TNPSC Thervupettagam

TP Quiz - February 2020 (Part 1)

2997 user(s) have taken this test. Did you?

1. Ford’s Innovation centre was inaugurated in which of the following city?

  • Coimbatore
  • Hosur
  • Chennai
  • Trichy
ஃபோர்டு நிறுவனத்தின் புத்தாக்க மையமானது பின்வரும் எந்த நகரத்தில் திறக்கப் பட்டது?

  • கோயம்புத்தூர்
  • ஓசூர்
  • சென்னை
  • திருச்சி

Select Answer : a. b. c. d.

2. The Fourth East Asia Summit (EAS) Conference on Maritime Security Cooperation will be held in 

  • Chennai
  • Melbourne
  • Bangkok
  • New Delhi
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான நான்காவது கிழக்கு ஆசிய உச்சி மாநாடானது பின்வரும் எந்த நகரில் நடைபெற இருக்கின்றது?

  • சென்னை
  • மெல்பெர்ன்
  • பாங்காக்
  • புது தில்லி

Select Answer : a. b. c. d.

3. Recently which state government has launched a virtual police station?

  • Maharashtra
  • Odisha
  • Bihar
  • Uttar Pradesh
சமீபத்தில் பின்வரும் எந்த மாநில அரசு மெய்நிகர் காவல் நிலையத்தைத் தொடங்கியுள்ளது?

  • மகாராஷ்டிரா
  • ஒடிசா
  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

4. PEN Gauri Lankesh Award 2019 is given for

  • Classical music
  • Sports
  • Humanity services
  • Journalism
2019 ஆம் ஆண்டின் PEN கௌரி லங்கேஷ் விருதானது பின்வரும் எந்தத் துறைக்கு வழங்கப் பட்டுள்ளது?

  • செம்மொழி இசை
  • விளையாட்டுகள்
  • மனிதநேய சேவைகள்
  • இதழியல்

Select Answer : a. b. c. d.

5. Which of the following statements about DefExpo India is/are correct?

1.DefExpo 2020 - held at Lucknow

2. DefExpo 2019 - held at Chennai

  • 1 only
  • 2 only
  • Both
  • None of the above
பாதுகாப்புத் துறைக் கண்காட்சி - இந்தியாவைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது?

1. பாதுகாப்புத் துறைக் கண்காட்சி 2020 ஆனது லக்னோவில் நடைபெற்றது.

2. பாதுகாப்புத் துறைக் கண்காட்சி 2019 ஆனது சென்னையில் நடைபெற்றது.

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • மேற்கூறிய எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

6. Who has become the youngest woman to win the Australian Open in the last 12 years?

  • Sofia Kenin
  • Garbiñe Muguruza
  • Maria Sharapova
  • Serena Williams
கடந்த 12 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற இளம் வயதுப் பெண்மணி யார்?

  • சோபியா கெனின்
  • கர்பீன் முகுருசா
  • மரியா ஷரபோவா
  • செரீனா வில்லியம்ஸ்

Select Answer : a. b. c. d.

7. Which of the following country/countries have declared locust emergencies recently?

  • Somalia
  • Kenya
  • Pakistan
  • Both Pakistan & Somalia
சமீபத்தில் பின்வரும் எந்த நாடு / நாடுகள் வெட்டுக்கிளி பாதிப்பினால் அவசரநிலையை அறிவித்துள்ளன?

  • சோமாலியா
  • கென்யா
  • பாகிஸ்தான்
  • பாகிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய இரண்டும்

Select Answer : a. b. c. d.

8. Which country is the second-largest emerging Green bond Market?

  • India
  • China
  • USA
  • France
பின்வரும் எந்த நாடு வளர்ந்து வரும் இரண்டாவது பெரிய பசுமைப் பத்திரச் சந்தையாக உள்ளது?

  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

9. Which of the following temple’s consecration was performed in Tamil recently?

  • Nageswaraswamy Temple
  • Gangaikonda Cholapuram
  • Thanjavur Pragadeeswar temple
  • Darasuram Airavatesvara Temple
அண்மையில் பின்வரும் எந்தக் கோவிலில் குடமுழுக்குச் சடங்கானது தமிழில் நிகழ்த்தப் பட்டது?

  • நாகேஸ்வரஸ்வாமி கோயில்
  • கங்கைகொண்ட சோழபுரம்
  • தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்
  • தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

Select Answer : a. b. c. d.

10. Chairman of 15th Finance Commission’s is










  • K.C.Niyogi
  • Y. V Reddy
  • Vijay L. Kelkar
  • N. K. Singh
15வது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?

  • K.C. நியோகி
  • Y. V ரெட்டி
  • விஜய் எல். கேல்கர்
  • N. K. சிங்

Select Answer : a. b. c. d.

11. The Sophisticated Analytical & Technical Help Institutes (SATHI) scheme was launched by which ministry?

  • Ministry of Earth Sciences
  • Ministry of HRD
  • Ministry of Textiles
  • Ministry of Science and Technology
பின்வரும் எந்த அமைச்சகத்தால் அதிநவீனப் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப உதவி நிறுவனங்கள் (சாத்தி) திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது?

  • புவி அறிவியல் துறை அமைச்சகம்
  • மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
  • ஜவுளித் துறை அமைச்சகம்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

12. Ujh Multipurpose Project is planned to be constructed on which river?

  • Beas
  • Ravi
  • Sutlej
  • Chenab
உஜ் பல்நோக்குத் திட்டமானது பின்வரும் எந்த நதியின் மீது கட்டத் திட்டமிடப் பட்டுள்ளது?

  • பியாஸ்
  • ராவி
  • சட்லஜ்
  • செனாப்

Select Answer : a. b. c. d.

13. The Mascot of the 36th National Games, which is going to be held in Goa, is

  • Flame-throated bulbul
  • Clouded leopard
  • Great Hornbill
  • Olive Ridley turtles
கோவாவில் நடைபெற இருக்கும் 36வது தேசிய விளையாட்டுப் போட்டியின் சின்னம் எது?

  • சுடர் தொண்டை கொண்ட புல்புல்
  • படைச் சிறுத்தை
  • இருவாச்சி
  • ஆலிவ் ரிட்லி ஆமைகள்

Select Answer : a. b. c. d.

14. Which ministry has given Pradhan Mantri Matru Vandana Yojana Awards?

  • Ministry of health and family welfare
  • Ministry of Ayush
  • Ministry of women and child development
  • Ministry of rural development
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா விருதுகளை பின்வரும் எந்த அமைச்சகம் வழங்கியுள்ளது?

  • சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
  • ஆயுஷ் அமைச்சகம்
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
  • கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

15. 'I am and I will' was the theme of which day?

  • World AIDS day
  • World Wetland day
  • World Wetland day
  • National girl child day
'I am and I will' என்பது பின்வரும் எந்தத் தினத்தின் கருப்பொருள் ஆகும்?

  • உலக எய்ட்ஸ் தினம்
  • உலக ஈரநில தினம்
  • உலகப் புற்றுநோய் தினம்
  • தேசியப் பெண் குழந்தைகள் தினம்

Select Answer : a. b. c. d.

16. Harmeet Desai belongs to which sport?

  • Tennis
  • Hockey
  • Football
  • Billiards
ஹர்மீத் தேசாய் என்பவர் பின்வரும் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்?

  • டென்னிஸ்
  • ஹாக்கி
  • கால்பந்து
  • பில்லியர்ட்ஸ்

Select Answer : a. b. c. d.

17. Which state government has launched the Union government’s ‘one nation, one ration card’ in a pilot basis recently?

  • Kerala
  • Madhya Pradesh
  • Tamil Nadu
  • West Bengal
சமீபத்தில் மத்திய அரசின் ‘ஒரு நாடு, ஒரு ரேஷன் அட்டை (உணவுப் பொருள்கள் வழங்கல் அட்டை)’ திட்டத்தைப் பின்வரும் எந்த மாநில அரசு சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது?

  • கேரளா
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • மேற்கு வங்கம்

Select Answer : a. b. c. d.

18. Which of the following was announced as on-site museum in budget 2020?

  • Keeladi
  • Adichanallur
  • Uttiramerur
  • Arikkamedu
2020 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பின்வருவனவற்றில் எது அகழ்வாராய்ச்சித் தளத்திலேயே அருங்காட்சியகமாக அறிவிக்கப் பட்டுள்ளது?

  • கீழடி
  • ஆதிச்சநல்லூர்
  • உத்திரமேரூர்
  • அரிக்கமேடு

Select Answer : a. b. c. d.

19. Recently which of the following country has re-joined in Commonwealth organisation?

  • Maldives
  • Malaysia
  • Pakistan
  • Indonesia
சமீபத்தில் பின்வரும் எந்த நாடு காமன்வெல்த் அமைப்பில் மீண்டும் இணைந்துள்ளது?

  • மாலத்தீவு
  • மலேசியா
  • பாகிஸ்தான்
  • இந்தோனேஷியா

Select Answer : a. b. c. d.

20. On which day the United Kingdom formally left the European Union (EU)?

  • January 23, 2020
  • January 1, 2020
  • December 31, 2019
  • January 31, 2020
பின்வரும் எந்தத் தினத்தில் ஐக்கிய இராஜ்ஜியமானது முறையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது?

  • ஜனவரி 23, 2020
  • ஜனவரி 1, 2020
  • டிசம்பர் 31, 2019
  • ஜனவரி 31, 2020

Select Answer : a. b. c. d.

21. Which country reported the first Coronavirus Death Outside China?

  • Hong Kong
  • Philippines
  • Indonesia
  • Thailand
சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸின் மூலம் ஏற்பட்ட முதலாவது இறப்பானது பின்வரும் எந்த நாட்டில் பதிவாகியுள்ளது?

  • ஹாங்காங்
  • பிலிப்பைன்ஸ்
  • இந்தோனேசியா
  • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

22. India is now ___ largest economy of the world in terms of GDP.

  • Fifth
  • Fourth
  • Seventh
  • Sixth
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா இப்போது உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது?

  • ஐந்தாவது
  • நான்காவது
  • ஏழாவது
  • ஏழாவது

Select Answer : a. b. c. d.

23. Which of the following statements is /are correct?

1.Yellow rust or stripe rust is a viral disease.

2. HD-3226 or Pusa Yashasvi has resistance against yellow stripes.

  • 1 only
  • 2 only
  • Both
  • None of the above
பின்வருவனவற்றில் எது / எவை சரியானது?

1.மஞ்சள் சொறி நோய் அல்லது பட்டை சொறி நோய் ஒரு வைரஸ் நோயாகும்.

2. HD-3226 அல்லது பூசா யஷஸ்வி ஆனது மஞ்சள் கோடுகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது.

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • மேற்கூறிய இரண்டும் இல்லை

Select Answer : a. b. c. d.

24. World wetland day is celebrated every year on 

  • February 01
  • February 02
  • February 03
  • February 04
ஒவ்வொரு ஆண்டும் உலக ஈரநில தினமானது எப்பொழுது கொண்டாடப் படுகின்றது?

  • பிப்ரவரி 01
  • பிப்ரவரி 02
  • பிப்ரவரி 03
  • பிப்ரவரி 04

Select Answer : a. b. c. d.

25. World’s largest meditation centre was inaugurated at 

  • Bengaluru
  • Varanasi
  • Hyderabad
  • Shimla
உலகின் மிகப்பெரிய தியான மையமானது பின்வரும் எந்த நகரில் திறக்கப் பட்டுள்ளது?

  • பெங்களூரு
  • வாரணாசி
  • ஹைதராபாத்
  • சிம்லா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.