TNPSC Thervupettagam

TP Quiz - June 2020 (Part 4)

1424 user(s) have taken this test. Did you?

1. The World Food Prize 2020 has been announced to

  • MS Swaminathan
  • Dr Rattan Lal
  • Dr Soumya Swaminathan
  • Dr. Simon N. Groot
2020 ஆம் ஆண்டின் உலக உணவுப் பரிசு யாருக்கு அறிவிக்கப் பட்டு உள்ளது?

  • MS சுவாமிநாதன்
  • டாக்டர் ரத்தன் லால்
  • டாக்டர் சௌமியா சுவாமிநாதன்
  • டாக்டர் சைமன் N குரூட்

Select Answer : a. b. c. d.

2. The first population estimation exercise of Indian gaur (Indian Bison) was carried at

  • Nilgiris Forest Division
  • Kaziranga National Park
  • Panna Tiger Reserve
  • Agasthya malai Biosphere reserve
இந்தியக் காட்டெருமை மீதான முதல் எண்ணிக்கைக் கணக்கெடுப்புப் பயிற்சி எங்கு நடத்தப் பட்டது?

  • நீலகிரி வனப் பகுதி
  • காசிரங்கா தேசியப் பூங்கா
  • பன்னா புலிகள் சரணாலயம்
  • அகத்திய மலை உயிர்க்கோளப் பகுதி

Select Answer : a. b. c. d.

3. The iFLOWS flood warning system was launched at

  • Kolkata
  • Mumbai
  • Chennai
  • Kochi
iFLOWS எனப்படும் வெள்ள எச்சரிக்கை அமைப்பு எங்கு நிறுவப் பட்டது?

  • கொல்கத்தா
  • மும்பை
  • சென்னை
  • கொச்சி

Select Answer : a. b. c. d.

4. Who has become the first woman to reach the deepest point in the earth?

  • Christiana Koch
  • Peggy Whitson
  • Kathy sullivan
  • Kathy Lueders
புவியின் மிக ஆழமான பகுதியினை அடைந்த முதல் பெண்மணியாக யார் உருவெடுத்துள்ளார்?

  • கிறிஸ்டியானா கோச்
  • பெக்கி விட்சன்
  • கதே சுல்லிவன்
  • கதே லூடர்ஸ்

Select Answer : a. b. c. d.

5. The Lonar Lake is found at

  • Gujarat
  • Maharashtra
  • Punjab
  • Haryana
லோனார் ஏரி எங்கு அமைந்து உள்ளது?

  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • பஞ்சாப்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

6. Which State Government is planning to establish a monkey park in that state?
  • Kerala
  • Karnataka
  • Tamilnadu
  • Telangana
எந்த மாநில அரசு குரங்குப் பூங்கா ஒன்றை அம்மாநிலத்தில் ஏற்படுத்த திட்டமிட்டுக் கொண்டு இருக்கின்றது?


  • கேரளா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • தெலங்கானா

Select Answer : a. b. c. d.

7. The MB Lal Committee is related with

  • Recovering the children from the deep bore well
  • Fire accident at Oil Well
  • Solutions to Migrant Workers
  • Drug discovery to Covid 19
MB லால் குழு என்பது எதனுடன் தொடர்புடையது?

  • ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து குழந்தைகளை மீட்டல்
  • எண்ணெய்க் கிணறுகளில் ஏற்படும் தீ விபத்துகள்
  • புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தீர்வுகள்
  • கோவிட் 19 நோய்க்கான தீர்வுகள்

Select Answer : a. b. c. d.

8. The Galwan Valley is located at

  • Jammu and Kashmir
  • Ladakh
  • Uttarkhand
  • Arunachal Pradesh
கால்வன் பள்ளத்தாக்கு எங்கு உள்ளது?

  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • லடாக்
  • உத்தரகாண்ட்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. Who is the having the World’s Largest Forex Reserves?

  • China
  • USA
  • India
  • Japan
உலகில் மிக அதிக அளவில் அந்நியச் செலாவணிக் கையிருப்பினை வைத்திருப்பது யார்?

  • சீனா
  • அமெரிக்கா
  • இந்தியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

10. Which temple has resurfaced from the Mahanadi waters in Odisha?

  • Puri Jagannath Temple
  • Lingaraja Temple
  • Gopinath Dev temple
  • Somnath Temple
ஒடிஷாவில் மகாநதியின் நீரில் இருந்து மீண்டும் தெரிய வந்துள்ளது எந்தக் கோவில்?

  • பூரி ஜகன்னாதர் கோவில்
  • லிங்கராஜா கோவில்
  • கோபிநாத் தேவ் கோவில்
  • சோம்நாத் கோவில்

Select Answer : a. b. c. d.

11. Which one has become the first state in the country to receive ISO certification for hostels meant for tribal students?
  • Madhya Pradesh
  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
பழங்குடிப் பள்ளி மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளுக்காக ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற வகையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக எது உருவெடுத்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிஷா

Select Answer : a. b. c. d.

12. Shobha Sekhar will be conferred which of the following award?

  • Medal of the order of Japan
  • Medal of the order of Germany
  • Medal of the order of France
  • Medal of the order of Australia
ஷோபா சேகர் பின்வரும் எந்த விருது வழங்கப்பட இருக்கின்றார்?

  • ஜப்பானின் ஆணை விருது
  • ஜெர்மனியின் ஆணை விருது
  • பிரான்சின் ஆணை விருது
  • ஆஸ்திரேலியாவின் ஆணை விருது

Select Answer : a. b. c. d.

13. Which center will be the largest COVID-19 facility in the world?

  • Ramakrishna Mission of Kolkata
  • Radha Soami Spiritual Centre of Delhi
  • Aurovile of Puducherry
  • Jama Masjid of Delhi
உலகில் கோவிட் 19 நோய்க்கான மிகப்பெரிய சிகிச்சை மையம் எது?

  • கொல்கத்தாவின் ராமகிருஷ்ண மிஷன்
  • டெல்லியின் ராதா சுவாமி ஆன்மீக மையம்
  • புதுச்சேரியின் ஆரோவில்
  • டெல்லியின் ஜும்மா மசூதி

Select Answer : a. b. c. d.

14. The World Competitive Index is released by

  • World Economic Forum
  • Institute of Management Development
  • World Intellectual Property Organization
  • UNESCO
உலகப் போட்டித் திறன் குறியீடு யாரால் வெளியிடப்படுகின்றது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம்
  • உலக அறிவுசார் சொத்து நிறுவனம்
  • யுனெஸ்கோ

Select Answer : a. b. c. d.

15. STREE programme was launched by

  • Mumbai Police
  • Delhi Police
  • Nagpur Police
  • Hyderabad Police
STREE என்ற திட்டம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது?

  • மும்பை காவல்துறை
  • டெல்லி காவல்துறை
  • நாக்பூர் காவல்துறை
  • ஹைதராபாத் காவல்துறை

Select Answer : a. b. c. d.

16. Which state recently observes Mask Day on June 18?

  • Punjab
  • Karnataka
  • Kerala
  • Tamilnadu
ஜூன் 18 ஆம் தினத்தை முகக் கவசத் தினமாக எந்த மாநிலம் அனுசரித்தது?

  • பஞ்சாப்
  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

17. The World Investment Report 2020 was launched by

  • World Bank
  • International Monetary Fund
  • World Economic Forum
  • United Nations Conference on Trade and Development
2020 ஆம் ஆண்டின் உலக முதலீட்டு அறிக்கை யாரால் வெளியிடப் பட்டது?

  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மீதான ஐக்கிய நாடுகளின் மாநாடு

Select Answer : a. b. c. d.

18. Juneteenth Day is observed at

  • USA
  • France
  • United Kingdom
  • Brazil
ஜூன்டின்த் தினம் எங்கு அனுசரிக்கப் படுகின்றது?

  • அமெரிக்கா
  • பிரான்ஸ்
  • ஐக்கியப் பேரரசு
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

19. Kodumanal is located on the banks of

  • Vaigai
  • Amaravathi
  • Noyyal
  • Thamira Bharani
கொடுமணல் எந்த ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது?

  • வைகை
  • அமராவதி
  • நொய்யல்
  • தாமிரபரணி

Select Answer : a. b. c. d.

20. Which state recently launched the Civil Services Board?

  • Haryana
  • Punjab
  • Karnataka
  • Tamilnadu
குடிமைப் பணிச் சேவை மன்றத்தை எந்த மாநிலம் சமீபத்தில் துவங்கியுள்ளது?

  • ஹரியானா
  • பஞ்சாப்
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

21. The Asian Development Outlook (ADO) report was released by

  • Asian Investment and Infrastructure Bank
  • Asian Development Book
  • BRICS Bank
  • World Bank
ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டம் என்ற அறிக்கை யாரால் வெளியிடப் பட்டது?

  • ஆசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு வங்கி
  • ஆசிய வளர்ச்சி வங்கி
  • பிரிக்ஸ் வங்கி
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

22. India is 
1. Having the world's fourth-largest coal-reserves
2. The World’s second-largest producer of Coal
3. The world's second-largest coal-importer


Which of the statement given above is/are correct?

  • 1 only
  • 1 and 2 only
  • 2 and 3 only
  • 1, 2 and 3
இந்தியா
1. நிலக்கரியைக் கையிருப்பு வைத்துள்ள அளவில் உலகின் நான்காவது மிகப்பெரிய நாடாகும்.
2. நிலக்கரியை உற்பத்தி செய்யும் அளவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும்
3. நிலக்கரியை இறக்குமதி  செய்யும் அளவில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாகும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களில் எது/எவை சரியானவை?

  • 1 மட்டும்
  • 1 மற்றும் 2 மட்டும்
  • 2 மற்றும் 3 மட்டும்
  • 1, 2 மற்றும் 3

Select Answer : a. b. c. d.

23. Which bank will implement the PM SVANidhi Scheme?

  • IDBI
  • SBI
  • SIDBI
  • NABARD
எந்த வங்கி பிரதம மந்திரி சுவா நிதி திட்டம் என்ற திட்டத்தை அமல்படுத்தச் செய்யும்?

  • ஐடிபிஐ வங்கி
  • எஸ்பிஐ வங்கி
  • சிட்பி வங்கி
  • நபார்டு வங்கி

Select Answer : a. b. c. d.

24. Who was recently appointed as chairman of the National Institute of Public Finance and Policy (NIPFP)?

  • Raghuram Rajan
  • Urjit Patel
  • C. Rangarajan
  • D. Subba Rao
தேசியப் பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப் பட்டது யார்?

  • ரகுராம் ராஜன்
  • உர்ஜித் படேல்
  • C ரங்கராஜன்
  • D சுப்பா ராவ்

Select Answer : a. b. c. d.

25. The UN General Assembly recently gets its first president from

  • India
  • Turkey
  • Brazil
  • South Africa
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை சமீபத்தில் தனது முதல் தலைவரை எந்த நாட்டில் இருந்து தேர்ந்தெடுத்துள்ளது?

  • இந்தியா
  • துருக்கி
  • பிரேசில்
  • தென் ஆப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.