TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் நிகழ்நேர கோடீஸ்வரர்கள் பட்டியல்

August 9 , 2021 1468 days 632 0
  • லூயிஸ் வூயிட்டான் என்ற நிறுவனத்தின் தலைவர் பெர்னார்டு அர்னால்டு, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
  • ஃபோர்ப்ஸ் நிகழ்நேர கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தத் தகவலானது கூறப்பட்டு உள்ளது.
  • டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் X ஆகியவற்றின் தலைவர் எலான் மஸ்க் மூன்றாமிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்