TNPSC Thervupettagam

இராணுவ விமானப் படை

November 5 , 2020 1741 days 721 0
  • இராணுவ விமானப் படையானது நவம்பர் 01 அன்று தனது 35வது படைப் பிரிவு தினத்தைக் கொண்டாடியது.
  • இந்திய இராணுவத்தின் மிகச் சமீபத்திய படைப்பிரிவு இதுவாகும்.
  • இந்தப் படையானது 1986 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று ஒரு தனிப் படையாக உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்