TNPSC Thervupettagam

ஃபசில் மாம்பழம்

July 16 , 2021 1425 days 585 0
  • மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் புவிசார் குறியீடு பெற்ற ஃபசில் வகை மாம்பழங்கள் அடங்கிய பெட்டகமானது பஹ்ரைன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • இந்தப் பெட்டகமானது APEDA அமைப்பில் பதிவு செய்யப்பட்ட கொல்கத்தாவின் DM எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தினால் ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • இது பஹ்ரைன் நாட்டின் அல் ஜசீரா குழுமத்தினால் இறக்குமதி செய்யப்பட்டது.
  • இந்தியாவில் மாம்பழங்கள்பழங்களின் ராஜா” (king of fruits) என்று குறிப்பிடப் படுகின்றன.
  • மேலும் இது பண்டையகால வேதங்களில்கல்பவிருக்சா” (வரமளிக்கும் மரம்) என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்