TNPSC Thervupettagam

குழந்தை நல விடுப்பு

November 1 , 2020 1745 days 634 0
  • மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையானது அரசின் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை  நல விடுப்பு வழங்கப் படும் என்று அறிவித்துள்ளது.
  • ஆனால், இது “ஒரே ஆண் பெற்றோராக இருக்கும் ஆண் பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.
  • இது மனைவியை இழந்தோர், விவாகரத்து பெற்றோர் அல்லது திருமணமாகாதவர்கள் ஆகியோருக்கு இது பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்