TNPSC Thervupettagam

TP Quiz - June 2022 (Part 5)

2179 user(s) have taken this test. Did you?

1. Which state leads the Indian states in terms of skills proficiency?

  • Tamilnadu
  • Kerala
  • West Bengal
  • Maharashtra
இந்திய மாநிலங்களில் திறன் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மேற்கு வங்காளம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

2. The Largest displacement of 6 million in 2021 due to disasters occurred in

  • Brazil
  • China
  • Ukraine
  • India
2021 ஆம் ஆண்டில், எந்த நாட்டில் பேரழிவுகள் காரணமாக 6 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர்?

  • பிரேசில்
  • சீனா
  • உக்ரைன்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

3. Khuvsgul Lake National Park is located at

  • Mongolia
  • China
  • Russia
  • Brazil
குவ்ஸ்குல் ஏரி தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

  • மங்கோலியா
  • சீனா
  • ரஷ்யா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

4. India’s first-ever girl Panchayat, called “Balika Panchayat”, was started at

  • Kerala
  • Tamilnadu
  • Gujarat
  • Madhya Pradesh
"பாலிகா பஞ்சாயத்து" என்றழைக்கப்படும் இந்தியாவின் முதல் மகளிர் பஞ்சாயத்து எங்கு தொடங்கப் பட்டது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

5. The thick-thumbed bat was recently discovered for the first time at

  • Manipur
  • Mizoram
  • Nagaland
  • Meghalaya
சமீபத்தில் தடித்த கட்டை விரல் கொண்ட வௌவால் முதன்முறையாக எங்கு கண்டுபிடிக்கப் பட்டது?

  • மணிப்பூர்
  • மிசோரம்
  • நாகாலாந்து
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

6. Munianathan has been appointed as the interim chairman of

  • Tamilnadu Public Service Commission
  • Tamilnadu State Election Commission
  • Tamilnadu Finance Commission
  • Tamilnadu Human Rights Commission
முனியநாதன் எந்த அமைப்பின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப் பட்டு உள்ளார்?

  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
  • தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்
  • தமிழ்நாடு நிதி ஆணையம்
  • தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்

Select Answer : a. b. c. d.

7. Which one was named the finest regional airport in India?

  • Bengaluru
  • Mumbai
  • Hyderabad
  • Chennai
இந்தியாவின் சிறந்தப் பிராந்திய அளவிலான விமான நிலையமாக அறிவிக்கப் பட்டுள்ளது எது?

  • பெங்களூரு
  • மும்பை
  • ஹைதராபாத்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

8. Who has become India's largest trading partner?

  • China
  • USA
  • Japan
  • Bangladesh
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக மாறியுள்ள நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

9. The World's Largest Freshwater Fish was caught at

  • Indus River
  • Ganga River
  • Brahmaputra River
  • Mekong River
உலகின் மிகப்பெரிய நன்னீர்வாழ் மீன் எந்த நதியில் பிடிபட்டது?

  • சிந்து நதி
  • கங்கை நதி
  • பிரம்மபுத்திரா நதி
  • மீகாங் நதி

Select Answer : a. b. c. d.

10. Which state has become the 36th State to implement the One Nation One Ration Card (ONORC) scheme?

  • Kerala
  • Bihar
  • Tamilnadu
  • Assam
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை (ONORC) திட்டத்தை அமல்படுத்திய 36வது மாநிலம் எது?

  • கேரளா
  • பீகார்
  • தமிழ்நாடு
  • அசாம்

Select Answer : a. b. c. d.

11. Which country has become the fourth largest gold recycler worldwide?

  • India
  • China
  • Brazil
  • USA
உலகில் அதிகளவில் தங்கத்தினை மறுசுழற்சி செய்யும் நான்காவது பெரிய நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

12. Which Airport has become the first airport in the country to run entirely on hydro and solar power?

  • Cochin
  • Delhi
  • Chennai
  • Mumbai
முழுக்க முழுக்க நீர் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் நாட்டின் முதல் விமான நிலையம் எது?

  • கொச்சின்
  • டெல்லி
  • சென்னை
  • மும்பை

Select Answer : a. b. c. d.

13. Which one will host the 2023 meetings of the G20?

  • Jammu and Kashmir
  • Punjab
  • Haryana
  • Andhra Pradesh
2023 ஆம் ஆண்டிற்கான G20 சந்திப்புகளை நடத்த உள்ள நாடு எது?

  • ஜம்மு & காஷ்மீர்
  • பஞ்சாப்
  • ஹரியானா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. Which state bagged the first prize in the National MSME Award 2022

  • Kerala
  • Tamilnadu
  • Odisha
  • Maharashtra
2022 ஆம் ஆண்டு தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விருது விழாவில் முதல் பரிசைப் பெற்ற மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஒடிசா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

15. The 14th BRICS Summit 2022 was hosted by

  • China
  • Brazil
  • India
  • Russia
14வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினை நடத்திய நாடு எது?

  • சீனா
  • பிரேசில்
  • இந்தியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

16. Mo Bus is the bus service in

  • Kerala
  • Gujarat
  • Odisha
  • Rajasthan
மோ பேருந்து என்பது எந்த மாநிலத்தின் பேருந்துச் சேவையாகும்?

  • கேரளா
  • குஜராத்
  • ஒடிசா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

17. Parameswaran Iyer has been appointed in the

  • NITI Aayog
  • Intelligence Bureau
  • National Investigation Agency
  • Central Bureau of Investigation
பரமேஸ்வரன் ஐயர் எந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்?

  • நிதி ஆயோக்
  • புலனாய்வு வாரியம்
  • தேசிய விசாரணை அமைப்பு
  • நடுவண் புலனாய்வுச் செயலகம்

Select Answer : a. b. c. d.

18. Which city tops in the Global Livability Index 2022?

  • Copenhagen
  • Vienna
  • Paris
  • London
2022 ஆம் ஆண்டின் உலகளாவிய வாழ்வதற்கான தகுதிநிலைக் குறியீட்டில் எந்த நகரம் முதலிடம் வகிக்கிறது?

  • கோபன்ஹேகன்
  • வியன்னா
  • பாரீஸ்
  • லண்டன்

Select Answer : a. b. c. d.

19. A rare Carnivorous plant was recently discovered in

  • Sikkim
  • Jammu and Kashmir
  • Uttarakhand
  • Himachal Pradesh
பூச்சிகளை உண்ணும் ஓர் அரிய தாவர வகையானது சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப் பட்டது?

  • சிக்கிம்
  • ஜம்மு காஷ்மீர்
  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

20. Which one of the following planets is not in the recent 5 Planets alignment?

  • Mercury
  • Venus
  • Mars
  • Neptune
சமீபத்தில் 5 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்த நிகழ்வில் இடம் பெறாத கோள் எது?

  • புதன்
  • வெள்ளி
  • செவ்வாய்
  • நெப்டியூன்

Select Answer : a. b. c. d.

21. India’s first of its kind centre of Excellence in Advanced Manufacturing was recently opened at

  • Tamilnadu
  • Kerala
  • Maharashtra
  • Andhra Pradesh
இந்தியாவின் முதலாவது மேம்பட்ட உற்பத்திக்கான ஒரு சிறப்பு மையமானது சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

22. The Central government has extended the time to levy GST compensation cess, till

  • 2023
  • 2024
  • 2025
  • 2026
சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு வீத வரியை விதிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு எந்த ஆண்டு வரை நீட்டித்துள்ளது?

  • 2023
  • 2024
  • 2025
  • 2026

Select Answer : a. b. c. d.

23. Which will be the first State in India to have a region-specific red list of birds?

  • Rajasthan
  • Meghalaya
  • Nagaland
  • Kerala
பிராந்தியம் சார்ந்தப் பறவைகளின் சிவப்புநிறப் பட்டியலைக் கொண்டிருக்கும் இந்தியாவின் முதல் மாநிலம் எது?

  • ராஜஸ்தான்
  • மேகாலயா
  • நாகாலாந்து
  • கேரளா

Select Answer : a. b. c. d.

24. Who won the Ranji cricket trophy 2022?

  • Maharashtra
  • Madhya Pradesh
  • Kerala
  • Tamilnadu
2022 ஆம் ஆண்டு ரஞ்சிக் கிரிக்கெட் கோப்பையை வென்ற அணி எது?

  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

25. Kempegowda built which city?

  • Mysuru
  • Mangaluru
  • Bengaluru
  • Hamphi
கெம்பேகவுடா எந்த நகரத்தைக் கட்டமைத்தார்?

  • மைசூர்
  • மங்களூரு
  • பெங்களூரு
  • ஹம்பி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.