TNPSC Thervupettagam
TP Quiz - January (Week 1)
923 user(s) have taken this test. Did you?
1. Which state government has recently launched ‘The Krushak Assistance for Livelihood and Income Augmentation (KALIA)’ scheme?
• Tamil Nadu
• Telangana
• Odisha
• Andhra Pradesh
எந்த மாநில அரசு சமீபத்தில் கிருஷக் வருமானம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவித் திட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றது?
• தமிழ்நாடு
• தெலுங்கானா
• ஒடிசா
• ஆந்திரப் பிரதேசம்
Select Answer : a. b. c. d.
2. Which state has become the first police force in the country to digitize all malkhanas?
• Karnataka
• Telangana
• Delhi
• Andhra Pradesh
எந்த மாநிலம் அதன் அனைத்து மல்கானாக்களையும் டிஜிட்டல் மயமாக்கிய நாட்டின் முதல் காவல் துறையாக உருவெடுத்து இருக்கின்றது?
• கர்நாடகா
• தெலுங்கானா
• டெல்லி
• ஆந்திரப் பிரதேசம்
Select Answer : a. b. c. d.
3. The Fehmarn Belt Fixed Link, which is in news recently, is the proposed tunnel to connect islands of which of the following countries?
• Japan and Philippines
• Iran and Turkey
• France and Italy
• Denmark and Germany
சமீபத்தில் செய்திகளில் வெளிவந்த பெஹ்மர்ன் நிலையான பட்டை இணைப்பு பின்வரும் எந்த நாடுகளின் தீவுகளை இணைப்பதற்காக முன்மொழியப் பட்டிருக்கின்றது?
• ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ்
• ஈரான் மற்றும் துருக்கி
• பிரான்ஸ் மற்றும் இத்தாலி
• டென்மார்க் மற்றும் ஜெர்மனி
Select Answer : a. b. c. d.
4.  Which nation has been recently elected in the United Nations Security Council (UNSC) for the very first time?
• cote d’ ivoire
• The Dominican Republic
• Equatorial Guinea
• Indonesia
எந்த நாடு சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றது?
• கோட் டி ஐவரி
• டொமினிகன் குடியரசு
• பூமத்திய ரேகையில் உள்ள கயானா
• இந்தோனேசியா
Select Answer : a. b. c. d.
Codes
• 2 Only
• 4 Only
• 1, 3 and 4 Only
• 1, 2, 3 and 4
• 2 மட்டும்
• 4 மட்டும்
• 1, 3 மற்றும் 4 மட்டும்
• 1, 2, 3 மற்றும் 4
Select Answer : a. b. c. d.
6. Who has appointed an 8-member expert panel on MSME Revival, headed by the former SEBI chairman U.K. Sinha?
• Union Ministry of Micro, Small and Medium Enterprises
• Reserve Bank of India
• Securities and Exchange Board of India
• Union Ministry of Commerce and Industry
சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையை மீட்டெடுப்பதற்காக முன்னாள் செபியின் தலைவர் யு.கே.சின்கா தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழுவை நியமித்தது யார்?
• மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சகம்
• இந்திய ரிசர்வ் வங்கி
• இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்
• மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
Select Answer : a. b. c. d.
7. Justice AK Sikri has recently become the new Executive Chairman of National Legal Services Authority (NALSA). In this regard, which of the following statement is not correct about NALSA?
It aims to provide free Legal Services to the weaker sections of the society.
It helps to organize Lok Adalats.
Union Minister of Law and Justice is the patron-in-chief of NALSA.
It helps for the speedy disposal of cases.
• 1 only
• 3 only
• 1, 3 and 4 only
• 1,2, and 3 only
சமீபத்தில் நீதிபதி A.K. சிக்ரி தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் புதிய நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வகையில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தைப் பற்றிய பின்வரும் எந்த வாக்கியம் தவறானது ஆகும்?
இது சமுதாயத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய பகுதியினருக்கு இலவச சட்ட சேவைகள் வழங்கிட எண்ணுகின்றது.
இது லோக் அதாலத்துகளை  நடத்திட உதவுகின்றது.
மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் இதன் ஆதரவுத் தலைவர் ஆவார்.
இது வழக்குகளை விரைவாக முடித்து வைக்க உதவுகின்றது.
• 1 மட்டும்
• 3 மட்டும்
• 1, 3 மற்றும் 4 மட்டும்
• 1, 2 மற்றும் 3 மட்டும்
Select Answer : a. b. c. d.
8. The Scientists have recently developed a device named WAND to treat disorders like epilepsy and Parkinson\'s disease. WAND stands for
• Web Assisted Neutralization Device
• Wireless Assisted Neutralization Device
• Wireless Artefact-free Neuromodulation Device
• Web Assisted Neuromodulation Device
விஞ்ஞானிகள் சமீபத்தில் வலிப்பு மற்றும் பார்கின்சன் வியாதி போன்ற கோளாறுகளை சரி செய்திடுவதற்காக WAND என்ற பெயருடைய ஒரு கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.  WAND என்பதன் விரிவாக்கம் என்ன?
• Web Assisted Neutralization Device
• Wireless Assisted Neutralization Device
• Wireless Artefact-free Neuromodulation Device
• Web Assisted Neuromodulation Device
Select Answer : a. b. c. d.
9. Which Indian player has been recently named as the ICC Women’s Cricketer of the Year 2018?
• Smriti Mandhana
• Jhulan Goswami
• Mithali Raj
• Harmanpreet Kaur
எந்த இந்திய வீரர் சமீபத்தில் 2018ம் ஆண்டிற்கான ஐசிசி பெண் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டிருக்கின்றார்?
• ஸ்மிரிதி மந்தானா
• ஜீலான் கோஸ்வாமி
• மித்தாலி ராஜ்
• ஹர்மன்பிரீத் கௌர்
Select Answer : a. b. c. d.
10. In which state lakhs of women has recently formed a 620-km long Women’s Wall to uphold gender equality?
• Karnataka
• Maharashtra
• Kerala
• Telangana
எந்த மாநிலத்தில் சமீபத்தில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி 620 கி.மீ. தூரத்திற்கு லட்சக்கணக்கான பெண்கள் இணைந்து பெண்கள் சுவரை அமைத்தனர்?
• கர்நாடகா
• மகாராஷ்டிரா
• கேரளா
• தெலுங்கானா
Select Answer : a. b. c. d.
11. Which panel has recently suggested the AICTE not to allow setting up of new Engineering colleges from 2020?
• A K R Sriram
• Sreejith Singh
• B V R Mohan Reddy
• Bijay Panda
எந்த குழு சமீபத்தில் 2020 ஆம் ஆண்டில் இருந்து புதிய பொறியியல் கல்லூரி  அமைப்பதற்கு AICTE அனுமதி அளிக்கக் கூடாது எனப் பரிந்துரை செய்திருக்கின்றது?
• A.K.R. ஸ்ரீராம்
• ஸ்ரீஜித் சிங்
• B.V.R. மோகன் ரெட்டி
• பிஜய் பாண்டா
Select Answer : a. b. c. d.
12. Who has recently launched a toll-free number “14433” and also a facility to file complaints through Common Service Centre (CSC)?
• National Commission for Protection of Child Rights (NCPCR)
• National Commission for women (NCW)
• Union Ministry of Women and Child Development
• National Human Rights Commission (NHRC)
யார் சமீபத்தில் “14433” என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் பொதுசேவை மையங்கள் மூலமாக புகார்கள் பதிவு செய்யும் வசதிகளையும் அறிமுகப் படுத்தியிருக்கின்றது?
• தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
• தேசிய பெண்கள் ஆணையம்
• மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
• தேசிய மனித உரிமைகள் ஆணையம்
Select Answer : a. b. c. d.
13. Who has been honoured with the Kabi Samrat Upendra Bhanja National Award for Lifetime Achievement in Literature?
• Yashwardhan Sinha
• Jayanta Kumar Ghosh
• Suresh Chandra
• Manoj Das
இலக்கியத்தில் வாழ்நாள் சாதனைக்கான கபி சாம்ராட் உபேந்திர பாஞ்சா தேசிய விருது வழங்கப்பட்டவர் யார்?
• யஷ்வர்தன் சின்கா
• ஜெயந்த குமார் கோஷ்
• சுரேஷ் சந்திரா
• மனோஜ் தாஸ்
Select Answer : a. b. c. d.
14. Which country has recently approved the issuance of first-ever renminbi-denominated bonds (Panda Bonds)?
• Myanmar
• Bangladesh
• Sri Lanka
• Pakistan
எந்த நாடு சமீபத்தில் ரென்மின்பி பெயரில் குறிப்பிடப்பட்ட பத்திரங்களின் (பாண்டா பத்திரங்கள்) முதலாவது வெளியீட்டிற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது?
• மியான்மர்
• வங்கதேசம்
• இலங்கை
• பாகிஸ்தான்
Select Answer : a. b. c. d.
15. Which European country has recently introduced GAFA Tax on Global Internet, Technology Firm?
• Germany
• Italy
• Sweden
• France
எந்த ஐரோப்பிய நாடு சமீபத்தில் உலகளாவிய இணையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மீதான GAFA என்ற வரியை அறிமுகப்படுத்தியிருக்கின்றது?
• ஜெர்மனி
• இத்தாலி
• ஸ்வீடன்
• பிரான்ஸ்
Select Answer : a. b. c. d.
16. According to Delhi court ruling, under which section of IPC can the transgenders file sexual harassment case?
• Section-352 A
• Section-357 A
• Section-354 A
• Section-356 A
டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்த விதியின் கீழ் திருநங்கைகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கைப் பதிவு செய்திட முடியும்?
• பிரிவு 352-A
• பிரிவு 357-A
• பிரிவு 354-A
• பிரிவு 356-A
Select Answer : a. b. c. d.
17. Where does the Veer Savarkar International Airport, which has been recently declared as an authorized Immigration Check post, located?
• Gujarat
• Sikkim
• West Bengal
• Andaman and Nicobar Islands
சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட குடியேற்ற சோதனைச் சாவடியாக அறிவிக்கப்பட்ட வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம் எங்கு அமைந்திருக்கின்றது?
• குஜராத்
• சிக்கிம்
• மேற்கு வங்காளம்
• அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள்
Select Answer : a. b. c. d.
18. Which of the following day is being observed on January 04?
• World Braille Day
• DRDO Day
• Siddha Day
• Good Governance Day
பின்வரும் எந்த தினம் ஜனவரி 04 அன்று அனுசரிக்கப்படுகின்றது?
• உலக பிரெய்லி தினம்
• DRDO தினம்
• சித்தா தினம்
• சிறந்த நிர்வாக தினம்
Select Answer : a. b. c. d.
19. Who has been recently appointed as the new Chief Information Commissioner (CIC)?
• VK Yadav
• Sangeetha Verma
• Sudhir Bhargava
• Radha Krishna Mathur
புதிய தலைமை தகவல் ஆணையராக சமீபத்தில் யார் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்?
• V.K. யாதவ்
• சங்கீதா வர்மா
• சுதிர் பார்கவா
• ராதா கிருஷ்ணா மாத்தூர்
Select Answer : a. b. c. d.
20. Which country has recently decided to withdraw from the International Whaling Commission (IWC)?
• Australia
• Japan
• Indonesia
• Canada
எந்த நாடு சமீபத்தில் சர்வதேச திமிங்கல ஆணையத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றது?
• ஆஸ்திரேலியா
• ஜப்பான்
• இந்தோனேசியா
• கனடா
Select Answer : a. b. c. d.
21. Which Indian bowler has become the highest International Wicket-Taker in 2018?
• Kuldeep Yadav
• Jasprit Bumrah
• Ravichandran Ashwin
• Mohammad Shami
2018 ஆம் ஆண்டில் எந்த இந்தியப் பந்து வீச்சாளர் சர்வதேச அளவில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உருவெடுத்து இருக்கின்றார்?
• குல்தீப் யாதவ்
• ஜஸ்பிரித் பும்ரா
• ரவிச்சந்திரன் அஸ்வின்
• முகமது சமி
Select Answer : a. b. c. d.
22. Which Football team has been recently awarded the Legion of Honor, the highest award for “exceptional service” to its nation?
• Belgium
• France
• Croatia
• Germany
தனது நாட்டிற்கு மிக அற்புதமான சேவையாற்றியமைக்காக கௌரவத்திற்கான படையணிப் பிரிவு என்ற உயரிய விருது எந்த கால்பந்து அணிக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டிருக்கின்றது?
• பெல்ஜியம்
• பிரான்ஸ்
• குரோஷியா
• ஜெர்மனி
Select Answer : a. b. c. d.
23. Which state government has launched Krishak Bandhu scheme to address the farmer’s distress?
• Madhya Pradesh
• Karnataka
• West Bengal
• Andhra Pradesh
விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எந்த மாநில அரசு கிருஷக் பந்து என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது?
• மத்தியப் பிரதேசம்
• கர்நாடகா
• மேற்கு வங்காளம்
• ஆந்திரப் பிரதேசம்
Select Answer : a. b. c. d.
24. Which state government has decided to form a new Spiritual Department?
• Rajasthan
• Punjab
• Madhya Pradesh
• Odisha
எந்த மாநில அரசு ஒரு புதிய ஆன்மீகத் துறையை அமைத்திட திட்டமிட்டு இருக்கின்றது?
• ராஜஸ்தான்
• பஞ்சாப்
• மத்தியப் பிரதேசம்
• ஒடிசா
Select Answer : a. b. c. d.
25. Which organization launched a new platform named “Samwad with Students” as part of its outreach programme?
• Council of Scientific and Industrial Research (CSIR)
• Indian Space Research Organization (ISRO)
• Indian Institute of Science (IISc)
• Indian National Science Academy (INSC)
எந்த நிறுவனம் தனது வெளிநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுடனான உரையாடல் என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய நடைமுறையை வெளியிட்டு இருக்கின்றது?
• அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையம்
• இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்
• இந்திய அறிவியல் நிறுவனம்
• இந்திய தேசிய அறிவியல் நிறுவனம்
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.