TNPSC Thervupettagam

TP Quiz - July 2022 (Part 4)

1616 user(s) have taken this test. Did you?

1. Which country has officially confirmed first cases of the Marburg virus?

  • Mexico
  • Brazil
  • Ghana
  • Kenya
மார்பர்க் வைரஸின் முதல் பாதிப்பினை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ள நாடு எது?

  • மெக்சிகோ
  • பிரேசில்
  • கானா
  • கென்யா

Select Answer : a. b. c. d.

2. The first Digital Lok Adalat in India was recently inaugurated at

  • Punjab
  • Gujarat
  • Andhra Pradesh
  • Rajasthan
இந்தியாவின் முதல் டிஜிட்டல் லோக் அதாலத் ஆனது சமீபத்தில் எங்கு தொடங்கப் பட்டது?

  • பஞ்சாப்
  • குஜராத்
  • ஆந்திரப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

3. Which bank has bagged the best performing bank award in Tamil Nadu under SHG Bank Linkage Programme category?

  • IDBI
  • SBI
  • IOB
  • Indian Bank
சுய உதவிக் குழு வங்கி இணைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் வங்கி என்ற விருதைப் பெற்றுள்ள வங்கி எது?

  • IDBI
  • SBI
  • IOB
  • இந்தியன் வங்கி

Select Answer : a. b. c. d.

4. Which city become the 1st “Cultural and Tourism Capital” of the SCO?

  • Jaipur
  • Agra
  • Varanasi
  • Indore
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது "கலாச்சார மற்றும் சுற்றுலாத் தலைநகரமாக" அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா
  • வாரணாசி
  • இந்தூர்

Select Answer : a. b. c. d.

5. Which state topped the India Innovation Index 2021?

  • Telangana
  • Gujarat
  • Karnataka
  • Andhra Pradesh
2021 ஆம் ஆண்டு இந்தியப் புத்தாக்கக் குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?

  • தெலுங்கானா
  • குஜராத்
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. India is planning to buy S-400 missile systems from

  • Israel
  • France
  • Russia
  • USA
எந்த நாட்டிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது?

  • இஸ்ரேல்
  • பிரான்ஸ்
  • ரஷ்யா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

7. Who has developed the World's fastest graphics DRAM chip?

  • Sony
  • Redmi
  • Apple
  • Samsung
உலகின் அதிவேக இயங்குபட DRAM சில்லுகளை உருவாக்கிய நிறுவனம் எது?

  • சோனி
  • ரெட்மி
  • ஆப்பிள்
  • சாம்சங்

Select Answer : a. b. c. d.

8. Which state tops in the list of utilisation of funds under the Smart City Mission?

  • Gujarat
  • Tamilnadu
  • Karnataka
  • Andhra Pradesh
திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழான நிதிப் பயன்பாட்டுப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • குஜராத்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. Which state has emerged as the top recipient in the Remittance to India in 2020-21?

  • Gujarat
  • Kerala
  • Maharashtra
  • Telangana
2020-21 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பண வரவின் தொகை அடிப்படையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • குஜராத்
  • கேரளா
  • மகாராஷ்டிரா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

10. The Bishnoi community of Rajasthan is known worldwide for their conservation efforts to

  • Siberian Crane
  • Blackbuck
  • Bengal tiger
  • Indian Bustard
ராஜஸ்தானின் பிஷ்னோய் சமூகத்தினர் எந்த இனத்தின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப் படும் முயற்சிகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமாக அறியப் படுகின்றனர்?

  • சைபீரியன் கொக்கு
  • புல்வாய்
  • வங்கப் புலி
  • கான மயில்

Select Answer : a. b. c. d.

11. With which country, India recently signed an agreement to the reintroduction of cheetahs?

  • Kenya
  • Rwanda
  • Iran
  • Namibia
சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக, சமீபத்தில் இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

  • கென்யா
  • ருவாண்டா
  • ஈரான்
  • நமீபியா

Select Answer : a. b. c. d.

12. Which day is observed for the first time in the year 2022?

  • National Flag Day
  • Nelson Mandela International Day
  • International Moon Day
  • International Malala Day
2022 ஆம் ஆண்டில் முதல் முறையாக அனுசரிக்கப்படும் தினம் எது?

  • தேசியக் கொடி தினம்
  • சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்
  • சர்வதேச நிலவு தினம்
  • சர்வதேச மலாலா தினம்

Select Answer : a. b. c. d.

13. Which country tops in the Henley Passport Index 2022?

  • Sweden
  • Japan
  • Singapore
  • South Korea
2022 ஆம் ஆண்டு ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • ஸ்வீடன்
  • ஜப்பான்
  • சிங்கப்பூர்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

14. Which Port has become the first 100 per cent Landlord Major Port of India having all docks being operated on the PPP model?

  • Kandla Port
  • Ennore Port
  • Chennai Port
  • Jawaharlal Nehru Port
துறைமுகத்தின் அனைத்துக் கப்பல்துறைகளும் பொது தனியார் கூட்டாண்மை மாதிரியில் இயக்கப்படுகின்ற, 100 சதவீத நிலம் சார்ந்த இந்தியாவின் முதல் முக்கியத் துறைமுகமாக மாறிய துறைமுகம் எது?

  • காண்ட்லா துறைமுகம்
  • எண்ணூர் துறைமுகம்
  • சென்னை துறைமுகம்
  • ஜவஹர்லால் நேரு துறைமுகம்

Select Answer : a. b. c. d.

15. Which state has the highest share in the National Highways Network?

  • Rajasthan
  • Madhya Pradesh
  • Maharashtra
  • Uttar Pradesh
தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் அதிகப் பங்கைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. Which state has become India’s first state to connect the Vehicle Location Tracking Device (VLTD) with the Emergency Response Support System (ERSS)?

  • Maharashtra
  • Uttar Pradesh
  • Gujarat
  • Himachal Pradesh
அவசர கால உதவி அமைப்புடன் வாகன இருப்பிடக் கண்காணிப்புச் சாதனத்தை இணைக்க உள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • உத்தரப் பிரதேசம்
  • குஜராத்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

17. India's first Human passenger drone is called as

  • Arjuna
  • Varuna
  • Agni
  • Prithvi
மனிதர்களை ஏற்றிச் செல்லக் கூடிய இந்தியாவின் முதல் ஆளில்லா விமானம் என்று அழைக்கப் படுவது எது?

  • அர்ஜுனா
  • வருணா
  • அக்னி
  • பிருத்வி

Select Answer : a. b. c. d.

18. The 13th Petersburg Climate Dialogue held at

  • France
  • Russia
  • Germany
  • Ukraine
13வது பீட்டர்ஸ்பர்க் பருவநிலைப் பேச்சுவார்த்தையானது எங்கு நடைபெற்றது?

  • பிரான்ஸ்
  • ரஷ்யா
  • ஜெர்மனி
  • உக்ரைன்

Select Answer : a. b. c. d.

19. Which film won the Best Feature film award recently?

  • Jai Bhim
  • Soorarai Pottru
  • Sarpatta Paramabrai
  • Ayyappanum Koshiyum
சமீபத்தில் சிறந்தத் திரைப்படத்திற்கான விருதை வென்ற திரைப்படம் எது?

  • ஜெய் பீம்
  • சூரரைப் போற்று
  • சார்பட்டா பரம்பரை
  • ஐய்யப்பனும் கோஷியும்

Select Answer : a. b. c. d.

20. Which state was given the Most Film Friendly State in 2022?

  • Maharashtra
  • Andhra Pradesh
  • Madhya Pradesh
  • Tamilnadu
2022 ஆம் ஆண்டில் திரைப்படம் எடுப்பதற்கு உகந்த மாநிலமாக அறிவிக்கப் பட்ட மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • ஆந்திரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

21. The logo for the 36th National Games 2022 will be

  • Bengal Tiger
  • Asiatic Lion
  • Asian Elephant
  • Indian Peacock
2022 ஆம் ஆண்டு 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கானச் சின்னமாக அறிவிக்கப்பட்டது எது?

  • வங்கப் புலி
  • ஆசிய சிங்கம்
  • ஆசிய யானை
  • இந்திய மயில்

Select Answer : a. b. c. d.

22. The National Institute of Ocean Technology is located at

  • Goa
  • Chennai
  • Cochin
  • Mumbai
தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

  • கோவா
  • சென்னை
  • கொச்சின்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

23. G-20 Foreign Ministers’ meeting 2022 was hosted by

  • India
  • Indonesia
  • Iran
  • Italy
2022 ஆம் ஆண்டின் G-20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பினை நடத்திய நாடு எது?

  • இந்தியா
  • இந்தோனேசியா
  • ஈரான்
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

24. Which country was the top remittance recipient among low-income countries?

  • Brazil
  • India
  • China
  • Vietnam
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், வெளிநாடுகளில் இருந்து அதிகப் பண வரவைப் பெறும் நாடு எது?

  • பிரேசில்
  • இந்தியா
  • சீனா
  • வியட்நாம்

Select Answer : a. b. c. d.

25. Which was the largest source country for remittances in 2020 for India?

  • United Arab Emirates
  • United States of America
  • Saudi Arabia
  • Switzerland
2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான பண வரவிற்கான மிகப்பெரிய மூல ஆதார நாடாக விளங்குவது எது?

  • ஐக்கிய அரபு நாடுகள்
  • அமெரிக்கா
  • சவூதி அரேபியா
  • சுவிட்சர்லாந்து

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.