உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர்கள் “உலகளாவிய இந்திய மருத்துவர்கள் – கோவிட் - 19” என்பதின் கீழ் ஒன்றிணைந்துள்ளனர்.
இந்த முன்னெடுப்பானது குறுக்குமுறை (எளிய முறை) கற்றலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது கோவிட் – 19ன் முன்னறிவிப்பு வழிமுறை, தடுப்பு மருந்து, வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் பிளாஸ்மா சிகிச்சை ஆகியவை குறித்துப் பணியாற்ற இருக்கின்றது.