TNPSC Thervupettagam

TP Quiz - July 2020 (Part 1)

1805 user(s) have taken this test. Did you?

1. Which state won the first prize in e-Panchayat Puraskars 2020?

  • Tamil nadu
  • Andhra Pradesh
  • Himachal Pradesh
  • Uttar Pradesh
2020 ஆம் ஆண்டிற்கான மின்னணுப் பஞ்சாயத்து புரஸ்கர் என்ற விருதில் எந்த மாநிலம் முதல் பரிசை வென்றது?

  • தமிழ்நாடு
  • ஆந்திரா
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

2. The PM-SVANidhi Portal is developed 

  • IDBI
  • SIDBI
  • SBI
  • HDFC
PM-SVANidhi என்ற தளமானது யாரால் உருவாக்கப் பட்டுள்ளது?

  • ஐ.டி.பி.ஐ.
  • எஸ்.ஐ.டி.பி.ஐ
  • எஸ்.பி.ஐ
  • எச்.டி.எப்.சி

Select Answer : a. b. c. d.

3. The Namdhapa National Park is located at

  • Arunachal Pradesh
  • Assam
  • Nagaland
  • Meghalaya
நாம்தாபா தேசியப் பூங்காவானது எங்கு அமைந்துள்ளது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • அசாம்
  • நாகாலாந்து
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

4. The National Doctor’s Day is celebrated on the memory of

  • MS Swaminathan
  • Bidan Chandra Roy
  • Kamala Selva Raj
  • Muthu Lakshmi Reddy
யாருடைய நினைவாக தேசிய மருத்துவர் தினமானது கொண்டாடப் படுகிறது?

  • எம்.எஸ். சுவாமிநாதன்
  • பிதன் சந்திர ராய்
  • கமலா செல்வ ராஜ்
  • முத்து லட்சுமி ரெட்டி

Select Answer : a. b. c. d.

5. The G4 virus has recently emerged from

  • Bats
  • Pigs
  • Birds
  • Snakes
சமீபத்தில் ஜி 4 வைரஸானது எதிலிருந்து தோன்றியது?

  • வெளவால்கள்
  • பன்றிகள்
  • பறவைகள்
  • பாம்புகள்

Select Answer : a. b. c. d.

6. The World’s first ever online B.Sc. degree in Programming and Data Science is provided by

  • IIT Madras
  • IIT Bombay
  • IIT Delhi
  • IIT Kolkata
உலகின் முதல் இணையவழியிலான நிரலாக்கம் மற்றும் தரவு அறிவியல் மீதான இளங்கலை அறிவியல் படிப்பானது எந்தக் கல்வி நிறுவனத்தால் அளிக்கப் படுகிறது?

  • ஐ.ஐ.டி மதராஸ்
  • ஐ.ஐ.டி பம்பாய்
  • ஐ.ஐ.டி டெல்லி
  • ஐ.ஐ.டி கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

7. STARS Program is related with

  • Health
  • Education
  • Rural Development
  • Drinking Water
ஸ்டார்ஸ் என்ற திட்டமானது எதனுடன் தொடர்புடையது?

  • சுகாதாரம்
  • கல்வி
  • கிராமப்புற வளர்ச்சி
  • குடிநீர்

Select Answer : a. b. c. d.

8. Kholongchhu river is running at

  • Bhutan
  • Nepal
  • Myanmar
  • China
கோலோங்சு நதி எங்கு ஓடுகிறது?

  • பூடான்
  • நேபாளம்
  • மியான்மர்
  • சீனா

Select Answer : a. b. c. d.

9. Which country has witnessed the highest number of lightning in the World?

  • India
  • China
  • Brazil
  • Srilanka
உலகில் அதிக மின்னல் வெட்டு நிகழ்வுகளைக் கண்ட நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

10. India’s First Plasma Bank was started at

  • Chennai
  • Mumbai
  • Kolkata
  • Delhi
இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி எங்கு தொடங்கப்பட்டது?

  • சென்னை
  • மும்பை
  • கொல்கத்தா
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

11. Project Platina was launched by

  • Uttar Pradesh
  • Maharashtra
  • Rajasthan
  • Punjab
பிளாட்டினா என்ற திட்டமானது யாரால் தொடங்கப்பட்டது?

  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

12. Kill Corona campaign was launched

  • Maharashtra
  • Madhya Pradesh
  • Tamil nadu
  • Andhra Pradesh
கொரோனாவைக் கொல் என்ற பிரச்சாரம் யாரால் தொடங்கப்பட்டது?

  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

13. Matsya Sambada Scheme is related with

  • Forestry
  • Fisheries
  • Rural Development
  • Waste Management
மத்ஸய சம்பாதா என்ற திட்டமானது எதனுடன் தொடர்புடையது?

  • வனவியல்
  • மீன்வளம்
  • கிராமப்புற வளர்ச்சி
  • கழிவு மேலாண்மை

Select Answer : a. b. c. d.

14. Who is the present Attorney General of India?

  • Tushar Metha
  • KK Venugopal
  • Mukul Rohatgi
  • Vijay Narayanan
இந்தியாவின் தற்போதைய தலைமை வழக்குரைஞர் யார்?

  • துஷார் மேத்தா
  • கே.கே.வேணுகோபால்
  • முகுல் ரோஹத்கி
  • விஜய் நாராயணன்

Select Answer : a. b. c. d.

15. India’s first Marine Cluster was setup at

  • Goa
  • Mumbai
  • Chennai
  • Vishaka Patnam
இந்தியாவின் முதல் கடல்சார் தொகுப்பானது எங்கு அமைக்கப் பட்டுள்ளது?

  • கோவா
  • மும்பை
  • சென்னை
  • விசாகப் பட்டினம்

Select Answer : a. b. c. d.

16. Who is the Chair of Asean in 2020?

  • Vietnam
  • Malaysia
  • Indonesia
  • Thailand
2020 ஆம் ஆண்டில் ஆசியானின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நாடு?

  • வியட்நாம்
  • மலேசியா
  • இந்தோனேசியா
  • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

17. India’s First Lichen Park is developed at

  • Sikkim
  • Kashmir
  • Uttarakhand
  • Himachal Pradesh
இந்தியாவின் முதல் லிச்சன் பூங்காவானது எங்கு உருவாக்கப் பட்டுள்ளது?

  • சிக்கிம்
  • காஷ்மீர்
  • உத்தரகண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

18. Drug Controller General of India (DGCI) comes under which ministry

  • Chemicals and Fertilizers
  • Women and Child Development
  • NITI Aayog
  • Family and Health Welfare
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையமானது எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது?

  • இரசாயனம் மற்றும் உரங்கள்
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
  • நிதி ஆயோக்
  • குடும்பம் மற்றும் சுகாதார நலன்

Select Answer : a. b. c. d.

19. India’s first indigenously developed COVID-19 vaccine was made by

  • Cipla
  • Sun Pharmaceutical
  • Bharat Biotech
  • Reddy Labs
இந்தியாவின் முதல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கோவிட் - 19 தடுப்பூசியைத் தயாரித்த நிறுவனம்?

  • சிப்லா
  • சன் பார்மாசூட்டிகல்
  • பாரத் பயோடெக்
  • ரெட்டி ஆய்வகம்

Select Answer : a. b. c. d.

20. Who took the first position in landings of fishes in India?

  • Kerala
  • Tamil nadu
  • Andhra Pradesh
  • Gujarat
இந்தியாவில் மீன்பிடிப்புப் பகுதிகளில் முதல் இடத்தைப் பிடித்த மாநிலம்?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

21. The first Mahalanobis National Award was given to

  • Raghuram Rajan
  • Urjit Patel
  • Subba Rao
  • C Rangarajan
முதல் மஹலானோபிஸ் தேசிய விருதானது யாருக்கு வழங்கப்பட்டது?

  • ரகுராம் ராஜன்
  • உர்ஜித் படேல்
  • சுப்பா ராவ்
  • சி ரங்கராஜன்

Select Answer : a. b. c. d.

22. e-Kisaan Dhan App was launched by

  • IDBI Bank
  • HDFC Bank
  • ICICI Bank
  • NABARD Bank
-கிசான் தன் செயலியை அறிமுகப்படுத்திய வங்கி?

  • ஐடிபிஐ வங்கி
  • எச்.டி.எஃப்.சி வங்கி
  • ஐசிஐசிஐ வங்கி
  • நபார்டு வங்கி

Select Answer : a. b. c. d.

23. Recently whose 100th birth anniversary was observed?

  • Narasimha Rao
  • Vajpayee
  • Chandra Sekar
  • VP Singh
சமீபத்தில் யாருடைய 100வது பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது?

  • நரசிம்மராவ்
  • வாஜ்பாய்
  • சந்திர சேகர்
  • வி.பி.சிங்

Select Answer : a. b. c. d.

24. Which country is not included in the NAFTA?

  • USA
  • Canada
  • Mexico
  • Cuba
நாஃப்டாவில் எந்த நாடு சேர்க்கப் படவில்லை?

  • அமெரிக்கா
  • கனடா
  • மெக்சிகோ
  • கியூபா

Select Answer : a. b. c. d.

25. Who is ranked at First in the Wisden player of 21st century?

  • Ravindra Jadeja
  • Muralidharan
  • Shane Warne
  • Anil Kumble
21 ஆம் நூற்றாண்டின் விஸ்டன் வீரர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தவர் யார்?

  • ரவீந்திர ஜடேஜா
  • முரளிதரன்
  • ஷேன் வார்ன்
  • அனில் கும்ப்ளே

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.