TNPSC Thervupettagam

TP Quiz - February 2022 (Part 4)

3935 user(s) have taken this test. Did you?

1. Who is the first Indian to qualify for two events in the Winter Olympic Games edition 2022?

  • Ravi Kumar Dahiya
  • Arif khan
  • Nethra Kumanan
  • Bajrang Punia
2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் இரண்டு போட்டிப் பிரிவுகளுக்குத் தேர்வான முதல் இந்தியர் யார்?

  • ரவிகுமார் தாஹியா
  • ஆரிப் கான்
  • நேத்ரா குமணன்
  • பஜ்ரங் பூனியா

Select Answer : a. b. c. d.

2. Which state has the maximum number of households electrified through the Saubhagya scheme?

  • Karnataka
  • Rajasthan
  • Uttar Pradesh
  • Maharashtra
சௌபாக்யா திட்டத்தின் மூலம் மின்சார வசதி பெற்ற வீடுகள் அதிகளவிலுள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • ராஜஸ்தான்
  • உத்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

3. Which one has become a plastic waste neutral company in India?

  • Colgate
  • Britannia
  • Maggi
  • Dabur
இந்தியாவில் நெகிழிக் கழிவில் சுழிய நிலைமையைப் பேணும் நிறுவனம் எது?

  • கோல்கேட்
  • பிரிட்டானியா
  • மேகி
  • டாபர்

Select Answer : a. b. c. d.

4. Which one becomes the first-ever country to allow drone flights in civilian airspace?

  • France
  • USA
  • Israel
  • Germany
பொது விமானப் போக்குவரத்தில் ஆளில்லா விமானங்களுக்கு அனுமதி தந்த முதல் நாடு எது?

  • பிரான்ஸ்
  • அமெரிக்கா
  • இஸ்ரேல்
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

5. The World Sustainable Development Summit 2022 was hosted by

  • India
  • Japan
  • Russia
  • Scotland
2022 ஆம் ஆண்டு உலக நிலைத்தன்மை மேம்பாட்டு உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்த நாடு எது?

  • இந்தியா
  • ஜப்பான்
  • ரஷ்யா
  • ஸ்காட்லாந்து

Select Answer : a. b. c. d.

6. Maru Mahotsav of the Golden City was recently celebrated at

  • Haryana
  • Manipur
  • Tripura
  • Rajasthan
தங்க நகரத்தின் மாரு மகோத்சவம் ஆனது சமீபத்தில் எங்கு கொண்டாடப்பட்டது?

  • ஹரியானா
  • மணிப்பூர்
  • திரிபுரா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

7. Medaram Jatara is celebrated annually at

  • Telangana
  • Rajasthan
  • Maharashtra
  • Andhra Pradesh
ஆண்டுதோறும் எந்த மாநிலத்தில் மேதாரம் ஜதாரா கொண்டாடப்படுகிறது?

  • தெலுங்கானா
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

8. Recently Vice Admiral Ashok Kumar has been appointed as the

  • National Deputy Security Advisor
  • National Security Advisor
  • Chief of the Defence Staff
  • National maritime security coordinator
கடற்படை துணை அதிகாரி அசோக் குமார் சமீபத்தில் எந்தப் பொறுப்பில் நியமிக்கப் பட்டு உள்ளார்?

  • தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர்
  • தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
  • பாதுகாப்புப் படை அதிகாரிகளின் தலைவர்
  • தேசியக் கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்

Select Answer : a. b. c. d.

9. Attukal Pongala is celebrated at

  • Andhra Pradesh
  • Telangana
  • Kerala
  • Tamilnadu
ஆட்டுக்கல் பொங்கலா எங்கு கொண்டாடப்படுகிறது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

10. India’s first water taxi service was launched at

  • Kerala
  • Karnataka
  • Maharashtra
  • Andhra Pradesh
இந்தியாவின் முதலாவது நீர்வழி வாடகை வாகனச் சேவை எங்கு தொடங்கப்பட்டது.

  • கேரளா
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. The longest railway tunnel link in India is being constructed between

  • Srinagar to Kargil
  • Shimla to Chandigarh
  • Kolkata to Darjeeling
  • Udhampur to Baramulla
இந்தியாவின் மிக நீளமான இரயில்வே சுரங்கப்பாதையானது எந்தெந்த பகுதிகளுக்கிடையே நிறுவப் பட்டுள்ளது?

  • ஸ்ரீநகர் – கார்கில்
  • சிம்லா – சண்டிகர்
  • கொல்கத்தா – டார்ஜிலிங்
  • உதம்பூர் – பாரமுல்லா

Select Answer : a. b. c. d.

12. Asia’s largest Bio-CNG plant was recently inaugurated at

  • Jaipur
  • Mumbai
  • Kochi
  • Indore
ஆசியாவின் மிகப்பெரிய உயிரி – அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆலையானது எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • மும்பை
  • கொச்சி
  • இந்தூர்

Select Answer : a. b. c. d.

13. The Munich Security Conference was recently held at

  • Germany
  • Italy
  • France
  • England
முனிச் பாதுகாப்பு மாநாடானது சமீபத்தில் எங்கு நடைபெற்றது?

  • ஜெர்மனி
  • இத்தாலி
  • பிரான்சு
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

14. 2021 FIFA Club World Cup was won by

  • Manchester United
  • Liverpool
  • Real Madrid
  • Chelsea
2021 ஆம் ஆண்டு FIFA கிளப் உலகக் கோப்பையை வென்ற அணி எது?

  • மான்செஸ்டர் யுனிடெட்
  • லிவர்பூல்
  • ரியல் மேட்ரிட்
  • செல்சியா

Select Answer : a. b. c. d.

15. The first country to adopt India’s UPI system will be

  • Bangladesh
  • Nepal
  • Bhutan
  • Myanmar
இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுக அமைப்பினை ஏற்க உள்ள முதல் நாடு எது?

  • வங்காளதேசம்
  • நேபாளம்
  • பூடான்
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

16. Which one of the following countries in the world still has wild polio disease?

  • India
  • Myanmar
  • Nigeria
  • Afghanistan
கீழ்க்கண்டவற்றுள் இன்று வரையில் தீவிரப் போலியோ பாதிப்பு பதிவாகி வரும் நாடு எது?

  • இந்தியா
  • மியான்மர்
  • நைஜீரியா
  • ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

17. Which has become the world’s first bank to set up shop in the metaverse?

  • Standard chartered
  • American Express
  • JPMorgan
  • Hongkong shanghai
மெட்டாவெர்ஸ் தளத்தில் தனது விற்பனை முகமையை நிறுவ உள்ள உலகின் முதல் வங்கி எது?

  • ஸ்டான்டர்டு சார்ட்டர்டு
  • அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்
  • JP மோர்கன்
  • ஹாங்காங் சாங்காங்

Select Answer : a. b. c. d.

18. The International Mother Language Day is observed at

  • February 20
  • February 21
  • February 22
  • February 23
சர்வதேச தாய்மொழி தினம் என்று கொண்டாடப்படுகிறது?

  • பிப்ரவரி 20
  • பிப்ரவரி 21
  • பிப்ரவரி 22
  • பிப்ரவரி 23

Select Answer : a. b. c. d.

19. Sakibul Gani is an Indian cricket player who belongs to which of the following Ranji team?

  • Gujarat
  • Bihar
  • Kerala
  • Karnataka
இந்தியக் கிரிக்கெட் வீரரான சாகிபுல் கானி கீழ்க்கண்ட எந்த ரஞ்சி அணியைச் சேர்ந்தவர் ஆவார்?

  • குஜராத்
  • பீகார்
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

20. Which Police has become the first police force in the country to introduce a smart card service?

  • Jaipur
  • Delhi
  • Mumbai
  • Chennai
இந்தியாவிலேயே திறன் அட்டைச் சேவைகளை அறிமுகம் செய்த முதல் காவல்துறை எது?

  • ஜெய்ப்பூர்
  • டெல்லி
  • மும்பை
  • சென்னை

Select Answer : a. b. c. d.

21. Which company has been awarded the ‘India’s Most Trusted Public Sector Company’ award?

  • Steel India
  • Coal India
  • Indian Oil
  • Bharat Petroleum
இந்தியாவின் மிக நம்பகமான பொதுத்துறை நிறுவன விருதினைப் பெற்ற நிறுவனம் எது?

  • ஸ்டீல் இந்தியா
  • கோல் இந்தியா
  • இந்தியன் ஆயில்
  • பாரத் பெட்ரோலியம்

Select Answer : a. b. c. d.

22. Which one will host the International Olympic Committee session in 2023?

  • Tokyo
  • New York
  • Mumbai
  • Beijing
2023 ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் குழு அமர்வினை நடத்த உள்ள நகரம் எது?

  • டோக்கியோ
  • நியூயார்க்
  • மும்பை
  • பெய்ஜிங்

Select Answer : a. b. c. d.

23. The Noted freedom fighter and Gandhian social worker, Shakuntala Choudhary belongs to which state?

  • Uttar Pradesh
  • Punjab
  • Maharashtra
  • Assam
புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரரும் காந்தியவாதிய சமூகச் சேவகியான சகுந்தலா சௌத்ரி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?

  • உத்திரப் பிரதேசம்
  • பஞ்சாப்
  • மகாராஷ்டிரா
  • அசாம்

Select Answer : a. b. c. d.

24. The regions Donetsk and Luhansk are located at

  • Russia
  • Ukraine
  • Syria
  • Palestine
டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகள் எங்கு அமைந்துள்ளன?

  • ரஷ்யா
  • உக்ரைன்
  • சிரியா
  • பாலஸ்தீனம்

Select Answer : a. b. c. d.

25. India’s First Night Navigation Mobile App was launched by

  • Kerala
  • Assam
  • Maharashtra
  • Karnataka
இந்தியாவின் முதலாவது இரவு நேரச் சரக்குப் போக்குவரத்துச் செயலியினை வெளியிட்ட மாநிலம் எது?

  • கேரளா
  • அசாம்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.