள்ள தேதி எது?

  • நவம்பர் 01
  • ஏப்ரல் 14
  • ஜுன் 03
  • ஜனவரி 12

Select Answer : a. b. c. d.

15. Who tops in the Forbes India Rich list for 2021?

  • Anil Ambani
  • Mukesh Ambani
  • Gautam Adani
  • Shiv Nadar
2021 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்?

  • அனில் அம்பானி
  • முகேஷ் அம்பானி
  • கௌதம் அதானி
  • சிவ் நாடார்

Select Answer : a. b. c. d.

16. Consider the following statements
Alfred Nobel was a Swedish chemist most famously known for the invention of dynamite.
Nobel Peace Prize is given by the parliament of Norway
Codes

  • 1 only
  • 2 only
  • Both
  • None
கீழ்க்காணும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
ஆல்ஃப்ரெட் நோபல் என்பவர் டைனமைட் கண்டுபிடிப்பிற்காக பிரபலமாக அறியப்படும் ஸ்வீடன் நாட்டின் ஒரு வேதியியலாளர் ஆவார்.
நோபல் அமைதிப் பரிசானது நார்வே பாராளுமன்றத்தினால் வழங்கப்படுகிறது.
குறியீடுகள்

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • இரண்டுமில்லை

Select Answer : a. b. c. d.

17. Who was conferred the title Kavi Gnani?

  • Pulamai pithan
  • Yuga Bharathi
  • Piraisoodan
  • Palani Bharathi
கவிஞானி என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?

  • புலமைப்பித்தன்
  • யுகபாரதி
  • பிறைசூடன்
  • பழனி பாரதி

Select Answer : a. b. c. d.

18. Who became the first Indian women finalist at the World Wrestling Championship?

  • Geeta Phogat
  • Anshu Malik
  • Pooja Dhanda
  • Babita Phogat
உலக மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வான முதல் இந்தியப் பெண்மணி யார்?

  • கீதா போகத்
  • அன்ஷு மாலிக்
  • பூஜா தன்டா
  • பபிதா போகத்

Select Answer : a. b. c. d.

19. Sarita Mor belongs to which one of the following sports?

  • Badminton
  • Table Tennis
  • Long jumper
  • Wrestling
சரிதா மோர் கீழ்க்கண்டவற்றுள் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?

  • பேட்மிண்டன்
  • டேபிள் டென்னிஸ்
  • நீளம் தாண்டுதல்
  • மல்யுத்தம்

Select Answer : a. b. c. d.

20. The Exercise Ajeya Warrior is joint military exercise between

  • India and France
  • India and United Kingdom
  • India and USA
  • India and Israel
அஜேயா வாரியர் என்ற பயிற்சியானது எந்த இரு நாடுகளுக்கிடையேயான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

  • இந்தியா மற்றும் பிரான்சு
  • இந்தியா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம்
  • இந்தியா மற்றும் அமெரிக்கா
  • இந்தியா மற்றும் இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

21. Bathukamma festival is celebrated at

  • Andhra Pradesh
  • Telangana
  • Karnataka
  • Kerala
பதுகம்மா திருவிழாவானது எங்கு கொண்டாடப்படுகிறது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலங்கானா
  • கர்நாடகா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

22. India’s first smartphone-based e-voting process was recently experimented at

  • Andhra Pradesh
  • Telangana
  • Karnataka
  • Kerala
இந்தியாவின் முதலாவது திறன்பேசி அடிப்படையிலான மின்னணு வாக்குப்பதிவு செயல் முறையானது சமீபத்தில் எங்கு பரிசோதிக்கப் பட்டது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலங்கானா
  • கர்நாடகா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

23. The right to a clean environment was first rooted in

  • 1992 Earth Summit
  • 2002 Earth Summit
  • 2012 Earth summit
  • 1972 Stockholm Declaration
தூய்மையான சுற்றுச்சூழலுக்கான ஒரு உரிமை என்பது முதலில் எப்போது தோன்றியது?

  • 1992 புவி உச்சி மாநாடு
  • 2002 புவி உச்சி மாநாடு
  • 2012 புவி உச்சி மாநாடு
  • 1972 ஸ்டாக்ஹோம் பிரகடனம்

Select Answer : a. b. c. d.

24. Who is the top scorer in the international football?

  • Lionel Messi
  • Sunil Chhetri
  • Pele
  • Cristiano Ronaldo
சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக ஸ்கோர்கள் பெற்றவர் யார்?

  • லியோனெல் மெசி
  • சுனில் சேத்ரி
  • பீலே
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ

Select Answer : a. b. c. d.

25. Dr Abdul Qadeer Khan is regarded as the father of which country’s nuclear program?

  • Iran
  • Saudi Arabia
  • Afghanistan
  • Pakistan
டாக்டர் அப்துல் காதீர் கான் எந்த நாட்டினுடைய அணுசக்தித் திட்டத்தின் தந்தை எனக் கருதப் படுகிறார்?

  • ஈரான்
  • சவுதி அரேபியா
  • ஆப்கானிஸ்தான்
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.