TNPSC Thervupettagam

TP Quiz - April 2022 (Part 5)

3148 user(s) have taken this test. Did you?

1. Who become the 29th Chief of the Army Staff?

  • Mukund Ram
  • Saroj Sharma
  • Vikram Azad
  • Manoj Pande
இராணுவ அதிகாரிகளின் 29வது தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவர் யார்?

  • முகுந்த் ராம்
  • சரோஜ் சர்மா
  • விக்ரம் ஆசாத்
  • மனோஜ் பாண்டே

Select Answer : a. b. c. d.

2. Which state has emerged as the champion of the 12th Senior Men’s National Hockey Championship?

  • Tamilnadu
  • Madhya Pradesh
  • Punjab
  • Haryana
12வது மூத்தோருக்கான தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்சிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?

  • தமிழ்நாடு
  • மத்தியப் பிரதேசம்
  • பஞ்சாப்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

3. The National Level Pollution Response Exercise ‘NATPOLREX-VIII’ held at

  • Kochi
  • Goa
  • Mangaluru
  • Mumbai
‘NATPOLREX-VIII’ எனப்படும் தேசிய அளவிலான ஒரு மாசுபாடு எதிர்ப்புப் பயிற்சியானது எங்கு நடைபெற்றது?

  • கொச்சின்
  • கோவா
  • மங்களூரு
  • மும்பை

Select Answer : a. b. c. d.

4. The first portable solar rooftop system in India has been inaugurated at

  • Jaipur, Rajasthan
  • Agra, Uttar Pradesh
  • Gandhinagar, Gujarat
  • Ujjain, Madhya Pradesh
இந்தியாவில் முதல்முறையாக எளிதில் சுமந்து செல்லக் கூடிய ஒரு சூரியசக்தி மேற்கூரை அமைப்பானது எங்கு நிறுவப் பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
  • ஆக்ரா, உத்தரப் பிரதேசம்
  • காந்திநகர், குஜராத்
  • உஜ்ஜயின், மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

5. India’s first pure green hydrogen plant has been commissioned in

  • Shillong, Meghalaya
  • Agra, Uttar Pradesh
  • Jaipur, Rajasthan
  • Jorhat, Assam
இந்தியாவின் முதலாவது முழுமையான தூயப் பசுமை ஹைட்ரஜன் ஆலையானது எங்கு தொடங்கப் பட்டு உள்ளது?

  • ஷில்லாங், மேகாலயா
  • ஆக்ரா, உத்திரப் பிரதேசம்
  • ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
  • ஜோர்ஹாட், அசாம்

Select Answer : a. b. c. d.

6. Who is to launch the world’s first “crypto-backed” payment card?

  • Rupay
  • Visa
  • BHIM
  • Nexo
உலகில் முதன்முறையாக இணைய சங்கேதப் பணம் சார்ந்த பணவழங்கீட்டு அட்டையை அறிமுகப் படுத்திய நிறுவனம் எது?

  • Rupay
  • Visa
  • BHIM
  • Nexo

Select Answer : a. b. c. d.

7. Who has topped the Hurun Global Healthcare Rich List 2022?

  • Raman bhai Patel
  • Cyrus S. Poonawalla
  • Kiran Majumdar Shah
  • Krishna Ella
2022 ஆம் ஆண்டு ஹரூன் உலக சுகாதாரத் துறையின் பணக்கார நபர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளவர் யார்?

  • இராமன் பாய் படேல்
  • சைரஸ் S. பூனாவல்லா
  • கிரண் மஜும்தார் ஷா
  • கிருஷ்ணா எல்லா

Select Answer : a. b. c. d.

8. Which state has been ranked first among the 15 State veterinary universities in India?

  • Kerala
  • Punjab
  • Tamilnadu
  • Maharashtra
இந்தியாவிலுள்ள 15 மாநிலக் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்களுள் முதலிடத்தைப் பெற்றுள்ள மாநிலம் எது?

  • கேரளா
  • பஞ்சாப்
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

9. The Sarmat intercontinental ballistic missile was developed by

  • Ukraine
  • Russia
  • Israel
  • China
சார்மாட் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை யாரால்  உருவாக்கப் பட்டது?

  • உக்ரைன்
  • ரஷ்யா
  • இஸ்ரேல்
  • சீனா

Select Answer : a. b. c. d.

10. Which state is to host the world’s largest electric three-wheeler plant?

  • Tamilnadu
  • Gujarat
  • Andhra Pradesh
  • Telangana
உலகிலேயே மிகப்பெரிய மூன்று சக்கர மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆலையை ஏற்படுத்த உள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

11. Which one is India's first bus service to go completely digital?

  • Ahmedabad
  • Mumbai
  • Jaipur
  • Agra
இந்தியாவில் முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பேருந்துச் சேவையைத் தொடங்க உள்ள நகரம் எது?

  • அகமதாபாத்
  • மும்பை
  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா

Select Answer : a. b. c. d.

12. The 2022 edition of the Invictus Games held at

  • Toronto, Canada
  • Sydney, Australia
  • The Hague, Netherlands
  • Orlando, USA
2022 ஆம் ஆண்டின் இன்விக்டஸ் போட்டிகள் எங்கு நடைபெற்றது?

  • டொரான்டோ, கனடா
  • சிட்னி, ஆஸ்திரேலியா
  • தி ஹேக், நெதர்லாந்து
  • ஓர்லாண்டோ, அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

13. India’s first International Cruise Conference will be hosted at

  • Kochi
  • Goa
  • Chennai
  • Mumbai
இந்தியாவின் முதலாவது சர்வதேசப் பயணியர் கப்பல் மாநாடு (2022) எங்கு நடைபெற உள்ளது?

  • கொச்சி
  • கோவா
  • சென்னை
  • மும்பை

Select Answer : a. b. c. d.

14. The “Smart Cities, Smart Urbanization” conference kicked off in

  • Chennai
  • Hyderabad
  • Kochi
  • Surat
“திறன்மிகு நகரங்கள், திறன்மிகு நகரமயமாக்கல்” மாநாடானது எங்கு தொடங்கப்பட்டது?

  • சென்னை
  • ஹைதராபாத்
  • கொச்சின்
  • சூரத்

Select Answer : a. b. c. d.

15. The Best Smart City award and Best Smart State award went to

  • Agra and Punjab
  • Kochi and Sikkim
  • Surat and Uttar Pradesh
  • Jaipur and Madhya Pradesh
சிறந்த திறன்மிகு நகர் விருது மற்றும் சிறந்த திறன்மிகு மாநில விருதினைப் பெற்றவை எவை?

  • ஆக்ரா மற்றும் பஞ்சாப்
  • கொச்சி மற்றும் சிக்கிம்
  • சூரத் மற்றும் உத்தரப் பிரதேசம்
  • ஜெய்ப்பூர் மற்றும் மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. India’s first report on State of India’s Children will be jointly developed and launched by

  • World Bank and UNICEF India
  • NITI Aayog and World bank
  • NITI Aayog and UNICEF India
  • NITI Aayog and UNESCO India
இந்தியாவின் குழந்தைகள் நிலை பற்றிய இந்தியாவின் முதல் அறிக்கையினை இணைந்து உருவாக்கி வெளியிட உள்ள அமைப்புகள் யாவை?

  • உலக வங்கி மற்றும் யுனிசெஃப் இந்தியா
  • நிதி ஆயோக் மற்றும் உலக வங்கி
  • நிதி ஆயோக் மற்றும் யுனிசெப் இந்தியா
  • நிதி ஆயோக் மற்றும் யுனெஸ்கோ இந்தியா

Select Answer : a. b. c. d.

17. Who has been appointed as the central government’s principal scientific advisor?

  • Rajiv Kumar
  • Manoj Soni
  • Ajay Kumar Sood
  • Suman Bery
மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • ராஜீவ் குமார்
  • மனோஜ் சோனி
  • அஜய்குமார் சூத்
  • சுமன் பெரி

Select Answer : a. b. c. d.

18. Fincluvation has been recently launched by

  • Reserve Bank of India
  • State Bank of India
  • India Post Payments Bank
  • IDBI Bank of India
நிதி உள்ளடக்கம் (ஃபின்குளுவேசன்) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது எது?

  • இந்திய ரிசர்வ் வங்கி
  • பாரத ஸ்டேட் வங்கி
  • இந்தியத் தபால் பண வழங்கீட்டு வங்கி
  • IDBI இந்தியா வங்கி

Select Answer : a. b. c. d.

19. Who is taking up the mantle of World Book Capital this year?

  • Paris, France
  • Guadalajara, Mexico
  • Berlin, Germany
  • London, England
இந்த ஆண்டின் உலகப் புத்தகத் தலைநகரம் என்ற  பெருமையைப் பெற்ற நகரம் எது?

  • பாரீஸ்சு, பிரான்சு
  • குவாடலாஜரா, மெக்சிகோ
  • பெர்லின், ஜெர்மனி
  • இலண்டன், இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

20. Who has been appointed as the vice-chairman of NITI Aayog?

  • Amitabh Kant
  • Suman Bery
  • Raghuram Rajan
  • Jeya Ranjan
நிதி ஆயோக்  அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • அமிதாப் காந்த்
  • சுமன் பெரி
  • ரகுராம் ராஜன்
  • ஜெயரஞ்சன்

Select Answer : a. b. c. d.

21. The Asian Wrestling Championships of 2022 held at

  • Almaty, Kazakhstan
  • New Delhi, India
  • Ulaanbaatar, Mongolia
  • Bishkek, Kyrgyzstan
2022 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்த சாம்பியன்சிப் போட்டி எங்கு நடைபெற்றது?

  • அல்மாட்டி, கஜகஸ்தான்
  • புதுடெல்லி, இந்தியா
  • உலான்பத்தர், மங்கோலியா
  • பிஸ்கெக், கிர்கிஸ்தான்

Select Answer : a. b. c. d.

22. The country’s first carbon neutral panchayat is located at

  • Kerala
  • Jammu and Kashmir
  • Uttarakhand
  • Sikkim
இந்தியாவின் முதல் கார்பன் நடுநிலைப் பஞ்சாயத்து எங்கு அமைந்துள்ளது?

  • கேரளா
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

23. Minority Rights is celebrated in Tamilnadu on

  • July 18
  • November 18
  • December 18
  • January 18
தமிழகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஜூலை 18
  • நவம்பர் 18
  • டிசம்பர் 18
  • ஜனவரி 18

Select Answer : a. b. c. d.

24. The chief guest of the Raisina dialogue of 2022 is

  • Joe Biden
  • Kamala Harris
  • Francis Macron
  • Ursula Von Der Leyen
2022 ஆம் ஆண்டு ரைசினா பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலைமை விருந்தினர் யார்?

  • ஜோ பிடன்
  • கமலா ஹாரிஸ்
  • பிரான்சிஸ் மாக்ரோன்
  • உர்சுலா வோன் டெர் லெயின்

Select Answer : a. b. c. d.

25. The ratle and Kwar power projects are constructed on

  • Chenab River
  • Jhelum River
  • Ravi River
  • Beas River
ரேட்டில் மற்றும் குவார் மின்நிலையங்கள் எந்த நதியின் மீது கட்டப் படுகின்றன?

  • செனாப் நதி
  • ஜீலம் நதி
  • ராவி நதி
  • பியாஸ் நதி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.