TNPSC Thervupettagam

ஃபோனான் வெப்பப் பரிமாற்றம்

February 27 , 2026 8 days 105 0
  • சமீபத்தில், இந்திய ஆராய்ச்சியாளர்கள் TlAgI இல் ஒரு அரிய துகள் நிலையிலிருந்து நிகழும்அலை போன்ற ஃபோனான் வெப்பப் பரிமாற்றப் பொறிமுறையைக் கண்டு பிடித்தனர்.
  • TlAgI என்பது தாலியம் (Tl), வெள்ளி (Ag) மற்றும் அயோடின் (I) ஆகியவற்றால் ஆன பரிமாணமற்ற கனிம உலோக ஹாலைடு படிகமாகும்.
  • இது ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
  • பாலிங்கின் மூன்றாவது விதியால் இயக்கப்படும் எதிரயனிகளின் விலக்கல் காரணமாக, கட்டமைப்பு சிதைந்து ஃபோனான்களைப் பிடிக்கிறது.
  • இந்தப் பொருள் மிகக் குறைந்த வெப்ப கடத்துத்திறனை வெளிக் காட்டுகிறது என்பதோடு இது வெப்ப மின்கடத்திகள் மற்றும் வெப்ப மின் பொருட்களில் பயன்படுத்தப் படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்