TNPSC Thervupettagam
June 29 , 2025 15 hrs 0 min 32 0
  • புனேவின் தேசிய நச்சுயிரியல் நிறுவனம் ஆனது, ஃபாவிபிராவிர் என்ற ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்து ஆனது சண்டிபுரா வைரஸிலிருந்து மிக நன்குப் பாதுகாக்க உதவும் என்று கண்டறிந்து ள்ளது.
  • சண்டிபுரா வைரஸ் ஆனது, மத்திய இந்தியாவில் மிகப் பொதுவாகக் காணப் படுகின்ற, அதிக காய்ச்சல், வலிப்புகள் மற்றும் மூளை அழற்சியை ஏற்படுத்துகின்றப் பாதிப்பு ஆகும்.
  • இந்த ஒரு வைரசானது, முதன்முதலில் மகாராஷ்டிராவில் 1965 ஆம் ஆண்டில் காய்ச்சல் உள்ள நோயாளிகளிடம் கண்டறியப்பட்டது.
  • முதல் பெரிய பாதிப்பானது 2003 ஆம் ஆண்டில் தெலுங்கானாவில் ஏற்பட்டது என்ற ஒரு நிலையில் இதில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப் பட்டனர் என்பதோடு 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்