TNPSC Thervupettagam

TP Quiz - March 2022 (Part 1)

5265 user(s) have taken this test. Did you?

1. Rameshbabu Praggnanandhaa is a chess player from

  • Chennai
  • New Delhi
  • Jaipur
  • Kolkata
ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா என்ற சதுரங்க விளையாட்டு வீரர் எந்த ஊரைச் சேர்ந்தவர் ஆவார்?

  • சென்னை
  • புதுடெல்லி
  • ஜெய்ப்பூர்
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

2. The Indian Institute of Technology will establish its first branch outside India at

  • Saudi Arabia
  • United Arab Emirates
  • South Africa
  • Australia
இந்தியத்  தொழில்நுட்பக் கழகம் இந்தியாவிற்கு வெளியிலான தனது முதல் கிளையை எந்த நாட்டில் நிறுவ உள்ளது?

  • சவுதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • தென் ஆப்பிரிக்கா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

3. All the editions of Milan Naval Exercise were held in the

  • Arabian Sea
  • Indian Ocean
  • Bay of Bengal
  • Pacific Ocean
மிலன் கடற்படைப் பயிற்சியின் அனைத்து வகைப் பயிற்சிகளும் எந்தப் பகுதியில் நடத்தப் பட்டது?

  • அரபிக்கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • வங்காள விரிகுடா
  • பசிபிக் பெருங்கடல்

Select Answer : a. b. c. d.

4. Nord Stream 2 Pipeline runs between

  • USA and Canada
  • Russia and Germany
  • Russia and China
  • Germany and France
நார்டு ஸ்டீரீம் 2 என்ற குழாய் இணைப்பு எந்த நாடுகளுக்கு இடையில் நிறுவப்பட்டுள்ளது?

  • அமெரிக்கா மற்றும் கனடா
  • ரஷ்யா மற்றும் ஜெர்மனி
  • ரஷ்யா மற்றும் சீனா
  • ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

5. Who has been conferred the Ramanujan Prize for Young Mathematicians 2021?

  • Carolina Araujo
  • Ritabrata Munshi
  • Amalendu Krishna
  • Neena Gupta
2021 ஆம் ஆண்டின் இளம் கணிதவியலாளருக்கான இராமானுஜர்  விருது யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?

  • கரோலினா அரௌஜோ
  • ரிதாபிரதா முன்ஷி
  • அமலேந்து கிருஷ்ணா
  • நீனா குப்தா

Select Answer : a. b. c. d.

6. Who hosted the “OCEANS 2022 conference” for the first time?

  • India
  • Japan
  • Brazil
  • Russia
பெருங்கடல் 2022 மாநாட்டினை முதன்முறையாக நடத்திய நாடு எது?

  • இந்தியா
  • ஜப்பான்
  • பிரேசில்
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

7. The Devayatanam - An odyssey of Indian temple architecture is organized at

  • Tirupathi, Andhra Pradesh
  • Thanjavur, Tamilnadu
  • Ajanta, Maharashtra
  • Hampi, Karnataka
தேவயாடனம் என்ற இந்தியப் கோவில் கட்டடக்கலைப் பயண மாநாடு எங்கு நடத்தப் பட்டது?

  • திருப்பதி, ஆந்திரப்பிரதேசம்
  • தஞ்சாவூர், தமிழ்நாடு
  • அஜந்தா, மகாராஷ்டிரா
  • ஹம்பி, கர்நாடகா

Select Answer : a. b. c. d.

8. The DHARMA GUARDIAN-2022 is a joint exercise between India and

  • Russia
  • Japan
  • Srilanka
  • Singapore
தர்மா கார்டியன் 2022 என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையேயான ஒரு  கூட்டுப் பயிற்சி ஆகும்?

  • ரஷ்யா
  • ஜப்பான்
  • இலங்கை
  • சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

9. The International Intellectual Property Index 2022 was released by

  • Sweden
  • Austria
  • Japan
  • USA
2022 ஆம் ஆண்டு சர்வதேச அறிவுசார் சொத்துக் குறியீடு எந்த நாட்டால் வெளியிடப் பட்டது?

  • சுவீடன்
  • ஆஸ்திரியா
  • ஜப்பான்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

10. Which city will get India’s first e-waste eco-park?

  • Jaipur
  • Chennai
  • Delhi
  • Mumbai
இந்தியாவின் முதல் மின்னணுக்கழிவு சூழல் பூங்கா எங்கு நிறுவப்பட உள்ளது?

  • ஜெய்ப்பூர்
  • சென்னை
  • டெல்லி
  • மும்பை

Select Answer : a. b. c. d.

11. Who is Anoop Kumar Mendiratta, recently seen in news?

  • NSE chairman
  • SEBI chairman
  • CBI director
  • Delhi High Court Judge
சமீபத்தில் செய்திகளில் தென்பட்ட அனுப்குமார் மெந்திரட்டா என்பவர் யார்?

  • தேசியப் பங்குச்சந்தையின் தலைவர்
  • இந்தியப் பத்திர மற்றும் பரிமாற்ற வாரியத் தலைவர்
  • மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைவர்
  • டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி

Select Answer : a. b. c. d.

12. Indian Railway’s First Solar Power Plant was established at

  • Rajasthan
  • Gujarat
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
இந்திய இரயில்வே துறையின் முதல் சூரியசக்தி ஆலையானது எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • ராஜஸ்தான்
  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

13. Who is the first country in the world that has authorized the use of a plant-based COVID-19 vaccine?

  • USA
  • India
  • Canada
  • Israel
தாவர அடிப்படையிலான ஒரு கோவிட்-19 தடுப்பு மருந்தினை உபயோகிக்க அனுமதி வழங்கிய முதல் உலக நாடு எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • கனடா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

14. The Meitei tribal Community is predominantly found at

  • Tripura
  • Manipur
  • Meghalaya
  • Nagaland
மெய்தி பழங்குடியினச் சமூகத்தினர் எந்தப் பகுதியில் அதிகம் வாழ்கின்றனர்?

  • திரிபுரா
  • மணிப்பூர்
  • மேகாலயா
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

15. Hemananda Biswal was the first tribal chief minister of

  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
  • Madhya Pradesh
ஹேமானந்தா பிஸ்வால் எந்த மாநிலத்தின்  முதல் பழங்குடியின முதல்வர் ஆவார்?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. The National Science Day is celebrated on the memory of

  • Abdul Kalam
  • Subrahmanyan Chandrasekhar
  • Sir CV Raman
  • Har Gobind Khorana
தேசிய அறிவியல் தினமானது யாருடைய நினைவாக அனுசரிக்கப்படுகிறது?

  • அப்துல் கலாம்
  • சுப்ரமணியன் சந்திரசேகர்
  • சர்.சி.வி. ராமன்
  • ஹர்கோபிந்த் கோரனா

Select Answer : a. b. c. d.

17. The Minsk agreement is related with the issue of

  • Russia - Ukraine
  • Israel - Palestine
  • Sudan - South Sudan
  • North Korea – South Korea
மின்ஸ்க் ஒப்பந்தம் எதனுடன் தொடர்புடையது ஆகும்?

  • ரஷ்யா – உக்ரைன்
  • இஸ்ரேல் - பாலஸ்தீனம்
  • சூடான் – தெற்கு சூடான்
  • வடகொரியா - தென்கொரியா

Select Answer : a. b. c. d.

18. The Upper Bhadra project will be implemented at

  • Telangana
  • Karnataka
  • Andhra Pradesh
  • Maharashtra
உயர்மட்ட பத்ரா திட்டம் எங்கு செயல்படுத்தப்பட உள்ளது?

  • தெலுங்கானா
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

19. Who made record of the fastest fifty by an Indian batter in women's ODI cricket?

  • Mithali Raj
  • Sunita Singh
  • Richa Ghosh
  • Simran Bahadur
மகளிர் ODI போட்டியில் அதிவிரைவாக 50 ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்த இந்திய  கிரிக்கெட் வீராங்கனை யார்?w

  • மிதாலி ராஜ்
  • சுனிதா சிங்
  • ரிச்சா கோஷ்
  • சிம்ரன் பகதூர்

Select Answer : a. b. c. d.

20. India’s first Dugong Conservation Reserve of India is to be established at

  • Kutch region
  • Sundarbans
  • Palk strait
  • Chilika Lake
இந்தியாவின் முதல் துகாங் வளங்காப்பகம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?

  • கட்ச் பகுதி
  • சுந்தரவனக்காடுகள்
  • பாக் நீரிணை
  • சிலிக்கா ஏரி

Select Answer : a. b. c. d.

21. Operation Ganga aims at

  • Cleaning the ganga river
  • Preserving Ganges Dolphin
  • Rescue operation in Ukraine
  • Rescue operation in Yemen
கங்கை நடவடிக்கையின் நோக்கம் என்ன?

  • கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல்
  • கங்கை ஓங்கில்களைப் பாதுகாத்தல்
  • உக்ரைன் மீட்பு நடவடிக்கை
  • ஏமன் மீட்பு நடவடிக்கை

Select Answer : a. b. c. d.

22. Which one will become the first multilateral agency to open an office in the Gujarat International Finance Tech City?

  • Asian Development Bank
  • New Development Bank
  • World Bank
  • African Development Bank
குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரில் ஒரு அலுவலகத்தை திறந்த முதல் பன்னாட்டு முகமை எது?

  • ஆசிய மேம்பாட்டு வங்கி
  • புதிய மேம்பாட்டு வங்கி
  • உலக வங்கி
  • ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கி

Select Answer : a. b. c. d.

23. Thiomargarita magnifica, nearly 5,000 times bigger than most other microorganisms, is native to

  • Caribbean mangroves
  • Great Barrier Reef
  • Bay of Bengal
  • Arabian Sea
இதர நுண்ணுயிரிகளைவிட கிட்டத்தட்ட 5000 மடங்கு பெரிதான தியோமார்கரிட்டா மேக்னிஃபிகா எந்தப் பகுதியைச் சேர்ந்தது ஆகும்?

  • கரிபீயன் சதுப்புநிலம்
  • பெருந்தடுப்பு பவளத்திட்டு
  • வங்காள விரிகுடா
  • அரபிக்கடல்

Select Answer : a. b. c. d.

24. Madhabi Puri Buch is the

  • First Woman Chief of NSE
  • First Woman Chief of SBI
  • First Woman Chief of CBI
  • First woman chief of SEBI
மாதாபி பூரி பச் என்பவர் யார்?

  • தேசியப் பங்குச் சந்தையின் முதல் பெண் தலைவர்
  • பாரத் ஸ்டேட் வங்கியின் முதல் பெண் தலைவர்
  • மத்தியப் புலனாய்வு அமைப்பின் முதல் பெண் தலைவர்
  • இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்று வாரியத்தின் முதல் பெண் தலைவர்

Select Answer : a. b. c. d.

25. Who has become the first country in the world to implement the T+1 stock settlement mechanism?

  • China
  • India
  • USA
  • Japan
T+1 பங்கு ஒப்பந்த முறைகளை நடைமுறைப்படுத்திய உலகின் முதல் நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.