ஃபிர்மினா – மிக நீளமான கடலடிக் கம்பிவடம்
June 16 , 2021
1481 days
638
- ஆல்பாபெட் அமைப்பின் கூகுள் நிறுவனமானது உலகின் மிக நீளமான கடலடிக் கம்பிவடத்தினை உருவாக்கத் தயாராக உள்ளது.
- இது அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளை இணைக்கும்.
- இது இந்தப் பகுதிகளிலுள்ள இணையதள இணைப்புத் திறன்களை அதிகரிக்கும்.
- இந்தக் கடலடிக் கம்பிவடமானது ஃபிர்மினா (Firmina) என்று அழைக்கப்படுகிறது.

Post Views:
638