TNPSC Thervupettagam

TP Quiz - January 2020 (Part 5)

2652 user(s) have taken this test. Did you?

1. In which country India recently opened First Mahatma Gandhi Convention Centre

  • Nigeria
  • Republic of Ghana
  • Republic of Niger
  • Ethiopia
சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் தனது முதலாவது மகாத்மா காந்தி மாநாட்டு மையத்தை இந்தியா திறந்துள்ளது?

  • நைஜீரியா
  • கானா குடியரசு
  • நைஜர் குடியரசு
  • எத்தியோப்பியா

Select Answer : a. b. c. d.

2. Which organization released Democracy Index 2020?

  • World Economic Forum
  • Economic Intelligence Unit
  • World Bank
  • UNGA
பின்வரும் எந்த அமைப்பு 2020 ஆம் ஆண்டின் ஜனநாயகக் குறியீட்டை வெளியிட்டுள்ளது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு
  • உலக வங்கி
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

Select Answer : a. b. c. d.

3. Which country has adopted India’s Ujjwala model of LPG connection?

  • Republic of Ghana
  • Morocco
  • Tanzania
  • Kenya
இந்தியாவின் எல்பிஜி இணைப்புத் திட்டமான உஜ்வாலா மாதிரியை பின்வரும் எந்த நாடு ஏற்றுக் கொண்டுள்ளது?

  • கானா குடியரசு
  • மொராக்கோ
  • தான்சானியா
  • கென்யா

Select Answer : a. b. c. d.

4. Who will chair the National Start-up Advisory Council?

  • Prime Minister
  • Minister of social justice and empowerment
  • Finance Minister
  • Minister of Commerce and Industry
தேசிய ஸ்டார்ட் அப் (புதிதாகத் தொழில் தொடங்குதல்) ஆலோசனைக் குழுவிற்கு யார் தலைமைத் தாங்குவார்?

  • பிரதமர்
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்
  • நிதியமைச்சர்
  • மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர்

Select Answer : a. b. c. d.

5. Netaji temple with Dalit women as chief priest will be inaugurated in which place?

  • Kolkata
  • Varanasi
  • Bhubaneswar
  • New Delhi
ஒரு தலித் பெண்ணைத் தலைமைப் பூசாரியாகக் கொண்ட நேதாஜி கோயிலானது பின்வரும் எந்த இடத்தில் திறக்கப்பட இருக்கின்றது?

  • கொல்கத்தா
  • வாரணாசி
  • புவனேஸ்வர்
  • புது தில்லி

Select Answer : a. b. c. d.

6. What is the name of the tiny bots which are built from the cells of African Frog?

  • Xenobots
  • Robonaut
  • S-Bots
  • Sony Aibo
ஆப்பிரிக்கத் தவளையின் உயிரணுக்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய வகை போட்களின் பெயர் என்ன?

  • செனோபோட்ஸ்
  • ரோபோநாட்
  • எஸ்-போட்ஸ்
  • சோனி ஐபோ

Select Answer : a. b. c. d.

7. Which state got its first Ramsar site in 2020 recently?

  • Uttar Pradesh
  • Maharashtra
  • Karnataka
  • Punjab
சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலம் 2020 ஆம் ஆண்டில் தனது முதலாவது ராம்சார் தளத்தைப் பெற்றுள்ளது?

  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

8. Which newspaper has won the Election Commission of India’s award for its voter awareness campaign in 2019?

  • Times of India
  • Deccan Chronicle
  • The Hindu Tamil
  • Indian Express
2019 ஆம் ஆண்டில் வாக்காளர் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் விருதை வென்ற செய்தித்தாள் எது?

  • டைம்ஸ் ஆஃப் இந்தியா
  • டெக்கான் கிரானிக்கள்
  • இந்து தமிழ்
  • இந்தியன் எக்ஸ்பிரஸ்

Select Answer : a. b. c. d.

9. Sutlej-Yamuna Link Canal dispute is between which of the following States/UTS?

  • Punjab – Chandigarh
  • Haryana – New Delhi
  • Punjab – Haryana
  • Haryana – Himachal Pradesh
சட்லஜ் - யமுனை இணைப்புக் கால்வாய் பிரச்சினையானது பின்வரும் எந்த மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கிடையேயான பிரச்சினையாக உள்ளது?

  • பஞ்சாப் - சண்டிகர்
  • ஹரியானா - புது தில்லி
  • பஞ்சாப் - ஹரியானா
  • ஹரியானா - இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. The first-time clay sealings have been found from Nagardhan excavations. It belongs to which state?

  • Karnataka
  • Telangana
  • Madhya Pradesh
  • Maharashtra
முதன்முறையாகக் களிமண் முத்திரைகளானது நாகர்த்தன் அகழ்வாராய்ச்சியில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இது எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?

  • கர்நாடகா
  • தெலுங்கானா
  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

11. Which is the single largest tribal community in Assam?

  • Bodos
  • Nishi
  • Bhutia
  • Angami
பின்வரும் எந்தப் பழங்குடியினச் சமூகம் அசாமில் மிகப்பெரிய ஒற்றைப் பழங்குடியினச் சமூகமாக விளங்குகின்றது?

  • போடோ
  • நிஷி
  • பூட்டியா
  • அங்காமி

Select Answer : a. b. c. d.

12. 3rd Global Potato Conclave was held in 

  • Surat
  • Ahmadabad
  • Gandhi Nagar
  • Shimla
பின்வரும் எந்த நகரில் 3வது உலகளாவிய உருளைக் கிழங்கு மாநாடு நடைபெற்றது?

  • சூரத்
  • அகமதாபாத்
  • காந்தி நகர்
  • சிம்லா

Select Answer : a. b. c. d.

13. Biorock or mineral accretion technology for coral restoration is to be implemented in which of the following place?

  • Andaman and Nicobar Islands
  • Lakshadweep
  • Gulf of Mannar
  • Gulf of Kutch
பவள மீட்டெடுப்பிற்கான உயிரிப் பாறை அல்லது தாதுத் திரள்வுத் தொழில்நுட்பமானது பின்வரும் எந்த இடத்தில் செயல்படுத்தப்பட இருக்கின்றது?

  • அந்தமான் நிக்கோபர் தீவுகள்
  • இலட்சத் தீவுகள்
  • மன்னார் வளைகுடா
  • கட்ச் வளைகுடா

Select Answer : a. b. c. d.

14. Which of the following statement/statements are correct?

1. The Dhanush artillery gun was included at 71st Republic Day Parade for the first time.

2. In the Republic day parade, Tamil Nadu government showcased the Rural and ancient cultural heritage- statue of Ayyanar.

  • 1 only
  • 2 only
  • Both 1 & 2
  • None of the above
பின்வரும் கூற்று/கூற்றுகளில் எது/எவை சரியானது?

1.தனுஷ் பீரங்கி துப்பாக்கியானது 71வது குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக காட்சிப் படுத்தப்பட்டது.

2.குடியரசு தின அணிவகுப்பில், தமிழக அரசானது கிராமப்புற மற்றும் பண்டையக் கலாச்சார பாரம்பரியமான அய்யனார் சிலையை காட்சிப்படுத்தியது.

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • மேற்கூறிய எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

15. India ranks ___ in Global Talent Competitive Index 2020.

  • 72
  • 80
  • 92
  • 83
2020 ஆம் ஆண்டின் உலகளாவியத் திறமை போட்டிக் குறியீட்டில் இந்தியா ___ வது இடத்தில் உள்ளது.

  • 72
  • 80
  • 92
  • 83

Select Answer : a. b. c. d.

16. Which of the following city of Tamil Nadu won the Smart cities award 2019?

  • Chennai
  • Trichy
  • Erode
  • Coimbatore
தமிழ்நாட்டைச் சேர்ந்த பின்வரும் எந்த நகரம் 2019 ஆம் ஆண்டின் பொலிவுறு நகரங்கள் விருதினைப் பெற்றுள்ளது?

  • சென்னை
  • திருச்சி
  • ஈரோடு
  • கோயம்புத்தூர்

Select Answer : a. b. c. d.

17. In which state, world’s largest solar park known as Pavagada solar plant is located?

  • Maharashtra
  • Karnataka
  • Haryana
  • Madhya Pradesh
பின்வரும் எந்த மாநிலத்தில் பவகாடா சூரிய ஒளி ஆலை என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளிப் பூங்கா அமைந்துள்ளது?

  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • ஹரியானா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. India’s first Super Fab Lab was inaugurated at 

  • Kerala
  • Arunachal Pradesh
  • Andhra Pradesh
  • New Delhi
பின்வரும் எந்த மாநிலத்தில் இந்தியாவின் முதலாவது சிறப்பு உருவாக்க செயல்கூடம் திறக்கப் பட்டுள்ளது?

  • கேரளா
  • அருணாச்சலப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்
  • புது தில்லி

Select Answer : a. b. c. d.

19. Corruption Perception Index 2019 has been prepared and released by

  • World Bank
  • World Economic Forum
  • Transparency International
  • European Union
பின்வரும் எந்த அமைப்பால்  2019 ஆம் ஆண்டின் ஊழல் கண்ணோட்டக் குறியீடானது தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது?

  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்
  • ஐரோப்பிய ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

20. Sagarmatha Sambaad is the first-ever multi-stakeholder diplomatic initiative of which country?

  • Nepal
  • Mauritius
  • Bangladesh
  • Myanmar
சாகர்மாதா சம்பாத் ஆனது பின்வரும் எந்த நாட்டின் முதலாவது பல நாட்டுப் பங்குதாரர்களின் ஒரு இராஜதந்திர முயற்சியாகும்?

  • நேபாளம்
  • மொரீஷியஸ்
  • வங்க தேசம்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

21. To which country, India helped by giving Measles vaccines recently?

  • Sri Lanka
  • Bhutan
  • South Korea
  • Maldives
சமீபத்தில் இந்தியா பின்வரும் எந்த நாட்டிற்கு தட்டம்மைத் தடுப்பூசிகளைக் கொடுத்து உதவியுள்ளது?

  • இலங்கை
  • பூடான்
  • தென் கொரியா
  • மாலத்தீவு

Select Answer : a. b. c. d.

22. The web portal ‘GATI’ was launched by

  • Ministry of corporate affairs
  • Ministry of Road Transport & Highways
  • Ministry of communications and information technology
  • Ministry of electronics and information technology
GATI’ என்ற வலை தளமானது பின்வரும் எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது?

  • மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்
  • மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

23. An asteroid impact structure named as Yarrabubba crater is situated in which country?

  • Australia
  • Saudi Arabia
  • Argentina
  • Poland
யாராபுபா பள்ளம் என்று பெயரிடப்பட்ட ஒரு சிறுகோள் தாக்க அமைப்பானது பின்வரும் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

  • ஆஸ்திரேலியா
  • சவூதி அரேபியா
  • அர்ஜென்டினா
  • போலந்து

Select Answer : a. b. c. d.

24. Which of the following is/are correct?

1.National Voters Day – January 25

2.International Customs Day – January 26


  • 1 only
  • 2 only
  • Both
  • None of the above
பின்வருவனவற்றில் எது/எவை சரியானது?

1. தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25

2. சர்வதேச சுங்க தினம் - ஜனவரி 26


  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • மேற்கூறிய எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

25. India’s first underwater Metro is being constructed at

  • Kolkata
  • Delhi
  • Mumbai
  • Jaipur
இந்தியாவின் முதலாவது நீருக்கடியிலான மெட்ரோவானது பின்வரும் எந்த நகரில் கட்டப்பட்டு வருகின்றது?

  • கொல்கத்தா
  • புது தில்லி
  • மும்பை
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.