ஃபோர்ப்ஸ் ஆசியா இதழின் மனிதவினப் பற்று நாயகர்கள் பட்டியல்
December 5 , 2023 679 days 351 0
நந்தன் நீலேகனி, K.P. சிங் மற்றும் நிகில் காமத் ஆகிய மூன்று முக்கிய இந்திய வணிகத் தலைவர்கள் ஃபோர்ப்ஸ் ஆசியா இதழின் 17வது மனிதவினப் பற்றாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
நந்தன் நீலேகனி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.
K.P. சிங் DLF நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
நிகில் காமத் செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.