TNPSC Thervupettagam

TP Quiz - June 2020 (Part 3)

1320 user(s) have taken this test. Did you?

1. The Government of India has constituted Jaya Jaitly Task Force that will work on the issues of

  • Women and Child Development
  • Transgender
  • Minority Youth
  • Tribal Women
பின்வரும் யாருடைய சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டி இந்திய அரசானது ஜெயா ஜெட்லி பணிக்குழுவை அமைத்துள்ளது?


  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
  • திருநங்கைகள்
  • சிறுபான்மை இளைஞர்கள்
  • பழங்குடியினப் பெண்கள்

Select Answer : a. b. c. d.

2. Baghjan gas well is located at

  • Gujarat
  • Assam
  • Rajasthan
  • Maharashtra
பாக்ஜன் எரிவாயுக் கிணறானது எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

  • குஜராத்
  • அசாம்
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

3. The Biodiversity Park in Haldwani is located at

  • Telangana
  • Uttarakhand
  • Karnataka
  • Punjab
ஹால்துவானியில் உள்ள பல்லுயிர்ப் பூங்காவானது எந்த மாநிலத்தில்  அமைந்துள்ளது?


  • தெலுங்கானா
  • உத்தரகாண்ட்
  • கர்நாடகா
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

4. The 18th Bench of Central Administrative Tribunal (CAT) was recently inaugurated at


  • Hyderabad
  • Guwahati
  • Sri Nagar
  • Ladakh
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் 18வது அமர்வானது சமீபத்தில் எங்கு துவங்கப் பட்டது?


  • ஹைதராபாத்
  • குவஹாத்தி
  • ஸ்ரீநகர்
  • லடாக்

Select Answer : a. b. c. d.

5. The President of the United Nations General Assembly for the year 2020 is from


  • Ghana
  • India
  • Nigeria
  • Kenya
2020 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர், பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?


  • கானா
  • இந்தியா
  • நைஜீரியா
  • கென்யா

Select Answer : a. b. c. d.

6. Recently India’s Forex Reserve hit the mark of

  • 400 $ billion
  • 500 $ billion
  • 600 $ billion
  • 1000 $ billion

சமீபத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பானது கீழ்க்கண்டவற்றுள் எந்த மதிப்பைத் தொட்டது?

  • 400 $ பில்லியன்
  • 500 $ பில்லியன்
  • 600 $ பில்லியன்
  • 1000 $ பில்லியன்

Select Answer : a. b. c. d.

7. Which one of the following country does not belong to Coral Triangle?

  • Indonesia
  • Malaysia
  • Philippines
  • New Zea Land
பின்வருனவற்றில் பவளப்பாறை முக்கோணப் பகுதியைச் சேராத நாடு எது?

  • இந்தோனேசியா
  • மலேசியா
  • பிலிப்பைன்ஸ்
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

8. The Special Drawing Rights are controlled by

  • World Trade Organization
  • World Bank
  • International Monetary Fund
  • International Financial Corporation
சிறப்பு எடுப்பு உரிமைகளைக் கட்டுப்படுத்தப்படுவது எந்த அமைப்பால்?

  • உலக வர்த்தக அமைப்பு
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • சர்வதேச நிதிக் கழகம்

Select Answer : a. b. c. d.

9. K Sanjita Chanu, recently seen in news, is related with which of the following sport?

  • Table Tennis
  • Shooting
  • Badminton
  • Weight Lifting
சமீபத்தில் செய்திகளில் வந்த கே.சஞ்சிதா சானு என்பவர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

  • டேபிள் டென்னிஸ்
  • துப்பாக்கிச் சுடுதல்
  • பூப்பந்து
  • பளு தூக்குதல்

Select Answer : a. b. c. d.

10. The Saurashtra-Narmada Avataran Irrigation Yojana is implemented at

  • Maharashtra
  • Rajasthan
  • Gujarat
  • Madhya Pradesh
செளராஷ்டிரா-நர்மதா அவதாரன் நீர்ப்பாசனத் திட்டமானது எந்த மாநிலத்தில் செயல்படுத்தப் படுகின்றது?

  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. The Justice Kalaiyarasan panel is related with

  • Transfer of State Capital
  • Establishment of District Courts
  • Reservation in Medical colleges
  • Entrance Exams to Engineering colleges
நீதிபதி கலையரசன் குழு எதனுடன் தொடர்புடையது?

  • மாநிலத்தின் தலைநகரம் இட மாற்றம்
  • மாவட்ட நீதிமன்றங்களை நிறுவுதல்
  • மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு
  • பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வுகள்

Select Answer : a. b. c. d.

12. The Challenger Deep in the Mariana Trench is at

  • Indian Ocean
  • Atlantic Ocean
  • Pacific Ocean
  • Red Sea
மரியானா அகழியில் உள்ள சேலஞ்சர் முனை எந்தக் கடலில் உள்ளது?

  • இந்தியப் பெருங்கடல்
  • அட்லாண்டிக் பெருங்கடல்
  • பசிபிக் பெருங்கடல்
  • செங்கடல்

Select Answer : a. b. c. d.

13. Which institute of India is topped in the QS World University Rankings?

  • Indian Institute of Technology, Bombay
  • Indian Institute of Technology, Madras
  • Indian Institute of Technology, Delhi
  • Indian Institute of Technology, Kolkata
QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்தியாவின் எந்த நிறுவனம் முதலிடம் வகிக்கிறது?

  • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், பம்பாய்
  • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ்
  • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், டெல்லி
  • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

14. Saffron cultivation is done only in 

  • Uttarakhand
  • Himachal Pradesh
  • Sikkim
  • Jammu and Kashmir
எங்கு மட்டுமே குங்குமப்பூ சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது?

  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்
  • ஜம்மு-காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

15. According to the Mercer’s 2020 Cost of Living Survey, which is the World’s Most expensive city?

  • Tokyo
  • Washington
  • Hong Kong
  • Singapore
மெர்சரின் 2020 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைச் செலவு மீதான கணக்கெடுப்பின் படி, உலகத்தின் மிகவும் செலவுமிக்க நகரம் எது?

  • டோக்கியோ
  • வாஷிங்டன்
  • ஹாங்காங்
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

16. Which institute has topped the 5th National Institutional Ranking Framework (NIRF)?

  • AIIMS Delhi
  • IIT Madras
  • IISc Bangalore
  • Banaras Hindu University
ஐந்தாவது தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பில் முதலிடம் வகித்த நிறுவனம்?

  • எய்ம்ஸ் டெல்லி
  • ஐ.ஐ.டி மதராஸ்
  • ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர்
  • பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம்

Select Answer : a. b. c. d.

17. The International Religious Freedom Report 2019 was released by

  • United Nations Security Council
  • World Economic Forum
  • USA’s State Department
  • International Peace Research Institute
சர்வதேச மதச் சுதந்திர அறிக்கை 2019 ஆனது யாரால் வெளியிடப்பட்டது?

  • ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை
  • உலகப் பொருளாதார மன்றம்
  • அமெரிக்காவின் வெளியுறவுத் துறை
  • சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

18. Poonam Avlokan is related with 

  • Haryana
  • Gujarat
  • Madhya Pradesh
  • Rajasthan
பூனம் அவ்லோகன் என்ற நிகழ்ச்சி எந்த மாநிலத்தோடுத் தொடர்புடையது?

  • ஹரியானா
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

19. According to the International Labour Organization, which continent has the largest child labours in the world?

  • Asia
  • Africa
  • South America
  • North America
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, எந்தக் கண்டத்தில் உலகிலேயே அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்?

  • ஆசியா
  • ஆப்பிரிக்கா
  • தென் அமெரிக்கா
  • வட அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

20. The Maldhari tribal community is predominantly living at

  • Rajasthan
  • Maharashtra
  • Madhya Pradesh
  • Gujarat
மால்தாரி பழங்குடிச் சமூகம் பெரும்பாலும் வாழுமிடம் எது?

  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

21. The Ramon Magsaysay Award is given by which country?

  • Indonesia
  • Australia
  • Singapore
  • Philippines
எந்த நாடு ரமோன் மகசேசே விருதை வழங்குகிறது?

  • இந்தோனேசியா
  • ஆஸ்திரேலியா
  • சிங்கப்பூர்
  • பிலிப்பைன்ஸ்

Select Answer : a. b. c. d.

22. Titan is the moon of

  • Mars
  • Jupiter
  • Venus
  • Saturn
டைட்டன் என்னும் நிலவு எந்தக் கோளினுடையது?

  • செவ்வாய்
  • வியாழன்
  • வெள்ளி
  • சனி

Select Answer : a. b. c. d.

23. Daulat Beg Oldie is located at

  • Uttarakhand
  • Sikkim
  • Ladakh
  • Jammu and Kashmir
தெளலத் பெக் ஓல்டி எங்கு அமைந்துள்ளது?

  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்
  • லடாக்
  • ஜம்மு-காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

24. Tamilnadu’s longest two tier flyover is constructed at

  • Coimbatore
  • Salem
  • Trichy
  • Madurai
தமிழ்நாட்டின் மிக நீளமான இரண்டு அடுக்கு மேம்பாலம் எங்கு கட்டப் பட்டுள்ளது?

  • கோவை
  • சேலம்
  • திருச்சி
  • மதுரை

Select Answer : a. b. c. d.

25. Which state occupied the dominant position in the top 100 engineering colleges in India?

  • Kerala
  • Tamilnadu
  • Karnataka
  • Andhra Pradesh
இந்தியாவின் முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் அதிக இடங்களைப் பிடித்த மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • ஆந்திரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.